КОМЕНТАРІ •

  • @GCC-BOY
    @GCC-BOY 2 місяці тому +30

    330 km milage அல்ல bro titie மாத்துங்துங்க
    330km range
    2kgcng +2ltr petrol= 330km மொத்தம் சேத்தா தான் 330km

  • @ts.nathan7786
    @ts.nathan7786 2 місяці тому +17

    330 கிமீ என்பது ரேஞ்சா இல்லை மயிலேஜா? ரேஞ்ச் என்பது ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் நிற்காமல் 330 கிமீ போகும் என்று பொருள். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எத்தனை கிமீ பொகும் என்பது மைலேஜ் ஆகும். 103கிமீ கேஸிலும் தான் 63கிமீ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஓடும் என்று சொல்கிறார்.

  • @prabhur9659
    @prabhur9659 2 місяці тому +1

    இளைஞர்களின் கனவுக்கு இந்த பைக் ஈடாகாது இது கணவர்களின் கனவு வாகனம் மாதாந்திர பட்ஜெட்டுக்கு இதில் ஈடு கொடுக்கும்❤❤❤

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 2 місяці тому +7

    சிஎன்ஜி ஸ்டேசன் பக்கத்துல இருக்கவனுக்கு பயனுள்ளதாக இருக்கும்... இல்லன்னா சிஎன்ஜி பக்கத்துலயே தொழில்பாத்து அங்கேயே வீடு வாடகைக்கு எடுத்து இல்லன்னா அங்கேயே கொட்டா போட்டு உக்காந்து இருந்தா நல்லா இருக்கும் 😂😂😂😂

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 місяці тому +6

    இது காலேஜ் பசங்க ஓட்டும் வண்டி.மூன்னாடி பையன்.பின்னாடி குட்டி... இந்த குட்டி கட்டி அணைத்து பையனுக்கு ஜார்ஜ் போட போட 330கிமீ என்ன 3300கிமீ போகும் டா...🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️🏍️

  • @-ou6ni2fl2t
    @-ou6ni2fl2t 2 місяці тому +1

    2011ல் கோவைக்கு பகுதியில் splendor bick la . CNG . ஆல்டர் செய்து தான் பார்த்து இருக்கேன்

  • @ihfs6296
    @ihfs6296 2 місяці тому +11

    Dei nega news channel ah illa ...add tv ah da ...thathi tv😂

  • @Tamilveeran1769
    @Tamilveeran1769 2 місяці тому +1

    CNG எரிபொருளை நிரப்பும் போது எப்படியெல்லாம் வெடிக்கும் என்பதை வாடிக்கையாளருக்கு சொல்லி கொடுத்து விட்டு வாகனத்தை விற்பனை செய்தால் நல்லது

  • @விழிதிடுதமிழா

    பைக் கார்களில் எல்இடி ப்ளாஷ் பொருத்துவது எதிரே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்க காரணமாக இருக்கிறது . நான் பலரையும் சாபம் கொடுத்துக் கொண்டே கடக்க வேண்டியுள்ளது. பலமுறை நான் தடுமாறி கீழே விழுந்தது நிஜம்

  • @prasannaqa696
    @prasannaqa696 2 місяці тому

    Nice innovation...bajaj pls focus on scooter segment also either with or without CNG option.because now scooter is multipurpose vechile used by both girls and boys.

  • @kadhambam254
    @kadhambam254 Місяць тому

    பஸ்ஸ்டாண்ட் ல மழை நீர் தண்ணீர் பேக் ரவுண்ட்.. (swiming pool)
    சூப்பர் 😂😂😂
    பைக் சூப்பர்

  • @Musthaak
    @Musthaak 2 місяці тому +3

    Totally waste cng rate1 kg - 87km
    அடிக்கடி சி.என்.ஜி ஸ்டேசன் போகணும். I mean dailyum pogamum.. totally waste..

  • @MuthuKumar-qv1yq
    @MuthuKumar-qv1yq 2 місяці тому +4

    Ohh it give mileage of 75 to 82.5 km per liter/ per kg. so what special about it.

