கடலில் போர் செய்த சேர மன்னனின் வீர வரலாறு | Cheran History | Suvadugal Rajendran | IBC Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2022
  • கடலில் போர் செய்த சேர மன்னனின் வீர வரலாறு | Cheran History | Suvadugal Rajendran | IBC Tamil
    #ibctamil #Cheran #Suvadugal #Rajendran #Ibctamil #ibctamil #tamilhistory
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 146

  • @IBCTamil
    @IBCTamil  Рік тому +7

    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400

  • @-karaivanam7571
    @-karaivanam7571 Рік тому +6

    'முரட்டுத்தனத்தில் ஒழுக்கம் சேர்ந்தால் அது வீரம்". அருமையான விளக்கம், சேரர்களை பற்றி விளங்க எடுத்து கூறினீர்கள். நன்றி அய்யா.👌💐

  • @Tami_ln
    @Tami_ln Рік тому +6

    மிக மிக அற்புதமான மதிப்புமிக்க பதிவாகும்... ஐயா திரு.ராசேந்திரன் அவர்கள் அனைத்து விடயங்களையும் அதனுடைய உண்மைத்தன்மை மாறாமல் சுவை குன்றாமல் எடுத்துரைத்துள்ளார்.... இது ஒரு அருமையான விழிப்புணர்வு பதிவாகும்... நம் தமிழ் வேந்தர்களைப் பற்றியும் நம் வரலாற்றையும், பழந்தமிழ் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்வது மிக அவசியமானதாகும்... அறிந்தும் கொண்டோம் தங்கள் காணொளியின் மூலம்... "சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது"... IBC க்கும் IBC நெறியாளருக்கும் ஐயா திரு. ராசேந்திரன் அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.... இது போன்ற இன்னும் பல காணொளிகள் வெளி வர வேண்டும்... அப்பொழுது தான் பல உண்மைகள் வெளி வரும்... இது காலத்தின் கட்டாயமாகும்...இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.... 💐💐💐💐💐... எங்கள் ஆதரவு தங்களுக்கு என்றும் உண்டு...கவலை வேண்டாம் தொடரட்டும் உங்கள் தமிழ்ச் சேவை...👍👍👍❤❤❤🤝🤝🤝👏👏👏🔥🔥🔥👌👌👌

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 Рік тому +6

    இது நாள் வரை நம் மன்னர்களின் வரலாற்றை இவ்வளவு சிறப்பாக யாரும் கூறியதில்லை முதல் முறையாக இவ்வளவு விஷயங்களைய சும்மா விரல் நுனியில் வைத்து அசத்தி விட்டார் இன்னும் இது போன்ற நம் மன்னர்களின் வரலாற்றை நிறைய பதிவு செய்யவும் இந்த காணொளியை காணும் போது ஆசிரியர் பாடம் நடத்துவது போல் அருமையாக இருந்தது.இதில் இருந்து ஒரு உண்மையை உணர முடிகிறது நாம் நமது இனத்தையும் நிலப்பரப்பையும் அடையாளங்களையும் தமிழன் என்ற அடையாளத்தையும் நிறையவே இழந்துள்ளோம் . நன்றி ! வணக்கம்.🙏🙏🙏

  • @sreeraam2462
    @sreeraam2462 Рік тому +7

    இன்றைய பத்திரிகையாளர்களிடம் இல்லாத பண்பு,திறமை இராஜேந்திரன் சாரிடம் உண்டு.அது இது போன்ற நிகழ்வுகள் மூலம் வெளிப்படுகிறது.. இவைகள் தொடரட்டும்.. வாழ்த்துக்கள்......

  • @vigneshvignesh4451
    @vigneshvignesh4451 Рік тому +11

    இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேரன் செங்குட்டுவன் இவர்களின் வரலாறு இன்னும் வெளியே வரவேண்டும்

  • @sivam.s7104
    @sivam.s7104 Рік тому +5

    👍👍 ஆசிவத்தின் அடிச்சுவடு சேரர்கள் தான்.

  • @sachusachu33
    @sachusachu33 Рік тому +5

    ஒரு அழகான ஆழமான பதிவை வழங்கியதற்கு நன்றி 🙏

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 2 місяці тому +1

    அருமை அருமை.. நான் இப்பொழுது தான் இந்த பதிவை பார்க்கிறேன். பொக்கிஷமாக எத்தனை வரலாற்று தகவல்கள். இதுவரை வேறு எதிலும் கேட்டறியாதவை. அற்புதம். என் போன்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். கேட்கும் போதே மனக்கண்ணில் காட்சிகள் ஓடுகிறது. நன்றி நண்பரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogesh4748
    @yogesh4748 Рік тому +20

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

    • @pxyz123
      @pxyz123 Рік тому +1

      Unga ayya peru enna ...first adha sollu ..

