நன்றி தோழி 🙏🙏🙏 நான் இப்போழுது தான் பாரிஜாதம் செடி நர்சரியில் வாங்கி வைத்து இருக்கிறேன் . பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்ள பார்த்த முதல் பதிவு தங்கள் உடையது தான்.எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் மீண்டும் ஒரு முறை நன்றி 🙏🙏
ரொம்ப நல்ல வீடியோ மேம் செம்பருத்தி செடியில் அடிக்கடி இந்த மாதிரி ப்ராப்ளம் தான் வருது நான் கண்டிப்பா இதை யூஸ் பண்ணி பார்க்கிறேன் இந்த டிப்ஸ் சொன்னதுக்கு ரொம்ப நன்றி😊😊😊
உங்கள் தோட்டத்தில் அனைத்து செடிகளும் ரொம்ப நல்லா இருக்கு. செடிகள் நல்ல பசுமை ஆக இருக்க நீங்கள் சொன்ன tip பயனுள்ளதாக இருக்கு. அருமையான தகவல்கள்.கத்தரிக்காய் செடில பூ கொட்டி போகுது காய் வரல. அதற்கு ஏதாவது tip சொல்லுங்க .tnq 🍇🍋🍇
Mam nanu parijadham semparuthi vechiruken n unge mullangi grapes n red raddish also super migaum payanule thagaval unge garden pakum pothu enaku don't mistake me poramaiya iruku simply super inde tips nanu follow panuven kandipa
வடி கட்சில நல்ல உரம் பதிவு சிறப்பாக சொன்னீங்க அறுவடைகாய் பழம் அழகாக புதிது புதிதாக உர பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள து அக்கா மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் நன்றி அக்கா.கல்பனா
ரொம்ப பயனுள்ள video mam. உங்களோட harvesting பார்க்க அவ்வளவு அழகா இருக்கு. எல்லாமே possible தான் நாம முயற்சி பண்ணா. Grapes, lemon, அத்தி பழலாம் அவ்வளவு சூப்பரா இருக்கு. அந்த முள்ளங்கி diffrent இருக்கு பா. பாரிஜாதம், நந்தியாவட்டை இதுவரை நான் வைக்களை. இனி தான் வைக்கணும் so எனக்கு ரொம்ப useful. சாதம் வடிச்ச கஞ்சி தண்ணீரில் கொஞ்சம் tea தூள் போட்டு, கொஞ்சம் வெல்லம் சேர்த்து சரியா ஒரு வாரம் வைக்கணும். ஒரு வாரம் கழிச்சு அதில் 1 லி தண்ணீரில் 2 spoon அந்த liquid சேர்த்து கொடுக்கும் பொழுது. இலைகள் எல்லாம் நல்ல பசுமையா இருக்கும். Rock phosphate ஒரு spoon மொட்டு வச்சதும் கொடுக்க கூடிய fertilizer. வாரத்தில் இரண்டு முறை கொடுக்கணும். ரொம்ப அருமையான tips mam ரொம்ப useful video Thanks for the video mam
Easy to make this fertilizer... thanks for sharing pa.. parijadham or nandhiyawattam edho onnuthane pa neega dull ah irunda plant ah vangi alaha selippa valaththiga ..
Super Akka grapes I like it very much red mullangi your denim jeans pot also super red vendai also super kanji fertilizer also super tips I will definitely trying sis
Hi sister, உங்க தோட்டத்து அறுவடை super. அருமையான உரத்தை பற்றி சொன்னீங்க. எனக்கு மாதுளை செடியில் நிறைய பூக்கள் வருது, ஆனால் எல்லாமே கொட்டி போகுது. நான் இந்த 2 உரங்களையும் பயன்படுத்தி பார்க்க போகிறேன். Thank you. God bless you.
@@MuhizinisTamilgarden ஆமா sister. கொஞ்சம் பெரிய செடியாக இருக்குது. நிறைய பூக்கும். பார்க்கவே அழகக் இருக்கும். ஒரு தடவை ஒரே ஒரு காய் வந்தது. அதுவும் பழுக்குமுன்பே விழுந்து விட்டது.
