Pani vilum malar vanam song - Ninaivellam Nithya - பனிவிழும் மலர்வனம்

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @jithu852
    @jithu852 3 роки тому +26

    இசைஞானி இளையராஜா பாலு சார் கூட்டணி எப்பொழுதும் அருமை தான் இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @vimalrajsadaiyappan2356
    @vimalrajsadaiyappan2356 8 місяців тому +34

    ஆம் ....அவர்கொண்ட உண்மையான திறமையின் திமிர் அது... இசையின் ராஜா இளையராஜா...

  • @udhayusk1334
    @udhayusk1334 3 роки тому +85

    ஆண்டுகள் கூட கூட இசைஞானியின் பாடல்களுக்கு மட்டும் இளமை கூடிக்கொண்டே போகிறது. என்ன ஒரு இசைக்கோர்ப்பு???!!

    • @cookwithnanthana8239
      @cookwithnanthana8239 9 місяців тому +1

      ❤❤❤❤

    • @mohan1771
      @mohan1771 5 місяців тому

      ❤❤❤❤

    • @vanajvanaja7057
      @vanajvanaja7057 3 місяці тому

      Yes❤❤❤❤❤

    • @sendilkumar5614
      @sendilkumar5614 Місяць тому

      இசை கடவுள் இசை சக்ரவர்த்தி இளையராஜா ஜயா 🌺👌👍🙏❤❤❤

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 3 роки тому +50

    பாடல் வரிகள் வைரமுத்து என்ற கவி அரக்கனை நினைத்து மீண்டும் ஒருமுறை மெய்சிலிர்க்க வைக்கிறது

    • @ponytselva
      @ponytselva 2 роки тому +5

      பாடல் வரிகள் அவ்வளவு பிரமாதம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏதோ ஜதிக்கு தான் வார்த்தை போட்டுள்ளார்.

    • @vignesh-lf1bi
      @vignesh-lf1bi 5 місяців тому +1

      ​@@ponytselvaஅப்படி சொல்லாதீர்கள், ரசிக்கும்படி அருமையான பாடலாகச வடிவம் கொடுத்துள்ளார்.

    • @a_vijaya_baskararumugam9759
      @a_vijaya_baskararumugam9759 Місяць тому

      Nee pattu ezhuthu​@@ponytselva

    • @devideva0989
      @devideva0989 27 днів тому

      @@ponytselva apdiye ivaru ezhudhi kilichiruvar avlo pramadham ilayam. unaku vairamuthu pudikalana neradiya solitu po

  • @selvamaniharidoss8231
    @selvamaniharidoss8231 4 роки тому +157

    இவரின் இசை நம் வாழ்வில் இல்லாமல் ஒரு நாள் கடந்து விட முடியாது...எங்கோ ஓர் மூலையிலும் தெய்வத்தின் இசை கேட்டுக்கொண்டே இருக்கும்🎶🎧🎶🎶

    • @sudhasudha2290
      @sudhasudha2290 3 роки тому +2

      My favourite Raja

    • @thanjaivetrivelan7326
      @thanjaivetrivelan7326 3 роки тому +3

      My soul mate, IsaiRaja the Real Raja on my 💕💖

    • @sendilkumar5614
      @sendilkumar5614 Місяць тому

      இசை கடவுள் இசை சக்ரவர்த்தி இளையராஜா ❤❤❤🎉🎉

  • @arulkumar7467
    @arulkumar7467 2 роки тому +33

    இவரின் இசையை கேட்கும்போதெல்லாம் இதயம் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறது 28 வருடமாக கேட்கிறேன் கொஞ்சமும் சலிக்கவில்லை, spb சார் i love u

  • @selvam9424
    @selvam9424 4 роки тому +82

    ஆ ஆஹா என்ன அருமை அருமையான பாடல் ஏத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தித்திக்கும் பாடல் !!
    ( இளையராஜாவின்
    இசைக்கு எப்போதும் முதுமையில்லை )

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 2 роки тому +29

    ஆஹா என்ன ஒரு அருமையான பாடல் இது SPB SIR VOICE SUPER அவருக்கு நிகர் அவரே அன்றும் இன்றும் என்றும் உங்கள் பாடல்கள் நிலைத்து நிற்கும் வணங்குகிறேன் சார் 🙏🙏🙏🙏🙏

    • @Kristhuraj-g2l
      @Kristhuraj-g2l 26 днів тому

      👉🏻👉🏻👉🏻🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kogul.c1171
    @kogul.c1171 5 років тому +111

    இந்த பாடலுக்கான arrangements மிகவும் நுணுக்கமான முறையில் அமைத்திருக்கிறார். Melody அற்புதம்.

