Without the Buds falling off || More Flowers Will bloom || Natural Fertilizer || Parijatham Plant

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 157

  • @santhiloganathan3449
    @santhiloganathan3449 5 років тому +13

    மிகவும் நன்றி. நாங்களும் மொட்டுக்கள் விழுந்து விழுந்து விடுவது ரொம்ப வருத்தமா இருந்தது. தங்களது வீடியோவைப் பார்த்த பிறகு சந்தோஷமாக இருந்தது. மிகவும் நன்றி

  • @prameelagopal8379
    @prameelagopal8379 2 роки тому +1

    Thank you Sir. Long awaited Paatijaatham flower bloomed finally today as I followed your instructions 🙏🙏🙏🙏

  • @kamalasekarp7861
    @kamalasekarp7861 2 роки тому +1

    பயனுள்ள தகவல் நன்றி
    எங்கள் வீட்டில் உள்ள பாரிஜாதம் செடியின் இலைகள் கறுத்து போவதை எப்படி சரி செய்வது

  • @harthigashree5847
    @harthigashree5847 5 років тому +3

    super sir, நீங்க சொல்றத நான் follow பண்றேன், useful அ இருக்கு sir, thanks

  • @annapurnak7751
    @annapurnak7751 4 роки тому +4

    பயனுள்ள செய்திகள் தந்தமைக்கு நன்றி

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 2 роки тому

    Brother super, very timely video for me. I will definitely try this. Thank you

  • @saigoodmessagerama2954
    @saigoodmessagerama2954 4 роки тому +2

    Good tips for Parijadam flower.Thank y

  • @raginisundar7559
    @raginisundar7559 Рік тому

    Super tips in my nanditavatai this type of problem I am having

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 2 роки тому

    Arumaiyaana vedio bro.Nice explanation. 😀

  • @sujathaudayakumar9639
    @sujathaudayakumar9639 5 років тому +1

    I have just bought a plant of Gardenia. Already a plant died six months ago so thank you very much

  • @ramvijaya7764
    @ramvijaya7764 3 роки тому +1

    useful video Sir. Thank you Sir.

  • @subagardens3240
    @subagardens3240 5 років тому +2

    Arumaiyaana thagaval nandri sir

  • @binaraghu846
    @binaraghu846 3 роки тому +1

    Thank you for the video. Are nandiyaarvattom and paarijaatham same. I had a nandiyaarvattom plant in kerala

  • @TamilSelvan-gp3up
    @TamilSelvan-gp3up 4 роки тому +1

    மிக அருமை ஐயா வணக்கம்...

  • @AnuAnu-fe9dm
    @AnuAnu-fe9dm 5 років тому +5

    Wonderful and useful information anna ennoda Favourite plant romba romba thanks anna sure ah try panren ethu ellam poo chedikum try pannalama👍👍👍👍

  • @rajapoomalaipoomalair1946
    @rajapoomalaipoomalair1946 5 років тому +2

    Hi bro உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன் எங்க வீட்டில் முல்லை செடி உள்ளது ஐந்து வருடமாகியும் பூ பூக்கவில்லை நுனியில் கருகிவிடுகிறது ப்ளீஸ் குறிப்பு சொல்லுங்கள்

  • @vidyar725
    @vidyar725 4 роки тому +2

    Kambali pootchukku remedy sollunga pls...

  • @vbrajalakhsmi2475
    @vbrajalakhsmi2475 4 роки тому +1

    என்னுடைய வெகு நாட்கள் தேடலுக்கு நல்ல முறையில் இந்த விளக்கம் இருக்கிறது. மிக்க நன்றி. தாங்கள் ஆட்களை அனுப்பி வீட்டுத் தோட்ட பராமரிப்பு செய்கிறீர்களா என அறிய ஆவல்.நன்றி🙏💕 நண்பரே

  • @queenmary8613
    @queenmary8613 5 років тому +2

    Villakam arumai,nandri.roja chediku oortalama

  • @thegodpradeep
    @thegodpradeep 4 роки тому +2

    எத்தனை நாள்களுக்கு ஒரு முறை இது போன்று ஊற்ற வேண்டும்

  • @myfairyterracegarden
    @myfairyterracegarden 5 років тому +2

    Nice video thanks for sharing 😊😊😊 new friend is here

  • @arulmozhim1796
    @arulmozhim1796 5 років тому +1

    I have this plant like this problem so I thanks for you for this

  • @akhiladavay3930
    @akhiladavay3930 3 роки тому

    Very useful information

  • @malathimanohar9938
    @malathimanohar9938 4 роки тому

    Nice very useful information

  • @saranyaravi4161
    @saranyaravi4161 2 місяці тому

    Direct sunlight ila balcony la..will it work sir?

