முழு உடலுக்கும் 5 முத்திரைகள் l 5 Mudras For Whole Body l Krishnan Balaji

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • முழு உடலுக்கும் 5 முத்திரைகள் l 5 Mudras For Whole Body l Krishnan Balaji @MEGA TV
    In this Video, Yoga Kalaimamani Krishnan Balaji explain and educate about Yoga for Asanas. Try these easy asanas to keep your blood Healthy, Yoga is essentially a spiritual discipline based on an extremely subtle science, which focuses on bringing harmony between mind and body. It is an art and science of healthy living...
    Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Mega TV: bit.ly/Subscrib...
    வயதானவர்களுக்கு என்ன சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாமல் பெரும் அவஸ்த்தையா?....
    • வயதானவர்களுக்கு என்ன ச...
    வயதானவர்கள் மனதில் இருக்கும் கவலையை மறக்க சிறந்த யோகா I நாற்காலி யோகா...
    • வயதானவர்கள் மனதில் இரு...
    சைனஸ்,ஆஸ்துமா,மூச்சு திணறல்,அனைத்தும் தோள்பட்டை ஆசனம் மூலம் சீராக்கலாம்...
    • சைனஸ்,ஆஸ்துமா,மூச்சு த...
    உடலில் பித்தத்தின் தன்மை அதிகம் ஆகிவிட்டதா? எப்படி கண்டறிந்து குணப்படுத்தலாம்?..
    • உடலில் பித்தத்தின் தன்...
    கொஞ்சம் நடந்தாலே மூச்சு திணறல், WHEEZING PROBLEM வருதா?..
    • கொஞ்சம் நடந்தாலே மூச்ச...
    வருங்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே அறிந்திடும் அபூர்வ சக்தியை பெரும் யோகா..
    • வருங்காலத்தில் நடப்பதை...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    #Megatvyogakrishnanbalaji #yogaforfullbody #KrishnanBalajiYoga #MegaTV

КОМЕНТАРІ • 85

  • @s.krishnans8739
    @s.krishnans8739 Рік тому +7

    தலை வணங்குகிறேன் சகோதரரே வாழ்க உங்கள் தொண்டு சிறக்க வேண்டுகிறேன் நன்றி

  • @sekarsek491
    @sekarsek491 Рік тому +3

    தேவிகாசேகர் 59 நல்வாழ்த்துக்கள் இரண்டுவருடங்களகயோகாபயின்று வருகிறோம் நன்றி வணக்கம்

  • @manivannanalwarsamy6458
    @manivannanalwarsamy6458 9 місяців тому +2

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
    வளமுடன் வாழ்க
    ஜெய் ஸ்ரீராம்

  • @eshankuty6841
    @eshankuty6841 2 роки тому +11

    வாழ்க வளமுடன் ஐயா. தங்கள் மேன்மை மிக்க தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா. மனித குலத்திற்கு மிக மிக பயனுள்ள தங்கள் பதிவுகள். தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா.