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 4 роки тому +13

    The ultimate composition. Maestro the Great. இசையின் பயனே இளையராஜா தானே.

  • @anbumaha8075
    @anbumaha8075 5 років тому +86

    இசையால் அனைத்து வலியும் போய்விட்டது வாழ்க ராகதேவன்

  • @arivazhaganarumugam6673
    @arivazhaganarumugam6673 5 років тому +54

    பனி விழும் மலர் வனம்
    உன் பார்வை ஒரு வரம்
    பனி விழும் மலர் வனம்
    உன் பார்வை ஒரு வரம்
    இனி வரும் முனிவரும்
    தடுமாறும் தனிமரம் ஏஹே
    இனி வரும் முனிவரும்
    தடுமாறும் தனிமரம்
    பனி விழும் மலர் வனம்
    உன் பார்வை ஒரு வரம்
    சேலை மூடும் இளஞ்சோலை
    மாலை சூடும் மலர் மாலை
    சேலை மூடும் இளஞ்சோலை
    மாலை சூடும் மலர் மாலை
    இருபது நிலவுகள்
    நகமெங்கும் ஒளிவிடும்
    ஏஹே
    இளமையின் கனவுகள்
    விழியோரம்
    துளிர்விடும்
    கைகள் இடைதனில்
    நெளிகையில் இடைவெளி
    குறைகையில்
    எரியும் விளக்குச்
    சிரித்துக் கண்கள்
    மூடும்
    பனி விழும் மலர் வனம்
    உன் பார்வை ஒரு வரம்
    பனி விழும் மலர் வனம்
    உன் பார்வை ஒரு வரம்
    இனி வரும் முனிவரும்
    தடுமாறும் தனிமரம்
    ஏஹேஹே
    இனி வரும் முனிவரும்
    தடுமாறும் தனிமரம்
    காமன் கோவில்
    சிறைவாசம்
    காலை எழுந்தால் ஹஹஹ
    பரிகாசம்
    காமன் கோவில்
    சிறைவாசம்
    காலை எழுந்தால்
    பரிகாசம்
    தழுவிடும் பொழுதிலே
    இடம் மாறும் இதயமே ஏஹே
    வியர்வையின் மழையிலே
    பயிராகும் பருவமே
    ஆடும் இலைகளில் வழிகிற
    நிலவொளி இரு விழி
    மழையில் நனைந்து
    மகிழும் வானம்பாடி
    பனி விழும் மலர் வனம்
    உன் பார்வை ஒரு வரம்
    பனி விழும் மலர் வனம்
    உன் பார்வை ஒரு வரம்
    இனி வரும் முனிவரும்
    தடுமாறும் தனிமரம் ஏஹே
    இனி வரும் முனிவரும்
    தடுமாறும் தனிமரம்
    பனி விழும் மலர் வனம்
    பனி விழும் மலர் வனம்
    பனி விழும் மலர் வனம்

    • @krishnakrishna-pc9fq
      @krishnakrishna-pc9fq 6 місяців тому +1

      இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

    • @kumark7897
      @kumark7897 6 місяців тому

    • @Raaj-fo2bu
      @Raaj-fo2bu 3 місяці тому

      எரியும் விளக்கு சிறுத்தா சிரித்தா ????

    • @sivakumarb4650
      @sivakumarb4650 2 місяці тому

      ​@Raaj-fo2bu சிறுத்து Volume low😂

  • @vpraba917
    @vpraba917 2 роки тому +14

    இந்த பாடல் ஆத்ம திருப்தி தருகிறது நன்றி இளையராஜா அவர்களுக்கு 👌👍🙏💯

  • @thayumanavan8892
    @thayumanavan8892 3 роки тому +80

    இசையில் மதி மயங்கி, சிந்தையின் மொத்தமும் உனதாக மாறி ஆண்டுகள் பல கடந்தும், போதை மட்டும் ஏறிக்கொண்டே போகிறது 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 2 роки тому +31

    எஸ். பி.பி பாடியதால் இன்றளவிலும் ரசிக்க முடிகிறது

  • @parimanansk6941
    @parimanansk6941 4 роки тому +239

    இசையில் அனைத்து புதிய பரிசோதனை முயற்சிகளையும் 30 ஆண்டுகளுக்கு முன்பே செய்ய ஆரம்பித்தவர் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார். அவரின் பெருமையெல்லாம் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்குப் புரியாது் பெரிய இசைமேதைகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்துபவர்.

