தேகம் சிறக்க யோகம் கிருஷ்ணன் பாலாஜி. உங்களின் இந்த முத்திரை யினால் பல் வழி குணமாகும் என்றும் பற்களை பாதுகாக்கலாம் என்றால் நாம் பல் மருத்துவரிடம் சென்று பணம் விரயம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன். தங்கள் தொண்டு தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Dr. RKN
0:40 நமது பற்களுக்கும் மூளை நரம்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்ற அறிவை தந்த குருவிற்கு குரு வணக்கம். மிக்க நன்றி இந்த அறிவை பெறுவது எப்படி என பல காலமாக யோசனை செய்தேன்.இன்று என் மகனுக்காக இந்த காணொளி பார்க்கும்போது இந்த அறிவை பெற்றேன். எதனால் பல காலமாக தேடினேன் என்றால், என்னை அழகு படுத்துகிறேன் என்று கருதி எனது 10 ஆம் வகுப்பு பயிலும் காலத்தில் பற்கள் லேசாக முன் வருகிறது என்ன செய்வது என dentist இடம் அழைத்து சென்றார்கள் அப்பாவும், MBBS படித்து கொண்டு இருந்த அண்ணனும். சரி எதோ கேட்கிறார்கள் என்று நானும் நம்பி என்றேன்.தற்போது லேசாக முன் தெரிவது நாளாக,நாளாக பேச, பேச நன்றாக முன் வரும் ஆகவே இப்பவே சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்கு மேல் 2 கடவாய் பற்களும் தலா ஒருபுறம், அதே போல் கீழ் கடவாய் பற்களும் பிடுங்கி விட்டு, clip போட்டு முன் பற்களை பின் தள்ள வேண்டும். பிடுங்கிய பற்கள் இருந்த இடத்தில் முன் உள்ள பற்கள் சென்று அமர்ந்து விடும்,ஆகவே முன் நோக்கி பற்கள் வராது என சிகிச்சை செய்தனர். இந்த சிகிச்சை செய்வதற்கு முன்னர் நான் சுறு சுறுப்பாக நன்றாக இயங்கி கொண்டு இருப்பேன். பற்களை பிடுங்கி கிளிப் பொட்டபின் சுறு சுறுப்பாக இயங்க முடியவில்லை, அலட்சியமாக இருப்பது, வேலை செய்வதில் தாமதம் என மாறி விட்டேன். படிப்பில் நன்றாக இருந்த என்னால் பத்தாம் வகுப்பு தேர்வில் நன்றாக மதிப்பெண் பெற இயலவில்லை.கணனி அறிவியல் முதுகலை பட்டம், ஆய்வறிகர் (M.Phil)பட்டம், B.Ed பட்டம் என படித்து வேலைக்கு செல்லாமல் இருப்பது, வேளையில் பிடிமனமாக இல்லாமல் இருப்பது என வாழ்க்கை செல்கிறது. எனக்கு தெரிந்து இந்த சிகிச்சை செய்த பலர் படித்து விட்டு வேலைக்கு செல்லமுடியாமல் இருக்கிறார்கள். இதை குறித்து ஆய்வு கட்டுரைகள் வேண்டும் என பல காலமாக வீட்டில் சொல்லிக்கொண்டு உள்ளேன்.
நன்றி அய்யா... அரபு நாடுகளில் நமதூர் வேப்பங் குச்சி ஆலம் குச்சி போல் மிஸ்வாக்"என்ற குச்சியை வைத்து அடிக்கடி பல் சுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள் அரபியர்கள்
கோடான கோடி நன்றி ஐயா கோடான கோடி நன்றி
மிக்க நன்றி ஐயா.பல் வலிக்கு உடனடித் தீர்வு கிடைத்தது. உங்களுடைய பயிற்சிக்கு நன்றி.
ஓம் நமசிவாய
ஐயா மனித குலக் காப்பாளர்
வாழும்.தெய்வம்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா பயிற்சி செய்து பல் வலி குணமாகி விட்டது
நன்று ஐயா |
இந்த பயிற்சி நல்ல பயனைக்கொடுத்தது .நன்றி ஐயா வணக்கம்...🙏🙏🙏🙏🏻🙏🏻
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா நல்லதொரு ஆலோசனைகள் கொடுத்ததற்கு நன்றி
Arumai Arumai Arumai nga Ayya... Mikka Nandrigal Ayya❤
Vannakkam ayya age 65 pallil varroot seitha prragu parrkalin vallium kuchamum athan pipraku pall adikamall ullathu 6 mathamaghamaga valliyal kashtapadugran thirvu chullingal nandri vannakkam
I tried it.immediately i got relief from my toothache
அய்யா நல்ல ஒருமூச்சுபயிர்ச்சியை வழகியதர்க்கு நன்றி
பற்களை பாதுகாக்க அருமையான தீர்வு!.. மிக எளிமையான தீர்வு..
