Це відео не доступне.
Перепрошуємо.

முருகப்பெருமானின் பரிபூரண அருளை தரும் சஸ்திரபந்தம்..

Поділитися
Вставка
  • Опубліковано 16 лип 2023
  • Please Support Us via ❤️💲 Super Thanks
    For Advertisements : +91 8072852994 / 9940552808
    #முருகன்
    #murugan
    #Lord_murugan
    #நோய்கள்_குணமாக
    #ஆரோக்கியமான
    #உடல்நலம்
    #மனநலம்
    #நீண்டகால_நோய்கள்_நீங்கும்
    #மாயன்செந்தில்
    #வினோத்கண்ணா_சண்முகம்
    #mayansenthil
    #vinothkannah_sha
    #tamil
    #வழிபாடு
    #முருகன்
    #karthikeyan
    #lord_karthikeyan
    #pambanswamigal
    #pamban_swamigal
    #murugantemple
    #muruga
    #sasthra_bandham
    #sasthrabantham
    #பாம்பன்_ஸ்வாமிகள்
    #பம்பன்ஸ்வாமிகள்
    #சஸ்திர_பந்தம்
    #நலமுடன்_வாழ
    #அமைதி
    #நிம்மதி
    #தெய்வீகம்
    #தெய்வீக
    #தெய்வீகஅருள்
    #தெய்வம்
    #கோவில்
    #sadhgurusaicreations
    ‪@Sadhgurusaicreations‬
    pls subscribe :
    / @sadhgurusaicreations

КОМЕНТАРІ • 176

  • @Sadhgurusaicreations
    @Sadhgurusaicreations  Рік тому +9

    Please Support Us via ❤️💲 Super Thanks
    For Advertisements : +91 8072852994 / 9940552808

  • @BaluBalu-sn8dz
    @BaluBalu-sn8dz Рік тому +42

    அண்ணா என் வாழ்க்கையில் நடந்த கஷ்டம் கொஞ்சம் இல்லை அண்ணா நீங்கள் சொன்ன இந்த வார்த்தை எனக்காக சொன்னது போல் இருந்தது அண்ணா மிக்க நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @maheswari9937
    @maheswari9937 Рік тому +9

    ஓம் பாம்பன் குமரகுரு தசரே போற்றி 🙏🌺🦚🦚ஓம் முருகா போற்றி 🦚🦚🦚🙏🙏🙏

  • @hemaramesh1481
    @hemaramesh1481 Рік тому +27

    சஸ்திர பந்தம்
    வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
    மாலைபூ ணேமதிற மால்வலர்தே - சாலவ
    மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
    வாபாதந் தாவேல வா.

  • @pradeedeeps6411
    @pradeedeeps6411 Рік тому +9

    நன்றி அண்ணா 🙏🙏
    நான் நாளை துவக்குகிறேன் எனது வேண்டுதலை
    "சஸ்திர பந்தத்துடன் " 🙏🙏🔯
    பிறகு தெரிவிக்கிறேன் எனது வேண்டுதலின் பலனை தங்களிடம் அண்ணா 🙏🙏🙏..
    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

    • @subhaharmitha9292
      @subhaharmitha9292 11 місяців тому +2

      Anna unga venduthal neriverivitha congratulations

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw Рік тому +10

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 Рік тому +13

    ஓம் சௌம் சரவணபவ ஶ்ரீம் ஹ்ரீம் க்ரீம் க்லொம் சௌம் நமஹ

  • @ashwinram6422
    @ashwinram6422 Місяць тому +2

    நன்றி அண்ணன் எனக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயிருச்சு

  • @vickyelangovan8456
    @vickyelangovan8456 Місяць тому +1

    ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓

  • @pradeedeeps6411
    @pradeedeeps6411 Рік тому +6

    மிக்க நன்றி அண்ணா 🙏🙏
    ஓம் முருகா சரணம் 🔯✨

  • @Jayapal-v5d
    @Jayapal-v5d 6 днів тому

    என் அப்பனே முருகா என் குடும்பத்தில் எல்லாரும் நோய் இல்லாமல் வாழ அருள் புரிவாய் இறைவா

  • @sankarkavi9077
    @sankarkavi9077 Рік тому +5

    மிக்க நன்றி ஐயா ஓம் சரவணபவ முருகா போற்றி

  • @hemaramesh1481
    @hemaramesh1481 Рік тому +7

    ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ

  • @manikandanloveyou6582
    @manikandanloveyou6582 Рік тому +4

    ஓம் முருகன் துணை 🙏🙏🙏🙏

  • @suji16
    @suji16 Рік тому +6

    Hi Sir.
    Iam following your ways in all type like job searching, fat loss and reducing anger etc..,
    It is mote helpfull for my life changing..
    Thank you so much Sir..
    Neenga kidaichathu naanga yelam pana periya blessing

