தங்களின் "வீடு" நிகழ்ச்சிகள் அனைத்தையும் நான் பார்த்துள்ளேன்.என்னுடைய கனவு வீட்டுக்கு தேவையான பல பயனுள்ள குறிப்புகள் உங்கள் பதிவுகள் மூலமாக நான் தெரிந்து கொண்டேன்.உங்கள் பதிவுகள் மூலமாக தான் எனக்கு பழங்கால முறைப்படி வீடு கட்ட வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசையாக இருக்கின்றது.வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்...
இந்த ஆத்தங்குடி டைல்ஸ் பழைய தரம் இப்போது கண்டிப்பாக இல்லை... தரம் மிக மிக மிக மட்டமானது எல்லாம் எம்சேன்டில் தான் செய்யறாங்க... அவர்கள் சாம்பிள் நல்லா தான் காட்டுவார்கள்.. ஆனால் நமக்கு டைல்ஸ் அனுப்பி வைப்பது சம்மதம் இல்லாமல் இருக்கலாம்... கேட்டாலும் சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்காது.. தலைல துண்டு தான்... பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்...😭😭😭
short film pola than...that dhoorohi cast fully timing missing performance... repeated violin bgm bore, unwanted director explanation on movie... video making not good...ur taking good subject budget orrallavukkavathu potu eduthu.... Jackpot JO movie ku previous part maathiri mudikkallam
தங்களின் "வீடு" நிகழ்ச்சிகள் அனைத்தையும் நான் பார்த்துள்ளேன்.என்னுடைய கனவு வீட்டுக்கு தேவையான பல பயனுள்ள குறிப்புகள் உங்கள் பதிவுகள் மூலமாக நான் தெரிந்து கொண்டேன்.உங்கள் பதிவுகள் மூலமாக தான் எனக்கு பழங்கால முறைப்படி வீடு கட்ட வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசையாக இருக்கின்றது.வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்...
Nandri , veedu season 2 again started in puthiyathalaimurai 👍
இந்த ஆத்தங்குடி டைல்ஸ்
பழைய தரம் இப்போது
கண்டிப்பாக இல்லை...
தரம் மிக மிக மிக மட்டமானது எல்லாம் எம்சேன்டில் தான் செய்யறாங்க...
அவர்கள் சாம்பிள் நல்லா தான் காட்டுவார்கள்..
ஆனால் நமக்கு டைல்ஸ் அனுப்பி வைப்பது சம்மதம் இல்லாமல் இருக்கலாம்...
கேட்டாலும் சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்காது..
தலைல துண்டு தான்...
பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்...😭😭😭
உண்மை.
எனக்கு இது புதிய தகவல், விவரங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
சொல்லியவைகளில் மாற்றுக் கருத்துகள் ஏதுமில்லை.சரியான தகவல்கள். பாராட்டுகள்....
வள, வள என்று பேசும் நேரத்தில், நிறைய படங்களை போட்டு இருக்கலாமே. எங்களுக்கும் அவைகளின் கலர், டிசைன் எல்லாம் எப்படி இருக்கும் ? என தெரிந்திருக்குமே !
Is Wax polishing required for this athangudi tile?
Endha tiles wall la interior decor madri use பண்ணலாமா?
அருமையான தகவல், விளக்கம்
நன்றி பிரதர் 💐🙏
Please let me know that how to clean athangudi tiles if some stains on it..
Even red oxide also colour dims
மிகவும் பயனுள்ள தகவல். தமிழ் நாட்டில் Rammed Earth Construction முறையில் கட்டப்பட்ட வீடுகளை பார்த்து இருக்கீங்களா?
yes, have seen sir
@@vishnu.bharath seems you read all the comments 😄😄. Thanks for your work.
Useful
Sir bedroom living roomla wooden cot wooden sofa potra weight bare panuma
Ассалому алайкум менга атхангуди плиткалари ёкади ишларингга омат
Pls don't go for aathangudi tiles. We are facing uneven surface, gap
Sir aathakudi tiles where will buy any contact no
👌👌
Hello Brother,
I would like to connect with you. Need some information.
Call 9715874544
Athankudi tile we can use for ceiling
short film pola than...that dhoorohi cast fully timing missing performance... repeated violin bgm bore, unwanted director explanation on movie... video making not good...ur taking good subject budget orrallavukkavathu potu eduthu.... Jackpot JO movie ku previous part maathiri mudikkallam
இம்புட்டு நாளா இந்த சேனல் தெரியாம போச்சே
Dont buy athankudi tiles , i recently layed 1000sq feet. Waste of money , 25rs normal tiles are far better than this
படில போடலாமா?
Bedroom ku semma.apt , hall ku also podalaam, steps la avoid pannunga
Very. Bad. Tile
Very bad
500 ஸ்கொயர் பிட் தர மாட்டாங்களா