நானும் பல்லை பாதுகாக்க இதை தினமும் செய்கின்றேன் அய்யா நனறி
அருமையான பல் சிகிச்சை முறை.
உண்மை நாம் இது போல் பயிற்சி செய்து பார்ப்பதில்லை ஒரு நாள் பல் வலியால் துடித்துக்கொண்டு இருந்த போது இந்த பயிற்சியை செய்த போது குணமானது நன்றி ஐயா
ஐயா உங்கள் பதிவு அனைத்து அருமையாக உள்ளது
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😂
நன்றி வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் 🎉
உண்மை இப்படி பட்ட பயிற்சி கள் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்
நன்றி ஐயா 🎉 பயனுள்ள தகவல்கள்
Thank you so much Really cure pain
வணக்கம் ஐயா.நன்றி
மிக்க நன்றி அய்யா.... வாழ்க வளமுடன்....
Really great...
ஐயா...நன்றி ஐயா. மனதார வாழ்த்துகிறேன் ஐயா
Super tips Sir thank you so much
மிகவும் எளிதான உபயோகமான பயிற்சி.... முயற்சித்து பலனும் கிடைத்தது
Really madam
Super and superb sir
Thanks for your beautiful information
இந்த பயிற்சி நன்றாக வேலை செய்கின்றது மிக்க நன்றி ஐயா.
Reduces my pain its useful for me .Thank you
மிகவும் பயனுள்ள பயிற்சி ஐயா.மிக்க நன்றி
மிக்க நன்றி ஐபா
நன்றி ஐயா பயன் உள்ள தகவல்
ஐயா.
தங்களின் முத்திரை விளக்கங்கள் அற்புதம். மிகவும் பயனுள்ளதாக உள்ளன.
நல்ல விஷயம் அற்புதமான அறிவுரைகள் ஆலோசனைகள். நன்றி. ஐயா.
Thanks thaththa
அருமையான பதிவு
மிகவும் நன்றி அய்யா💐
Spr iyya thank you
super ayya
Currently I am having toothache itha senja odane enaku pain poeduchu thank you sir🙏
சிறப்பு நன்றி DJeyaraman
வணக்கம் அய்யா, பல் வலியால் அவஸ்தையா இருந்தது. இந்த பயிற்சி செய்ததும் வலி குறைந்து விட்டது நன்றி அய்யா
Ppppppppppppoooopoòòppooooppoooppppppoppopppòpoooò
நன்றி.
Very useful
Thank you very much
Vazhga Valamudan
❤❤ நன்றி ஐயா.நன்று. 🙏
தேகம் சிறக்க யோகம்
கிருஷ்ணன் பாலாஜி.
உங்களின் இந்த முத்திரை
யினால் பல் வழி குணமாகும் என்றும் பற்களை பாதுகாக்கலாம்
என்றால் நாம் பல் மருத்துவரிடம் சென்று
பணம் விரயம் செய்ய
வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன். தங்கள்
தொண்டு தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Dr. RKN
நன்றிகள் ஐயா.
Moonru madangalaga theerada pal valiyal avasthypatten.indha muthiraiyum suvasa payirchiyum (pal suvasam) seidhu erande nalil pal vali mothamum kuraindhu vittadhu.ayya avargalukku mikka nandrigal vanakkangal pala.nandrìi.í
உண்மைதான் அய்யா 100%
சிறப்பு மிகச்சிறப்பு நன்றி அய்யா
அருமை அருமை அருமை அருமை
Really useful and great information sir really it works
Super message sir thanks so much sir
Vazgha valamudan
Master very useful practice. Thankyou master.