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj 3 роки тому +102

    "இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍

    • @raja-jx3kk
      @raja-jx3kk 3 роки тому +5

      Good.. u r a good soul..

    • @kumaresans2508
      @kumaresans2508 3 роки тому +5

      intha kalam matum alla entha kalamum eerkum isai ayya vin isai

    • @mohan1771
      @mohan1771 3 роки тому +2

      👍🏻👍🏻

    • @selvampasupathi7597
      @selvampasupathi7597 Місяць тому

      அதில் நானும் ஒருவன் ❤

  • @anandanand2007
    @anandanand2007 4 роки тому +4

    இந்த இசைக்கு நான் அடிமை
    என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
    இசைக்கு அடிமையாவேன்.
    நன்றியுடன் ஆனந்த்
    (1/8/2020)
    என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.

  • @sureshr6997
    @sureshr6997 2 роки тому +19

    IIT யில் open air தியேட்டர் இருக்கு. SPB சார் வந்து live performance கொடுத்தார்.
    பாட்டுக்கு கடைசியில் வரும் சிரிப்பு, மீண்டும் மீண்டும் oncemore கேட்டு அவர் பாடி, அப்பப்பா ஆனந்தம்

    • @fuhrermr
      @fuhrermr 2 місяці тому +1

      That's what vairamuthu also told.

  • @drananth
    @drananth 3 роки тому +43

    I just don't get it how Maestro could have done this arrangement 40 years ago in his head!
    Timing of every note and musical instrument is Swiss watch precision.
    The bass guitar holds this song so tightly.
    Nothing is wasted.

  • @srinivasanr8851
    @srinivasanr8851 4 роки тому +89

    Incredible orchestration! What a combination of the Maestro and Paadum Nila! SPB leaves such an incredible body of work behind. God bless his soul

  • @n.v.v.vworld5654
    @n.v.v.vworld5654 4 роки тому +4

    இந்த படத்தில் வரும் அனைத்துபாடல்களும் இனிமையோஇனிமை. அதிலும் ரோஜாவை தாலாட்டும் தென்றல் பாடல் அருமையோ அருமை. எஸ்.பி.பி மற்றும் ஜானகி அம்மாவின் குரல் காதில் தேன் வந்து பாய்கிறது.

  • @rails.with-raj
    @rails.with-raj 3 роки тому +308

    I'm a bengali but honestly speaking this soulful music made me sleepy what a composition by illayaraja and SPB❤️❤️

    • @rajeshiyer1692
      @rajeshiyer1692 3 роки тому +3

      Jai Mata Di bhai 🙏🙏🙏🙏🙏

    • @rajeshiyer1692
      @rajeshiyer1692 3 роки тому +3

      Happy to see hear bhai 🙏🙏

    • @raajeshkanna8300
      @raajeshkanna8300 3 роки тому +11

      உலகத்தில் உள்ள அனைவருக்கும் இருக்கும் (அன்பு) பொறாமை தமிழ் மேல் அது நாங்கள் எடுத்து வந்த வரம்.. கடவுளுக்கு நன்றி

    • @ARASAYYIMUTHAIAH
      @ARASAYYIMUTHAIAH 3 роки тому +2

      Thanks

    • @gopalkramraj1902
      @gopalkramraj1902 3 роки тому

      Super ji

  • @vishnukumarpkd
    @vishnukumarpkd Рік тому +6

    ഇത്രയും മനോഹരമായ പാട്ടിനെ കൊറിയോഗ്രാഫി ചെയ്തു കൊളമാക്കി... Visual ഇല്ലാതെ കേൾക്കാൻ അടിപൊളിയാ...

  • @AM.S969
    @AM.S969 4 роки тому +11

    கார்த்திக் செம அழகு. சிறந்த நடிகர்களில் ஒருவர். பாடல் சாளரத்தின் வழியாக வரும் பனிக் காற்று.

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 5 років тому +105

    Dear 70,80,90,s
    இன்றளவும் ,நம்அன்றாட
    எந்த சூழ்நிலையிலும்
    நம் மனதை குளிரவைக்க
    இளையராஜாவின் இசையென்று
    ஒன்று இல்லாதிருந்தால்
    நமது பிறவியே ,
    கற்கால மனிதராக
    வாழ்ந்துகொண்டிருப்போம்?
    வாழிய இசையரசர் வாழிய!!

  • @sankarand9728
    @sankarand9728 3 роки тому +17

    the way ilayaraja mixed western..no other music composers in india have done it...we all should be proud of ilayaraja...

