ஒரே நேரத்தில் 8 முத்திரைகள் முழு உடலுக்கும் பலன்

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • ஒரே நேரத்தில் 8 முத்திரைகள் முழு உடலுக்கும் பலன் | Krishnan Balaji | Degam Sirakka Yogam | ‪@megatvindia‬
    In this Video, Yoga Kalaimamani Krishnan Balaji explain and educate about Yoga for Asanas. Try these easy asanas to keep your blood Healthy, Yoga is essentially a spiritual discipline based on an extremely subtle science, which focuses on bringing harmony between mind and body. It is an art and science of healthy living...
    Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Mega TV: bit.ly/Subscrib...
    👉Headphone use செய்வதால் காது வலி, காதில் நீர் வடிதல் நிற்க யோகா l Krishnan Balaji l @MEGA TV
    • Headphone use செய்வதால...
    👉உடலில் Skin Allergy, Rashes, அரிப்பை மாத்திரைகள் இன்றி குணப்படுத்தலாம் l Krishnan Balaji @MEGA TV
    • உடலில் Skin Allergy, R...
    👉மார்பில் சளி கட்டுதல். மூச்சு வாங்குதல் நீங்க யோகா..Krishnan Balaji l @MEGA TV
    • மார்பில் சளி கட்டுதல்....
    👉ஒல்லியாக இருக்கிறீர்கள் என்ற கவலையா? குண்டாக எளிய யோகா l Krishnan Balaji l @MEGA TV
    • ஒல்லியாக இருக்கிறீர்கள...
    👉ஒரே நாளில் பலமுறை சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? Degam Sirakka Yogam l Krishnan Balaji l @MEGA TV
    • ஒரே நாளில் பலமுறை சிறு...
    👉படிக்கும் மாணவர்களுக்கு Concentration அதிகரிக்க இதை செய்யுங்கள் l Krishnan Balaji l @MEGA TV
    • படிக்கும் மாணவர்களுக்க...
    👉Corona 3rd Wave-இல் இருந்து குழந்தைகளை பாதுகாக்க யோகா l Yoga for 3rd Wave Corona- Krishnan Balaji..
    • Corona 3rd Wave-இல் இர...
    👉Online Class படிக்கும் மாணவர்களுக்கு கண்கள் பாதிக்காமல் இருக்க யோகா l Krishnan Balaji l @MEGA TV
    • Online Class படிக்கும்...
    👉திருமணம் கைகூடி, விரும்பியவரை மணம் முடிக்க யோகா l Krishnan Balaji l Degam Sirakka Yogam l @MEGA TV
    • திருமணம் கைகூடி, விரும...
    👉வாங்கிய கடன் உடனே தீர்க்கும் யோகா l Krishnan Balaji I Degam Sirakka Yogam l @MEGA TV
    • வாங்கிய கடன் உடனே தீர்...
    👉விபத்துக்களில் இருந்து தப்பிக்க யோகா l Krishnan Balaji l Degam Sirakka Yogam l @MEGA TV
    • விபத்துக்களில் இருந்து...
    👉ஜாதகத்தில் மூதாதையர்களின் ஆசீர்வாதம் இல்லையா? யோகா மூலம் சிகிச்சை l Krishnan Balaji l @MEGA TV
    • ஜாதகத்தில் மூதாதையர்கள...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    #Megatvyogakrishnanbalaji #KrishnanBalajiYoga #MegaTV #krishnanbalaji #degamsirakkayogam #yogasanam
    Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia

КОМЕНТАРІ • 61

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 Рік тому +32

    தாங்கள் கற்றுக் கொடுத்த முத்திரைகளால் பயனடைந்த இலட்சோபலட்சம் மக்களில் நானும் ஒருத்தி. நான் உங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    • @shankarakrishnanramaswamy8128
      @shankarakrishnanramaswamy8128 Рік тому +1

      ஸ்ரீ குரு ஜீ அவர்களுக்கு , நன்றி. மிகவும் நன்றி . எங்களுக்கு இது ஒரு உபயோகமான ஒரு பதிவு . நன்றி

    • @shankarakrishnanramaswamy8128
      @shankarakrishnanramaswamy8128 Рік тому +1

      ஶ்ரீ குரு ஜீ அவர்களுக்கு , சங்கர கிருஷ்ணன் நமஸ்காரங்கள். உங்களது எல்லா முத்திரைகளையும் நாங்கள் எல்லோரும் தினசரி மூன்று வேலைகளும் தவறாமல் செய்து கொண்டு வருகிறோம் . மிகவும் பயனுள்ள முத்திரைக்காக் உள்ளன். நன்றி. நமஸ்காரம் . வாழ்க வளமுடன். வாழிய பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்ந்து மக்களுக்கு தொண்டு புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம். . நமஸ்காரம் . அன்புடன் சங்கர கிருஷ்ணன் குடும்பத்தினர் அனைவரும். ஶ்ரீ காயத்ரி மாதா துணை. சரணம். சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.