  • @Dhanalakshmimurugavel-c8k
    @Dhanalakshmimurugavel-c8k 22 дні тому +1

    ஓம்ஸ்ரீமத் பாம்பன் குமர குருதாச குருப்யோ நமோ நமஓம்❤

  • @kavithap5804
    @kavithap5804 Рік тому +5

    Om Muruga Potri🙏🙏🙏

  • @rekhavasantha6742
    @rekhavasantha6742 Рік тому +3

    Vetrivel Muruganukku Arohara 🙏🏻🙏🏻🙏🏻 Thanks a lot Sir 🙏🏻

  • @manimegalaiangel5844
    @manimegalaiangel5844 Рік тому +5

    ஓம் சரவணபவ

  • @savithrisenthil8882
    @savithrisenthil8882 Рік тому +3

    நன்றி செந்தில் அண்ணா குருவே துணை

  • @prathikshaprathiksha8018-ev1ne
    @prathikshaprathiksha8018-ev1ne 10 місяців тому +3

    Sir, thank you so much very much needed I was depressed this message as given me confident ❤

  • @kannanrk1194
    @kannanrk1194 2 місяці тому +1

    உங்கள் பேச்சு வசசீகரிக்கிறது.

  • @user-pd8yt3oz3m
    @user-pd8yt3oz3m Рік тому +2

    ரொம்ப அருமையான பதிவு நன்றி சிவாயநம

  • @user-im5im4ec9d
    @user-im5im4ec9d 22 дні тому

    ஓம் பாம்பன் சுவாமிகள் போற்றி போற்றி 🙏🙏

  • @anbuselvan-vv9tr
    @anbuselvan-vv9tr Рік тому +2

    நன்றிகள் வாழ்க வளமுடன் 👏🌹🌹

  • @meenar7006
    @meenar7006 Рік тому +4

    ஓம் சரவண பவ

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому +3

    நன்றி

  • @muruganm9702
    @muruganm9702 3 місяці тому +1

    ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ🙏🙏

  • @Dhanalakshmimurugavel-c8k
    @Dhanalakshmimurugavel-c8k 22 дні тому +1

    ஓம்சரவணபவாயநமஓம்❤

  • @karunaimogandas6998
    @karunaimogandas6998 Місяць тому

    நன்றி ஐயா சத்திர பந்தம் வணக்கம்

  • @karuppiahrajarampandian8278
    @karuppiahrajarampandian8278 3 місяці тому

    தெளிவான பதிவு. மிக்க நன்றி

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 14 днів тому

    நன்றி முருகா

  • @shanthi8895
    @shanthi8895 Рік тому +3

    Om saravana pava

  • @anushan1191
    @anushan1191 Рік тому +1

    நன்றி ஐயா.

  • @C.ramayeeChellathambi
    @C.ramayeeChellathambi Рік тому +1

    Senthil anna na anbu karunai uyir artham 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanmani497
    @kanmani497 8 місяців тому +5

    எங்கள் வீட்டில் உள்ளது நான்கு ஆண்டுகள் ஆகிறது

    • @K.Dsamayal
      @K.Dsamayal 5 місяців тому

      Eppo nalla erukka

  • @sanjay2685
    @sanjay2685 Рік тому +1

    Nandri narpavi

  • @sandhyaanilbhat2821
    @sandhyaanilbhat2821 2 місяці тому +1

    Thank you 🙏 om Saravana Bhava 🙏🏻

  • @sudhasridharan9171
    @sudhasridharan9171 Рік тому +1

    Thankyou sir.kodi puniyam to u sir

  • @brenuga6549
    @brenuga6549 Місяць тому +1

    வாழ்க வளமுடன்

  • @nibinbabu2885
    @nibinbabu2885 Місяць тому +4

    *சஸ்திர பந்தம்*
    🦚 🦚 🦚 🦚 🦚 🦚
    🌸 **வால வேதாந்த பாவா சம்போகத்து அன்பா*
    *மாலை பூண் ஏம திற மால் வலர் தே - சாலவ*
    *மா பாசம் போக மதி தேசு ஆர் மா பூதம்*
    *வா பாதம் தா வேலவா** 🌸
    🔯🔯🔯🔯🔯🔯
    🌸🌸🌸🌸🌸🌸
    விளக்கம்: தூயவனே! வேதாந்த விலாசக் கடவுளே! பேரின்பமெனுஞ் சுவானுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெனத் திகழ்வோனே, வன்மை சான்ற திருமாலுக்கும், வல்லவர்களுக்கும், கடவுளே, என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும், ஒழிய ஞானமும், புகழுள்ள, பரமான்மாவே வந்தருள்க, திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க, வேலிறைவனே
    🦚🦚🦚🦚🦚🦚