  • @narayananc1294
    @narayananc1294 3 роки тому

    உண்மையில் இசையில் இத்தனை பரிமாணங்கள் உள்ளனவா என்பதை எளியவனுக்கும் புரியும் வகையில் இசையை சாமானியனிடமும் தமிழ் சினிமாவில் கொண்டு சேர்த்த பெருமை எம் எஸ் விஸ்வநாதன் ஐயா அவர்களுக்கு அடுத்து இசைஞானி இளையராஜா அவர்களை மட்டுமே சேரும்

  • @rskarthik2k3tube
    @rskarthik2k3tube 4 роки тому +21

    Your voice will stay in everyones heart and minds for 100s of year, SPB Sir. Only the mortal body has gone. இறைவன் திருவடிகளில் உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்.

  • @twinklestar218
    @twinklestar218 4 роки тому +49

    One of the mermerising, beautiful and youthful voice of SPB sir.... his awsome laugh in this song add beauty of the song... Spb sir is now living every music lovers mind..sometimes he is now singing for God... RIP SPB sir😪🙏💐🎼🎸🌺

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 2 роки тому +3

    Vairamuthuvukkum , இசைஞானி ககும் மனஸ்தாபம் வராமல் இருந்திருந்தால் , இன்னும் இதுபோல எத்தனையோ அருமையான பாடல்கள் நமக்கு kidaitthu இருக்கும் ! இருபது நிலவுகள் நகம் எங்கும் ஒளி விடும்! இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும் ! இசை +வரிகள்+ spb sir voice + Karthik+ ஜீ ஜீ = இளமை ! இனிமை ! 💙🙏💙

  • @janipatangems8575
    @janipatangems8575 4 роки тому +41

    The melody that Ilayaraja gaaru brings in his songs, compositions, no one can till the end of the universe😍😍🙏🙏SP sir😍😍🙏🙏❤❤

  • @mahadevanmahadevan1159
    @mahadevanmahadevan1159 Рік тому +4

    பசியுமபறந்துபோகும்
    அண்ணனின் அமுதகுரல்
    இசைஞானி இன்னிசை மழை
    காதுக்கினிய காணமழை

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 6 років тому +25

    நகரத்தில் இருந்து ஊட்டிக்கு வரும் கார்த்திக் ஜீஜீ என்ற அழகு தேவதையை கண்டு மெய்மறந்து பாடும் பாடல். பாடல் வரிகளை புனைந்தவர் வைரமுத்து.

  • @asokanp948
    @asokanp948 Рік тому +3

    இனி வரும் காலங்களில் இந்த மாதிரி கிடைக்குமா. அழகான பாடல்.

  • @jaisankark1279
    @jaisankark1279 4 роки тому +6

    1982ம் ஆண்டு ஜூன்30 ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கு மாலை முரசு-ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பார்த்து விட்டு யோசனை செய்து கொண்டு இருந்த வேளையில்சென்னையில் ஒரு திடீர் சுபநிகழ்ச்சி அக்கா அத்தானுடன் சென்னை ஆவடி முதல் பயணம் தெரு எங்கும் நினைவெல்லாம் நிதயா பட போஸ்டர் தான் படம் பார்க்க ரொம்ப ஆசை ஆனால் தெறியாத ஊரில் எப்படி பார்க்கிறது போஸ்ட்டரை மட்டுமே ஆசையோடு பார்ததோடு சரி

  • @kiranks125
    @kiranks125 6 років тому +267

    Am from kerala ...my all time fav song.....❤️❤️❤️❤️

  • @mvenkatesan7964
    @mvenkatesan7964 3 роки тому +1

    என்றும் சலிக்காத அருமையான பாடல்...... இளையராஜா இறைவன் படைத்த மகாஇசைஞானி......

  • @vijaychandran5588
    @vijaychandran5588 6 років тому +501

    இன்னும் 100 ஆண்டுக்கு பின்னும் இந்த பாடல் வாழும். அது தான் ராஜா சார். நமக்கு கிடைத்த பொக்கிஷம்.

    • @333gane
      @333gane 6 років тому +22

      100 ஆண்டுகள் இல்லை....
      இந்த யுகம் அழியும் வரையில்.......

    • @gurumurthyd8232
      @gurumurthyd8232 6 років тому +5

      omg

    • @babuashokan4762
      @babuashokan4762 6 років тому +5

      Vijay you are correct

    • @nkgitachi
      @nkgitachi 5 років тому +5

      you are correct

    • @nkgitachi
      @nkgitachi 5 років тому +4

      no one can compare and replace

  • @sumanthkumar4370
    @sumanthkumar4370 6 років тому +133

    Who loves music will definitely love to listen this Mesmerising composition. I'm a Telugu and a Diie hard Fan of Ilayaraja sir. I simply fallen in love with this beauty. Believe me I Learnt this song in two days. Long live ilayaraja

  • @venkateswarlupamba8906
    @venkateswarlupamba8906 3 роки тому +13

    Wow, this song is peppy, at the same time melodious . The orchestration is super. And SPB sang it beautifully,. There is nothing to say about Raja sir’s music, it is heavenly.