  • @manikandanmurugaiyan6528
    @manikandanmurugaiyan6528 7 місяців тому +1

    முருகன் அருள்❤

  • @sivapandiyaraj2859
    @sivapandiyaraj2859 2 роки тому +2

    நன்றி ஐயா 🙏

  • @marydaisy4842
    @marydaisy4842 26 днів тому

    Thank you somuch iya

  • @premashanker8256
    @premashanker8256 2 роки тому +2

    நீங்கள் பேசுவதே மிக நல்ல ஆரோக்கியம் தருகிறது ஐயா

  • @satheeskannan2004
    @satheeskannan2004 Рік тому +1

    வாழ்த்துக்கள் ஐயா என்றென்றும் வாழ்க வளமுடன் ஐயா

  • @s.krishnans8739
    @s.krishnans8739 Рік тому

    அருமையான விளக்கம் அளித்த உங்களுக்கு தலை வணங்கும் ஒரு சகோதரர் நன்றி

  • @esakkiammalarulraj
    @esakkiammalarulraj 10 місяців тому

    Valga valamutan iya

  • @rajeswarinatarajan8030
    @rajeswarinatarajan8030 4 місяці тому

    Nandri sir

  • @vivekhariharan5707
    @vivekhariharan5707 2 роки тому

    Nandri Ayya

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому

    அற்புதம் ஆனந்தம் ஐயா நன்றி

  • @ananthiananthi5061
    @ananthiananthi5061 2 роки тому

    Nandrigalkodi nandrigalkodi nandrigalkodi narpavi narpavi guruji

  • @karunakarrohith1458
    @karunakarrohith1458 2 роки тому +1

    Vry nice guruji

  • @arunajayakumaran7063
    @arunajayakumaran7063 Рік тому

    thanks sir

  • @karthickduraipanneer6666
    @karthickduraipanneer6666 2 роки тому

    Nandri ayya,. Valgha valamudhan

  • @amruthaas6342
    @amruthaas6342 2 роки тому

    Anbu vanakkam pa telivaana paychi migavum sirappu

  • @prameelamanoj8844
    @prameelamanoj8844 2 роки тому

    Vazhka valamudan ayya

  • @nkrishna2005
    @nkrishna2005 Рік тому

    Very Useful Video. Thank you Very Much 😊

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 2 роки тому +1

    🙏🏻🙏🏻🌟🌟🌟🌟🌟🙏🏻🙏🏻நன்றி ஐயா🥀

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 2 роки тому

    Arumai

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 2 роки тому

    Nalla Pathivu Ayya
    Remba Thanks Ayya Vanakkam

  • @kalap8874
    @kalap8874 8 місяців тому

    Suppersir

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 2 роки тому

    Veryusfullsirthangkes

  • @arumugamsubramanian4772
    @arumugamsubramanian4772 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @vijaypsycno3040
    @vijaypsycno3040 2 роки тому

    Vanakam ieeyaa. Mikka Nannddrrii, Migawumm Nannddrruu. Tc, by.

  • @jagadesionk6363
    @jagadesionk6363 2 роки тому +5

    நன்றி என்று ஒரு வார்த்தை சொல்லி நான் விலகு எண்ணம் இல்லை ஐயா .உண்மையிலேயே நான் யோகவின் மூலம் உடல் நன்றகா வைத்திருந்தேன் .வீடு மாற்றி வந்தேன் .மூன்று மாதங்களுக்கு மேல் நான் யோக செய்யவில்லை .மீண்டும் செய்து உடலை நன்றகா வைத்திருப்பதே நான் உங்களுக்கும் செய்யும் நன்றி .

    • @kbalashanmugam8236
      @kbalashanmugam8236 Рік тому

      Ihave been downloded over 35 mudras for my personal use and help my joheri friends all deleted from my phone please help to re gain maga tv krishnan balaji sirs program thanks

  • @savithasakthivel2769
    @savithasakthivel2769 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா 🙏🌿

    • @samhita2217
      @samhita2217 Рік тому

      Thank you very much sir. With great difficulties lstarted learning the mudras. So many mudras sir. Now you will have to give us amudra to remember all this mudras.. Your serviceis very great sir. We are happy. God bless you sir.

  • @shyamalar1139
    @shyamalar1139 2 роки тому

    Iniya Thai pongal Vazhthukal Guruji and all the family of Pathanjali institution

  • @hirenhiren8794
    @hirenhiren8794 10 місяців тому +1

    Good 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 namaste ❤❤namaste 🙏 namaste namaste 🙏 om 🕉 😀 😄 😋 😆 👌 🕉 😀 😄 😋 😆 👌

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 роки тому

    Vanakkm sir

  • @சித்தர்களைதேடி

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் பதஞ்சலியே நமோ நமஹ
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @ranjanir1700
    @ranjanir1700 2 роки тому +3

    I have been watching your videos.very usrful.sir can you pl tell us how to do a particular mudra which will help us to undetstand correctly and do perfectly.You pl give instructions for the fingers position for each.your service to humanity is awesome.

