நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சிறந்த யோகா முறைகள் ! தேகம் சிறக்க யோகம் | Krishnan Balaji @MEGA TV

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • வாயு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த யோகா முறைகள் l Krishnan Balaji @MEGA TV
    சற்குரு சீரோ பிக்ஷு 1986-ம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு யோகக்கலைகளை இலவசமாக போதித்தருளினார்.
    திரு பி. கிருஷ்ணன் பாலாஜி அவர்கள் 1986-ம் ஆண்டு சற்குரு சீரோ பிக்ஷுவிடம் முதன்மை சீடனாக யோகா கலைகளை முறையாகப் பயின்றார்.
    1993ல் சென்னையில் சற்குரு சீரோ பிக்ஷு அவர்கள், ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யோகா பயிற்சி மையத்தை நிறுவி திரு பி. கிருஷ்ணன் பாலாஜியை தலைவராக நியமித்தார். அவரும் தனது சேவையை இன்று வரை முப்பத்தி இரண்டாம் ஆண்டை நோக்கி சற்குரு சீரோ பிக்ஷுவின் அருளால் செய்து வருகிறார்.
    In this Video, Yoga Kalaimamani Krishnan Balaji explain and educate about Yoga for Asanas. Try these easy asanas to keep your blood Healthy, Yoga is essentially a spiritual discipline based on an extremely subtle science, which focuses on bringing harmony between mind and body. It is an art and science of healthy living...
    Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Mega TV: bit.ly/Subscrib...
    கை, கால் நடுக்கம், மூச்சு திணறல், படபடப்புக்கு யோகா l
    • கை,கால் நடுக்கம், மூச்...
    பருவமடைந்த ஆண், பெண் இருவருக்கும் இது போதும்
    • பருவமடைந்த ஆண், பெண் இ...
    அழகு, அறிவு, அமைதி மூன்றும் கிடைக்க யோகா
    • அழகு, அறிவு, அமைதி மூன...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    #YogaMuthirai #yogaforgastrouble #KrishnanBalajiYoga #MegaTV

КОМЕНТАРІ • 321

  • @emayambilders5583
    @emayambilders5583 3 роки тому +2

    நமஸ்காரம் அண்ணா.....
    அருமையான பதிவு....
    வணங்குகிறேன்

  • @vaiperiyakaruppiah8071
    @vaiperiyakaruppiah8071 3 роки тому +31

    அமைதியான அற்புதமான விளக்கம்.தொண்டு தொடரட்டும்

  • @srinivasant.e8921
    @srinivasant.e8921 2 роки тому +2

    மிகவும் அருமையான முத்திரை சில நாட்களுல் உடல்நலம் மற்றும் மனதில் முன்னேற்றம் ஏற்பட்டது.

  • @krishnamurthy.k3011
    @krishnamurthy.k3011 5 днів тому

    நன்றி ஐயா 🕉️🕉️🕉️

  • @arumugamsuppan
    @arumugamsuppan 4 роки тому +8

    மிக்க மகிழ்ச்சி ஐயா தங்களின் ஒவ்வொரு பதிவுகளையும் முடிந்த வரை பார்த்து தெளிவு பெறுகிறேன் எல்லோரும் பயன் பெற வேண்டும் ஐயா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 4 роки тому +10

    ஓம் நமசிவாய
    குருவே நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்

  • @dhanasekaranarapuli5835
    @dhanasekaranarapuli5835 4 роки тому +13

    உபயோகமான பயிற்சி தெளிவான விளக்கம் நன்றி ஐயா.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 роки тому

    நன்றி ஐயா பயன்பாடுகள் நிறைந்த பயிற்சி தந்தீர்கள் நன்றி ஐயா

  • @subramani2277
    @subramani2277 4 роки тому +5

    குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் அடுத்த பயிற்சியை எதிற் பார்க்கின்றோம்

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 3 роки тому

    நன்றி ஐயா இந்த பயிற்சி நீங்கள் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி ஐயா குரு வாழ்க கலை கற்றுக் கொடுத்த முன்னோர்கள் வாழ்க 🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 2 роки тому