    • @rajam3279
      @rajam3279 Рік тому

      Yov po ya.imsai paduthi kittu.ungaludayathu korikkai than.atha govt kitta kekkalam.court la case potta case ah thallupadi pannuvanga

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 місяців тому +2

    அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா

  • @History_Mystery_Crime
    @History_Mystery_Crime Рік тому +7

    I am from kerala... But naam ellame oru origin thaan... Tamizhar🔥 Ith Tamizhakam thaan💪🏼💪🏼💪🏼

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 Рік тому +8

    I am from kuttanad in kerala. Is it the realm of cheran sengKUTTAN?

  • @suryasuriya4197
    @suryasuriya4197 5 місяців тому +2

    நீண்டகாலம் பிறகு சேரர்களின் பற்றிய வரலாற்று பதிவை பார்க்கிறேன்.

  • @imayavaramban1649
    @imayavaramban1649 Рік тому +5

    எனது பெயர் இமயவரம்பன் ஆனால் இந்த பெயருக்காக நான் செலவு செய்தது ஒரு லட்சம் முதல் 1.1/2 லட்சம் இருக்கும் எல்லா அரசு பதிவுகளிலும் எனது பெயர் தவறாக பதிவேற்ற படுகிறது எனக்கு மூன்று மகள்கள் ஒவ்வொருவருக்கும் இன்ஷியல் வேறுபடுகிறது I,Hi.E. என்ன கொடுமை தமிழ் பெயர் கொண்ட எனக்கு ஏற்பட்ட சோதனைகள் அதிகம் அரசு பதவியில் உள்ளவர்களுக்கு தமிழ் பெயரே தெரிவதில்லை ஸ்டாலின் தமிழ் பெயர் ஆகிவிட்டது இமயவரம்பன் ஆப்பிரிக்க அல்லது மேற்கத்திய பெயர் என்று நினைத்தார்களோ வெட்கம் வெட்கம் இத்தனைக்கும் நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழத்தாகா சொல்லும் போதே தவறாக பதிவிடுகிறார்கள் அறிவே இல்லாதவர்கள் தான் அரசாங்க பதவியில் உள்ளனர்

  • @RAJKumar-ik3rp
    @RAJKumar-ik3rp Рік тому +2

    ஐயா,நன்றாக விளக்கம் உங்களுடைய தெளிவான பேச்சுநன்றி ஐயா வணங்குகிறேன்

  • @user-xs9hb4nv4k
    @user-xs9hb4nv4k Рік тому +4

    வரலாற்றை தெளிவாக புரியவைத்தமைக்கு நன்றி

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 7 днів тому

    Lot's of new informations about Chera's.....Thanking you......

  • @Saipandees
    @Saipandees Рік тому +6

    கண்ணகி கோயில் எங்கள் ஊரில் உள்ளது (சேரன் கட்டியது)

    • @praveenk3482
      @praveenk3482 Рік тому +1

      எங்க ஊர் என்று 😂

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 Рік тому +3

    உண்மையின் உரைகல், நம் தமிழின மூவேந்தர்கள் வாழ்க்கை... உலகை ஆண்ட இனம்... இன்று.......

  • @usmfoundationvenugopalakri6270
    @usmfoundationvenugopalakri6270 10 місяців тому +2

    அருமை அய்யா 🙏🙏

  • @uruvilaathakarjanan9996
    @uruvilaathakarjanan9996 7 місяців тому +2

    🙏🏽கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்🙏🏽

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Рік тому +3

    தமிழன் சேர்கள் வாழ்க.

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash Рік тому +7

    நீங்கள் சொல்லும் அணைத்து பெயர்களோடும் அணைத்து ஊர்களிலும் குறிப்பிட்ட தமிழ் சமுதாயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

  • @imayavaramban1649
    @imayavaramban1649 Рік тому +3

    வரலாற்று பதிவுகள் போடும்போது அந்த வரைபடத்தை காட்டி உணர்த்தினால் சிறப்பாக இருக்கும்

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Рік тому +7

    சேரன் செங்குட்டுவன் otherwise know as கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்.