  • @udhayakumar2801
    @udhayakumar2801 2 місяці тому +1

    Guru vanakkam

  • @reenasenthilreenasenthil3194
    @reenasenthilreenasenthil3194 4 місяці тому +1

    நன்றி அய்யா 🙏

  • @vijayasamundeeswary5433
    @vijayasamundeeswary5433 Рік тому +2

    Thambi
    Vazhka valamuden

  • @rubydeena4133
    @rubydeena4133 Рік тому +1

    Thank you so much for your information sir 💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @jbfashionstamil7735
    @jbfashionstamil7735 Рік тому +1

    Thankyou for sharing this video sir

  • @targetdream369
    @targetdream369 Рік тому +1

    Nandriiii

  • @pragathamariappan2223
    @pragathamariappan2223 Рік тому +1

    Thanks to a lot.

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 9 місяців тому +1

    Om muruga potri

  • @jamunagovindhan9937
    @jamunagovindhan9937 7 місяців тому +2

    Yes aiyya v correct

  • @RSE1315
    @RSE1315 2 місяці тому

    மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @muralidaranbala
    @muralidaranbala 7 місяців тому

    அருமை அண்ணா மிக்க நன்றி

  • @kavithakuppusamy6035
    @kavithakuppusamy6035 9 місяців тому +1

    Om muruka potri

  • @MahaLakshmi-ku1cy
    @MahaLakshmi-ku1cy 4 місяці тому +1

    Nandri Anna🙏

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 4 місяці тому

    Om MurugaSaranam

  • @beenaraghavan9974
    @beenaraghavan9974 Рік тому +1

    Om muruga

  • @rajeshwarisridhar5988
    @rajeshwarisridhar5988 Рік тому +2

    Suktam pathi podunga suktam uses❤❤❤

  • @kalpanasurya3609
    @kalpanasurya3609 2 місяці тому

    நன்றி அண்ணா 🙏🙏

  • @prabhurangaraj9872
    @prabhurangaraj9872 Рік тому +1

    Thank you sir❤❤❤

  • @trustfrated_tata_7
    @trustfrated_tata_7 5 місяців тому

    Om Muruga Potri

  • @user-ck6xx5yl8w
    @user-ck6xx5yl8w Рік тому +1

    Thank u sir 🙏

  • @shanthia6210
    @shanthia6210 3 місяці тому +1

    Om muruga porti

  • @priyaarumugam6841
    @priyaarumugam6841 Рік тому +2

    Nanri sir

  • @narayanangoutham3228
    @narayanangoutham3228 Рік тому +1

    Thank u sir

  • @virradel.forever5248
    @virradel.forever5248 Рік тому +1

    Thanks for the video Anna 🙏

  • @tamilselvi89
    @tamilselvi89 2 місяці тому +1

    Nantri

  • @selvirajan06
    @selvirajan06 7 місяців тому +1

    OM SARAVANABAVA.

  • @dhanalakshmivinoth-pi6qq
    @dhanalakshmivinoth-pi6qq 2 місяці тому

    Nandri Anna🙏🙏🙏

  • @kodaifreshpvtltd2952
    @kodaifreshpvtltd2952 9 місяців тому +1

    Om Muruga

  • @pizchi2606
    @pizchi2606 2 місяці тому

    Thank you bro from London

  • @shanthikuppamuthu5532
    @shanthikuppamuthu5532 2 місяці тому +1

    Thank you anna

  • @syedyacoob887
    @syedyacoob887 Рік тому +1

    நன்றி bro. unga video parthu kugulu (thyroid)saptuvaren. ippo konjam ok anna.🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @prabhakuttima
      @prabhakuttima Рік тому

      Only gugulu? Which video. Please specify

  • @rajathia6624
    @rajathia6624 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @C.ramayeeChellathambi
    @C.ramayeeChellathambi Рік тому +1

    🙏🙏🙏🙏🙏anna

  • @sanasbeautycenter5133
    @sanasbeautycenter5133 6 місяців тому

    Om saravana bhava🙏🙏🙏

  • @balasubramonianm6711
    @balasubramonianm6711 5 місяців тому +1

    அண்ணா உங்கள் பதிவு எல்லாம் பார்ப்பேன் ஒரு சிலதை கடைப்பிடித்து வருகிறேன்.... சஸ்திர பந்தம் ..மந்திரத்தின் விளக்கம் சொல்லி ஒரு கானொலி பதிவிடுங்கள் அண்ணா 🙏நன்றி 🙏