  • @senthilsan5080
    @senthilsan5080 3 роки тому

    இசை ஞானி அய்யாவுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்கு இல்லையென்றால் இப்படியெல்லாம் ஒரு இசையை கொடுக்க முடியாது அவர் இசையை கேட்கும்போதெல்லாம் மனசு என்னென்னமோ செய்யுது

  • @akshaypadmanabhan8582
    @akshaypadmanabhan8582 4 роки тому +194

    Who’s here still trying to keep SPB sir alive in their hearts and minds? I am hence listening to all his songs 😭😩

    • @shnyshan3532
      @shnyshan3532 4 роки тому +13

      I am like a crazy women.. Repeatedly for 26th September watching all his interviews and concerts 😭😭😭i can't move on😭😭😭😭

    • @lakshmigopal427
      @lakshmigopal427 4 роки тому +4

      @@shnyshan3532 DOING THE SAME SINCE THEN. DON'T KNOW HOW IT WILL BE TAKEN. IDIOTISM. BUT STILL DOING IT WEEPING. THAT MUCH ONLY WE CAN DO.

    • @vijayaradhakrishnan5804
      @vijayaradhakrishnan5804 3 роки тому +1

      . My self spb sir songs my favorite andi am singing smule

    • @jyothiramana3001
      @jyothiramana3001 3 роки тому +3

      same here.Iam just addicted to his songs n can hear his songs for hours n I wonder I don't even get bored

    • @rasathigovi3671
      @rasathigovi3671 3 роки тому +3

      I love love love u spb darling..no other word to say for u dear

  • @devibalasiva7633
    @devibalasiva7633 4 місяці тому +1

    பாடல்களை கேட்பதே போதை தான்,,,அதுவும் இந்த மனுசனின் குரலுக்கு என்றுமே தனி மவுசு,,தான் உண்மையில் நாங்கள் ஆசிர்வாதிக்கப்பட்டவர்களே,,❤❤❤

  • @tamilarasipandi9790
    @tamilarasipandi9790 4 роки тому +15

    Miss u Balu sir....♥️⚘
    Fan from Malaysia

  • @mahendransennaboman5367
    @mahendransennaboman5367 5 років тому +82

    பெருமதி இல்லாத இந்த படத்திறக்கு ராஜா போட்ட இசையும் பாடல்களும் மிக மிக பெருமதி வாய்ந்தவை

    • @eswaris9179
      @eswaris9179 4 роки тому +4

      அருமையானபடம் கதையும்.எடுத்தவிதம் மட்டுமே சரியில்லை

    • @kanchanaayyavu9823
      @kanchanaayyavu9823 3 роки тому +4

      @@eswaris9179 not at all this is too good movie my all time favourite movie the great director sridhar sir directed.... They hindi vaala copied this movie vit small correction name is Dil maduri dixit amirkhan acted that super hit

    • @eswaris9179
      @eswaris9179 3 роки тому +1

      @@kanchanaayyavu9823 கதையும் சூப்பர் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

  • @prakashrao8077
    @prakashrao8077 3 роки тому +7

    Can’t thank you enough for selecting this gem of Ilayaraja. Superb blend of music rendition and lyrics ( in this order) evergreen hit

  • @chandruchandruchandruchand9266
    @chandruchandruchandruchand9266 Місяць тому

    இசை பிரம்மனின் இதயம் நெகிழும் (பாடல்) குரலை மீண்டும் கேட்கும் பாக்கியம் கிடைத்தது நாம் கொடுத்து வைத்தவர்கள் நான் அன்னக்கிளி முதல் விடுதலை 2 வரையும் கேட்டு மகிழும் பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவன்... ஓல்டு ஈஸ் கோல்டு .....

  • @spinozasamosa4502
    @spinozasamosa4502 7 місяців тому +4

    The genius Raja - no words to describe his creation

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому

    பனி விழும் மலர் வனம்.. இசை மழை பெய்யும் இளம் வனம்.. சேலையில் மூடிய இளமையின் சோலை .. வைரமுத்துவின் தமிழ் மாலை சூடிய கவிமாலை. இடையழகை நெருடிய இளமை. மலர் மாலை சூடாத ஆடையழகில் ஜீ ஜீ.. பெண்மையின் மென்மையான உணர்வு பாடிய பாலசுப்பிரமணியம்.. இசை தென்றலில் இளமையை தாலாட்டிய இளையராஜாவின் இனிமை..

