Nizhalgal Tamil Movie Songs | Poongathavae Video Song | Nizhalgal Ravi | Raadhu | Ilayaraja

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2017
  • Poongathave Video Song from Nizhalgal Tamil Movie exclusively on Pyramid Glitz Music. Nizhalgal Tamil Movie ft. Nizhalgal Ravi, Chandrasekhar, Raadhu and Rajasekar in lead roles. Directed by Bharathiraja, Music composed by Ilayaraja, Produced by P Jayarajaa, SP Sigamani under the banner Manoj Creations. For more superhit songs of Ilayaraja, subscribe to Pyramid Glitz Music.
    Full Details:
    Song: Poongathave
    Singers: Deepan Chakravarthy, Uma Ramanan
    Music: Ilayaraja
    Lyrics: Gangai Amaran
    Director: Bharathiraja
    Release Date: 6 November 1980
    Nizhalgal also stars Suvitha, Manivannan, Janagaraj, KK Soundar, Kaja Sheriff and PRS Ramasamy among others.
    Click here to watch:
    Nadodi Thendral Tamil Movie Songs - bit.ly/2tbfVlC
    Kattabomman Tamil Movie Songs - bit.ly/2sMEt1D
    Mugavaree Tamil Movie Songs - bit.ly/2t1yokT
    Raasi Tamil Movie Video Songs - bit.ly/2sYHO05
    Thiruvilaiyaadal Aarambam Video Songs - bit.ly/2tMssIP
    For more tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz

КОМЕНТАРІ • 230

  • @ilaiyaraja3395
    @ilaiyaraja3395 4 місяці тому +93

    2024 யாரெல்லாம் இந்த பாடல் கேட்கிறீர்கள் ❤❤❤

  • @user-zx4dc9jz6f
    @user-zx4dc9jz6f Місяць тому +30

    இந்த பாடலை பாடிய உமா ரமணன் ரெஸ்ட் இன் பிளேஸ் ஜஸ்ட் now😭

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 4 роки тому +285

    இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.??

  • @Iyengarandsons
    @Iyengarandsons Місяць тому +28

    Anyone here in 2024 to pay respect to Raja sir?

  • @balamuruganpalaniandi1051
    @balamuruganpalaniandi1051 Місяць тому +24

    திருமதி உமா ரமணன் அவர்கள் மறைந்தாலும் அவர்களின் காந்தக்குரல் என்றென்றும் நம் காதில் ஒலித்து கொண்டே இருக்கும்

  • @kingmanramki506
    @kingmanramki506 4 місяці тому +26

    எனக்கு எல்லா காலத்து பாட்டும் இசையும் பிடிக்கும் ஆனால் அதில் பல கேட்கும் போது மட்டுமே.. இப்படியான பாட்டுகள் மட்டுமே நீங்க நெஞ்சில் மீண்டும் மீண்டும் கேட்க துடிக்கும் எப்போதும் 😊❤️.. உண்மையில் இப்படியான பாட்டுகளை தந்தவர் மிகப்பெரும் ஞாணி தான் 😄🙏.

  • @venkatraman7076
    @venkatraman7076 3 місяці тому +20

    11-02-2024 இப்போதும் அருமை தான் இந்த பாடல்.❤❤

  • @sivakumarc6166
    @sivakumarc6166 3 місяці тому +8

    இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 Місяць тому +6

    மறக்க முடியாத வயலின் இசை இசை ஞானிக்கு நிகர் யாரும் கிடையாது

  • @vsksnathanvsksnathan2901
    @vsksnathanvsksnathan2901 Місяць тому +18

    2024 ல கூட இந்த பாடலை கேட்கவில்லை ரசிக்கிறேன் 50 தடவைக்கு மேல் ❤❤❤

  • @selvams2195
    @selvams2195 Місяць тому +4

    நாம் கொண்டாட வேண்டிய பாடலாசிரியர்களில் ஒருவர் கங்கை அமரனும் ஒருவர்....
    இந்த அருமையான வரிகளுக்கு சொந்தக்காரர்...

