Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
உயரமும் உன்னதமுமானசிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2)சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)பரிசுத்தர் பரிசுத்தரே (2)1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2)அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2)சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)பரிசுத்தர் பரிசுத்தரே (2)2. ஆதியும் அந்தமுமானவர் அவர்அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2)இருந்தவரும் இருப்பவரும்சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2)சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)பரிசுத்தர் பரிசுத்தரே (2)3. எல்லா நாமத்திலும் மேலானவர்முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2)துதிகனம் மகிமைக்கு பாத்திரரேதூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2)சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)பரிசுத்தர் பரிசுத்தரே (2
Thanks for the lyrics Praise be to Almighty God
இயேசு அப்பா நீர் சேனைகளின் கர்த்தர் பரிசுத்த தேவன் ஆமென்
😊😊😊q
Praise the Lord wonderful song thank you Jesus ❤
Never oruvarey parisuthar
Senaigalin karthar parisuthar.... God You're holy ... You only....
Amen andavare, Ummai pol enaiyum maatrum
Amen hallelujah, Neere parisutthar,
Senaigalin karthar parisuthar
Our oruvara maiyana thaivam oruvara parishuthar Amen ❤
Amen appa ❤❤❤
NICE 👌👌 PRAISE BE TO GOD 🙏🙏 JESUS CHRIST ❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞 JESUS LOVES YOU 💖💖💖💖💖
Blessed
Praise the Lord
Vanathirkum pumikum karthar oruvare parisuthar
Jesus is the only parisuththar
Amen
Jesus only parisithar
Amen hallaluya Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the almighty god amen
SHALOM PRAISE BE TO THE LORD GOD ALMIGHTY. GOD BLESS YOU ALL. PRAISE THE LORD.AMEN.
Amen ❤
Amen what a beautiful worship ad voice Maxwell God bless him
Amen amen amen....
Amen Amen🙏🙏🙏
Good bless you abundantly Amen Amen Amen Hallelujah
senagalin karthar parrisuthar parrisuthar❤
SHALOM. PRAISE BE TO THE LORD GOD ALMIGHTY. GREETINGS AND WISHES TO YOUR TEAM FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI AND SALEM.PASTORS AND CONGRIGATION.Thank you very much for this lovely song.
Very good and worthy worship.
ஆமென்....😌😌
Glory glory
Amen yesappa
Amen !!!Praise to Christ !!!
Iam Malayali but this song super
Super song
Amen appa
Amen❤Amen❤
Hallelujah 🙌✨
❤️✝️🙏
Nice bro
Yes Lord ❤️❤️🙏❤️❤️
❤
🙏🏻🤗
❤️👌👍
Amen❤
உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2)
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும் (2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
பரிசுத்தர் பரிசுத்தரே (2)
1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2)
அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
பரிசுத்தர் பரிசுத்தரே (2)
2. ஆதியும் அந்தமுமானவர் அவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2)
இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
பரிசுத்தர் பரிசுத்தரே (2)
3. எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2)
துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2)
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
பரிசுத்தர் பரிசுத்தரே (2
Thanks for the lyrics
Praise be to Almighty God
இயேசு அப்பா நீர் சேனைகளின் கர்த்தர் பரிசுத்த தேவன் ஆமென்
😊😊😊q
Praise the Lord wonderful song thank you Jesus ❤
Never oruvarey parisuthar
Senaigalin karthar parisuthar.... God You're holy ... You only....
Amen andavare, Ummai pol enaiyum maatrum
Amen hallelujah, Neere parisutthar,
Senaigalin karthar parisuthar
Our oruvara maiyana thaivam oruvara parishuthar Amen ❤
Amen appa ❤❤❤
NICE 👌👌 PRAISE BE TO GOD 🙏🙏 JESUS CHRIST ❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞 JESUS LOVES YOU 💖💖💖💖💖
Blessed
Praise the Lord
Vanathirkum pumikum karthar oruvare parisuthar
Jesus is the only parisuththar
Amen
Jesus only parisithar
Amen hallaluya Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the almighty god amen
SHALOM PRAISE BE TO THE LORD GOD ALMIGHTY. GOD BLESS YOU ALL. PRAISE THE LORD.AMEN.
Amen ❤
Amen what a beautiful worship ad voice Maxwell God bless him
Amen amen amen....
Amen Amen🙏🙏🙏
Good bless you abundantly Amen Amen Amen Hallelujah
senagalin karthar parrisuthar parrisuthar❤
SHALOM. PRAISE BE TO THE LORD GOD ALMIGHTY. GREETINGS AND WISHES TO YOUR TEAM FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI AND SALEM.PASTORS AND CONGRIGATION.Thank you very much for this lovely song.
Very good and worthy worship.
ஆமென்....😌😌
Glory glory
Amen yesappa
Amen !!!
Praise to Christ !!!
Iam Malayali but this song super
Super song
Amen appa
Amen❤Amen❤
Hallelujah 🙌✨
❤️✝️🙏
Nice bro
Yes Lord ❤️❤️🙏❤️❤️
❤
🙏🏻🤗
❤️👌👍
Amen
Amen❤
Amen ❤
Amen
Amen