  • @ganesanr3553
    @ganesanr3553 2 роки тому +1

    🙏🙏🙏

  • @madhavir8893
    @madhavir8893 2 роки тому +1

    Pongal vaazhthukkal ayya🙏🙏🙏

  • @SatheeshKumar-mk5wt
    @SatheeshKumar-mk5wt 2 роки тому

    Very true ayya

  • @ChallankuttydasscDass
    @ChallankuttydasscDass 2 роки тому

    Veryusfull

  • @kamalama4916
    @kamalama4916 2 роки тому

    Sir please tellme urine track infection

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 2 роки тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் அருமையான பதிவு 🙏👍👌

    • @vijaykumarp4945
      @vijaykumarp4945 Рік тому

      Please.mr.krisnanbalaji.sir.tamilbooks.all.yoga.sales.conduct.address.and.phone.numbers.pleasa.help.sir.7

  • @sasikala3057
    @sasikala3057 2 роки тому +1

    Sir kidney transplant panni irruken sir but inntha one montha muthrigalai sethugodu irruken sir nalla palan sir thankyou sir

  • @muthulakshmithambiran6689
    @muthulakshmithambiran6689 Рік тому

    கிருஷ்ணன்‌. பாலாஜி. யோகா

  • @SaiSabari2318
    @SaiSabari2318 2 роки тому

    Gud morning Sir! Your advice on yogas and asanas are very useful.
    I had pollyps in nose and got surgery done 7 yrs back. Nw again iam hvng breathing problem and noseblock . kindly can u suggest yogas fr nose block to avoid surgery? Tk u sir.

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 2 роки тому +1

    Happy Pongal

  • @induvijayaraghavan3936
    @induvijayaraghavan3936 2 роки тому +1

    Sir thank you so much so nicely explained 🙏🙏🙏

  • @ramaarangaraj3455
    @ramaarangaraj3455 2 роки тому

    Very nice. Is sir taking online class. If so kindly give me the link. Valzga valamudan 🙏🙏

  • @ayeshaliyakath6694
    @ayeshaliyakath6694 Рік тому

    Sir, I'm watching your mudras for the past 1 month. My brother ideals no smell and taste after he had fever 3 months back. Is there any mudra to cure this.

  • @yuju1936
    @yuju1936 2 роки тому

    Good sharing 🙏🙏🙏❤️tq so much

  • @babubabu-bb4rp
    @babubabu-bb4rp 2 роки тому

    Sir daily evening and night head one side nerves pain above side ear how can pain remove

  • @kbalashanmugam8236
    @kbalashanmugam8236 Рік тому

    Imade a request few minits back kindly full fil my reguest help srilankan needes thanks

  • @kbalashanmugam8236
    @kbalashanmugam8236 Рік тому

    Please allow me to town load above item thanks

  • @vasugijeesha6544
    @vasugijeesha6544 2 роки тому

    வணக்கம் ஐயா.. எனக்கு எப்போதும் தொண்டையில் அடைப்பது போல் இருக்கிறது. மாத்திரை எடுத்து கொண்டால் தொண்டையிலேயே இருப்பது போல் இருக்கிறது. ஒருமுறை தொண்டையில் மாத்திரை சிக்கியும் கொண்டது. காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடமும் சென்று பயனில்லை. எதுவும் இல்லை என்கிறார்கள்.. ஆனால் நான் மிகவும் அவஸ்தைக்கு உள்ளாகிறேன். என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை. எனக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்காக நான் வாழ வேண்டும் ஐயா.. இப்போதும் கூட கழுத்தை யாரோ இறுக்குவது போன்று உள்ளது. இந்த பிரச்சினையில் இருந்து நான் விடுபட ஏதேனும் ஒரு முத்திரையை எனக்கு சொல்லுங்கள் ஐயா.. மிகவும் நம்பிக்கையுடன் உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்.. தயவுசெய்து உதவி புரியுங்கள்🙏🙏

  • @suthanthirakrishnamoorthi4788
    @suthanthirakrishnamoorthi4788 2 роки тому

    ஐயா என்னால் காலை மடக்கி அமர முடியவில்லை நாற்காலியில் காலை தொங்க போட்டு கொண்டு செய்யலாமா?அதேப்போல் செய்யும் போது கொட்டாவி வருகிறது அது நல்லதா?

