அற்புதமான லாபம் தரும் ஆடு வளர்ப்பு!

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • அற்புதமான லாபம் தரும் ஆடு வளர்ப்பு!
    ஒருங்கிணைப்பு - துரை.நாகராஜன்
    வீடியோ - பெ.ராக்கேஷ்

КОМЕНТАРІ • 215

  • @santhoshe6179
    @santhoshe6179 5 років тому +24

    அரிய பல தகவல்களை இனிய தமிழில் எளிமையாக தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. விவசாயத்தை போற்றும் பசுமைவிகடன் பல்லாண்டு வாழ்க..

  • @SheikMohamed-bw2tw
    @SheikMohamed-bw2tw 4 роки тому +2

    தங்களின் அனுபவங்களை பகிர்ந்து பலருக்கு உதவி செய்யும் ஐயா அவர்களே... உங்க உடல் நலம் செழிக்க இறைவனை வேண்டுகிறேன்...

  • @மரபியல்-அபுஜாஸிம்

    பசுமை விகடன் இவ்ளோ நாள் செஞ்சதிலேயே இந்த channel தான் best. இனிமேல் அடிக்கடி வீடியோ போடவும்.

    • @karikalanp3594
      @karikalanp3594 4 роки тому +1

      1000 முறை சொல்லலாம்

  • @zakkireya
    @zakkireya 5 років тому +105

    வெள்ளாடு போல் மனிதன் வெல்லெந்தியாக இருக்கிறார்.....

  • @jaganathanjaganathan8332
    @jaganathanjaganathan8332 5 років тому +14

    வாழ்த்துகள் ஐயா விவசாய கால்நடை வளர்ப்பினை தேர்தெடுத்தது

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 роки тому +3

    தாங்கள் உருவாக்கிய பண்ணை மேல் மேலும் வளரவாழ்த்துக்கள்.நன்றி

  • @Runningtime143
    @Runningtime143 3 роки тому +2

    உங்கள் தெளிவுறையை கண்டு வியக்கிறேன் ஐயா

  • @Monisamoo
    @Monisamoo 5 років тому +10

    மாமனிதர்
    இவரின் இந்த நேர்காணலில் அனைத்து விதமான செய்திகளும் கிடைத்தன நன்றி விகடன் குழுமம்

  • @robertdorairaj8604
    @robertdorairaj8604 5 років тому +15

    மிகவும் உண்மையான அருமையான பகிர்வு.
    அய்யா அவர்களின் தொலைபேசி எண் மற்றும்
    முகவரியை தெரிவித்து உதவினால் மிகவும் எங்களுக்கு
    உதவியாக இருக்கும். அய்யா வெளியிட்ட அவர்களின் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்.
    தெரிவித்தால் நல்லது.

    • @vasanthraj2104
      @vasanthraj2104 4 роки тому

      Jamunapari goat for sale /
      ஜமுனாபாரி ஆடு விற்பனைக்கு
      ua-cam.com/video/0n3GGD-oK3M/v-deo.html

    • @simplelife9011
      @simplelife9011 4 роки тому

      @@vasanthraj2104 need

  • @VPGanesh21
    @VPGanesh21 5 років тому +10

    மிகவும் பயனுள்ள தகவல்👍

  • @msjfarms5370
    @msjfarms5370 3 роки тому +2

    அருமையான விளக்கம் ஐயா அவர்களுக்கும் நன்றி உங்களுக்கும் நன்றி இந்த புத்தகம் எப்படி கிடைக்கும் அவர்களுடைய அட்ரஸ் இருந்தால் கொஞ்சம் தெரிவிக்கவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @SubasNambi
    @SubasNambi 5 років тому +6

    The most comprehensive knowledge sharing video. Wish him many more success.