  • @sellu674
    @sellu674 Рік тому +2

    நன்றி ஐயா

  • @cherangeorge7583
    @cherangeorge7583 Рік тому +4

    வேணாடு,ஆய்நாடு பற்றி ஒரு வீடியோ போடுங்க.....

    • @sachusachu33
      @sachusachu33 Рік тому

      சேரர்களின் பிரகு அரசு ஆய் நாடு வேணாடு பின்னே அது திருவிதாங்கூர் மாறியது இப்போது அது கேரளா தமிழ் நாட்டில் அதன் பகுதியின் இப்போது கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி

  • @oviyaskidzclassroom5682
    @oviyaskidzclassroom5682 Рік тому +2

    I was told by my dad in my childhood days that our fore parents were petty rulers of chera dynasty... He and few of my relatives had some proofs regarding this... Proud to be belonged to a grt dynasty... Would like to hear more abt the CHERAs...

  • @rajadurai8067
    @rajadurai8067 Рік тому +4

    பாரி காலம் வரை மூவேந்தரும் ஒன்றாக இருந்திருக்கிறார்கள்.

  • @user-hh5vs2wn1n
    @user-hh5vs2wn1n Рік тому +2

    தொல்காப்பியத்தில் மற்றும் புறப்பொருள் வெண்பாமாலையில் குறிப்பிட்ட வேட்டுவரைப் பற்றி வீடியோ போடுங்கள்

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 11 днів тому +1

    Karur(Karuvoor) was once a Capital of Chera's as to my learning from media......

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Рік тому +5

    இலங்கை வட கிழக்கு மாநிலங்களில் கண்ணகிக்கு பல கோவில்கள் உண்டு.

  • @jitheshpm3957
    @jitheshpm3957 Місяць тому

    Long live your highness Chera Kings 🏹.. Cheraman perumal neel naal vazhatte. Long live moovendar..... Jithesh Nambiar ⚔️

  • @nesh_19
    @nesh_19 Рік тому +5

    Here at Malaysia got one town name "cheras" but dunno how its got the name...

  • @venkateshsrinivasan6218
    @venkateshsrinivasan6218 Рік тому +1

    Excellent sir for telling our tamil Kings and about their dynasty

  • @loganathan5065
    @loganathan5065 Рік тому +2

    Nice na

  • @arunsivagounder3746
    @arunsivagounder3746 Рік тому +2

    Vanchi today's Thiruvanchikulam in kerela it's famous for Mahadeva temple only Thevaram Paadal Petra Shiva sthalam in kerela. And near by kodungallur bhagavathy temple (Kannaki Amman).

  • @aravamudanamudan3854
    @aravamudanamudan3854 Рік тому +4

    சுந்தர மூர்த்தி நாயனார் சுவாமிகளின் உற்ற தோழர் மன்னர் சேரமான் பெருமான் சுவாமிகள் யார் அண்ணா

  • @akrrajendran2565
    @akrrajendran2565 Рік тому +2

    தொடரட்டும்

  • @sarangapani4503
    @sarangapani4503 Рік тому +4

    Thanks for information about Cheras. Kindly note to inform like this whenever mention about Cheras, pandiyas, cholas and pallavas please mention like this episode to mention the area of their kingdom and previous names and the current names.Thank you both.

    • @chandrandmkkowsick3826
      @chandrandmkkowsick3826 Рік тому

      அவ்வை திரு சு. துரைசாமி பிள்ளை அவர்கள் எழுதிய சேர மன்னர்கள் வரலாற்றில் அதிக பெரிய தகவல்கள் உள்ளன

  • @cherangeorge7583
    @cherangeorge7583 Рік тому +2

    பிற்கால சேரர்கள் பற்றி வீடியோ போடவும்

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 Рік тому +1

    Thanks Anna, please bring ours serar history,

  • @nironiro2595
    @nironiro2595 Рік тому +1

    Nalla pathivu iya

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 11 днів тому +1

    I think Cholaa Pass near Sikkim is also Chola's invasion to the Himalayas.......