Mam unga videos ellamay nan pakuren ennamo threrila neenga aellarum nalla erukingalanu kekum pothay oru santhosama erukum hod bless you nu solrappa ori niraiva erukum mam en native manapparai eppa pudukkottaila eruken nanum roof garden panren unga tips rompa usefulla erukku thank you mam your voice very nice
Good solution for the yellow leaves and buds dropping in flowers plants very useful video and the feetilizer are made if simple ingredients. Thank you.
நந்தியாவட்டம் super flower. கஞ்சி தண்ணீர் அக்கா.அரிசி கழுவிய தண்ணீர், சாதம் வடித்த தண்ணீர் செடிகளுக்கு best fertilizer , raw paspte மல்லிகை செடிகளுக்கு கொடுக்கலாமா.
நன்றி தோழி 🙏🙏🙏 நான் இப்போழுது தான் பாரிஜாதம் செடி நர்சரியில் வாங்கி வைத்து இருக்கிறேன் . பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்ள பார்த்த முதல் பதிவு தங்கள் உடையது தான்.எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் மீண்டும் ஒரு முறை நன்றி 🙏🙏
பாரிஜாதம் பூ , நந்தியாவட்டை வெண்மையாக , அழகாகவும் பார்க்கும் பொழுது நன்றாக உள்ளது🍋🍇plants ku sonna tips very useful 🌹🌺🌷
மிகவும் அருமையான மிகவும்
உபயோகமான
அறிவுரைகள்...
ரொம்ப நல்ல வீடியோ மேம் செம்பருத்தி செடியில் அடிக்கடி இந்த மாதிரி ப்ராப்ளம் தான் வருது நான் கண்டிப்பா இதை யூஸ் பண்ணி பார்க்கிறேன் இந்த டிப்ஸ் சொன்னதுக்கு ரொம்ப நன்றி😊😊😊
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
மிக அருமையாக சொன்னீர்கள். பதிவுக்கு நன்றி
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Innovative idea superb.ellarukum useful a eruku.thanks for sharing video...
எனது பிரச்சனைக்கு தீர்வு சொல்லி விட்டீர்கள். நன்றி
Super akka, yenuku thaviyana padhivu...💐👌👌💐👌💐
All the best pa......thank you
Aruvadai super mam video super en parijatham poo Vara kuranjiduchi
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Thankyou sis nanum try panran 👍💐💐. Happy gardening
Enaku romba useful tips mam parijatham poo pooka super tips mam tq
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
அருமையான செடிகள் உரங்கள்
அருமை Mam waste பொருளிலிருந்து அருமையான உரம்
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Gd mrng dear. Video பார்த்துட்டு வரேன்
Ok pa
Hiii mam, mullangi color spr mam 😍😍 and use full video... txs mam... god bless you mam...
சூப்பர் மா அறுவடை. அருமையான உரம் அந்த விளம் பழம் உரம் சூப்பர் மா நல்ல result thank you.
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Hi mam nalla irukigala ugga madi thottathula yenaku romba pudicha plant lemon today pathivu super
Thank you pa
Harvest super akka meroon mullangi super akka
நன்றி சித்தீக் .... இணைந்திருங்கள்😀😀
Nalla payanulla thagaval i will try
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Hi akka முள்ளங்கி பார்க்க ரொம்ப அழகா இருக்கு. நல்ல fertilyzer. பயனுள்ள தகவல்கள் நன்றி sister.