    நன்றி ஐயா. அருமையான பயிற்சிகளை வழங்கிக்கொண்டு இருக்கிறீங்க. நன்றி ஐயா. 🙏🏻🙏🏻🙏🏻

  • @sairajendran3927
    @sairajendran3927 3 місяці тому

    மிகவும் அருமையான
    தகவல் ஐயா

  • @n.sasikaladevi4161
    @n.sasikaladevi4161 3 роки тому +3

    This method I am following daily for 10 minutes

  • @johnbosco7050
    @johnbosco7050 3 роки тому +4

    மிகவும் அவசியமான அருமையான பயிற்சியை கற்று தந்தமைக்கு மிக்க நன்றி

    • @gayathri.9489
      @gayathri.9489 3 місяці тому

      தாங்கள் செய்யும் இலவச சேவை மகத்தானது. இதை பார்த்தவர்கள் நன்கு தெரிந்து செய்பவர்கள் பாக்கியசாலிகள். நன்றி ஐயா. தங்கள் சேவைகள் தொடரட்டும்.

  • @veerarajendranponraj6344
    @veerarajendranponraj6344 3 роки тому +1

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @mgrajan3995
    @mgrajan3995 3 роки тому +13

    உங்கள் சேவை
    எங்களுக்கோர்
    வரப்பிரசாதம்.
    வணக்கம்.

  • @sundarrajvenugopal2182
    @sundarrajvenugopal2182 3 роки тому

    அருமையான பயனுள்ள மூச்சுப்பயிற்சி விளக்கத்திற்கு
    நன்றிகள்

  • @raghavendrans1342
    @raghavendrans1342 3 роки тому

    மிகவும் எளிமையான அற்புதமான விளக்கம். மிக்க நன்றி.

  • @ramasamygunasekaran5313
    @ramasamygunasekaran5313 2 роки тому

    Your One athma saves crores of athma in the universe.thanks.

  • @puwaneswariselvalingam8102
    @puwaneswariselvalingam8102 Рік тому

    நன்றி ஜயா ❤❤❤

  • @subramanidevi6920
    @subramanidevi6920 2 роки тому

    உங்கள் சேவைக்குநன்றிஐயா

  • @subramaniansaravanaperumal2131
    @subramaniansaravanaperumal2131 3 роки тому +1

    Payanulla pathivu. Porumaiyudan Nalla vilakkathudan.. solkireergal. Vazhga vazhamudan

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 3 роки тому

    மிக்க நன்றிங்க ஐயா.எல்லோரும்பின்பற்றக்கூடிய எழியபயிற்ச்சிஅழகாகவிளக்கிபயிற்றுவித்தீர்கள்.குருவணக்கத்தைகாணிக்கையாகசமர்ப்பிக்கிறேன்

  • @dhevajeevi1193
    @dhevajeevi1193 3 роки тому +2

    Great..great.. great.....
    வாழ்க வளமுடன் நீங்கள்...,
    உங்கள் சேவை மிக அவசியம் எங்களுக்கு, ஐயா..

  • @sivasandhiran453
    @sivasandhiran453 2 роки тому

    Ayya ungal payirchiya seithu 4varusham pirachanai sariyagivittathu ayya

  • @vadivelp8198
    @vadivelp8198 3 роки тому +1

    Nalla yoga pairchi. Good health

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 3 роки тому +3

    நன்றி ஐயா 🙏

  • @geetharamesh9913
    @geetharamesh9913 3 роки тому +7

    Super simple simplest way to keep you healthy...motivating....good brother

    • @rajendhiranks7350
      @rajendhiranks7350 3 роки тому

      பாமரனுக்கும் புரியும் விளக்கம் நீடூழி நீண்ட நெடுங்காலம் வாழ்க நன்றி நன்றி நன்றி

  • @lekameganathan919
    @lekameganathan919 3 роки тому

    Vazhga valamudan ayya 🙏🙏 Nandri

  • @alageshana9535
    @alageshana9535 19 днів тому

    Guruvadee saranam thiruvaddee saranam🙏🙏🙏

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 4 роки тому +4

    நல்ல நிகழ்ச்சி

  • @ambikamurugan9101
    @ambikamurugan9101 3 роки тому

    Arumai ayya

  • @suseelanv426
    @suseelanv426 2 роки тому

    👍Thanks Ayya

  • @chitrar7775
    @chitrar7775 7 місяців тому

    நன்றி ‌ஜயா‌

  • @bhuwanisriram5348
    @bhuwanisriram5348 3 роки тому +1

    Ungal serantha sevai kku nandri guruji .megavum useful aaeruku .thodarattum Iya 🙏

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 роки тому +4

    வணக்கம் அறுமெயான பதிவு நன்றி உங்களுக்கு 😊👌💚

  • @sakthivelramakrishnan8267
    @sakthivelramakrishnan8267 3 роки тому

    அருமையான பதிவு. நன்ற ஐயா.