  • @SameerJ-kh4pl
    @SameerJ-kh4pl 2 дні тому

    Nanum saran

  • @vijoypresanna
    @vijoypresanna Рік тому +1

    wonderful sir

  • @jegapillai4591
    @jegapillai4591 Рік тому

    thanks you sir

  • @bigbazzar1736
    @bigbazzar1736 Рік тому

    Super msg sir

  • @sahasrara_chakra
    @sahasrara_chakra 4 місяці тому +1

    தமிழ் பூர்வீக குடி‌ வேட்டுவர்கள் வம்சம் சேரர்... தமிழ் குடிகளுக்கும் சிறப்பு..... வானவர் கானவர்...வில்லவர்‌ என‌ சேரர்கள் அழைக்கப்படுகின்றனர்.,❤🇮🇹⚔️

  • @eyalbajeyapandi3773
    @eyalbajeyapandi3773 Рік тому

    அருமை

  • @joebuzzer6276
    @joebuzzer6276 Рік тому

    Waiting for next part😍😍😍

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 7 днів тому

    As to my hearing, there is a Pass in Sikkim area named "Chola Pass" till today.......

  • @vijoypresanna
    @vijoypresanna Рік тому

    super sir.

  • @queenkitchens8981
    @queenkitchens8981 Рік тому

    super

  • @AbhiAbhi-zu1zgchandahq1882
    @AbhiAbhi-zu1zgchandahq1882 Рік тому +1

    Illankolvadikal chilambu ketti .song irukku machaa
    Naagavalli daa .
    (Musaris) kodumgallur ano.
    Cheran Eappadi irunthach munnadi
    Cheran kollam

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 Рік тому

    Velir pathi video podunga bro

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    வணக்கம் 💖💖💖

  • @kotivg6536
    @kotivg6536 Рік тому

    Supar seithi

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    💖💖💖🔥🔥🔥

  • @kumarg4608
    @kumarg4608 Рік тому

    👍

  • @trendingpollachi
    @trendingpollachi 8 днів тому

    Kongu nadu 🔥❤

  • @sheebarajan1157
    @sheebarajan1157 Рік тому

    Wonderful explanations.could you If you know,please upload videos after1800AD to 1900AD. .I hope some hidden evidences in south tamilnadu

  • @TheOwnerOfTUG
    @TheOwnerOfTUG Рік тому

    yes

  • @msqueenyt7590
    @msqueenyt7590 Рік тому +1

    💞

  • @sreeyuversion4178
    @sreeyuversion4178 Рік тому +1

    Aduthu pallavargal pathi poduga

  • @bigfanbroo9149
    @bigfanbroo9149 Рік тому +1

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 Рік тому +1

    Kindly give us the history of Kalabharas............. 🎉

  • @trueorfalse7278
    @trueorfalse7278 Рік тому

    Thiruvanamalai veeranam ponmudirayer history please

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan Рік тому +1

    தமிழ் சிந்தனையாளர் பேரவை பாருங்கள் மஹாபாரதம் பற்றி ஐயா வின் விழியம் உண்டு

  • @Kumaravel2k
    @Kumaravel2k Рік тому +1

    Kuravar or Kauravas is the Cheras
    Pondavas or Pandavas is pandyas
    Both dynasties having from 10000 BC itself.
    Mahabharata war actually happened in between kuravas and Pandyas of South india 5100 BC.

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 7 днів тому

    The latest Archeological finding at Cochin has proved that it's previous Thamizh name is "Musuri"........

  • @DevanRaj7007
    @DevanRaj7007 11 місяців тому

    ❤🏹

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 Рік тому +6

    Malayalees call their sons endearingly as kuttan, has this something to do with cheran sengKUTTAN

  • @m.s.textiles9023
    @m.s.textiles9023 Рік тому +2

    NEXT VIDEO EPO VARUM

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 місяців тому +2

    தமிழகமன்னர்கள்பெருமைவாய்ந்தவர்கள்வீரர்கள்

  • @user-kx9xc1ix5y
    @user-kx9xc1ix5y 5 місяців тому

    ❤Karur ❤

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d Рік тому +1

    💖🏹🏹🏹💖📚🖋🙏🙏🙏

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 7 днів тому

    Sir, I too accept your points....... The following points obtained from the priests of Magudeshwarar temple, Kodumudi, Erode District........ " "Yhe Pandavar's family came to this temple & worshipped "Lord Shiva" after losing their territory in the Pagadai(Chess)- gambling...... Their weapons were kept in the Vanni tree as a safety measure for some days...... Then they went to the north & won the war with Gauravaa's along with the forces of South Indian Kings(Thamizh kings)....... I don't have any concrete evidence for this........ So Mahaabhaaratham might be the north Indian story........iThis temple belongs to Kongu Kingdom basically.......

