Це відео не доступне.
Перепрошуємо.

மேய்ச்சல் சமூகத்தின் கதை | Zhagaram Thadam

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2022
  • அலைகுடிகளாக தமிழகத்தின் மேய்ச்சல் பரப்பெங்கும் அலைந்து திரியும் வரத்தாட்டு கீதாரிகளின் வாழ்வியல் சிக்கலையும் வரலாற்றின் ஆதிகாலந் தொட்டு ஒரு திணை வாழ்வியலாக இருந்த இந்த மேய்ச்சல்சமூகத்தின் தற்போதைய இடர்பாடுகளை அவர்களே விவரிக்கும் காணொளி
    நன்றி
    ழகரம்-தடம்

КОМЕНТАРІ • 21

  • @bkbk8348
    @bkbk8348 2 роки тому +8

    விட்டுட்டு போக மனசு வல்ல...
    வலி நிறைந்த சொற்கள் இவை விவசாயம் உற்பட பூர்வகுடி தொழில் செய்யும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.

  • @baskaranmarkandulingarasa8631
    @baskaranmarkandulingarasa8631 2 роки тому +4

    👍உங்கள் தியாக உள்ளங்கள் போற்றுதலுக்கு உரியது. பழமை
    பேணுதலில் உள்ள இடர்பாடுகள்
    மனவருத்த மளிப்பனவாகும்!!

  • @bkbk8348
    @bkbk8348 2 роки тому +8

    இந்த மேய்ச்சல் தொழிலுக்கு இன்றைய சாலைப் போக்குவரத்து முடிவுரை எழுதிக்கொண்டிருக்கிறது என்பது ஒரு சோகமான உண்மை.

  • @sivarajanrajamanickam3801
    @sivarajanrajamanickam3801 2 роки тому +4

    சிறப்பு🙏

  • @balagovindhmeena8198
    @balagovindhmeena8198 2 роки тому +3

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @pravinraj2784
    @pravinraj2784 2 роки тому +4

    Super...nice

  • @Kavin-yh4xv
    @Kavin-yh4xv 2 роки тому +4

    வாழ்க யாதவ்

  • @muthukumarasamik8464
    @muthukumarasamik8464 2 роки тому +4

    Super

  • @gsmaniele
    @gsmaniele 2 роки тому +5

    Vazhka valarka unkal kula thozil

  • @user-wf4kl2gb6x
    @user-wf4kl2gb6x 2 роки тому +10

    வேற தொழில் செய்ய தெரியாது போகவும் மனசு இல்ல

  • @jeevajee6862
    @jeevajee6862 2 роки тому +8

    உண்மையில் கண்ணீரை வரவழைத்தது 😭😭😭

  • @susiyadhavb7788
    @susiyadhavb7788 2 роки тому +2

    Fact.... 🥺... Einga life eputithn irukuu.. ☹️

  • @tamilmugilan3949
    @tamilmugilan3949 2 роки тому +2

    🖤

  • @vasanth6039
    @vasanth6039 Рік тому

    When did you give this interview?

  • @sangaiahraju6588
    @sangaiahraju6588 2 роки тому +3

    Perum thuyaram pavam

  • @nisam1002
    @nisam1002 20 днів тому

    இப்போ உள்ள உலகத்தில் எல்லா வியாபாரங்களும் மிகவும் மோசமான நிலையில் போய் கொண்டுள்ளது அதில் உங்கள் தொழில் மட்டும் என்ன விதிவிலக்கா ஆனால் நான் ஒரு முஸ்லிம் எங்களில் கூறுவார்கள் இந்தத் தொழிலில் பரக்கத் உள்ளது என்று இந்தத் தொழில் எப்பொழுதும் அழியாது மாற்றம் மட்டும் ஏற்படும் மிகவும் நல்ல தொழில் மாற்றம் தேவை

  • @manojgjsrm2559
    @manojgjsrm2559 Рік тому +2

    Ayar kuzham 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 2 роки тому +2

    Super