    • @venkatmeena1603
      @venkatmeena1603 Рік тому

      ❤️❤️

  • @e.m.ashamai7434
    @e.m.ashamai7434 Рік тому +5

    வாழ்த்துகள் ஐயா, வாழ்க வளமுடன், உங்களால் நாங்கள் பலநன்மைகள் அடைகிறோம் நன்றி ஐயா

  • @annamalaisingaramraviravi7892
    @annamalaisingaramraviravi7892 Рік тому +3

    வணக்கம் ஐயா தங்களால் பயனடைந்தவர்களுள் நானும் ஒ௫வன் மிக்க நன்றி.

  • @sasikala5796
    @sasikala5796 11 місяців тому +2

    நன்றி ஐயா, நீங்கள் சொல்லிக் கொடுக்கும் முத்திரைகளை செய்து நான் பலனடைந்து வருகிறேன். இதேபோல் நிறைய பேர் முத்திரை சொல்லிக்கொடுக்கிறார்கள். நீங்கள் ஒவ்வொரு முத்திரையும் 2 நிமிடங்கள் செய்தால் போதும் என்கிறீர்கள். ஆனால் மற்றவர்கள் ஒவ்வொரு முத்திரையும் 20 நிமிடம் செய்ய வேண்டும் என்கிறார்கள். இதை பார்க்கும் நிறைய பேருக்கு எது சரி 2 நிமிடமா 20 நிமிடமா என்று .தயவு செய்து எங்களுடைய குழப்பத்திற்கு தீர்வு சொல்லவும்.
    நன்றி ஐயா.

  • @nithyasathish1004
    @nithyasathish1004 Рік тому +1

    Vazhga vallamudan 👃

  • @adhilakshmi6754
    @adhilakshmi6754 Рік тому

    நன்றி ஐயா நீங்கள் கொடுத்த முத்திரைகள் செய்து வருகிறேன் பக்கவாதம் குணமடைவதை உணர்கிறேன்

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf Рік тому +2

    நீங்கள் ஒரு மனிதகடவுள்

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 6 місяців тому

    அருமையான👌 பதிவுகள்😊,நானும் 3 வருடங்கள் ,💥 உங்கள் பயிற்சிகளை பார்கிறேன்,😉பயில்கிறேன்.🍀மிக,மிக நன்றிகள் பல🙏.இன் நாட்டில் இருந்து 🇩🇪அதிகமான நெயர்கள்🧡 பலகவேண்டும் என👍 இனிமையாக🌺 வாழ்த்துகிறேன்.🌼🌷தாயகத்தில் சென்று வந்தாலும் அங்கும் பின் பற்றுவேன்.🇱🇰🤘

  • @VelMurugan-wn9jd
    @VelMurugan-wn9jd 9 місяців тому

    குருவே சரணம்
    நன்றி ஐயா

  • @pramilanarasimhan9493
    @pramilanarasimhan9493 Рік тому

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்.தாங்கள் சொல்லிய முத்திரைகள் யோகாசனங்கள் எல்லாம் செய்து மிகவும் பயன் அடைந்து வருகிறேன்.உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @ramamoorthy5568
    @ramamoorthy5568 Рік тому +2

    Thank you very much Guruji. I am practicing mudras right from Covid period for sugar, BP, Heart and constipation and I maintain everything in order. Once again thanks/ Ramamoorthy

  • @fatimapadmini137
    @fatimapadmini137 5 місяців тому

    I sm doing your exercise daily all the disease s.thank you❤

  • @natarajana2647
    @natarajana2647 10 місяців тому

    மிகவும் nantri ayya🎉

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 Рік тому +1

    மிகவும் நன்றி 🙏🌷

  • @PranavkamaliPranavkamali
    @PranavkamaliPranavkamali 9 місяців тому

    Ayya mikka nanri ayya , valkavalamudan ayya

  • @ayyappanchidambaram9858
    @ayyappanchidambaram9858 Рік тому +1

    நன்றி

  • @prathibakumari179
    @prathibakumari179 8 місяців тому

    Vazhga Vazhamudan

  • @jagathaka2560
    @jagathaka2560 Рік тому

    Nandri nanri nanri nandri nanri nanri iyya valga valamudan

  • @miss.spicynoodles1570
    @miss.spicynoodles1570 Рік тому +1

    Thanks sir 🙏 very very helpful sir.