  • @rajamanickam1750
    @rajamanickam1750 Рік тому

    பாரி பத்தி சொல்லுங்க. முத்திரையர்கள் பற்றி சொல்லுங்க. ஆய் அரசர்கள். பற்றி

  • @MT_Hand_Life
    @MT_Hand_Life 8 місяців тому

    Neenga solum history kku tamil poetry thanga

  • @kalirajan9070
    @kalirajan9070 Рік тому +2

    நன்றாகவே இருக்கிறது கதை சொல்லும் பாணி

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Рік тому

      இவரு என்ன,புராணபொய்சாக்கடை"கதைய"சொல்லராரு

    • @sabestiyanraj849
      @sabestiyanraj849 Рік тому

      உங்களுக்கு தமிழ் வரலாறு பற்றி என்ன தெரியும்??

  • @RAJKumar-ik3rp
    @RAJKumar-ik3rp Рік тому +2

    சேர மன்னர் குலம் அகபடியர் வம்சம் வரலாற்று ஆய்வாளரிடம் கேளுங்கள்

    • @manoj_kumar_mk13
      @manoj_kumar_mk13 28 днів тому

      😂😂என்ன ஆதாரம் 🤡சொல்லு

  • @Eaglemusic8940
    @Eaglemusic8940 6 місяців тому

    வஞ்சி மாநகர் கருவூர்

  • @arullraj
    @arullraj 5 місяців тому +2

    Please replace the host with a more knowledgeable one.

  • @Glowing_Star213
    @Glowing_Star213 2 місяці тому

    சேரர் கணைக்கால் இரும்பொறை அரசர் சாலியர் நெசவு குடி சேர்ந்தவர் ...மார்க்கண்டேய, நேச நாயனார்.. சாலியர் இனம்...

  • @darknight5182
    @darknight5182 Рік тому +2

    Kerala king 💪💪💪💪

    • @Gayathri-yl4vc
      @Gayathri-yl4vc Рік тому

      Bro not King Kerala Tamilnadu kings chera chola Pandya Tamilnas💪

  • @senthilr8580
    @senthilr8580 Рік тому +4

    அதியர் பெயரை ஏன் முதியர் என உச்சரிக்கின்றீர்கள். அருந்ததியர் பெயர் சொல்ல தங்களை தடுப்பது எது. தங்களிடம் சில கேள்விகள்
    1 கொங்கர்கள் கொங்கு வேளாளர் என பெயர் மாற்றம் செய்த அரசு எது.
    2. கொங்கர்கள் யார் எப்போது தமிழகம் வந்தனர்
    3 கொங்கர்கள் சேரர் என்ன தொடர்பு
    4 புகழூர் கல்வெட்டில் உள்ள தந்தவர் என்பதை ஏன் அந்துவன் என மாற்றி படிக்க பரப்புரை செய்ய காரணம் என்ன
    5 கவுண்டர் என்ற பட்டம் யாருக்கு சொந்தம்
    6 இரும்பொறை என்ற ஊர் புளியம்பட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. கரூரில் எப்படி தொடர்பு.
    7 நாமக்கல் சேலம் திருவண்ணாமலை கரூரில் அதியர் அருந்ததியர் கட்டிய கோயில்கள் இன்னும் உள்ளது. அதியர்கள் தங்களை சேரர் என்றே கூறியுள்ளார்கள்.
    8 அருந்ததியர் கொங்கு வேளாளர்களை இன்னும் கொங்கர்கள் என்றே அழைக்கின்றனர்.