  • @rsrirsridharan7307
    @rsrirsridharan7307 Місяць тому +10

    Just now.
    Great singar mrs uma ramanan

  • @SenthilKumar-cw4ci
    @SenthilKumar-cw4ci Рік тому +40

    தீபன் சக்ரவர்த்தி உமா ரமணன் இவர்களின் ஹம்மிங் மிகப்பெரிய ஹைலைட் மற்றும் வரிகளும் குரலும் காந்தமாய் இழுக்கும்

  • @sudharsanrohith8476
    @sudharsanrohith8476 Місяць тому +7

    2024 illa 2024 ku aparam kuda indha song keppan

  • @renu347
    @renu347 Місяць тому +11

    Just came after Uma Ramanan Mam death news😞 R.I.P Mam

  • @jayadeva68
    @jayadeva68 4 роки тому +43

    பூங்கதவே தாழ் திறவாய்...
    பூங்கதவே தாழ் திறவாய்...
    பூவாய்... பெண் பாவாய்...
    பொன் மாலை சூடிடும் பூவாய்...
    பெண் பாவாய்...
    பூங்கதவே தாழ் திறவாய்...
    நீரோட்டம்... போலோடும்...
    ஆசைக் கனவுகள் ஊர்கோலம்...
    ஆஹா... ஹா... ஆனந்தம்...
    ஆடும் நினைவுகள் பூவாரம்...
    காதல் தெய்வம் தான் வாழ்த்தும்...
    காதலில் ஊறிய ராகம்...
    பூங்கதவே தாழ் திறவாய்...
    பூவாய்... பெண் பாவாய்...
    பொன் மாலை சூடிடும் பூவாய்...
    பெண் பாவாய்...
    திருத்தேகம்... எனக்காகும்...
    தேனில் நனைந்தது என் உள்ளம்...
    பொன் நாதம்... பூவாழை...
    ஆடும் தோரணம் எங்கெங்கும்...
    மாலை சூடும் அந்நேரம்...
    மங்கள வாழ்த்தொலி கீதம்...
    பூங்கதவே தாழ் திறவாய்...
    பூங்கதவே தாழ் திறவாய்...
    பூவாய்... பெண் பாவாய்...
    பொன் மாலை சூடிடும் பூவாய்... ம் ம்...
    பெண் பாவாய்... ம் ம்...
    ம் ம்... ம் ம்.. ம் ம்... ம் ம்.. ம் ம்... ம் ம்..

    • @user-sn4ey3xn3h
      @user-sn4ey3xn3h 3 роки тому +2

      பொன்னாரம் இல்லை.. பொன் நாதம்..

    • @itanand05
      @itanand05 2 роки тому

      Super bro 😍

    • @srajkumar100
      @srajkumar100 2 роки тому

      யார் கவிஞர்?

    • @mohan1771
      @mohan1771 10 місяців тому +2

      ​@@srajkumar100கங்கை அமரன்

    • @kmsyedali9218
      @kmsyedali9218 6 місяців тому

      பூ

  • @priyavickram6336
    @priyavickram6336 4 місяці тому +12

    I am 95 born, I don't why I am addicted to this song. Hearing in repeat mode

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 Місяць тому +6

    RIP uma ramanan 😢🥹😭😭💔💔💔.

  • @coolfresh8760
    @coolfresh8760 4 роки тому +18

    பாடல் வரிகள் அருமை மற்றும் இசை பாடலை
    மேருகேற்றியுள்ளது

  • @WildCard23917
    @WildCard23917 3 місяці тому +4

    Those who got to hear this song are truly blessed!