  • @prabakarjayaraj6128
    @prabakarjayaraj6128 Рік тому

    மூன்று வேலை செய்ய இயலாதவர்கள் , இரண்டு வேலை செய்தால் போதுமா ஐயா!

  • @mismani922
    @mismani922 2 роки тому

    💓💓💓🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @mithundorairajvlogs9192
    @mithundorairajvlogs9192 2 роки тому

    ஒரு நாளைக்கு ஐந்து முத்திரை செய்தால் ஓவ்வொரு முத்திரைக்கும் எவ்வளவு இடைவெளி விட வேண்டும்

  • @vimalap6353
    @vimalap6353 2 роки тому

    Ayya enakku eppodum adhiga viyarvai verkkiradhu enna seyvadhu

  • @santhanalakshmi1237
    @santhanalakshmi1237 Рік тому

    Video start 04:00

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf 2 роки тому +3

    ஐயா என் நண்பன் புகையிலை குட்கா பழகத்தின் அடிமையாகிவிட்டான் அதிலிருந்து மிளே அதற்கு என்ன முத்திரை செய்ய வேண்டும் ஐயா

    • @krishnanbalajip4494
      @krishnanbalajip4494 2 роки тому

      KALESWARA MUDRA

    • @pandiarajan1376
      @pandiarajan1376 2 роки тому +1

      Ayya! Super!

    • @swapnaravindranath8541
      @swapnaravindranath8541 2 роки тому

      Pongal Vazhthukal Sir

    • @premasaravanan2084
      @premasaravanan2084 2 роки тому

      Sir enaku 46 வயது menopause இருக்கு முத்திரை செல்லவும்

    • @uthamanathanmuthu364
      @uthamanathanmuthu364 2 роки тому

      அருமையான,அற்புதங்கள் நிறைந்த முத்திரைகள் ஐயா! நன்றி!. ...

  • @shanmugavallik9493
    @shanmugavallik9493 2 роки тому

    அய்யா என் இடது கை விரல்கள் குவித்து வைக்கவோ. சத்தி முத்திரை செய்யும்போது மோதிரவிரல் சுண்டுவிரல் வலது கை விரல்கள் உடன் ஒட்டி செய்ய முடியவில்லை. இதற்கு ஒரு வழிசொல்லுங்ஙள் அய்யா

  • @gayathrimanigandan2843
    @gayathrimanigandan2843 2 роки тому

    பெண்கள் மாதாவிடாய் காலத்தில் யோகா,முத்திரைகள் செய்யலாமா ஜயா?

  • @jhljayaharilinganataraj7907
    @jhljayaharilinganataraj7907 2 роки тому

    நன்றி ஐயா

  • @vijisiva1982
    @vijisiva1982 2 роки тому +1

    Thank you Sir 🙏

  • @nageshwarijo1139
    @nageshwarijo1139 2 роки тому

    thank you thank you sir

  • @ushasukumaran677
    @ushasukumaran677 2 роки тому +1

    🙏🙏🙏

  • @chennans5204
    @chennans5204 2 роки тому

    Nanri Ayya

  • @premav2677
    @premav2677 2 роки тому +1

    Thank you sir

  • @shyamalar1139
    @shyamalar1139 2 роки тому

    Nandri Guruji

  • @hemamalinikrish3084
    @hemamalinikrish3084 2 роки тому

    Thank you sir

  • @yalinierajadurai2010
    @yalinierajadurai2010 2 роки тому

    Thank you so much sir.🙏🙏🙏

  • @nagammalr811
    @nagammalr811 2 роки тому

    Thankyou Sir.