Thank you pa
Neenga sollura tips yellam arumaiya iruku akka
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
super very much like this good
உங்கள் தோட்டத்தில் அனைத்து செடிகளும் ரொம்ப நல்லா இருக்கு. செடிகள் நல்ல பசுமை ஆக இருக்க நீங்கள் சொன்ன tip பயனுள்ளதாக இருக்கு. அருமையான தகவல்கள்.கத்தரிக்காய் செடில பூ கொட்டி போகுது காய் வரல. அதற்கு ஏதாவது tip சொல்லுங்க .tnq 🍇🍋🍇
Check muhilini's tamil garden brinjal growing tips
K sister
Very useful video thank you so much for uploading this again thank you this will help me a lot
Naanum ganchi ll plants koduppan super
Super...நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
மிக்க நன்றி சகோதரி 👍👌
Very useful and informative message. Excellent tips. Thanku very much Mam🙏🙏🎉🎊
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
திராட்சை பழம் பார்க்க சூப்பரா இருக்கு அக்கா🤩😍.
வாவ் எழுமிச்சை பழம் அத்திப்பழம் மரம் செமையா இருக்கிறது அக்கா😍😘
Good morning pa.... have a good day
Good information. Ty.
Nan innik ea seinju Pakkiren thanks mam
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Mam nanu parijadham semparuthi vechiruken n unge mullangi grapes n red raddish also super migaum payanule thagaval unge garden pakum pothu enaku don't mistake me poramaiya iruku simply super inde tips nanu follow panuven kandipa
Very useful tips👍🌱
all plants and trees very nice two fretilzar very useful sis
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
நந்தியாவட்டை செடி க்கு சூப்பர் டிப்ஸ் நன்றி
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Ahhhh haaaahhhh super o super... ithuku tha nawait pannunah ... ennaku innum oru pookal kuda pookava illah mam Mottukal ellam vilunthudum .. nanum ellam try pannita... intha tips ah share panni .. ennaoda bharathayae eraki vachutinga.... cheers mam.... love u ...
😀😀😀👍👍👍all the best pa......thank you
Very useful video. Thank you so much 🙏🙏🙏
Usefullana tips nanum use pananum
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
I like your Video, Especially That Grapes and Lemon, Parijatham Malar பார்க்கவே அழகாக உள்ளது.. You done a Good Job. Thank You... ⚘
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
வடி கட்சில நல்ல உரம் பதிவு சிறப்பாக சொன்னீங்க அறுவடைகாய் பழம் அழகாக புதிது புதிதாக உர பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள து அக்கா மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் நன்றி அக்கா.கல்பனா
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Same problem sister ennoda parijatham plantalum ,very useful tips , thank you sister
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Thanks akka, enoda chedila stick mattum dha iruku idha try panra 🌿🌿...
All the best pa......thank you
அருமை மிகவும் பயனுள்ள பதிவு அக்கா
Thank you pa
நல்லபதிவுதோழிநன்றி
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Very much useful tips for parijatham my hibiscus leaves are yellow in color i will try akka 👍👍💐💐😍❤️
Thank you pa
@@MuhizinisTamilgarden thank you for your fast reply akka 👍😍 i always support u keep going 👍
Mullangi super colour ❣️, lemon tree as usual azhaga irukku 🥰💚
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Very useful tips sis thank you so much ennudaya garden la same problem irukku naan use pannipakuren happy gardening
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Useful tips thanks u so much mam i m following all ur tips it is very ful
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
பீட்ரூட் லெமன் வெண்டைக்காய் அத்திப்பழம் திராட்சை அறுவடை சூப்பர் அக்கா இன்னைக்கு எங்கள் வீட்டிலும் லெமன் சாதம் பருப்பு துவையல் அக்கா குறிப்புகளும் சூப்பர்
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Very useful tips sister.. I will try this.. thanks sister..
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
நல்லா சொல்லீருக்கீங்க.நந்தியாவட்டை கண்ணுக்கு ரொம்ப நல்லதுன்னு செடி வாங்கினேன் 2 months அப்படியே இருக்கு அதுக்கு என்ன கொடுக்கணும்னு தெரியல நீங்க சொன்ன டிப்ஸ் use பண்றேன்......Thanks
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Nalla color full harvest sister nalla thagaval sister 😊
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Thanks for the best content 👌
நன்றி பா... இணைந்திருங்கள் 😀😀😀
@@MuhizinisTamilgarden sure I will 👍👍👍
Harvesting Sooper. Parijatham pooka tips arumai. Athipalam health tips useful for my daughters. Thank you.