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 7 місяців тому +16

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிப்பு இல்லை

  • @light5444
    @light5444 Місяць тому +3

    Art really makes the artist Immortal. Raja is immortal

  • @rajasekhar.p565
    @rajasekhar.p565 7 днів тому

    What ever Happens to the World..but Maestro Rajaaa Always will be with Us ...Rajaaa,Raga Devan,Isainani,Maestro DR,What else yo say ❤❤❤❤❤2024/05/28 from 3M BANGALORE

  • @bkkumar3733
    @bkkumar3733 Місяць тому +4

    After seeing his recent interview with Rajes sir.

  • @desamuthu7979
    @desamuthu7979 Місяць тому +2

    ❤❤❤❤❤❤ பூங்கதவே பாடல் என்ன படம் எனக்கு தெரியல நிலக்கல் ரவி சார் நடித்த அந்தப் பாடல் பல நூறு முறை கேட்டாலும் சலிக்காத சாங்ஸ் வீடியோவும் கேட்டிருக்கேன் ஆடியோவும் கேட்டிருக்கேன் அற்புதமான சாங்ஸ் நிலக்கல் ரவி சாருக்கும் அந்தம்மா ஹீரோயினுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

    • @nadapuvee937
      @nadapuvee937 Місяць тому

      படத்தோட பெயர் "நிழல்கள்"....நீங்கள் "நிலக்கல்" என்று தப்பாக எழுதியுளீர்கள் ...இந்த படத்தில் முதன் முதலாக நடித்தபடியால் தான் ரவி "நிழல்கள் ரவி " என்கிற அடைமொழியுடன் அழைக்கப்டுகிறார் !!!!!

  • @shanthishankaran7287
    @shanthishankaran7287 6 років тому +15

    Got drenched in Mayamalavagaulai in Isainjani Ilayarajas composition. Beautiful rendition of the song. I am short of words to explain my feelings. Wow !!!

  • @hamzaameen3100
    @hamzaameen3100 Місяць тому +3

    RIP UMA RAMANAN 😢

  • @lidiyamanikarniga7955
    @lidiyamanikarniga7955 Місяць тому +1

    Enakku pidichcha song ❤ music ❤

    • @roshfrost25
      @roshfrost25 Місяць тому

      Rest in peace UMA 🙏🏾 MADAM

  • @selamparasanc8942
    @selamparasanc8942 6 місяців тому +8

    அழகான பாட்டு❤❤🎉🎉

  • @neelakandan3606
    @neelakandan3606 14 днів тому

    இது போன்ற இனிய பாடல்களை இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் இசையாக மாற்றினால் நன்றாக இருக்கும்

  • @redsking722
    @redsking722 3 місяці тому +2

    Raja sir amazing music 👏👏🎊🎉

  • @sellaiahsatkunarasa6617
    @sellaiahsatkunarasa6617 13 днів тому

    அருமையான பாடல்

  • @user-qq7fy9np9m
    @user-qq7fy9np9m 21 день тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤niiiiiirotam.........

  • @kavithaganesan8680
    @kavithaganesan8680 8 місяців тому +5

    இந்த பாடல் வரிகள் எல்லா ம் அருமையாக இருக்கும் எப்பொழுதும் கேட்க லாம் நன்றி 🌼🌷🌻🌞🌼🌼

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 Місяць тому +2

    Rip umaramana madam

  • @muthukumarasamy2461
    @muthukumarasamy2461 2 місяці тому +1

    High Glass Melody ♥️🥰🌹❤️👌... 😍

  • @sasidharankunga9023
    @sasidharankunga9023 Місяць тому +2

    RIP UMARAMANAN AMMA

  • @skanth5763
    @skanth5763 Місяць тому +4

    Ivar interview pathutu nera Inga than varen😂😂😂

  • @philiptm1243
    @philiptm1243 3 роки тому +12

    Touch of Ilayaraja Sir..Vocal n Instrumental..harmony Superb..🎉🍒🍒👍

  • @ajasahmed8410
    @ajasahmed8410 16 днів тому

    சூப்பர்

  • @sachinpatel3088
    @sachinpatel3088 Місяць тому

    Beautiful cinematography beautiful lyrics melodious music just wow ❤️

  • @manoanu-jr3cz
    @manoanu-jr3cz 3 місяці тому

    மிக அருமையான பாடல்.. 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @varshakiruba5459
    @varshakiruba5459 3 місяці тому +1