  • @meghanairs8354
    @meghanairs8354 6 років тому +76

    Great composition by musical maestro ilayaraja marks the quality of music
    And sung by a heavenly singer like SPB makes it an amazing song

    • @venugopal3133
      @venugopal3133 5 років тому +1

      Megha Nair S is very beautiful my love sang👏

  • @pragadeeshiyer1749
    @pragadeeshiyer1749 Рік тому +4

    SPB ayya kural endrume marakka mudiyaatha athisaya kural.... Will continue to miss the legend

  • @vijayvijai4906
    @vijayvijai4906 5 років тому +33

    அருமை கவிப்பேரரசு வைரமுத்து

  • @சத்தியசிவன்
    @சத்தியசிவன் 3 роки тому +5

    நினைவில் நீங்கா இடம் பெற்ற வரிகள் என்றும் அழியாது, குரல் கொடுத்தவரை மறக்கவே முடியாது 😭

  • @prasannavenkatesh2534
    @prasannavenkatesh2534 4 роки тому +8

    We are 70s.kids.we maintain our standard of music as we hear greatest music director called Ilayaraja. Imagine what level he must have listened before he started composing.we are listening these over 40 years and may go on as long as we live.

  • @lataramadas3076
    @lataramadas3076 3 роки тому +10

    Had Ilayaraja and SPB been born in Mumbai, they would have achieved international fame. South indian talents are rarely given their due.. Still their loss is our gain.... Raja sir s music and SPB' voice....Couldn't been a better combination... Ma Saraswathi is simply playing in them....

  • @abhilashsathyaseelan7129
    @abhilashsathyaseelan7129 6 років тому +20

    super combo great spb sir and legend ilayaraja sir.. one of super hit song from 1000s of hits.. I m also kerala lov it very much

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому +2

    அழியாத பாடல்கள் தந்தவர், என்று சொல்ல தகுதியானவர். இராஜா இசைக்கு மயங்காதோர் யார்.என்றும் இராஜா.எங்கள் இள யராஜா.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 3 роки тому +8

    This song made our young age sweet & colourful. Thanks to the team of this music piece. 26-11-21.

  • @isaipayanam
    @isaipayanam Рік тому +2

    Ilaiyaraaja has created several well-loved pieces in the Chalanata-Nattai combination of ragas. This is his most striking composition in this scale. .The guitars belt out jazz chords and the main melody brings forth the shatsruti rishabha with élan in this well-crafted piece. The charanam culminates with the phrases PNP/MPM/GMG/RRRR .

  • @rajukk2484
    @rajukk2484 3 роки тому +10

    I,am kerala
    But this is my fav song from the ilayaraja songs

  • @smaheshwari9801
    @smaheshwari9801 Місяць тому +2

    இந்த இசைக்கு மயங்காதவற்கள்யாரும் இருக்க முடியாது அப்படி மயங்கியவர்கல் comment pannunga ❤❤❤

    • @vasunata
      @vasunata Місяць тому +1

      முதல் முறையாக படம் வெளியிட்டு கேட்டதிலிருந்து இன்னும் கேட்டு கொண்டே இருக்கிறேன்!! He is (was😢) still an inspiration to a lot of folks!❤

  • @thayumanavan8892
    @thayumanavan8892 4 роки тому +5

    காதலின் தனிப்பட்ட இன்பங்களை இசையால் அறியாதவரையும் அறியவைத்த காதல் கடவுள் எங்கள் இசைஞானி💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹

  • @sankarnarayanan8310
    @sankarnarayanan8310 2 роки тому

    பகலில் நிலவு தோன்றும்,
    பருவ, நிலை மாறும்,
    பட்டத்து இளவரசன்,
    வீதி வருவான், இந்த இசை அரசனின், ரசிக்க 🙏🙏🙏🙏🙏சங்கரநாராயணன்

  • @selvamr3134
    @selvamr3134 5 років тому +9

    இன்னிசைவேந்தன் இளையராஜாவின் தேனினும் இனிய பாடல்.

  • @drhganesh7674
    @drhganesh7674 2 роки тому +1

    All have talked about ilayaraja mesmerizing music, spb speciality of laughter in song , the very easy lyrics....
    But when I saw this song about 20yrs back ,what stuck me was the pure innocence of the lead actress.
    Dancing is also different: stop then start and repeat.

