Super bro. Just now i bought the plant.first bud இப்பதான் வந்திருக்கு.You r 100% correct. Alivera is very good rooting agent.we get 100% success. Arumaiya sonneenga.😀👏👌
I am having two plants. Good flowering as you said during summer only three to flowers but during other time plenty of flowers good fragrance. Bees will come and sit in the flower.
Good information. Iam also having Parijatham chedi. It was a new information regarding the planting of a cutting dipped in Aloevera and using Epsom salt. I will try. Thanku.
This happened for me also. My Gardener told me to buy DAP packet(it will be like small beads.) from the roadside nursery opposite to saibaba koil, Mylapore and put it on top of the soil. Your buds will bloom. Also check whether any fungus (white patches) is there at the back of the leaves.
It just needs more fertilizer...add neem cake powder if u have.. Few easy steps to follow 1.Use garden fork to loosen the top soil 2. Add vermicompost to the top soil 3. Water it when it is needed,don't pour too much... These steps are
இந்த பாரிஜாதம் பூச்செடி எங்கு கிடைக்கும். இந்த செடி பதியம் போடுவது, வளர்ப்பது குறித்து தங்களின் விளக்கம் அருமையோ அருமை எனக்கு அந்தசெடியை வளர்க்க மிக்க ஆவலாக உள்ளதுங்க தம்பி. நன்றி வணக்கம்!
தவறான தகவல்...nyctanthus என்னும் பவளமல்லிதான் பாரிஜாதம்-காம்பு சிவப்பாக இருக்கும்...இந்தியில்shefaliஎன்று பேர்,நம் நாட்டு செடி.....கண்ணுக்கு வைத்தியம் செய்வது அடுக்கு நந்தியாவட்டை,வாசனை பெரிசா இருக்காது,தாவர பெயர் daeburna...இந்த படத்தில் உள்ளதுgardenia,நம் நாட்டு பூ இல்லை,தமிழில் பெயர் தெரியவில்லை,இந்தியில் கந்த்ராஜ்-அதாவது வாசனைக்கு அரசன்-என்று பேர்...இது மிதமான வெயில் படும்படி வைக்கலாம்...சென்னையில் வரும்...கட்டிங்க்ஸ் போட்டு நிழலில் தொட்டிகளில் விருத்தி செய்யலாம்...பூமியில் செடியை நட்டால் சிறு மரமாக வர கூடியது...கண் வைத்தியத்துக்கு எடுக்க வேண்டாம்
நான் மஸ்கட்ல இருக்கேன் நான் இருக்கும் இடத்தில் இந்த மழர் இருக்கு எனக்கு ரொம்ப புடிக்கும் ஏன்னா ரெம்ப சூப்பரான வாசனை இருக்கும் இப்பதா எனக்கு தெரியும் இது பாரிஐாத மழர்னு ....
Super bro. Just now i bought the plant.first bud இப்பதான் வந்திருக்கு.You r 100% correct. Alivera is very good rooting agent.we get 100% success. Arumaiya sonneenga.😀👏👌
Today I brought this flower plant sir... Wish me success in growing this plant... Your video is so useful for me to know how to maintain this plant
So thank
U
சூப்பர் சார். மிகவும் தேவையான தகவலை கொடுத்தீங்க .நன்றி !
கற்றாழை பயன்படுத்தும் முறைபைஆக இருந்தது பயனுள்ளதாக இருந்ததுநன்றி
மிக தெளிவான பதிவு ரொம்ப நன்றி மேலும் பல தகவல்கள் வழங்கவும்
எங்கள் வீட்டு பாரிஜாதம் வெள்ளிக்கிழமை முதல் பூ பூத்தது தங்களின் வீடியோ மூலம் கட்டிங் செய்து வளர்க்கமுடியும் என்று தெரிந்து கொண்டேன் நன்றி🎉
I am having two plants. Good flowering as you said during summer only three to flowers but during other time plenty of flowers good fragrance. Bees will come and sit in the flower.
I have this plant . But no flowers. What I do. Please reply
@@mullaimalar6091 அரிசி தண்ணிர் கொடுப்பதே மிக பாேதுமானது
Pot la irukka ground la irukka en chedi pot la vachen our poo varalai
நன்றி. பயனுள்ளதாக இருந்தது.
பாரிஜாதம் வளர்ப்பு நல்ல தகவல்கள்.
