100 கிலோவிற்கு மேல் வளரக்கூடிய செம்மறி ஆடுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2019
  • திரு. அழகர் அவர்களின் தொடர்பு என் மற்றும் முகவரியை காண கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்
    Please click below the link to see Mr. Alagar contact number and address
    #BakridSheep,
    #SheepsInMadurai,
    #Alagar

КОМЕНТАРІ • 227

  • @pamaranpakkam1874
    @pamaranpakkam1874 4 роки тому +47

    பட்டணம் கிடா. வெளுச்சி கிடா எதுவும் 70 கிலோ வளராது. போயர் ரகமே 90 கிலோ தான் அதிக பட்சம். 28 கிலோ வுக்கு மேல் அதிக எடை உள்ள பெட்டை ஆடு உண்டா. சராசரி எடை 15 முதல் 22 வரை பெட்டை 25 முதல் 35 கிலோ வரை கிடா இது தான் எதார்த்தம். எந்த தொழிலிலும் லாபம் வருவது கடினமே. தண்ணீர் புல் பூண்டு செடி கொடிகள் இல்லை. ஏனிந்த பெருமை பேச்சு. பட்டணம் கிடா கை வளர்ப்பு கூட 40 கிலோவ தாண்டாது. உண்மை பேசுங்கள்

  • @manid836
    @manid836 4 роки тому +21

    70 கிலோ வளராது பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க

  • @nallavannallavan8169
    @nallavannallavan8169 4 роки тому +11

    இந்த மாதிரியான நல்ல மயிலாம்பாடி ஆடுகள் இராமநாதபுரம் யாதவர்களிடம் மட்டுமே உண்டு ......சந்தையில் இது மாதிரி நல்ல ஆடு கிடைப்பது கஷ்டம் ..

  • @mohamedyaseer7729
    @mohamedyaseer7729 Рік тому

    உங்க கிட்ட பேசணும் bro...

  • @gokulkumar1081

    மேச்சரி ஆடு,சென்னை ரெட்,ராமநாதபுரம், கீரை கரைசல், வம்புரு, மைலம்படி, கோடி ஆடு

  • @antonyalwin5929
    @antonyalwin5929 4 роки тому +11

    Hello breeders meet don't over lies.... Unga lapathukkaga yaraum emmathathinga bro... Head line ippadi Pottu asaipatu valakkatheriyama valatthu avanga family ya loss akkirathinga... Question mattum Nalla kekuringa...

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 роки тому +1

    வணக்கம் சார். நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளும் அருமை ஆனால் நீங்கள் எடுத்த வீடியோவில் இவரிடம் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது . மிகவும் நன்றி

  • @DineshDinesh-gm7kq
    @DineshDinesh-gm7kq 4 роки тому +4

    இழப்பு அதிகமாக உள்ள முக்கியமான தொழில்

  • @fayasahamed2678
    @fayasahamed2678 3 роки тому +2

    ப்ரீடிங்காக ஏன் வளர்ப்பதில்லை அருமையான கேள்வி...

  • @sahulhameeds5038
    @sahulhameeds5038 4 роки тому +2

    தேனி பகுதியில் சில சமூக மக்கள் செம்மறி ஆடு இறைச்சி மட்டுமே உண்பர்

  • @LiveTraditionalLife
    @LiveTraditionalLife 4 роки тому +5

    நல்ல பயனுள்ள வீடியோ நன்றி.

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 4 роки тому +1

    Arumai

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 4 роки тому

    அருமை 👌

  • @user-zp6ni3fq9e

    SUPPAR.GOOD

  • @ghiyazdeen6251
    @ghiyazdeen6251 4 роки тому +2

    பயனுல்ல பதிவு நன்றி

  • @josephkennedy1593
    @josephkennedy1593 4 роки тому

    Super clip, keep it up

  • @RamKumar-gy1es
    @RamKumar-gy1es 4 роки тому +3

    Arumaiyana video pathivu bro

  • @shahashaha6283
    @shahashaha6283 4 роки тому +1

    Super message brother

  • @pandipandi8799
    @pandipandi8799 4 роки тому +5

    சூப்பர் பதிவு போன் நம்பர்

  • @sridharan5046
    @sridharan5046 4 роки тому +1

    Super bro Ungalodu kelvigal Rompa use full ah eruku bro super