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Tq மாம், will follow
Hai sis very very useful tips.nega sonna pungham seedpowder brinjal🍆 plantku poten neraya kai vechiruku.more happy🙂🙂.thanks sis.ippa beetroot vinegar prepare panni vechiruken.
Super pa... all the best....நன்றி ... இணைந்திருங்கள் 😀😀
Puthuvithamana fertilizer nanum ennoda rose plantukku use panren sister super🥰 men mealum sedikalukkana fertilizer kalai arinthu engalukkana pathivuklaithara vazhlthukkal sister🌹💐💐💐
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Good morning
Vadineeril tea thool sethu payanpaduthuvathal evalavu nanmai endru arumaiya vivarithirkal
Thanks akkkka
நன்றி பா... இணைந்திருங்கள் 😀😀😀
Usefull fertilizer to my parizatham plant.Thanks for sharing.
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Correct timela video potinga sis, enga chedila indha problem irukku, tri pandra sis👌👌👌
All the best pa......thank you
👏👏👏
I like your idea
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
ரொம்ப பயனுள்ள video mam.
உங்களோட harvesting பார்க்க அவ்வளவு அழகா இருக்கு. எல்லாமே possible தான் நாம முயற்சி பண்ணா. Grapes, lemon, அத்தி பழலாம் அவ்வளவு சூப்பரா இருக்கு. அந்த முள்ளங்கி diffrent இருக்கு பா.
பாரிஜாதம், நந்தியாவட்டை இதுவரை நான் வைக்களை. இனி தான் வைக்கணும் so எனக்கு ரொம்ப useful. சாதம் வடிச்ச கஞ்சி தண்ணீரில் கொஞ்சம் tea தூள் போட்டு, கொஞ்சம் வெல்லம் சேர்த்து சரியா ஒரு வாரம் வைக்கணும். ஒரு வாரம் கழிச்சு அதில் 1 லி தண்ணீரில் 2 spoon அந்த liquid சேர்த்து கொடுக்கும் பொழுது. இலைகள் எல்லாம் நல்ல பசுமையா இருக்கும்.
Rock phosphate ஒரு spoon மொட்டு வச்சதும் கொடுக்க கூடிய fertilizer. வாரத்தில் இரண்டு முறை கொடுக்கணும்.
ரொம்ப அருமையான tips mam ரொம்ப useful video
Thanks for the video mam
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Easy to make this fertilizer... thanks for sharing pa.. parijadham or nandhiyawattam edho onnuthane pa neega dull ah irunda plant ah vangi alaha selippa valaththiga
..
41. Hi sister vanakkam enoda parijatham poo kotipogudu eni ungaloda tipsa nanum follow pandren sister thank you
Super Akka grapes I like it very much red mullangi your denim jeans pot also super red vendai also super kanji fertilizer also super tips I will definitely trying sis
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
தேவை யான நேரத்தில் கிடைத்த பதிவு நன்றி
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Very grateful. Beautiful and excellent tips. Gardening is actually gods gift mam. U r blessed. Thank you mam
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
இந்தபதிவில்2து சொள்ள உரம் மிண்டும் சொல்லவும் பதிவு Super. &Use ful for me
Arisi kanji, tea dust ,jaggery use panni uram thayaaripu.👍👍. I use to my Nanthiyaavattai sedi👍
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Grapes and athi ..palm.. I really wonder...red lasysfinger too...
மழை காலங்கள் பராமரிப்பு . காணேளிக்கு நன்றி.
Lemon tree super mam🤩
நன்றி பா... இணைந்திருங்கள் 😀😀😀
Parijatham problem enakku iruku thankful sister
All the best pa......thank you
Enkitta intha plants nga illa akka...Ithu rompa nalla pathivu akka...Harvest ellam super akka..