  • @dhanalakshmijanardhanan7669
    @dhanalakshmijanardhanan7669 5 років тому +1

    சார் பூக்கள் பார்க்க அழகாக உள்ளது. இதை தொட்டியில் வளர்க்கலாமா

  • @kalaiananth5738
    @kalaiananth5738 3 роки тому

    Sir two yrs a apdiye irukku valara e ila chedi valara tip kodunga

  • @6969kaiser
    @6969kaiser 3 роки тому

    அருமை அண்ணா ,எனது நந்தியாவட்டை செடி வைத்து 6 மாதம் ஆகிறது . இப்போது பெரிய தொட்டிக்கு மாற்றி வைத்து இருக்கிறேன் வேர்கள் நன்றாக வளர்ந்து உள்ளது. இச்செடி வேர்கள் நன்றாக பெரிதாக வளர்ந்து கொண்டே போகிறது ,ஆனால் மேலே இலைகளும் பூக்களும் எந்த வளர்ச்சி வரவே இல்லை . .இதற்கு என்ன செய்வது ?

  • @vidhyaraja8977
    @vidhyaraja8977 4 роки тому +1

    Very sucess method super sir

  • @manipk5654
    @manipk5654 Рік тому

    எத்தனை நாளுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்

  • @angelinealphonsamary4950
    @angelinealphonsamary4950 3 роки тому

    Sir,Can we grow parijatham plant at home ...people are scaring us that this plant by its fragrance would invite snakes

  • @radhap3016
    @radhap3016 5 років тому +1

    Nice information.nice flowers

  • @janubarath
    @janubarath 4 роки тому +1

    Can this boron water be used for vegetable plants also or only flowering plants. Kindly reply.

  • @preethidominic7373
    @preethidominic7373 3 роки тому

    Indha poovai thalail vaikallama

  • @geetharaman8972
    @geetharaman8972 5 років тому +2

    Sir, thanks for the video as we r having parijhadam plant in our house. Can u sir, pl upload a detailed video relating to SHENBHAGAM PLANT.? Thanks.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 роки тому

    🙏 எத்தனை நாளுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும் ப்ரோ 🙏👍

  • @parthiparthiban619
    @parthiparthiban619 4 роки тому

    Bro indha chedi vangi vachi evlo naal la pookam .. valara evlo naal agum..one month agudhu bro ipo than thalir varudhu..edavahdhu energy boost solunga bro

  • @mahirajavel294
    @mahirajavel294 4 роки тому

    Paarijadha chediya veliya nadalama aadu maadu insha chediyai meayuma bro

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 4 роки тому

    Is it good for other plants also?

  • @rajeswarisukumar8393
    @rajeswarisukumar8393 4 роки тому +1

    Thankyou very much sir

  • @revathibala9323
    @revathibala9323 4 роки тому

    இதை நாம் ரோஜா செடிகளுக்கு விடலாமா அண்ணா

  • @RameshKumar-vz3ex
    @RameshKumar-vz3ex 4 роки тому +1

    பூ பூக்காமலே இருக்கிறது.என்ன செய்வது அண்ணா.

  • @marideepa8996
    @marideepa8996 4 роки тому

    Sir only for parijadham or we use for Rose plant also

  • @kukookutties9496
    @kukookutties9496 4 роки тому +1

    Ji paaritham la mottu mattum iruku pookave illa mottu vizhala but pookavum illa evlo days ahum pooka

  • @a.fathimajaharaksa.f855
    @a.fathimajaharaksa.f855 2 роки тому

    Parijatha pooum Nandiyavatam pooum ondra?