    All time best Raja sir

  • @nvvijayalatchmy868
    @nvvijayalatchmy868 20 днів тому

    Love this song❤❤❤

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 4 місяці тому +2

    ❤ evergreen melodies

  • @TeaCooooo
    @TeaCooooo 5 місяців тому +5

    My favourite song ❤

  • @parantharamimani8198
    @parantharamimani8198 Місяць тому

    Great voice. Umaji OmShanti

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 Місяць тому +1

    தமிழ் பாட்டில் #பூங்கதவை_தாழ்திறந்தவர்
    #உமாரமணன்_காலமானார் #ॐ_சாந்தி

  • @manoharannallasamy
    @manoharannallasamy Місяць тому +1

    zRIP TO UMA RAMANAN..

  • @baskarbush1654
    @baskarbush1654 2 місяці тому +1

    Evergreen song

  • @GiriGiri-mw7wh
    @GiriGiri-mw7wh Рік тому +6

    இந்த பாடலுக்கெல்லாம் முடிவே கிடையாது

    • @mohan1771
      @mohan1771 7 місяців тому +1

      Yes no expiry

  • @user-sn5kp5sd3x
    @user-sn5kp5sd3x Місяць тому +1

    Enna arumaiyana melodis ulla paaddu anna

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 Місяць тому +1

    Uma Ramanan - may her soul rest in peace

  • @ShaikArif5593
    @ShaikArif5593 4 роки тому +7

    What a music great music that is raja sir music

  • @eniyasanjeev5128
    @eniyasanjeev5128 Місяць тому +1

    Raja music amazing

  • @balasubramanian1941
    @balasubramanian1941 26 днів тому

    🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @mryuva2528
    @mryuva2528 Місяць тому

    Just feel the opening music a real legend

  • @varman001
    @varman001 Місяць тому +1

    இது மணிவண்ணனின் படைப்பு! பாரதிராஜா தன் பெயரை போட்டுகொண்டார்!

  • @anbarasuanbu2899
    @anbarasuanbu2899 8 місяців тому +3

    இந்த படம் வரும்போது என் வயது மூன்றுதான் இருந்தாலும் இனிமையான பாடல்

  • @kumarbabu6956
    @kumarbabu6956 Місяць тому

    நான் வேற லெவல்

  • @rathnakumark4870
    @rathnakumark4870 3 місяці тому

    My Favorite Song ❤🎉

  • @arumugam8109
    @arumugam8109 9 місяців тому +2

    அழகான😍💓 பாட்டு👌💯🌹

  • @JaseekaRawr
    @JaseekaRawr 3 роки тому +16

    Woke up this morning thinking about this song. One of my top favorites. So beautiful. Thank you for the HD graphics!
    ...If you could add English subtitles, that would be incredible. :D

  • @MdSaiful-ks8hp
    @MdSaiful-ks8hp Місяць тому

    old is gold❤❤❤❤❤❤❤

  • @rajans7365
    @rajans7365 8 місяців тому +4

    Beautiful voice

  • @BalathineshKumar
    @BalathineshKumar 7 місяців тому +2

    Intha pattukku adid😍😍😍

  • @selva752
    @selva752 7 років тому +5

    lovely song......