  • @sukisanjushathish915
    @sukisanjushathish915 3 роки тому +3

    வாழ்க வளமுடன்

  • @sobhiyaragavendran8347
    @sobhiyaragavendran8347 3 роки тому +2

    Nandri sir

  • @padmaraj8482
    @padmaraj8482 3 роки тому

    அருமையான பதிவு சார்...ரொம்ப நன்றி... கண்டிப்பாக செய்கிறோம்... மனசுக்கு ரொம்ப தெம்பா இருக்கு சார்...நிறைய தகவல்கள் சொல்லுங்க சார்...தொடர்ட்டும்.

  • @pvpandian8102
    @pvpandian8102 3 роки тому

    அய்யா மிகவும் நன்றி

  • @kuttykrishnakitchen7266
    @kuttykrishnakitchen7266 2 роки тому

    Thank you

  • @perumalarumugam9539
    @perumalarumugam9539 3 роки тому +1

    அற்புதமான பதிவு அய்யா

  • @sumathi9344
    @sumathi9344 2 роки тому

    சிறப்பு

  • @alageshana9535
    @alageshana9535 Місяць тому

    Nandry ayya please livelong sake of people 🙏🙏🙏

  • @vijayanj427
    @vijayanj427 4 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

    • @lavanya4448
      @lavanya4448 3 роки тому

      Thank you sir. Kindly cut short the general information . The asana needs more explaination. For example , the stomach movemwnts in relation to inhaling and exhaling methodology .

  • @sairajendran3927
    @sairajendran3927 3 місяці тому

    Amazing

  • @varshasdoodlingdiary8730
    @varshasdoodlingdiary8730 3 роки тому +1

    Arumai ayya rompa nallathu sollronga super👌👌👌👌💪💪💪💪

  • @mdeivanai8493
    @mdeivanai8493 3 роки тому +1

    Very useful program and very good explanation

  • @krishnaveni6475
    @krishnaveni6475 3 роки тому +1

    Nandri ayya nala pairtchi kudutheerkal

  • @kanageshwarikanageshwari5322
    @kanageshwarikanageshwari5322 3 роки тому

    Very useful yogasanam

  • @poongothaithirumalaikumar4584
    @poongothaithirumalaikumar4584 3 роки тому

    மிக அற்புதமான பதிவு ஐயா 🙏🙏

  • @srdvlogs956
    @srdvlogs956 3 роки тому

    Intha nalla thagavaluku mikka nandri aya

  • @ranisubbu4103
    @ranisubbu4103 2 роки тому

    God bless you god bless you god bless you god bless you god bless you god bless you god bless you 👍👍🙏🏻👍

  • @hmbgm3419
    @hmbgm3419 3 роки тому

    Miga sirantha pathivu sir

  • @sankare5538
    @sankare5538 3 роки тому

    வாழ்த்துக்கள் குருவே

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 10 місяців тому

    அய்யாவை வணங்குகிறேன்

  • @sundarammaharas8641
    @sundarammaharas8641 3 роки тому

    அருமையான பதிவு

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 3 роки тому

    ஐயா வணக்கம்! மிக சிறப்பான விளக்கம், நன்றி! 🙏🙏🙏

  • @JANNATIPS
    @JANNATIPS 3 роки тому

    Thank you so much sir

  • @kasthurirangan201
    @kasthurirangan201 3 роки тому +2

    Thank u yoga master very good msg for this Corona period

  • @cityline4067
    @cityline4067 3 роки тому

    அருமை ஐப்பா

  • @s.ganesanganesh9841
    @s.ganesanganesh9841 3 роки тому

    Very good prnayoga

  • @Homeinteriordecors
    @Homeinteriordecors 3 роки тому

    Superb thanks sir vazhgavaiyagam vazhgavalamudan

  • @shamilyp6702
    @shamilyp6702 3 роки тому

    சூப்பர் sir இன்னும் நிறைய sollunga sir

  • @gopipadmakrishnan9121
    @gopipadmakrishnan9121 3 роки тому +2

    அருமை

  • @kamalakumar8983
    @kamalakumar8983 3 роки тому

    Very very important:& useful.tips,.th,u

  • @jeyasathiamoorthi6644
    @jeyasathiamoorthi6644 4 роки тому +4

    மிகவும் பயனுள்ள ஆசனங்கள்.நன்றி ஐயா

  • @anandhamr7224
    @anandhamr7224 2 роки тому

    Sir I am doing this daily very effective thank u somuch

  • @shivamkalyanee8558
    @shivamkalyanee8558 4 роки тому +3

    அருமை ஐயா நன்றி ஐயா

    • @viswaks4832
      @viswaks4832 4 роки тому +2

      நன்றி

    • @rajkumarponni945
      @rajkumarponni945 4 роки тому

      வணக்கம் ஐயா எல்லோருக்கும் புரியும் படி நாடி சுத்தியை பத்தி விளக்கமாக கூறியதற்கு கோடான கோடி நன்றி ஐயா வாழ்க வளமுடன்,,