    • @SanaSri95
      @SanaSri95 Місяць тому

      Ilai nithiyavatan veru parijatham veru

  • @bharathnataraj4251
    @bharathnataraj4251 3 роки тому

    Thank you brother...

  • @divyadharshini8001
    @divyadharshini8001 4 роки тому

    Idha karasali vera sedigaluku podalama

  • @subagardens3240
    @subagardens3240 5 років тому +1

    Pulitha morai chediku eppadi sir use pandrathu pls reply sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      மூன்று அல்லது ஏழு நாட்கள் புளிக்க வைத்த முறை எடுத்து அதில் ஒன்பது மடங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும் ஒரு லிட்டருக்கு 9 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை இலைகள் மேல் தெளிக்க வேண்டும்

  • @padmaguru9205
    @padmaguru9205 Рік тому

    Tq Ayya🙏🙏🙏🙏

  • @AruMugam-sc5iu
    @AruMugam-sc5iu 4 роки тому

    ரோஜா செடியில் எறுக இலைச்சாறு பயன்படுத்தலாமா

  • @usharaman6323
    @usharaman6323 4 роки тому

    Dear sir I am living in New Zealand...I have same problem with this plant..lot of buds r coming..but not single stays. N I can't find ஏறுக்கம் plant in nz..what is the alternative..pl help me. I'll anxiously wait for your reply.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      மண் புழு உரம் போடவும்

  • @thangamathignanaprakasam7722
    @thangamathignanaprakasam7722 4 роки тому

    இலையின் ஓரத்தில் brown கலர் வருகிறது,என்ன செய்யனும் bro

  • @ramyavidhya9924
    @ramyavidhya9924 5 років тому +1

    Yanoda chedila leaf kanji kottuthu athuku yana panrathunu slunga

  • @rizwanarizwana4446
    @rizwanarizwana4446 4 роки тому

    செடியில் இலைகள் முழுதும் உதிர்ந்து வளர்ச்சி இல்லை. சரி செய்ய என்ன பயன்படுத்துவது . பதில் ப்ளீஸ்.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      மண் புழு உரம் போடவும் துளிர் வரும்

  • @Saravanakumar-hs5kt
    @Saravanakumar-hs5kt 4 роки тому +1

    நன்றி நண்பரே

  • @naliniraman7594
    @naliniraman7594 5 років тому +2

    ennoda parijatham chedi one year a pookala I will try this thanks

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 5 років тому +1

    Yenga vetla entha chedi 1yr ah eruku Ana oru poo kuda vaikala sir yena pandrathu

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому +3

      கடலைப் புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு தண்ணீரில் கரைத்து வேருக்கு ஊற்றி வரவும்

    • @akshayavelvizhi6317
      @akshayavelvizhi6317 5 років тому

      @@SUDAGARKRISHNAN OK G Pandren

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 5 років тому +2

    Sir hibbicus plant no buds coming

  • @prasannapandiyan8046
    @prasannapandiyan8046 5 років тому

    Vanakkam bro en veettu parijatha sediil elai thulirtthu pin kari pokirathu, mottum varuvathillai pls enna seivathu sollungal

  • @suramsanthosh7679
    @suramsanthosh7679 5 років тому

    My buds or getting black and not blooming what can I do is this solution ok for this problem

  • @thangamr8380
    @thangamr8380 4 роки тому

    Sir செடி வெளரிக்கோண்டே வருகிறது. இலைஓரத்தில் கருகுகிறது. என்ன செய்வது

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்

  • @ArjunAdhityaAnjali
    @ArjunAdhityaAnjali 4 роки тому

    Sir boron thanni Ella chedikum tharalama pls tell

  • @sangeethae5746
    @sangeethae5746 5 років тому

    Yaevalavu naal idaiveliyil ootra vendum sir. Weekly once or daily

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      3நாட்களுக்கு ஒரு முறை

  • @subhaanshi4586
    @subhaanshi4586 5 років тому +1

    Super anna

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 роки тому

    Can we make the leaves powder to store. Becz I don't get fresh leaves regularly.