  • @narayananvanaja4995
    @narayananvanaja4995 4 роки тому +8

    SPB Sir, உங்கள் குரல், எங்களுக்கு கிடைத்த வரம்.

  • @GijuAnto-eq3dp
    @GijuAnto-eq3dp Рік тому +2

    Who said bad picturization? Exactly opposite. Beautiful. Nostalgic. Romantic. Fantastic. Twist. Costumes. Hair style. Expressions. Simply great. Cute. Song. Music. Choreography. Performance. Total feel. Superb.

  • @anbanaabhi
    @anbanaabhi 7 місяців тому +3

    Anyone in 2024 still humming 🤩🎧🥰💖 vintage Karthik 🤩

  • @maheshd1424
    @maheshd1424 3 роки тому

    என்னுடைய சிரு வயதில் அடிக்அடி இந்த பாடலை இயற்கை நிறைந்த அந்தி பொளுதில் எங்க ஊர் ஏரிகறையில் பாடுவேன் இன்று அந்த ஏரியை பார்த்தாள் இந்த பாடல் ஞாபகத்திற்கு வரும் மறக்கமுடியாத நினைவுள்

  • @gopakumargnair5688
    @gopakumargnair5688 5 років тому +43

    പനി വീഴും മലർ വനം,,, ഉൻ പാർവൈ ഒരു വരം....❤️

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma Місяць тому +1

    Raja sir's lovely song
    Spb superb singing

  • @ramg4993
    @ramg4993 6 років тому +53

    இன்றைக்கும் இசைஞானி இசை குறிப்புகளை கொண்டுதான் இசை அமைக்கிறார். குறிப்பாக இந்தியாவில் இசைஞானி மட்டுமே இதை செய்கிறார்

    • @ramachandranbaktavathsalu2594
      @ramachandranbaktavathsalu2594 5 років тому +2

      Ya. Only one the great music God only Ilaiyaraja only ...all over the world...ivarai mathiri endha odukanum ini mela evanum kandippa music poda mudiyathu
      ..sathiyam seidhu sollugiren...ivar nammudaya makkalaukku kadavul kodutha varam

  • @prservices-c8p
    @prservices-c8p 7 місяців тому +1

    MY all time favorite song, never i bored while listing this song, even though i heard more than 200 times, What a good Song RAJA AND MUTHU had given their full efforts, Thanks a lot...

  • @RBC1983
    @RBC1983 3 місяці тому +3

    Really telugu we mis so many raja sir beautiful songs 😟

  • @sivakumarc6166
    @sivakumarc6166 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedyousuf7972
    @mohamedyousuf7972 5 років тому +188

    த்தா ஒருத்தன் பொறந்துதான் வரனும்.என்ன music

    • @இளஞ்செழியன்-ங1ற
      @இளஞ்செழியன்-ங1ற 5 років тому +11

      ஏற்கனவே ஒருத்தன் பொறந்துட்டான் ஏ ஆர் ரஹ்மான்

    • @jesonselva2595
      @jesonselva2595 4 роки тому +15

      Copy cat... Copy, paste.... Computer waste

    • @riviereganessane9128
      @riviereganessane9128 4 роки тому +18

      @@இளஞ்செழியன்-ங1ற un comment romba sada. Poranduttan sari. Anal Raja 3 nimidathil compose seida padalai pol poda 30 varudamaga muyarchi panran panran Ellam vandadhu anal jeevanai uyirtudippai mattum kondu vara mudiyavillail Avan pesamal ondru seyyalam rajavin

    • @nkgitachi
      @nkgitachi 4 роки тому

      @@இளஞ்செழியன்-ங1ற no chance

    • @rahulmichael4219
      @rahulmichael4219 4 роки тому

      @@riviereganessane9128 apdi ennapa 30 years ah podra paatu

  • @Rajanikanth_fan
    @Rajanikanth_fan 21 день тому

    I'm from Bengaluru. 80's youth's favourite music director was illayaraja sir.music has no language barrier.Even now his music of that period is evergreen.🎉❤❤

  • @ashokkumarganesan2287
    @ashokkumarganesan2287 4 роки тому +175

    who came here after SPB passed away to enjoy his voice.,

  • @periasamyramasamy6594
    @periasamyramasamy6594 4 роки тому

    Super மிக அருமை. மனதை வருடும் இசை அதகேற்ற இதமான குறல் அனைத்தும் சிறப்பு

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 роки тому +5

    இளையராஜா இசையமைப்பில் S.P.பாலசுப்பிரமணியம் பாடிய இனிமையான பாடல்.