Arumai ayya vali kurainthu
0:40 நமது பற்களுக்கும் மூளை நரம்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்ற அறிவை தந்த குருவிற்கு குரு வணக்கம். மிக்க நன்றி இந்த அறிவை பெறுவது எப்படி என பல காலமாக யோசனை செய்தேன்.இன்று என் மகனுக்காக இந்த காணொளி பார்க்கும்போது இந்த அறிவை பெற்றேன். எதனால் பல காலமாக தேடினேன் என்றால், என்னை அழகு படுத்துகிறேன் என்று கருதி எனது 10 ஆம் வகுப்பு பயிலும் காலத்தில் பற்கள் லேசாக முன் வருகிறது என்ன செய்வது என dentist இடம் அழைத்து சென்றார்கள் அப்பாவும், MBBS படித்து கொண்டு இருந்த அண்ணனும். சரி எதோ கேட்கிறார்கள் என்று நானும் நம்பி என்றேன்.தற்போது லேசாக முன் தெரிவது நாளாக,நாளாக பேச, பேச நன்றாக முன் வரும் ஆகவே இப்பவே சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்கு மேல் 2 கடவாய் பற்களும் தலா ஒருபுறம், அதே போல் கீழ் கடவாய் பற்களும் பிடுங்கி விட்டு, clip போட்டு முன் பற்களை பின் தள்ள வேண்டும். பிடுங்கிய பற்கள் இருந்த இடத்தில் முன் உள்ள பற்கள் சென்று அமர்ந்து விடும்,ஆகவே முன் நோக்கி பற்கள் வராது என சிகிச்சை செய்தனர். இந்த சிகிச்சை செய்வதற்கு முன்னர் நான் சுறு சுறுப்பாக நன்றாக இயங்கி கொண்டு இருப்பேன். பற்களை பிடுங்கி கிளிப் பொட்டபின் சுறு சுறுப்பாக இயங்க முடியவில்லை, அலட்சியமாக இருப்பது, வேலை செய்வதில் தாமதம் என மாறி விட்டேன். படிப்பில் நன்றாக இருந்த என்னால் பத்தாம் வகுப்பு தேர்வில் நன்றாக மதிப்பெண் பெற இயலவில்லை.கணனி அறிவியல் முதுகலை பட்டம், ஆய்வறிகர் (M.Phil)பட்டம், B.Ed பட்டம் என படித்து வேலைக்கு செல்லாமல் இருப்பது, வேளையில் பிடிமனமாக இல்லாமல் இருப்பது என வாழ்க்கை செல்கிறது. எனக்கு தெரிந்து இந்த சிகிச்சை செய்த பலர் படித்து விட்டு வேலைக்கு செல்லமுடியாமல் இருக்கிறார்கள். இதை குறித்து ஆய்வு கட்டுரைகள் வேண்டும் என பல காலமாக வீட்டில் சொல்லிக்கொண்டு உள்ளேன்.
Super iyyo
Remba Thanks Ayya
வணக்கம் அய்யா, எனது பல் வலி உடனே நின்று விட்டது, மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி அய்யா
Super sir👍
Nanrisir
Nanri ayya
நன்றி நன்றி நன்றி சில அரிவுரைகள் தேவை உங்கள் போன் நெம்பர்🙏🙏🙏💐💐💐🙏🙏
ஐயா நல்ல பலன்
Thanku sir
வலி தாங்க முடியாமல் பிடுஙகவேண்டியிருக்கு
Thanks a lot Sir.
Very very useful tips sir thank you so much
அருமையான பதிவு.
நன்றி ஐயா .வாழ்க வள முடன்
Due to work force and transportation with in two minutes l have finished my lunch.in business time . Thankyou sir
Super🎉
Super
😢நன்றி அய்யா
Nandri Ayya...🙏🙏🙏
Super information sir thank you very much 👍....
Dear sir this yoga works good.. Thank you
நன்றி அய்யா...
அரபு நாடுகளில் நமதூர் வேப்பங் குச்சி ஆலம் குச்சி போல் மிஸ்வாக்"என்ற குச்சியை வைத்து அடிக்கடி பல் சுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள் அரபியர்கள்
Thank you sir .unmaiyagave pal vali kurainthathu🙏
Realy
Romba simple and very useful tips. Thank u so much
Always thankful 🤒🤑🤑🤑🤑
Thanks sir
Nantri😊😊😊
இன் ஷா அல்லாஹ்
ஐயா முயற்சி செய்கிறேன்
It's great sir, thanks
Thank You Ayya 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Ayya you are great
Good pela you
Valzhga valamudan🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா
Super br
Thanks 🕋🇮🇳🎖👌👌👌🌹👍🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிங்க ஐய்யா
Mikka nandri ayya.
நன்றி ஐயா வலி kurrinthathu
Thank s for sharing iyya
Nandri
உண்மை நன்றி ஐயா
மிக்க பயனுள்ள தகவல் ஐயா மிக்க நன்றி👌👌👌👍💐💐💐
, pkமிக்க
.நன்றி ஐயா
அய்யாவணக்கம்உபயோமாஉல்லது