  • @umaribnusankar1776
    @umaribnusankar1776 4 роки тому

    ரொம்ப பயனுள்ள தகவல்.. ரொம்ப நன்றி சகோதரரே... வாழ்த்துக்கள் ஆயிரம்... இது போன்ற பயனுள்ள தகவலை எதிர்பார்க்கிறேன் ..
    வரவேற்கிறேன்..

  • @basheerkambali4358
    @basheerkambali4358 4 роки тому

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றி பசுமை விகடன் சேனல்க்கு நேர்த்தியான ஐயாவின் மனம்திறந்த பதிவு ஒன்றை வெளியிட்டமைக்காக

  • @ThirupatiThirupati-t1q
    @ThirupatiThirupati-t1q Рік тому

    சுப்பர்

  • @venkatesank1581
    @venkatesank1581 4 роки тому +1

    ஐயாவின் பன்னை அமைந்துள்ள விளாசம் மற்றும் தொடர்பு என் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்,

  • @rajathangaraja
    @rajathangaraja 5 років тому +5

    இன்றைய வளர துட்டிக்கும் இளஞ்சர்களின் பல்கலைக்கழகம் ஐயா நீங்கள்..... நீங்கள் இந்த ஆடுகளை பற்றி கற்ற அனைத்தையும் புத்தமாக வெளியிட்டால் இன்னும் நலமாக இருக்கும் ஐயா....... இல்லை பசுமை விகடனில் தெடர்ந்து எழுதலாம்.... நன்றி பசுமை

    • @srinivasanj214
      @srinivasanj214 5 років тому +1

      புத்தகம் எழுதியிருந்தாலும் தேவைப்படுபவர்களுக்கு தருவதாகவும் கூறினாரே.

  • @maheshwaransubramani4588
    @maheshwaransubramani4588 5 років тому +5

    Well explained Ayya, great job and thanks for valuable information

  • @Felix_Raj
    @Felix_Raj 3 роки тому +2

    ஐயாவின் எளிய மொழிப்பேச்சு! ❤️
    ஐயாவின் தொடர்பு எண் கொடுங்கள்???

  • @sajas1986
    @sajas1986 4 роки тому +1

    Experience is the one of the best lesson for all of us.
    Thanks for very good Information

  • @anbuselvam6043
    @anbuselvam6043 4 роки тому

    அய்யா நீங்கள் ஒரு நூல் நிலையம்.அருமையான தகவல்

  • @drsekarvijay1987
    @drsekarvijay1987 5 років тому +4

    நல்ல யோசனை தந்தமைக்கு நன்றி

  • @vetrivazhvu1644
    @vetrivazhvu1644 4 роки тому

    நன்றி அய்யா. நல்ல விளக்கம்

  • @rahouvelane4917
    @rahouvelane4917 4 роки тому

    Arumai Iyya Vaalzthukkal Ungal Speach Kooda Miga IYALBU Payanulladagave Irundadu Unga Thagavalgalukku Mika nandri vanakkam 👌👌👌👌👏👏👏👏💕💕💕💕

  • @radhikamasilamani1832
    @radhikamasilamani1832 5 років тому +1

    Very nice speech, excellent , sir, niraiya tips koduthurenga thank u verymuch

  • @dharmarajtherumal4301
    @dharmarajtherumal4301 4 роки тому +1

    VERY nice Ayya Vanakkam

  • @venkat8352
    @venkat8352 4 роки тому

    Whole hearted speach ayya....remba nalla irrunthathu uninga speech ........if time permits will come & u sir.........u r doing great job....u r my inspiration in the 🐐 goat farming .......

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 3 роки тому

    I salute you Dad! Great Soul, I Love You so much, Transparent Heart!, The Sky Rains Becoz of the Great Souls Like you, I will Meet in Person after a few years when I come back home& Trouble You!