    • @KathirKathir-ew6vr
      @KathirKathir-ew6vr Місяць тому

      போடா கிறுக்கு தேவிடியா மகனே 😂😂😂😂

  • @prakash6431
    @prakash6431 2 місяці тому

    Bro, porus vs alexander kum battle nadanthathu nu history la mention penni irukaaga. But porus nu oru king iruntharu nu oru single evidence kuda illa, verum war nadanthathu nu mattum than iruku. But athe time period la ''imayavaramban cheran'' Inga irunthu india fullaa conquer pennaru. Avaru North la Greeks sa win pennaru athu ku apparam himalayas varaikum win pennaru athukum mela Tibet varaikum win penni irukaaru nu Patiṟṟuppattu la iruku. Athe maari alexander ivara pathi sila information kuduthu irukaaru 7 feet tall la gigantic ka irupaaru elephant la vantharu nu mention penni irukaaga, athe maari Patiṟṟuppattu la yum ivaru nalla height plus elephants ellam command pennuvaru nu mention penni irukaaga, thambi Peru ''malai kethu'' ithu Tamil name, athe maari Greek people's ivaru malai naatu ku arasan nu mention penni irukaaga, antha king alexander ku oru 14 kg la weopen na gift penni irukaaru athuvum chera dynasty irunthu ponathu nu naraiyaa kuripu iruku. Athe maari elephants calvary North la antha time la illave illa, before magatha dynasty. Alexander mention penna ellam '' Patiṟṟuppattu'' la yum iruku. 200% athu imayavaramban cheran than. Ithu maari naraiyaa history hidden penni irukaaga. Athe maari 'Koluthuga cholan' empire perusu athuvum illama avaru sila kalvettu ellam destroyed penni irukaaga.

  • @HOTNight145
    @HOTNight145 10 місяців тому

    Naan paditha varalaatril ,seran senguttuvan poril thotrathu illai ,seransengutuvanuku payanthu yaarum por seiya virumbavillai

  • @aathawan450
    @aathawan450 Рік тому +2

    Thamil nadu + aanthra + kannada + thelunngana+ kerala inaithu thani nadu amaikanum. United South Indian nations ( USIN ) . Wadakkan indian then nattil mathippathillai . Oru thennawan ( peeramanan neengalaga ) India win prime minister aga widuwathillai. Etru kolwathillai. Then nadu thani nada amaika wediyathu kattayam. Thennadu thamilargalin urawinargal .

  • @user-kx9xc1ix5y
    @user-kx9xc1ix5y 5 місяців тому

    Karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤charan capital ❤karur❤

  • @msdhaniseit9877
    @msdhaniseit9877 Рік тому

    அப்போ குரவர்கள் யார்?

  • @saravanakumar-gk9xf
    @saravanakumar-gk9xf 9 місяців тому +2

    தேவேந்திர குலவேளாளர் த சேரன்
    முதல் மரியாதை பரம்பரை
    எல்லாரும் வாழலாம் நாங்க தா ஆலனும்
    ஆண்ட வம்சம் தேவேந்திர வம்சம்

    • @charlesdarwin2667
      @charlesdarwin2667 5 місяців тому

      பைத்தியம். நீங்கல்லாம் பாண்டி கூட்டம். உங்களுக்கும் கேரளா க்கும் சம்மந்தம் இல்ல.

  • @raguramramamoorthy8569
    @raguramramamoorthy8569 Рік тому

    interview edukravar or total ignorant person

  • @airavatham878
    @airavatham878 Рік тому +2

    Tamil Tamil Tamil where is evidence

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 Рік тому +8

    பழய பெருமை பேசியே தமிழன் தாழ்ந்து போனான்.திராவிடத்தால் இந்திய ஆட்சி பணியில் கவனத்தை இழந்தான்.பழந்தமிழனைப்போல் ஆளுமையில் சிறக்கவில்லை.மாறாக மாலை பொழுதில் டாஸ்மாக் பக்கம் தமிழர்கள் போவதை தடுக்க விவாதம் செய்யுங்கள்.

    • @callamkuddy8260
      @callamkuddy8260 Рік тому

      பழசுதானே வரலாறு

    • @pxyz123
      @pxyz123 Рік тому

      Tamil community is philistine society .. hence degrading every now and then ...

    • @muthukumar4994
      @muthukumar4994 Рік тому

      வரலாறு தெரிந்தால் தான் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

    • @sagayamvijay5298
      @sagayamvijay5298 Рік тому

      நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி முதலில் தெரிந்து வைத்துக் கொள்ளவும்.அவர்கள் இப்படி ஒழுக்கமாக இருக்கும் போது நாம் இவ்வளவு கேவலமாக இருக்கிறோமே என்று வெட்கப்பட்டாவது சில அறிவுள்ள இனம் திருத்தும் அல்லவா! இப்படி வெட்டி ஞாயம் பேசி தான் நமது அனைத்து வரலாறு பண்பாடு கலாச்சாரம் போன்றவை கடத்தப்படாமல் அழிந்து போனது.ஏன் இந்த வரலாற்றை தெரிந்து கொண்டு அதில் உள்ள நல்லவற்றை எடுத்துக் கொண்டு எல்லொரோடும் இணக்கமாக வாழலாமே.