I am having this plant in my house and it's flowering a lot
I too
Just now i bought👍👍👍👍👍👍
இன்று தான் எங்க வீட்டில் பாரிஜாதம் பூ பூத்தது
Ingey U.S la Gardenia nu name idhukku..queen of fragrances 🤩.Summer la thaan pookkum ingey..June to September. Smells Heavenly 🤩🥳
Hi bro ennoda paarijatham plant first poo poothuruchi.unga vedio arumai.pookkal miga alagu.
enga vitla parijatham poo chedi irukku ana cuttings la valakklamnu enkku theriyathu enakku intha poo rompa pudikkum naa cuttings mulama innum neraya valakkura thanks bro 🙏
நன்றி அருமையான விளக்கம்...
Very nice and a useful information about growing of parijatham
Thank you very much
Thank u sir na innaikku try panren
அருமையாகஇருந்தது.
அருமையான பதிவு வாழ்த்துகள்
I will try as you said
Recently I bought this plant....... So your information is very useful for me Thanku.....
I have this plant by cutting method i dont no so this information is very useful to me thank you friend
Thanks for your usefull information
Flower super ah iruku sir
Thank you sir
My favorite flower 😇😇
நல்ல தகவல். மொட்டு கருகாமல் நன்கு பூக்க என்ன செய்ய வேண்டும்
Thakyou very useful
Good information thanks
Good information. Iam also having Parijatham chedi. It was a new information regarding the planting of a cutting dipped in Aloevera and using Epsom salt. I will try. Thanku.
Thank you very much...I have parijatham in my home..very informative
மிக அழகாக இருக்கு சொந்தவீட்டில் வைப்பது சாத்தியம்.வாடகை வீட்டில்.?
Nice to know about this plant and it's medicinal value.Thank you.
Thank you
நல்ல தகவல்கள்!
Good tips Sir, Paarijadam Flower. Thanks sir
I love this plant, this plant smell is fantastic I took for 150 rs
I bought it for 15rs only
@@ateachersdream580 where it is available sir
@@ateachersdream580 where did you buy
@@mahakanimehandiandrangolis5154 where did you buy
நான் ஒரு கல்யாணத்திற்கு போன போது பரிசாக வழங்கினார்கள்
Fine, pl.explain pruning weather all leave and branches to be cut down for new growth
For eyes, it's nandhiyavattai
❤ Thank you ❤
Super sir tq
Super anna na vachu irukken
Nice brother my favourite flower
Thank you sir👌👌👌👌👌👌
Enaku pudycha chedy Anna,,, I love parjadham flower,,,epdy cutting pandrathu oru video podunga anna
Thank you so much for your information sir
மிகவும் அருமை
Thank you so much bro. 😊
Super tips
its fantastic explanation thankyou
Super thanks sir
Super .i can try this plant inour home.
Tq for useful tips
Good information
Nice, thanks
Today I bought one flowerd plant from Kerala one nursery. 100 Rs..... 🌹😀💌
Thank you for your encouragement
Naan pudhu Parijadha chedi netru vanginen. Unga video use fulla itundhathu but evlo Epsom salt,manpuzhu uram podanum adhoda mixture matrum evlo water kalandhu podaanum sollunga pls
Superb sir
Super sir please what is the correct season and correct month to give flowers my request 👍
Super sir We to have this plant as you said it's very nice
🎉 adukku Nandiyavattai pavilamalli is also called as parijata ???
Super bro 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏
Super video
Thank you for your advice sir
Super bor
Good Nice Thanks
Very useful video thanks
Really this is a stress relever. I learnt much from this video thx.
Hello sir
Will the smell of the flower attract snakes as in my area there is snake problem .
Thankyou for detail process. Please if you can tell me about senbaga flower plant growing
அருமை. 👍👍👍👍👍
Super
Idhu vera Color irukuma here i saw red color flower parijadham poo...
i like it.
Thank you. Rare video
👌 anna ....kakkattan poo chedi cuttings la irunthu yeppidi urvakkurathu video podunga anna pls..
Good message to parijatham plant
Super anna
It will grow as tree? Big one..pls tell
Lot of good info. Thanks.
Nice
Nice explanation... Also give the tips for this plant how to avoid the light green leaves during this summer
Sure
Super explanation anna
Sir ur information s r very useful thank u so much pl tell the soil mix for this plant and whether it should bein sun or shàde
Soil mix
Cocopeat 50%
Vermicompost 30%
Dried cowdung 20%
U can keep it in full sunlight
@@CHENNAICITYGARDEN thank u for ur immediate response i could not get cocopeat I'm using soil and sand
Welcome...good if u use soil and sand
@@CHENNAICITYGARDEN thank u
Hi sir, I bought from nursery one month back and all the buds fall down and leaves are growing good. Shall I need to wait for buds after summer.