  • @balajinarayanasamy3145
    @balajinarayanasamy3145 4 роки тому +2

    @1.50 அய்யாவுக்கு லாபம் ஆரம்பிக்கும் நேரம்😜😜😜😜🤣🤣🤣....நகைச்சுவை காக மட்டுமே .... தரமான விளக்கம், தெளிவான உரை. நன்றி ஐயா & Vikatan

    • @arunrozario4199
      @arunrozario4199 2 роки тому

      நன்றி ஐயா நல்ல விளக்கம்

  • @saravanansadasiv
    @saravanansadasiv 2 роки тому

    ஐயா,
    அருமை.
    . உங்களின் முகவரி கிடைக்குமா?
    பல சந்தேகங்கள் தீர்வு காண..

  • @sureshraj6250
    @sureshraj6250 5 років тому +4

    அருமையான தகவல். மாட்டு பண்ணை பற்றி காணொளி பதிவிடவும்...நன்றி

    • @vasanthraj2104
      @vasanthraj2104 4 роки тому

      Jamunapari goat for sale /
      ஜமுனாபாரி ஆடு விற்பனைக்கு
      ua-cam.com/video/0n3GGD-oK3M/v-deo.html

  • @harishjayachandra1356
    @harishjayachandra1356 4 роки тому +1

    Hats of sir, wonderful information.

  • @rajubhaib1062
    @rajubhaib1062 4 роки тому

    தெளிவான விளக்கம் நல்ல அனுபவமிக்க வார்த்தைகள்

  • @bharathimohank4045
    @bharathimohank4045 3 роки тому

    ஐயா உங்கள் அனுபவமும் ஆசியும் அடுத்த தலைமுறை க்கு பயனுற வேண்டும். நன்றி ஐயா.

  • @greenknitexorts1089
    @greenknitexorts1089 4 роки тому +4

    ஜாக்கிரதை நிறைய ஆட்டுப் பண்ணைகள் மூடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வீடியோவை பார்த்துவிட்டு உடனே ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள் கடங்காரன்ஆகிவிடாதீர்கள்

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 роки тому

      இவரிடம் இருக்கும் நிலத்தின் பரப்பளவு 35 ஏக்கர்கள். நான்கு அல்லது ஐந்து பெரிய கிணறுகள், மிகப் பெரிய உள் கட்டமைப்பு வசதிகள். அனேகமாக இவரின் பிள்ளைகள் வெளி நாட்டில் வேலை செய்து அதில் வரும் வருமானத்தை இந்த பண்ணையில் முதலீடு செய்திருக்க வேண்டும். சாதாரணமானவர்களுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை. கோடீஸ்வர விவசாயி. முதலீடும் அதிகம். வருமானமும் அதிகம்.

  • @sajithkalyan2014
    @sajithkalyan2014 4 роки тому +1

    super ayyyaaaa.....my familly also farmer familly...good explain ayyyaaa.........when i saw your videos we also start such as farming.....

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 4 роки тому

    Miga arumaiyana thagaval ayya thanks

  • @UNITEDSTUDIOTAMIL
    @UNITEDSTUDIOTAMIL 3 роки тому

    பயனுள்ள பதிவு....

  • @jamesmani5985
    @jamesmani5985 4 роки тому +1

    Super Iya Great Wisdom I Learned from you Today ♥️

  • @sridharraju2329
    @sridharraju2329 4 роки тому +2

    Good person.,good interview .,Nice video.,😍

  • @jayasakthijayaraj3958
    @jayasakthijayaraj3958 4 роки тому

    Ayya.. Thanks ayya.. Neenga vera level

  • @gopinaths6470
    @gopinaths6470 4 роки тому

    Thonrin pugazhodu thondruha.... Neengal oru aaha surantha udhaaranam Ayyaa. Mikka payanulla pathivu.

  • @babukarthick7616
    @babukarthick7616 5 років тому +8

    Anubavam pesugirathu seiyum thozhilalai virumbi seithaal vetri nichayam...