  • @subashboss55
    @subashboss55 5 років тому

    Super tips, yen brinjal plant some proublam, முதலில் இலை வாடி பிறகு சிறிது சிறிதா மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது சொடி முழுவதும் பூக்களாக உள்ளது, பார்ப்பதற்கு மிகவும் வருத்தமா உள்ளது, தீர்வு சொல்லுங்கள் அண்ணா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      அதை போட்டோ எடுத்து அனுப்பவும்

    • @subashboss55
      @subashboss55 5 років тому

      K na

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 4 роки тому

    Bro, Entha leaf fertiliser rose plant kun kuduklama

  • @mohang1233
    @mohang1233 4 роки тому +1

    Sir,enaku intha plant la white mealy bugs varuthu sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      ஐஸ் வாட்டர் தண்ணீர் எடுத்து பீச்சி அடிக்கவும்

  • @vishnupriya9288
    @vishnupriya9288 5 років тому +1

    Parijatha flower ku mattum tha entha karisal podanuma Ella Ella sedi kum entha karisal podalama

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому +1

      எல்லா செடிக்கு போடலாம்

    • @ramyavidhya9924
      @ramyavidhya9924 5 років тому

      @@SUDAGARKRISHNAN anna yanoda chedi la leaf kanjiduthu athuku yana panrathu

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      சத்து குறைபாடு மண் புழு உரம் போடவும் சாம்பல் தண்ணீரில் கரைத்து வேருக்கு ஊற்றி வரவும்

  • @umamanohar5986
    @umamanohar5986 4 роки тому

    Plant is healthy but no flowers. What to do sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      தேமோர் கரைசல் தெளிக்கவும்

    • @umamanohar5986
      @umamanohar5986 4 роки тому

      Ok sir.thank you so much

  • @renukatheogarajan2087
    @renukatheogarajan2087 5 років тому

    Can it be used in other flowering plant

  • @s.backiyam7814
    @s.backiyam7814 4 роки тому

    இது பாரிஜாதப்பூ செடிக்கு மட்டும் தான் ஊத்தனுமா

  • @arulmozhim1796
    @arulmozhim1796 5 років тому +2

    Thanks

  • @swethaa9980
    @swethaa9980 5 років тому

    பாரிஜாதம் செடியில் புழுக்கள் இ௫ந்தால் அதை போக்க ௭ன்ன செய்ய வேண்டும்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      மோர் பெருங்காயத்தூள் கரைசல் தெளிக்கவும்

    • @swethaa9980
      @swethaa9980 5 років тому

      Thank you so much

  • @Saravanakumar-hs5kt
    @Saravanakumar-hs5kt 4 роки тому +1

    நன்றி

  • @ramaswathy491
    @ramaswathy491 3 роки тому

    என் செடி நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது.ஆனா ஏனோ மொக்கும் பூவும் தான் வர மாட்டேங்குது

  • @karunakaranb8255
    @karunakaranb8255 5 років тому

    Phospho bacteria evalavu epadi podavendum sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      ஒரு bag ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து ஊற்றி வரவும்

  • @ranjithwhistler2317
    @ranjithwhistler2317 4 роки тому

    Sir can I use this method for vegetable plants because I heard that erukam is poison plant

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 роки тому

      மண்ணோடு கலக்கும் போது செயலிழந்து விடும்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 5 років тому +1

    GOOD

  • @visvakumar2659
    @visvakumar2659 5 років тому

    Paarithajatham plant yenga kidaikum sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      நர்சரி பல்லாவரம் சந்தை

  • @thangamathignanaprakasam7722
    @thangamathignanaprakasam7722 5 років тому +2

    வெளிர் நிற இலையும் மாறிவிடும்

    • @sangeethae5746
      @sangeethae5746 5 років тому

      Unmayava sister ? Pale green mariduma ?