Morning freshness. Ellamae super akka grapes , fig , lemon . Thanks for valuable tips akka.
Thank you pa
Useful video
Good morning sister i am keerthana einda oram na u try pani pakarom result soldara ok super sister bye 💮💮💮💮💮💮💮💮💮
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Hi muhilini akka, pls chembaruthi chedi valarpu pathi videos inno podunga akka...
Niraya pottu irukkein pa
Thank you mam.nanu ennudaya nandhiyavattai planttuku which fertilizer kudukkarathunu theriyama irruinthan. Ennoda mind voice ungalukku ketturucha mam
Wealth out of waste. superb mam
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Sis nanthiyavattam vachirukra grow bag size sollunga please
Hi sister, உங்க தோட்டத்து அறுவடை super. அருமையான உரத்தை பற்றி சொன்னீங்க. எனக்கு மாதுளை செடியில் நிறைய பூக்கள் வருது, ஆனால் எல்லாமே கொட்டி போகுது. நான் இந்த 2 உரங்களையும் பயன்படுத்தி பார்க்க போகிறேன். Thank you. God bless you.
Thottila irukkaa?
@@MuhizinisTamilgarden ஆமா sister. கொஞ்சம் பெரிய செடியாக இருக்குது. நிறைய பூக்கும். பார்க்கவே அழகக் இருக்கும். ஒரு தடவை ஒரே ஒரு காய் வந்தது. அதுவும் பழுக்குமுன்பே விழுந்து விட்டது.
Same problem my nanthivattam ..I try it
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Super👍👍👍
Good explanation 😁😅 thanks sister have a 🍓🍑 full day
Nice mam My nandhiavattai plant some pullu is eating all the leaves what to do pl tell me
Check muhilini's pesticide oil
Mam unga videos ellamay nan pakuren ennamo threrila neenga aellarum nalla erukingalanu kekum pothay oru santhosama erukum hod bless you nu solrappa ori niraiva erukum mam en native manapparai eppa pudukkottaila eruken nanum roof garden panren unga tips rompa usefulla erukku thank you mam your voice very nice
Thank you so much Arul.... 😀😀
Nice vedio sis waste ta pora kangi thaniya vachi, tea powder, velam etha vachi oru fertilizer super and rock poste ella sis yankitta but nice vedio 👏👏
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Good solution for the yellow leaves and buds dropping in flowers plants very useful video and the feetilizer are made if simple ingredients. Thank you.
Where u buy the plants
GOD BLESS you
48 th like
Your all plants are looking good and healthy with nice ropes
Super colourful harvest
Very useful tips easy to prepare
Thank you very much
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Thank you sister 👍🏽👍🏽
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Mam superb mam
சின்ன குரோபேக்கில் பாரிஜாதசெடி நல்லா பெருசா வளர்ந்திருக்கு அக்கா.உங்களின் திராட்சை பழம் சூப்பரா இருக்கு 👌🏻 அக்கா.கஞ்சிதண்ணி,டீதூள்,வெல்லம் நொதிக்க வைத்து அருமையான உரம். ரொம்பவே அருமை.கண்டிபா ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கு அக்கா.இந்த ரெண்டு உரங்களை டிரைப்பண்றேன் அக்கா.அத்தி பழத்தின் பலன் பெண்குழந்தைக்கு ரொம்ப நல்லதுன்னு அருமையான டிப்ஸ் அக்கா.
Thank you pa
Super sister
நந்தியாவட்டம் super flower. கஞ்சி தண்ணீர் அக்கா.அரிசி கழுவிய தண்ணீர், சாதம் வடித்த தண்ணீர் செடிகளுக்கு best fertilizer , raw paspte மல்லிகை செடிகளுக்கு கொடுக்கலாமா.
Thank you mam.very useful to me.
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Kadipa try pandran sister... I like ur hurvesting sister...
நன்றி பா.... இணைந்திருங்கள் 😀😀
Mam which brand rock phosphate u use. Please tell. There are various brands
pl tell the differents between parijatham and nathiyavattam .