  • @karthi3748
    @karthi3748 16 днів тому

    வீட்டில் பூஜை அறையில் வைக்கலாமா எப்படி வழிபடுவது.ஆடி கார்த்திகை மறு நாள் இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன் விளக்கம் கொடுங்கள் சார்.மளிகை கடையில் கல்லா பெட்டியில் வைத்து வழிபாடு செய்யலாமா

  • @kavic1982
    @kavic1982 Рік тому +1

    Thank you very much brother

  • @Womenscollection2009
    @Womenscollection2009 16 днів тому +1

    Does This works for all rasi,Nakshatram persons guruji . Please tell guruji. Are it's common to all.

  • @karunaimogandas6998
    @karunaimogandas6998 Місяць тому

    சஸ்திரபந்தம் படிப்போம்

  • @murugadass5537
    @murugadass5537 7 днів тому +1

    ❤❤❤🙏🙏🙏🙇🙇🙇🦜🦜🦜

  • @bindoopappu518
    @bindoopappu518 15 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🤝🤝

  • @selvaj8183
    @selvaj8183 Рік тому +1

    ❤🙏♥️

  • @valarmoorthi3137
    @valarmoorthi3137 Рік тому +1

    Om Saravava Bhava Om.....

  • @divyaprasad1188
    @divyaprasad1188 8 місяців тому +2

    அண்ணா இந்த சாஸ்திர பந்தம் வேலை நம்ம கையால வரைஞ்சு பூஜை அறையிலும் தொழில் செய்கிற இடங்களிலும் வைத்து வழிபடலாமா

  • @SenthilKumar-ht7lh
    @SenthilKumar-ht7lh 9 місяців тому +1

    என்னிடம் சிறிய அளவிலான வேல் உள்ளது.. அதையே நான் சஸ்திர பந்தமாக வழிபடலாமா அல்லது சஸ்திர பந்தம் image டொந்ன்லட் செய்து வைத்துக்கொள்ளவேண்டுமா??

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  9 місяців тому

      இரண்டையும் செய்யலாம்..

  • @jothiperumal8609
    @jothiperumal8609 2 місяці тому +1

    சார் நான் எத செய் தாலும் என் கணவர் வேண்ட வேண்ட சொல் ராரு

  • @sankarkavi9077
    @sankarkavi9077 Рік тому +2

    ஐயா மயூர பந்தம் பற்றி சொல்லுக சாஸ்திரா பந்தம் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் சொல்லுக ஐயா

  • @saiadhwik8391
    @saiadhwik8391 Рік тому +1

    Sir, pls pamban swamigal sonna ella bandam kal patri sollunga sir pls..

  • @sabareeswariramu508
    @sabareeswariramu508 Місяць тому +1

    Shall we kerp it pocket...any restriction for keeping in pocket

  • @user-kg9jl3wh5y
    @user-kg9jl3wh5y 3 місяці тому +1

    🙏🤝

  • @seethalakshmi6575
    @seethalakshmi6575 Місяць тому +1

    சஸ்திர பந்தம் பாடல்‌ விளக்கும் கூறுங்கள்.

  • @jamunagovindhan9937
    @jamunagovindhan9937 7 місяців тому +1

    Why my defence noc is not given from airforce from last 4 yrs. I want to construct house the land is in 100 mrs that s why they r not giving pune
    What shld I do
    Land is 60 40

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy5009 Рік тому +2

    🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟🌺🌹🌺🌿🌿🌿🍊🍎🍊🙏🏿

  • @subhaharmitha9292
    @subhaharmitha9292 4 місяці тому

    Anna enaku disease iruku nann 54 times sollama romba body pain hair loss aguthu Anna

  • @LakshmiLakshmi-xm8it
    @LakshmiLakshmi-xm8it 10 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Velkumari-nn4xc
    @Velkumari-nn4xc Місяць тому +1

    Severkodikavalanuku arogara

  • @vadivelvadivel6157
    @vadivelvadivel6157 Рік тому

    ஐயா. வணக்கம். ஐயா. ஊங்கலை. தெடார் புகெல்லா நாம் பர். வே னு ம். ஐயா,,,,,,,

  • @jollykitchen6472
    @jollykitchen6472 Місяць тому

    🙏😊

  • @dhivyabhairavn4381
    @dhivyabhairavn4381 10 місяців тому +1

    Sir Naa owrn advocate ofc potrukka... ofc la sasthra பந்தன் vechuttu home la Sunday nonveg saptukkalama? Pls reply