  • @SankarSankar-vi8ly
    @SankarSankar-vi8ly 4 роки тому

    அருமையான பதிவு அய்யா மிக்க நன்றி

  • @henryfranklin7368
    @henryfranklin7368 4 роки тому

    Very vast knowledge & frank & informative. You are really great

  • @vijig6892
    @vijig6892 4 роки тому +1

    I’ve visited this farm ...Very experience person

    • @andym5663
      @andym5663 4 роки тому

      What is his name. Where is he located??. Any contact details??. Reply welcome. Thanks

    • @nagaraj19937
      @nagaraj19937 Рік тому

      Avarudaya number kidakkuma

  • @aseemaseem9956
    @aseemaseem9956 5 років тому +1

    Good man very very good information I am respective thanks sir

  • @vinothraj8041
    @vinothraj8041 4 роки тому

    அருமையான தகவல் ஐய்யா

  • @rameshr.hareharan6528
    @rameshr.hareharan6528 3 роки тому

    அருமை அய்யா

  • @ellangovanranandur3965
    @ellangovanranandur3965 4 роки тому

    Super sir very very useful tips

  • @udhaykumar8951
    @udhaykumar8951 4 роки тому

    Very informative Sir. May God bless you long life.

  • @sukumarshanmugam3172
    @sukumarshanmugam3172 3 роки тому

    நன்று

  • @vallaboy246
    @vallaboy246 Рік тому

    தமிழ் வெள்ளாடு நெறய வளர்த்து எல்லாரும் சாப்பிட வையுங்கள் அய்யா .

  • @MrDurailan
    @MrDurailan 3 роки тому

    அய்யா நடமாடும் ஆடு பல்கலைக்கழகம்..... நல்ல தெளிவு ஆடு வளர்ப்பதில்.....

  • @shivarajushivu7418
    @shivarajushivu7418 4 роки тому

    I am from Karnataka very good information sir🙏 thank you so much

  • @prabhakar2486
    @prabhakar2486 4 роки тому +15

    இவர் சொல்லும் அனைத்தும் உண்மை ஆனால் லாபம் மட்டும் பொய் ஒரு ஆடு ஒருவருடத்திற்கு 9 ஆயிரம் மட்டுமே லாபம் தரும்...

    • @ArulArul-gi7sj
      @ArulArul-gi7sj 2 роки тому

      இல்லை பதினைந்தாயிரம் எங்க ஆடு

  • @jsrkathiravan
    @jsrkathiravan 4 роки тому

    நல்ல அறிவுரை

  • @lalgudithenralrahamathulla7077
    @lalgudithenralrahamathulla7077 4 роки тому

    சிறப்பு

  • @ragunathana1282
    @ragunathana1282 3 роки тому

    Veery good sir
    Thank you sir

  • @jesscocompany5563
    @jesscocompany5563 4 роки тому

    Sir good news super sir

  • @karna_editz9569
    @karna_editz9569 9 місяців тому

    இது என்ன இன செம்மறி ஆடு..

  • @abuameer3090
    @abuameer3090 5 років тому

    மிகவும் அருமை ஐயா

  • @ajmeerali7733
    @ajmeerali7733 5 років тому +1

    நல்லதகவல்

  • @shashvinth
    @shashvinth 4 роки тому

    Real information's, good

  • @joysondraviaraj6148
    @joysondraviaraj6148 4 роки тому

    nandri iyya

  • @Balakrishnan240876
    @Balakrishnan240876 4 роки тому

    Very good person

  • @zakkireya
    @zakkireya 5 років тому +3

    What knowledge he had

  • @ShankarNarayanan13
    @ShankarNarayanan13 4 роки тому

    Very good aiyaaa

  • @nazaraz31
    @nazaraz31 5 років тому

    Very informative explanation ayya Nandri

  • @dhayalans1948
    @dhayalans1948 5 років тому

    வாழ்க வளமுடன்

  • @indirakrshnafarmlands5003
    @indirakrshnafarmlands5003 5 років тому

    Very informative. Thank you very much sir 🙏🙏

  • @sr.rajeshsankugam5529
    @sr.rajeshsankugam5529 4 роки тому

    அய்யா வணக்கம் சிரிப்பு

  • @nandukutty6149
    @nandukutty6149 5 років тому

    நன்றி..

