Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
Lyrics in Tamil:சிங்காசனம் வீற்றீருக்கும்தூயாதி தூயரேசேனைகளின் கர்த்தரேநீர் எங்கள் தேவனே - 2பரிசுத்தர் நீர் பரிசுத்தர்பரிசுத்தர் நீர் பரிசுத்தரே - 2கேருபீன்கள் சேராபீன்கள்போற்றிடும் தேவன் பரிசுத்தரே - 2துதியும் புகழும் ஸ்தோத்திரமும்தூயவர் உமக்கே செலுத்துகிறோம் - எங்கள் - 2பரிசுத்தர் நீர் பரிசுத்தர்பரிசுத்தர் நீர் பரிசுத்தரே - 2வானம் உமது சிங்காசனம்பூமி உமது பாதப்படிவானத்தில் பூமியில் பூமியின்கீழ்உம்மை போல் வேறோரு தெய்வமில்லை - 2பரிசுத்தர் நீர் பரிசுத்தர்பரிசுத்தர் நீர் பரிசுத்தரே - 2ஆதியில் வார்த்தையாய் இருந்தவரேவார்த்தையால் அனைத்தையும் படைத்தவரே - 2துதிகளில் வாசம் செய்பவர் நீர்துதி கன மகிமைக்கும் பாத்திரர் நீர் - எல்லா - 2பரிசுத்தர் நீர் பரிசுத்தர்பரிசுத்தர் நீர் பரிசுத்தரே - 2 Lyrics in Tanglish:Singasanam Veetrirukkum Thuyadhi ThuyaraeSenaigalin Kartharae NeerEngal Devanae - 2Parisuthar Neer ParisutharParisuthar Neer Parisutharae - 2Kaerubeengal SaerabeengalPotridum Devan Parisutharae - 2Thudhiyum Pugalum SthothiramumThuyavar Umakkae Seluthukirom - 2Parisuthar Neer ParisutharParisuthar Neer Parisutharae - 2Vanam Umadhu SingasanamBoomi Umadhu Padhapadi - 2Vanathil Boomiyil Boomiyin KeelUmmai Pol Vaeoru Deivamillai - 2Parisuthar Neer ParisutharParisuthar Neer Parisutharae - 2Aadhiyil Varthaiyai IrundhavaraeVarthaiyaal Anaithaiyum Padaithavarae - 2Thudhikalil Vasam Seibavar NeerElla Thudhi Gana Magimaikkum Pathirar Neer - Ella - 2Parisuthar Neer ParisutharParisuthar Neer Parisutharae - 2
Glory be to Jesus name,Amen.🙏✝️🌈👣🌠🤩🙏.🎉🙏🙏🙏.
Our Redeemer God Jesus Christ is Holy
Lyrics in Tamil:
சிங்காசனம் வீற்றீருக்கும்
தூயாதி தூயரே
சேனைகளின் கர்த்தரே
நீர் எங்கள் தேவனே - 2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே - 2
கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் தேவன் பரிசுத்தரே - 2
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கே செலுத்துகிறோம் - எங்கள் - 2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே - 2
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதப்படி
வானத்தில் பூமியில் பூமியின்கீழ்
உம்மை போல் வேறோரு தெய்வமில்லை - 2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே - 2
ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
வார்த்தையால் அனைத்தையும் படைத்தவரே - 2
துதிகளில் வாசம் செய்பவர் நீர்
துதி கன மகிமைக்கும் பாத்திரர் நீர் - எல்லா - 2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே - 2
Lyrics in Tanglish:
Singasanam Veetrirukkum
Thuyadhi Thuyarae
Senaigalin Kartharae Neer
Engal Devanae - 2
Parisuthar Neer Parisuthar
Parisuthar Neer Parisutharae - 2
Kaerubeengal Saerabeengal
Potridum Devan Parisutharae - 2
Thudhiyum Pugalum Sthothiramum
Thuyavar Umakkae Seluthukirom - 2
Parisuthar Neer Parisuthar
Parisuthar Neer Parisutharae - 2
Vanam Umadhu Singasanam
Boomi Umadhu Padhapadi - 2
Vanathil Boomiyil Boomiyin Keel
Ummai Pol Vaeoru Deivamillai - 2
Parisuthar Neer Parisuthar
Parisuthar Neer Parisutharae - 2
Aadhiyil Varthaiyai Irundhavarae
Varthaiyaal Anaithaiyum Padaithavarae - 2
Thudhikalil Vasam Seibavar Neer
Ella Thudhi Gana Magimaikkum Pathirar Neer - Ella - 2
Parisuthar Neer Parisuthar
Parisuthar Neer Parisutharae - 2
Glory be to Jesus name,Amen.🙏✝️🌈👣🌠🤩🙏.🎉🙏🙏🙏.
Our Redeemer God Jesus Christ is Holy