  • @dieusp5758
    @dieusp5758 4 роки тому +4

    Excellent thanks you very much Iya.

  • @mohanmohan-ly8ux
    @mohanmohan-ly8ux 3 роки тому

    Nanrikal sir

  • @jeyanthij8064
    @jeyanthij8064 3 роки тому +2

    Arumai 🙏

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 4 роки тому +6

    நல்ல அறிவுரை! நன்றி!

  • @maliksonu9606
    @maliksonu9606 3 роки тому

    நன்றிங்க ஐயா

  • @vetrycell1526
    @vetrycell1526 3 роки тому

    நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @shantisiva3935
    @shantisiva3935 3 роки тому +2

    Lot of thanks !🙏🙏

  • @rcsingaravelu521
    @rcsingaravelu521 4 роки тому +1

    Sir thanks hare krishan

  • @eswaranraja9522
    @eswaranraja9522 3 роки тому

    Very thank you sir I will try

  • @jothinathanpillai2490
    @jothinathanpillai2490 3 роки тому

    Valgavalamudan.nantry.🙏🙏🙏

  • @prakashpalanisamy7595
    @prakashpalanisamy7595 3 роки тому

    சூப்பர்

  • @SenthilSenthil-cd5ln
    @SenthilSenthil-cd5ln 3 роки тому

    Arumai ayyaa thanks

  • @fathimaraaliya7507
    @fathimaraaliya7507 3 роки тому +3

    ஐயா வணக்கம் உங்கள் யோகாசனங்களை பார்த்தும் பின்பறியயும் வருகிறேன் ஐயா நன்றி ஒருசில சந்தேகங்களை கேட்க உங்கள் தொலைபேசி இலக்கத்தை கொடுக்க மடியுமா.

  • @chithirankandhasamy8615
    @chithirankandhasamy8615 3 роки тому

    Thanks Sir

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh1714 3 роки тому +2

    சார்மிகவும்அருமையான
    விஷயங்களைசொல்லி
    இருக்கிங்கமிக்கநன்றி

  • @user-ch6qu9og8q
    @user-ch6qu9og8q 3 роки тому

    Excellent Sir. Beautiful explanation. Thank u so much.I will definitely follow your advice Sir🙏🏻

  • @elangotamil5613
    @elangotamil5613 2 роки тому

    Sir. Funtastic. Tips

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu 3 роки тому +1

    Thank uu

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 роки тому +1

    ஆஹா நல்ல தகவல்

  • @vijayamurugesh7493
    @vijayamurugesh7493 3 роки тому

    Thank you very nice 🙏

  • @dpkannandpkannan4771
    @dpkannandpkannan4771 3 роки тому

    Super iyya thankyou iyya

  • @ramansoundar9153
    @ramansoundar9153 3 роки тому

    Rompa thanks iya

  • @chandraayengar5677
    @chandraayengar5677 3 роки тому

    Very nice yoga and nice explanation o

  • @c.a.sathyakumar2412
    @c.a.sathyakumar2412 3 роки тому

    Thanks

  • @ramakrishnan5435
    @ramakrishnan5435 4 роки тому +4

    நன்றி

  • @OasisZGaming1
    @OasisZGaming1 3 роки тому +2

    Very very simple exercise for good breathing. Thank u very much Ayya,!

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu 3 роки тому

    Thank u sir blessed me

  • @sivasubramaniamvisweswaran3199
    @sivasubramaniamvisweswaran3199 3 роки тому +1

    Dear Anna,. Namaskarams. I have been practicing your various mudras and found it ver very useful. God Bless You. With best regards,

  • @ananadhakumar7304
    @ananadhakumar7304 3 роки тому +7

    👍இது 100சதவீதம் உண்மைதான் எல்லாம் நன்மைக்கு 🙏🙏🙏👌