  • @maginarmadha5054
    @maginarmadha5054 Місяць тому +1

    CNG இல் எத்தனை km போகும்.
    Petrol இல் எத்தனை km போகும்.
    பிரித்து சொல்லுங்கப்பா😊

  • @Manoj-p5c
    @Manoj-p5c 2 місяці тому +2

    Cylinder veduchu yeven sagaporano

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329 2 місяці тому

    பல வருசமா பைக் சைடுல ஒரு பெட்டி மாட்டியோ அப்படி இல்லனா பெட்ரோல் டேங்க ஒடச்சோ 2 kg lpg சிலிண்டர மாட்டி வண்டி ஓட்டிட்டு தான் இருக்காங்க இப்ப வந்துட்டு இது தான் முதல் gas வண்டியாமே 😃

  • @VBTT-gd2wr
    @VBTT-gd2wr 2 місяці тому +3

    There's a difference between range and mileage. News channel has to reverify with atleast some common knowledge before posting because millions are watching!

    • @non-brahmin-hindu
      @non-brahmin-hindu 2 місяці тому

      அவனுக தெரிஞ்சுதான் போடுறாங்க‌.பிராடு பயலுக

  • @josephalex19
    @josephalex19 2 місяці тому +1

    Seat height very high. Difficult for Normal man

  • @plantcare6366
    @plantcare6366 2 місяці тому +3

    330km per kg it will not give... Perkg only about 75 to 80 km as per their commitment. ..

  • @VigneshVignesh-rn1sm
    @VigneshVignesh-rn1sm 2 місяці тому

    இலலைங்க நிரைய ரிவீவ் பாா்த்து எனது நன்பா் ev scooter வாங்கினாா் ஆனால் அந்த ev scooter கடைசில அவா் எதிா்பாா்த்ததுவேர கடைசியில் அந்த ev scooter twist வச்சிருக்கு அவசரத்திா்க்காக எடுத்துடுபோனப சாா்ஜ் இல்லாம வண்டி நின்று விட்டது எனக்கு போன் செய்தாா் வண்டி நின்று விட்டது வண்டியில் சாா்ஜ் இல்லை என்று அப்டியா பெட்ரோல்னா நான் வாட்டா்பாடில்ல வாங்கிடு வந்திடுவேன் கரன்ட எப்டி எதுலடா வாங்கிடுவருவேன் என்று அதேபோன்று 2லிட்டா் பெட்ரோல் டேங்கை நம்பி எப்படி எனது அவசரகால நிமிடங்களை நான் கடந்து செல்வது

  • @chandrasekar6060
    @chandrasekar6060 2 місяці тому

    2 lit cng 160 rupees+ 2 litre petrol 202 rupees.. total 4 litre price 362 rs. Average 4 liter mileage cng 2lit+petrol2lit = 280 kilometer only if u ride . Company say any mileage its not practical.

  • @karthikprabhu7710
    @karthikprabhu7710 2 місяці тому +2

    Blast achuna human parts onnum kedaikathu

  • @mohaideenhanif
    @mohaideenhanif 2 місяці тому

    Enga vurula tvs 50 ya gasla kit mulama ottirukkanaga idhuonnum first illa

  • @tamilcomedyscenes..7484
    @tamilcomedyscenes..7484 2 місяці тому

    Nice explanation sir 😊

  • @darshantubes3103
    @darshantubes3103 2 місяці тому

    Vadivelu mind voice.. Ada paavikalaa vaila sweet ah vachi vediya adila vachiteengaledaa 😜😜😜

  • @sathishkaanth
    @sathishkaanth 2 місяці тому

    Cylinder வெடிசா pozaipoma ?
    Atha மட்டும் சொல்லுங்க போதும்

  • @Mohan-g6s
    @Mohan-g6s 2 місяці тому

    டிக்கி ல இருக்க ⛽ சிலிண்டர் வெடிச்சா என்ன ஆகும்

  • @parasuraman137
    @parasuraman137 2 місяці тому

    330 milage meaning 330/4 that is 82.5 km only பொதுவாகவே எல்லா நிறுவணங்களும் அண்டபுளுகு புலுகுவானுங்க

  • @rajarajan6631
    @rajarajan6631 2 місяці тому +1

    One kg CNG ku 330km milage ah... Mendal koo....