  • @Saiarthi.
    @Saiarthi. Рік тому

    Nandrigal pala kuruji🙏🙏🙏🙏🙏

  • @mnp28050317
    @mnp28050317 6 місяців тому

    Thank you

  • @SelvaKumar-ce9ml
    @SelvaKumar-ce9ml 7 місяців тому

    Thanks ayya

  • @Sureshk-yj8nl
    @Sureshk-yj8nl Рік тому

    Arumai sir nanndri

  • @sagayamarytriplefchannel6640
    @sagayamarytriplefchannel6640 Рік тому +1

    Very useful for me sir

  • @shri9933
    @shri9933 Рік тому +1

    Thanks sir🙏

  • @shanthaneelu479
    @shanthaneelu479 Рік тому

    Hare krishna
    Super guruji
    Congratulations for the great achievement...of ur great service

  • @jagathaka2560
    @jagathaka2560 Рік тому

    Ungalai guruvava ninaikirom ungaluku thatchinai koduthalthaan manam nandri ullavalagaerupean yanal mudinthathai ungaluku tharuven gift moneyagavo porulagavo nanri ayya

  • @GKNG-c5w
    @GKNG-c5w Рік тому

    Thankusir

  • @mohansangumani6312
    @mohansangumani6312 Рік тому

    வாழ்த்துக்கள் ஐயா🙏

  • @ks-cc1ll
    @ks-cc1ll Рік тому

    Nandri ayya 🙏🙏🙏🙏🙏

  • @mohand7166
    @mohand7166 Рік тому

    நன்றிகலந்த வணக்கம் ஐயா ❤.

  • @s.vijayakala3576
    @s.vijayakala3576 Рік тому

    Your yoga aasanam is very useful to me thank you so much sir

  • @pramilanarasimhan9493
    @pramilanarasimhan9493 Рік тому

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @sundar1415
    @sundar1415 Рік тому

    Thanks you sir 🙏 all the best 💐👋

  • @jothiramu2695
    @jothiramu2695 Рік тому

    Thank you sir🎉🎉🎉🎉🎉

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 Рік тому

    Guruve Saranam. 🙏🙏🙏

  • @malaisamymitran6305
    @malaisamymitran6305 Рік тому

    Wellcome

  • @aarem2880
    @aarem2880 Рік тому +3

    நன்றி பல கோடி! குருமொழியே வேதம் குருபதமே காப்பு!!

  • @miss.spicynoodles1570
    @miss.spicynoodles1570 Рік тому

    Congrats sir and for ur team🎉🎉🎉

  • @seetharavindran7804
    @seetharavindran7804 Рік тому

    Sir IBS kku mudhras irruka irrunthal sollunga please sir Nan ungaloda elam mudhras seikiren Enakku sixty-two years agirathu sir

  • @parvathavarthinir4757
    @parvathavarthinir4757 Рік тому

    வணக்கம் ஐயா,எனக்கு 55வயது ஆகிறது ,மொட்டி வலி குதிங்கால் வலி இருக்கு ஐயா,வஜ்ராசனத்தில் 5நிமிடத்துக்கு மேல் உட்கார முடியாது ஐயா எப்படி அமர்ந்து செய்யனும் ஐயா

  • @joisobana92
    @joisobana92 Рік тому

    நாற்காலியில் இருந்து செய்யலாமா ஐயா

  • @malaisamymitran6305
    @malaisamymitran6305 Рік тому

    Iyya patham pittha wedippirku

  • @grvudt7931
    @grvudt7931 Рік тому

    Narpavi

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Рік тому +1

    தங்களுக்கு பயன் பெற்ற அனைவரின் சார்பாகவும் கோடானு கோடி நன்றிகள்!

  • @puwaneswariselvalingam8102
    @puwaneswariselvalingam8102 Рік тому

    ,நனறி ஐயா

  • @Vasantha-f3c
    @Vasantha-f3c Рік тому

    Sifappu
    13:15

  • @KarthiKarthi-p2r
    @KarthiKarthi-p2r 11 місяців тому

    சிறு மூளை கட்டி பியிற்சி

  • @malathykesavan3169
    @malathykesavan3169 Рік тому

    மிக்க நன்றி ஐயா🙏👋

  • @SendhamaraiAnbu-vs8nx
    @SendhamaraiAnbu-vs8nx Рік тому

    நன்றி ஐயா

  • @suthanthirakrishnamoorthi4788

    Thank you guruji .Very useful .mudhras

  • @malathykesavan3169
    @malathykesavan3169 Рік тому

    மிக்க நன்றி ஐயா.🙏🙏👋

  • @SendhamaraiAnbu-vs8nx
    @SendhamaraiAnbu-vs8nx Рік тому

    நன்றி ஐயா

  • @venkatesanvenki92
    @venkatesanvenki92 Рік тому

    Thank you sir

  • @radharamani7154
    @radharamani7154 Рік тому

    Thank you Guruji

  • @puwaneswariselvalingam8102
    @puwaneswariselvalingam8102 Рік тому

    நன்றி ஐயா