This happened for me also. My Gardener told me to buy DAP packet(it will be like small beads.) from the roadside nursery opposite to saibaba koil, Mylapore and put it on top of the soil. Your buds will bloom. Also check whether any fungus (white patches) is there at the back of the leaves.
Hi sir good to see ur healthy plant but the buds are falling down and leaves are drying in my plant
It just needs more fertilizer...add neem cake powder if u have..
Few easy steps to follow
1.Use garden fork to loosen the top soil
2. Add vermicompost to the top soil
3. Water it when it is needed,don't pour too much...
These steps are
Great can u please tell me quantity of fertilizer for one pot bcoz l am not sure
@@kalpanam5975 just add two handful of vermicompost every month...or u can even add normal compost in the same quantity...that is enough
Thanks bro
parijatham chedi height ah valarnthuru but pookal innum pookkala
I have this plant. But only first flower bloomed. All others time it gives only green mottu. Not blooming into white flower.. any idea why?
Is it adukku nandiyaavattai?
Very nice sir.... really useful ..... please upload videos for பவளமல்லி too..
Sure
Paathingana Paathingana Paathingana Paathingana Paathingana Paathingana
இந்த பாரிஜாதம் பூச்செடி எங்கு கிடைக்கும். இந்த செடி பதியம் போடுவது, வளர்ப்பது குறித்து தங்களின் விளக்கம் அருமையோ அருமை எனக்கு அந்தசெடியை வளர்க்க மிக்க ஆவலாக உள்ளதுங்க தம்பி.
நன்றி வணக்கம்!
இது உங்க வீட்டுக்கு அருகில் உள்ள நர்சரி ல கேட்டு பாருங்க...
Super bro
ஐயா இந்த செடி எங்கள் வீட்டில் பூத்துயிருக்கிறது இதன் பெயர் தெரியாது உங்க மூலம் தெரிய படுதினதுக்கு
நன்றி வாழ்க வளமுடன்
இது பாரிஜாதம் இல்லை...கார்டினியா,கந்தராஜ் னு பேர்...பவழமல்லிக்குதான் பாரிஜாதம்னு பேர்
This is aduku nanthiavattai . Enga veetla iruku. Good for eyes
@@lakshmivenkatrangan129illai ethu paarijatham chedi dhaan..
@@geethakanakaraj1594 nanthiyavattai poo la vaasanai varathu ethu paarijatham chedi..
தவறான தகவல்...nyctanthus என்னும் பவளமல்லிதான் பாரிஜாதம்-காம்பு சிவப்பாக இருக்கும்...இந்தியில்shefaliஎன்று பேர்,நம் நாட்டு செடி.....கண்ணுக்கு வைத்தியம் செய்வது அடுக்கு நந்தியாவட்டை,வாசனை பெரிசா இருக்காது,தாவர பெயர் daeburna...இந்த படத்தில் உள்ளதுgardenia,நம் நாட்டு பூ இல்லை,தமிழில் பெயர் தெரியவில்லை,இந்தியில் கந்த்ராஜ்-அதாவது வாசனைக்கு அரசன்-என்று பேர்...இது மிதமான வெயில் படும்படி வைக்கலாம்...சென்னையில் வரும்...கட்டிங்க்ஸ் போட்டு நிழலில் தொட்டிகளில் விருத்தி செய்யலாம்...பூமியில் செடியை நட்டால் சிறு மரமாக வர கூடியது...கண் வைத்தியத்துக்கு எடுக்க வேண்டாம்
Nice sharing
Super....
Is it Parijatham and Pavazhamalli are one and the same OR Different Plants.
Different plants
நான் மஸ்கட்ல இருக்கேன் நான் இருக்கும் இடத்தில் இந்த மழர் இருக்கு எனக்கு ரொம்ப புடிக்கும் ஏன்னா ரெம்ப சூப்பரான வாசனை இருக்கும் இப்பதா எனக்கு தெரியும் இது பாரிஐாத மழர்னு ....
இதுவா பாரி ஜாதம்? பவளமல்லி யைத்தான் பாரி ஜாதம் என்று சொல்ல கேட்டிருக்கிறேன். ஏதேனும் ஆதாரங்கள் உள்ளன வா என்று தெரிவித்தால் அணைவருக்கும் பயன் தரும்.
Dear friend
மலர், " ழ" அல்ல "ல"