We have only Thousand Crore...Tears From Poor Family |

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #tamilchristians #tamilcsichurch #churchofsouthindia #christiancommunitytamil #pauldinagaran #evangelinepauldinagaran #jesuscalls #awareness #positivevibes #jesus #tamilgod
    #spiritualjourney
    #councilling
    #yoga
    #stress
    #depression
    #happyvibes
    #comfortwords

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @jenifersamuvel7553
    @jenifersamuvel7553 6 місяців тому +76

    நீங்கள் கூறும் அனைத்தும் 100% உண்மை. இதை மக்களுக்கு எடுத்து கூறியதற்கு நன்றி.

  • @பொம்முராஜா
    @பொம்முராஜா 6 місяців тому +572

    நானும் ஒரு போதகர் தான் 6 வருடங்கள் வாடகை வீட்டில் வாழ்ந்து வாடகை எடுத்து சபை நடத்தி வருகிறேன் அர்பணித்து தான் ஊழியம் செய்து வருகிறேன் எனக்கு தேவதூதன் வரவில்லையே ஆனால் அனேக பிள்ளைகள் அப்பா என்று அழைக்கும் போது கோடி ரூபாய்க்கு சமம் தேவனுக்கே மகிமை

    • @anand84984
      @anand84984 6 місяців тому +5

      Teach bible to ur followers first U learn

    • @anandarajdevasagayam717
      @anandarajdevasagayam717 6 місяців тому +9

      Step by step you'll reach Paul Dinakaran please brother don't preach for money

    • @rubatee9122
      @rubatee9122 6 місяців тому +17

      உனக்கு தூதன் வருவான் படுத்து தூங்கு...

    • @cometochristministry3563
      @cometochristministry3563 6 місяців тому +13

      நானும் தான் ஐயா, என் சிறு வயதில் இருந்து வாடகை வீடு தான் 😭😭😭😭

    • @jenifavinu3220
      @jenifavinu3220 6 місяців тому +11

      எங்களுக்கு வீடே இல்லை.church mission வீட்டில இருக்கோம். சொந்தமா வீடு கட்ட கூட இடம் இல்லை.

  • @vadivelua934
    @vadivelua934 2 місяці тому +11

    அருமையான தெளிஉரை உண்மையை பேசியதற்கு நன்றி ஆண்டவர் எப்போதும் உம்மோடு இருப்பதாக❤

  • @arunausha63
    @arunausha63 4 місяці тому +3

    இப்படி யாராவது உண்மையைச் சொல்ல மாட்டார்களா என்று நான் நினைத்தது உண்டு.சகோதரி ஹிந்து தர்மத்தை பற்றியும் நாய் ஆடு மாடு களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் வைப்பதை பற்றியும் மிகவும் அழகாக சொன்னிர்கள்.இவ்வளவு தெளிவாக யாராலும் பேச முடியாது.நன்றி வாழ்க வளமுடன்.❤❤

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge 6 місяців тому +56

    உண்மைதான் பல குடும்பங்கள் ஏழ்மையில் வாழ்கிறர்கள்.jesus உங்களை வழிநடத்துவார்.வாழ்த்துக்கள்.

  • @boomikar8122
    @boomikar8122 6 місяців тому +278

    சகோதரி இப்படி யாராவது உண்மையை சொல்ல மாட்டார்களா என்று நான் நினைத்தது உண்டு.அதை நீங்கள் தைரியமாக எடுத்து சொன்னது எனக்கு சந்தோஷம்.

  • @Prem_innovation
    @Prem_innovation 6 місяців тому +273

    பணப்பிசாசு Madam இந்த தினகரன் குடும்பம்...... காருண்யல என் தம்பிக்கு சீட் கேட்டு சென்றேன்...... நானும் கிறிரிஸ்தவன் தான் கொஞ்சம் டொனேஷன். ஃபீஸ் கம்மி பண்ணுங்கன்னு கேட்டேன்.....நீ யாரா இருந்தாலும் 10₹ கம்மி பன்ன முடியாதுன்னு விரட்டி அடிச்சுட்டாங்க..... பல வருஷமா இந்த குடும்பத்துக்கு எவ்ளோ கொடுத்து இருக்கேன்...... கடைசியில் எங்க முதலாளிகிட்ட(ஹிந்து)அட்வான்ஸ் வாங்கி வேறு காலேஜ்ல சேர்த்தேன் பிறகு அவரே.....அந்த பணம் நீ திருப்பி தர வேண்டாம்.... அது படிப்புக்கு கொடுத்தேன்..... அவன நல்லா படிக்க சொல்லுன்னு ஆசிர்வாதம் செய்தார்....... வாழ்க எங்க Owner அம்மா 🎉❤🎉

    • @jehovahshamma5368
      @jehovahshamma5368 6 місяців тому +9

      பாஸ்டர் குடும்பத்துக்கே பீஸ் கம்மி பண்றது இல்ல....எல்லாரும் இப்படியே சொல்லிகிட்டே வந்தா இவங்க எப்படி காலேஜ் நடத்துவாங்க😂😂😂😂
      நீங்க prayer partner nu solli fees கம்மி பண்ணி கேக்க வேண்டியது தான?! அவங்க அப்போ என்ன பண்ணுராங்கனு பாப்போம்😅

    • @Prem_innovation
      @Prem_innovation 6 місяців тому

      @@jehovahshamma5368 இப்போ 150கோடி பணம்...நாலரை கிலோ தங்கம் ED IT புடுங்கிட்டு போச்சா....