  • @kavithau6812
    @kavithau6812 5 років тому +1

    Thank u

  • @emsgemsg4442
    @emsgemsg4442 5 років тому +2

    Thank you sir

  • @sainakshcreations2725
    @sainakshcreations2725 5 років тому +1

    S sir same problem

  • @malarkodimalarkodi126
    @malarkodimalarkodi126 4 роки тому

    தலைக்கு வைக்கலாமா வாசமாக இருக்கிறது

  • @thameemthameem7229
    @thameemthameem7229 4 роки тому

    Ella poo chedikum use pannalama

  • @britleebritlee8144
    @britleebritlee8144 5 років тому

    Pavala malli 2days LA vaadiponaa mathari irukku yenna pandrathu

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      பஞ்சகவ்யம் தண்ணீரில் கலந்து தெளித்து விடவும் வேருக்கு ஊற்றி வரவும்

  • @pjayapriyaUCH
    @pjayapriyaUCH 3 роки тому

    TQ anna

  • @kavithau6812
    @kavithau6812 5 років тому

    Manula poochivaruthu Mali plant vadididuchi ena seirathu

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 років тому

      வேப்பம் புண்ணாக்கு தண்ணீரில் கரைத்து ஊற்றலாம்

  • @amsaasm82
    @amsaasm82 5 років тому

    Enga kidaikkum intha sedi

  • @pravinkumarjayasree5413
    @pravinkumarjayasree5413 5 років тому

    Parijatha malar chedi yengu kidikum

  • @SuB-ek1wx
    @SuB-ek1wx 4 роки тому

    Enga plant la leaves burn aguthu

    • @SuB-ek1wx
      @SuB-ek1wx 3 роки тому

      Chedi with out the leaves

    • @SuB-ek1wx
      @SuB-ek1wx 3 роки тому

      Please provide solution

  • @sundararajan7460
    @sundararajan7460 Рік тому

    Mottukal varave illa. Verum ilaidhan irukku

  • @amsaasm82
    @amsaasm82 5 років тому

    Parijatha poo sedi Enna vilai irukkum dollunga

    • @sundaram8332
      @sundaram8332 5 років тому

      U can get this plant for 50rs in pallavaram santhai (friday market) chennai

  • @rishirithvik4033
    @rishirithvik4033 4 роки тому +1

    Thanks a lot sir ur tips are really useful can u please share ur contact

  • @sujithakitchen3936
    @sujithakitchen3936 5 років тому

    Yerukkan ilai thanner yethana nalaikku orumura kudukkanum sir

  • @vishnupriya2252
    @vishnupriya2252 4 роки тому +1

    மொட்டு நல்லா பெருசா வந்து கருகி போகுது

    • @sriharinijose9526
      @sriharinijose9526 4 роки тому

      Enakum ithe problem

    • @vishnupriya2252
      @vishnupriya2252 4 роки тому

      @@sriharinijose9526 இப்போ எனக்கு இந்த problem இல்ல.... தே மோர் கரைசல், organic manure, புளிச்சமோர், இதை வாரம் ஒருமுறை கொடுத்து வாங்க... முக்கியமா நல்லா காய்ந்த மாட்டு சாணம் ரெண்டு கை அளவு தட்டி போடுங்க... நல்லா காய்ந்த சாணம் தட்டி போடுங்க.... நல்ல பலன்...

    • @vishnupriya2252
      @vishnupriya2252 4 роки тому

      செடி வாங்கி 6months ஆச்சு... இப்போ தான் மொட்டுக்கள் பூக்குது...

  • @balakrishnanmanavalan9474
    @balakrishnanmanavalan9474 5 років тому +1

    This is not parijatham. This one is called manoranjitham. Hereafter before posting check the correct name and do the needful.I don't understand how you without knowing the correct plant posting information.

    • @vasanthiranganathan5966
      @vasanthiranganathan5966 5 років тому +1

      This is parijatham plant only.. He is right

    • @FLUFFY_97
      @FLUFFY_97 5 років тому +1

      Hey this is parijatham plant first you go and learn properly ..

    • @srija3175
      @srija3175 3 роки тому

      Sir ithu parijatham than manoranjitha poove pachhai niramaga irukkum athodu pazha vasanai varum

  • @radhap3016
    @radhap3016 5 років тому

    Nice information.nice flowers

  • @ilakkiyashakthiilakkiyasha5585
    @ilakkiyashakthiilakkiyasha5585 2 роки тому +1

    நன்றி