  • @jeevatapes
    @jeevatapes 5 років тому +2

    Nice speech ayya... Thanks, I wish to talk to you

  • @umaryahiya1542
    @umaryahiya1542 4 роки тому

    ஐயா மிகவும் நன்றி

  • @கொம்புவச்சசிங்கம்

    Super sir nalla speech

  • @syed123dawood9
    @syed123dawood9 4 роки тому

    Nice message ayyaa🙏

  • @thiruselvan4023
    @thiruselvan4023 4 роки тому

    iyya neengal nadamadum theivam

  • @paramasivama5924
    @paramasivama5924 5 років тому

    ஐயா நீங்கள் கூறுவது எல்லாம் சரிதான் ஆங்கிலம் கலப்பில்லாமல் பேசினாள் எங்களைப் போன்றவர்கள் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும்

  • @mukundhchannel2905
    @mukundhchannel2905 4 роки тому +1

    ஐயா அவர்கள் அறுமையான பதிவு ,நன்றி ..

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 5 років тому

    நன்றி

  • @kevinjackson.m9365
    @kevinjackson.m9365 4 роки тому

    Vera level manushan ya🥰

  • @srinivasanvelmurugan2243
    @srinivasanvelmurugan2243 5 років тому

    Hat's off to you sir, nice job

  • @prabhakaranganesan3738
    @prabhakaranganesan3738 4 роки тому

    Super ayya

  • @lokeshhari6805
    @lokeshhari6805 4 роки тому

    Super sir

  • @giri.a3233
    @giri.a3233 5 років тому

    It's a official Chanel of pasumai vikadan

  • @mohammedmaideen141
    @mohammedmaideen141 4 роки тому

    Good 🐏

  • @giri.a3233
    @giri.a3233 5 років тому +6

    Interview pandeavara kelvi kekakve vidala pola

  • @velukv697
    @velukv697 4 роки тому

    அய்யா எந்த ஊர் அலைபேசி எண் வேண்டும் அனுபுங்க

  • @sundaresansundar7843
    @sundaresansundar7843 3 роки тому

    Pullku marundhu pohutu vakalama,
    iya,

  • @sundaresansundar7843
    @sundaresansundar7843 3 роки тому

    Pullku marundhu pohutu vakalama iya

  • @rajathangaraja
    @rajathangaraja 5 років тому +5

    ஐயா நீங்கள் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன எங்கே கிடைக்கும் தயைசெய்து உங்கள் முகவரி தேவை அல்லது அலைபேசி நம்பர் கொடுக்கவும் பசுமை இதற்க்கு உதவி செய்யுங்கள்

  • @varunreddy9892
    @varunreddy9892 4 роки тому

    Very motivated information ayya....... please let me know the farm address.i am from Bangalore planning to start goat farm.......thanks for video

  • @9659369937
    @9659369937 4 роки тому

    Enakum idea venum puduca start panna

  • @enjaminsatiynatan4739
    @enjaminsatiynatan4739 4 роки тому

    super

  • @arulreddy405
    @arulreddy405 4 роки тому

    ஐயா உங்கள் தொலைபேசி அல்லது முகவரி கிடைக்குமா ஆடு வளர்க்க விரும்புகிறோம்

  • @Darlings007
    @Darlings007 4 роки тому

    Inspired 😇

  • @mahroofthahreem2297
    @mahroofthahreem2297 5 років тому

    Super explains

  • @rajua.r7288
    @rajua.r7288 3 роки тому

    Anaivarum paran mel aadu vazharpathai aatharippadhu en

  • @vishnuprabhu723
    @vishnuprabhu723 3 роки тому

    Update video in this farm