    • @Prem_innovation
      @Prem_innovation 6 місяців тому

      @@jehovahshamma5368 அப்ப கூட உன் பிரச்சனைக்காக Prayer பண்றன்னு என் கிட்ட ஹஸ்கி வாய்ஸ் ல Tax போட்டு இருப்பான்....

    • @Prem_innovation
      @Prem_innovation 6 місяців тому

      @@jehovahshamma5368 எங்கடா நான் அனுப்புற ஒரு பதிவும் பதிவாக மாட்டேங்குது......

    • @jawaharp6718
      @jawaharp6718 6 місяців тому +5

      இத பேசுற தகுதி உனக்கு இருக்கா?

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss3878 6 місяців тому +122

    மிக அழகான, அருமையான பதிவு சகோதரி.மெய்யாகவே நீங்கள் நல்ல ஒரு விழிப்புணர்வை கிறித்தவர்கள் மத்தியிலே விதைத்திருக்கின்றீர்கள். நன்றி.இறையாசீர் உங்களுடன் தங்கட்டும்.

    • @juliansujendran8156
      @juliansujendran8156 4 місяці тому

      Of late, there has been a force on social media, called, "ROASTING TODAY'S CHRISTIANITY." This group or platform have made an in depth study of the pastors and religious preachers who have made a killing from the gullible and helpless people who turn to God for redemption, blessings and salvation. But these heartless preachers have taken it upon themselves to exploit their weaknesses and desperation, to make a killing and enrich themselves with false propaganda and teachings. They prey, not pray, upon these helpless people and strip them off their little money in order to live luxurious lives for themselves. It's time we people put an end to such atrocities and save the people from these wolves who are in sheep's clothing.

  • @ruthcaroline4663
    @ruthcaroline4663 25 днів тому +1

    Such a Motivational speech by using God's word , Matthew 25:35,36,40.Such a Eye opening message.Always have to help poor needy people.Glory And praise to God.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @thankaperumal8350
    @thankaperumal8350 3 місяці тому +5

    நீங்கள் கன்னியாகுமரி மாவட்டம் என்று நினைக்கிறேன்.... ஒரு முதிர்ச்சியான இறை பக்த்தியுடை யவரால் மட்டுமே இப்படி ஒரு நல்ல கருத்தை பதிவு செய்ய முடியும்..... Super

  • @JC.Creativity
    @JC.Creativity 6 місяців тому +15

    சகோதரி பேசியது நூற்றுக்கு நூறு உண்மை எந்த மதத்தை நாம் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நல்ல மனிதர்களாக வாழ்ந்தால் கடவுளே வந்து நம்மோடு இருந்து நம்மை ஆசிர்வதித்து நல்வழிப்படுத்துவார் அதுவே நமக்கு பெரிய சமாதானமாக இருக்கும்.

  • @edinbarowme7582
    @edinbarowme7582 6 місяців тому +81

    பால்தினகரன் , இவாஞ்சலின் தினகரன் போன்றவர்கள் எல்லாம் , அன்னை தெரசா ( மதர் தெரஸா ) விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் 🎉🎉🎉

  • @rosemaryponnuswamy3479
    @rosemaryponnuswamy3479 6 місяців тому +11

    Doctor I have seen your psychological counsel TV programs and now this Christianity awakening message is laudable.Hats off

  • @spring5472
    @spring5472 6 місяців тому +32

    அருமையான விளக்கம் ,,இந்தக் காணொளியை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து தங்களை சீர்செய்து கொண்டால் நலம்

  • @praisepusicpcademykkd
    @praisepusicpcademykkd 12 днів тому

    Praise the lord 100/100 உண்மை நன்றி sister

  • @williamkk7075
    @williamkk7075 6 місяців тому +29

    Yess sister what you say is one hundred percent correct, Thank you very much for sharing this excellent message, Appricated

  • @shivashailey6873
    @shivashailey6873 6 місяців тому +14

    She is gentle lady speaking directly, someone commented that y she is speaking this matter, because she's speaking correctly and clearly and us understand

    • @sherwin.r1030
      @sherwin.r1030 5 місяців тому

      S she is correct

    • @thankabai3992
      @thankabai3992 11 днів тому

      ௨னக்கு ௭ன்ன தெரியும்

  • @balamohanathas9565
    @balamohanathas9565 6 місяців тому +43

    எந்த நிலையிலும் தேவபாதமும், வேதமுமே என் தஞ்சம்.உண்மையை வெளிக்கொணந்ததற்கு நன்றி.தேவனுக்கு மறைவாக எதுவுமில்லை.அவரே நியாயம் விசாரிப்பாராக.ஆமேன்.🙏