  • @எங்கஊருதருமபுரி

    330 கீழே மிட்டர் எப்படி இதெல்லாம் நம்புவது

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 2 місяці тому +1

    பேய் வேகத்துல ஓட்டும் சின்னப் பயலுகளுக்காகவே வண்டியை வடிவமைக்கிறீர்கள்.... நடுத்தர வயது உடையவர்களையும் மனதில் வைத்து வடிவமைத்தால் வடிவமைப்பு வெற்றி பெரும்....

  • @kabirbasha1992
    @kabirbasha1992 2 місяці тому

    Accident time la CNG Cylinder Blast agama erukuma sir.

    • @CodeLearner-hj2zp
      @CodeLearner-hj2zp 2 місяці тому

      Aakathu bro , already truck vachi yethi paathu , testing pass aaki dhan vanthurukku

  • @Rods_From_God
    @Rods_From_God 2 місяці тому

    Community base'la hire pannunavanukku ivalothaan arivu irukkum😂😂

  • @noormuhammed1636
    @noormuhammed1636 2 місяці тому

    என்ன விலை......?

  • @awarenessandmakenaturetami2733
    @awarenessandmakenaturetami2733 2 місяці тому

    Bike veattukili mathiri errukku look nallaellayaaa

  • @Thuruva.5
    @Thuruva.5 Місяць тому

    CNG நா என்ன

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs 2 місяці тому

    Cng என்றால் என்ன

  • @sheikmohamed7535
    @sheikmohamed7535 2 місяці тому

    Honda shine100 4ltr 320km budjet vehicle

  • @RajasundaresanRajasundaresan
    @RajasundaresanRajasundaresan Місяць тому

    அப்பறம் என்ன போய் சாகவேண்டியதுதானே

  • @thiyagarajani8633
    @thiyagarajani8633 2 місяці тому

    Price

  • @Arun619U1
    @Arun619U1 2 місяці тому

    2024 middle class bike❤

  • @saravanans7904
    @saravanans7904 Місяць тому

    For four lit

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 2 місяці тому

    👌👍❤️🌹🌹💞👌 சூப்பர் சார்

  • @supremekailash33
    @supremekailash33 2 місяці тому

    விளம்பரம் விளம்பரம் நியூஸ்ல விளம்பரம் ,, நாடே எங்க மிரளுச்சு ?

  • @ramans2831
    @ramans2831 2 місяці тому

    ஏன்டா, CNG சிலிண்டர சீட்டுக்கு அடியிலயாடா வைச்சிருக்கிங்க. அய்யோ கடவுளே!
    வெடிச்சா சூ.... என்ன ஆகுறது....

  • @eshwarvadivel5594
    @eshwarvadivel5594 2 місяці тому

    Inda vandiya vangnava sethaan .

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 2 місяці тому

    என்னடா சீட்டு கையோட வந்துருச்சு 😂😂😂😂

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 2 місяці тому

    யாராவது கவதிபயலாகனுமா உடனே இன்றே ஆடர் பன்னுங்க

  • @rmmuthuvelan1248
    @rmmuthuvelan1248 2 місяці тому

    முன் சீட்டில் குழந்தை உக்கார்ந்து வைக்கமுடியும்

  • @yohendhirakumar5804
    @yohendhirakumar5804 2 місяці тому

    Not safe😢

  • @silambarasan7587
    @silambarasan7587 Місяць тому

    News or add

  • @abdulkadhar4932
    @abdulkadhar4932 2 місяці тому

  • @ShyamalaAmmu-u3q
    @ShyamalaAmmu-u3q 2 місяці тому

    In accident it's a bomb 💣

  • @iyyanar_poovizhi_couples
    @iyyanar_poovizhi_couples 2 місяці тому

    Hi pro

  • @rolexdilli3371
    @rolexdilli3371 2 місяці тому

    Bad sound

  • @Ragu-gc3fu
    @Ragu-gc3fu Місяць тому

    S

  • @thangamariappan6032
    @thangamariappan6032 2 місяці тому

    பொய் மைலேஜ்

  • @sivakys
    @sivakys 2 місяці тому

    Fraud channel cheating public...