  • @sivakumarselvaraj6267
    @sivakumarselvaraj6267 3 роки тому +2

    2022 ன் முதல் நாள் இந்த பாடலோடு துவக்கம்... வார்த்தைகளில் விவரிக்க இயலாத மன நிறைவு....

  • @gandhikenworth2784
    @gandhikenworth2784 3 роки тому +3

    தெய்வமே இளையராஜா நீடுழி வாழ்க

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 3 роки тому +1

    உங்களை இசையமைக்க சொன்னா, என்னைப்போல் இதயம் கொண்ட பல பேரோட இதயத்தை கணக்கில்லாம கொள்ளையடித்துக் கொண்டு போனா இதுக்கு தண்டனை என்ன தெரியுமா? ஆயுள் தண்டனை வேற எங்கே❓ எங்கள் இதயதத்திலேயே தான்💓💓💓 💖💖💖💖💖💖💖💖💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @SanjuSanju-pf9gj
    @SanjuSanju-pf9gj 10 місяців тому +5

    இப்ப பாடல் கேட்க்கும் போதெல்லாம் ஒருபரவசம் கலந்த இன்பம் பொங்கும் 1978ல் இருந்து இன்று varai2024.03.07❤️❤️❤️❤️❤️❤️

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e Рік тому +1

    கண்களின் ஒளியாய் மின்னல் பூ ரசிக்க/ காவியம் 6ம் தான் காதலை வடிக்க/ சொல்லி வைத்த மோகம் ஆசைகளின் வண்ண ஊர்வலம் தான்: துள்ளி விட்ட கரங்கள் மெல்ல கிள்ளி முத்த சத்தங்களை மயக்கும்🎉🎉❤❤❤

  • @10075810
    @10075810 5 років тому +6

    No matter what the year, this melody will never fail to dwell in the soul of the listener cause the maestro IR went ahead of his time by producing melodies such as this...hundreds of years ahead....

  • @AK-mf9ho
    @AK-mf9ho 2 роки тому +1

    Wonderful song ❤️❤️ Ilaiyaraaja sir rocks...but what a tasteless picturisation. Can't believe the great director Sridhar sir did such ameturish stuff.

  • @mohandass282
    @mohandass282 6 років тому +68

    The genius called Ilayaraja.Only the God knows.we can only wonder.

  • @AnandanAnandan-u3k
    @AnandanAnandan-u3k 4 місяці тому +1

    பாட்டு என்று கேட்டால் அது இசைஞானி இளையராஜா பாட்டு தான் இதை யாராலும் மறுக்க முடியாது மாற்று கருத்து கிடையாது அவர் வாழ்க வளமுடன்❤❤❤❤❤

  • @aravindhvijayakumar2016
    @aravindhvijayakumar2016 5 років тому +22

    வெறும் வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாத கவிதை...

  • @henryjohnboscom9279
    @henryjohnboscom9279 21 день тому +1

    3:18 is awsome as per Vairamuthu sir comment

  • @kisodhinesh7586
    @kisodhinesh7586 3 роки тому +3

    ராஜா Sir + SB Sir + வைரமுத்து ஐயா = ❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @karthikumar8229
    @karthikumar8229 3 роки тому

    எஸ்பிபி பாலசுப்பிரமணியம் இளையராஜா ஜானகி போன்றோர் இசைத்துறைக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷங்கள்

  • @saffronshadow
    @saffronshadow 4 роки тому +87

    அண்ணாருடைய மறைவுக்கு பிறகு எத்னை பெற் பார்க்கிறார்

  • @kothaimurali3187
    @kothaimurali3187 3 роки тому +1

    Beautiful song very beautifully composed. S.P.B Voice made it a Hit. Melodious and Mesmerizing rendition

  • @preeti881
    @preeti881 4 роки тому +3

    What a music..love it
    and SP is god of music industries
    I cant understand dis language but.. Love it
    thnx SP sir

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 4 роки тому

    மொக்க படம் I ராஜாவின் பாடல்களால் உயிர் பெற்று இன்றும் சாகவரத்தோடு மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் பட வரிசையில் இதுவும் ஒன்று

  • @subramaniam3858
    @subramaniam3858 5 років тому +3

    illayaraja is a LANDMARK for indian music industry. with love frm malaysia.

  • @karthikumar8229
    @karthikumar8229 Рік тому

    இனி வரும் காலங்களில் இதுபோன்ற பாடல்களும் பாடகர்களும் இசையமைப்பாளர்களும் கிடைப்பது என்பது மாபெரும் அரிதிலும் அரிது வாழ்க 90s