  • @rangaraatinam8781
    @rangaraatinam8781 3 роки тому +5

    Ilayaraja is a god

    • @user-qb1bg7cy6u
      @user-qb1bg7cy6u Рік тому

      Nalla music potu irrukaru sollu. athu eanna god. Ilaiya rajava thalaikanam vullavar

  • @gautham8768
    @gautham8768 День тому

    1:50 Ithathaney theduringa😂

  • @raviappadorai1673
    @raviappadorai1673 3 місяці тому

    Super hit songs 🎉

  • @marimuthu-wo1yv
    @marimuthu-wo1yv Місяць тому

    I like this song

  • @sirajbinmeeran4933
    @sirajbinmeeran4933 8 місяців тому +7

    2023 sep 12 ல யாரெல்லாம் இத கேட்டுட்டு இருக்கீங்க

  • @srangarajan8452
    @srangarajan8452 Місяць тому +1

    I think Vaali wrote lyrics for it (remember hearing it in his interview). Pls verify and correct it. thanks

  • @LoveBharath
    @LoveBharath 10 місяців тому +2

    ❤❤Pure RAJA MAGIC❤❤ a movie which h became hit mainly for its songs❤❤

  • @hemamalini9793
    @hemamalini9793 Місяць тому

    ராஜா சார் இசை தான் எப்படி போதை தருகிறது அப்பப்பா

  • @Isai_magan
    @Isai_magan 4 місяці тому +2

    Flute work ❤

  • @WinmaniEditz
    @WinmaniEditz Місяць тому

    Rip uma ramanan madam

  • @rameshacme7387
    @rameshacme7387 Місяць тому

    ❤️❤️❤️

  • @abhichichu1
    @abhichichu1 Місяць тому

    RIP UMA RAMANAN

  • @R.SindhuLogu
    @R.SindhuLogu 4 місяці тому +1

    04/02/2024🎉

  • @sivachandran4185
    @sivachandran4185 Місяць тому

    Rajesh sir kuda interview la Ravi பேட்டி கொடுத்த பிறகு பார்க்க வந்தேன்

  • @rajreddy2684
    @rajreddy2684 Місяць тому

  • @VijaykumarVijaykumar-zd4md
    @VijaykumarVijaykumar-zd4md 3 роки тому +2

    Sir unga isai romba super

  • @Isai_magan
    @Isai_magan 4 місяці тому +1

    Unarchi ezhundhu nirkiradhu indha paadal ❤😢

  • @yuvaranis.k1387
    @yuvaranis.k1387 8 місяців тому +1

    Such a lovely song..I like most❤

  • @seenaseena2009
    @seenaseena2009 3 роки тому +3

    Supper hit song

  • @user-qd4de4fu6b
    @user-qd4de4fu6b 2 місяці тому

    ❤🎉

  • @josephtoshiba
    @josephtoshiba Місяць тому

    Yes

  • @dhinakaranr146
    @dhinakaranr146 3 місяці тому

    🎉🎉🎉

  • @ashikali7125
    @ashikali7125 2 роки тому

    Awsome song. and Deepan Chakkrawarthi And Uma Ramanan medom Exlant voice....

  • @keerthieswaran886
    @keerthieswaran886 9 місяців тому +2

    80's favourite song

  • @karthik9338
    @karthik9338 Місяць тому

    2024 ஏப்ரல் 14

  • @user-cp3wy1le3w
    @user-cp3wy1le3w 5 місяців тому +2

    எனக்குமிகவும்பிடித்தபாடல்

  • @nandhakumar8699
    @nandhakumar8699 Рік тому +2

    Ever green song

  • @rithin1618
    @rithin1618 5 місяців тому +1

    Nice song

  • @SamCharlin
    @SamCharlin 2 місяці тому

    Super song😅

  • @spirit2154
    @spirit2154 9 місяців тому +3

    I donno how people love ARR music, after they are used to Ilairaja music

    • @iyeraishu1
      @iyeraishu1 2 місяці тому

      same question raja s song is like wine ita tastes great when getting old..

    • @spirit2154
      @spirit2154 2 місяці тому

      @@iyeraishu1 ok

  • @binkyjeya6722
    @binkyjeya6722 3 роки тому +1

    My Fav Song

  • @sadeeshkumarchandran4757
    @sadeeshkumarchandran4757 10 місяців тому +4

    Who came here after watched start music show

  • @menagamohan8506
    @menagamohan8506 Рік тому +1

    Super happy