  • @amirthamjeyakumar2768
    @amirthamjeyakumar2768 6 місяців тому +95

    உனக்காக நீ செபம் செய்
    நிச்சயம் கிடைக்கும்
    இடைத் தரகர் தேவையில்லை

  • @bakayalakshmir1216
    @bakayalakshmir1216 2 місяці тому +1

    Amen🙏🙏🙏🙏🙏

  • @sethuraman3916
    @sethuraman3916 6 місяців тому +109

    நான் சென்னையில் இருக்கிறேன் எனக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் மிகவும் நெருக்கத்தில் இருக்கிறேன் நான் ஆண்டவரை நம்புவேன் மனிதர்களை நம்ப மாட்டேன் ❤

    • @paulamuldosss9729
      @paulamuldosss9729 6 місяців тому +2

      .How many of we have a house in heaven ?A permanent house
      .poor Mr and Mrs paul Dinakaran
      All of you help them.please
      Chandra Amaldoss

    • @sripriya4785
      @sripriya4785 6 місяців тому +2

      Am also suffering with 3 female kids as a single mother.God leads as everyday.God will help you.dont worry.

    • @solotut1
      @solotut1 6 місяців тому +12

      மேடம் நீங்க சொல்றது எல்லாமே சரிதான், ஆனால் BJP ஆல் கிறிஸ்தவர்கள் எவ்வளவு கஸ்டத்தை (குறிப்பாக வடஇந்தியாவில்) அனுபவிக்கிறார்கள் என்று உங்களுக்கு நன்றாக தெரியும் அப்படியிருந்தும் ஏன் BJPயில் தொடாகிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?????

    • @baskaranmasilamani631
      @baskaranmasilamani631 6 місяців тому

    • @s.edwardantonylourduraj7351
      @s.edwardantonylourduraj7351 6 місяців тому +2

      *✝️இயேசுவுக்கே புகழ்🛐*

  • @Anjail-s3r
    @Anjail-s3r 6 місяців тому +20

    Sema speech madam. Jesus and the bible only nobody and anything else is equal. 👌👏😊👍🙏.

  • @menorah5354
    @menorah5354 6 місяців тому +85

    தெளிவான விளக்கம் அருமையான பேச்சு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @marieappan5048
    @marieappan5048 6 місяців тому +2

    தோழியே நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் அருமையாகவும் உண்மையாகவும் இருந்தது நான் ஒரு இந்து தான் நானும் எல்லா மதத்து கடவுளையும் மதிக்கிறேன் வணங்குகிறேன் என் துணைவியார் பல வருடங்களாக ஜீசஸ் கால்லுக்கு பணம் அனுப்பி கொண்டு தான் இருக்கிறார் நான் பலமுறை கூறி விட்டேன் எந்த மதத்து சாமியாராக இருந்தாலும் அவர்களுக்கு பண உதவி செய்யாதே அது ஏழைகளுக்கு செல்லாது என்று கேட்கவில்லை நான் சொல்லும் போதெல்லாம் பால் தினகரன் அவர்களின் தற்போதைய இந்த செய்தியை கேட்டு மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார் எல்லா கடவுளும் சொல்வது ஒன்றுதான் உங்களால் முடிந்தால் ஒரு சிறு எறும்புக்கு கூட உணவளியுங்கள் என்று கடவுள் நம்மீது மிகவும் அன்பும் காதலும் கொண்டு உள்ளார் உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் கடவுளிடம் நீங்கள் கூறுங்கள் மனதோடு கண்டிப்பாக கடவுள் ஓடி வந்து உங்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் உதவி செய்வார் இது சத்தியமான உண்மை கடவுளை மட்டும் நம்புங்கள் சாமியாரை நம்பாதீர்கள்🙏🙏🙏

  • @sudhanandhamsudhanandham6772
    @sudhanandhamsudhanandham6772 15 днів тому

    இவர்களால் கிறித்தவர்கள் பல ஏளனங்களையும் தலைகுனிவுகளையும் சந்திக்க வேண்டி யிருக்கிறது இவர் கள் திறுந்த இறைவனை வேண்டுங்கள்.

  • @immansdiary9699
    @immansdiary9699 6 місяців тому +287

    ஊழிய காரர்கலுகு பண காசு குடுத்து ஏமாறாதீர்கள் தெருவில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் உண்மையான அன்புள்ள இயசுவை நம்புங்கள் அதுவே உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கும் ❤️💝💝❤️✝️

    • @anand84984
      @anand84984 6 місяців тому +4

      Yes correct

    • @rajakumar-oz1vx
      @rajakumar-oz1vx 6 місяців тому +3

      நீ எல்லாம் புத்தி சொல்லுகிறாய்

    • @geethag9349
      @geethag9349 6 місяців тому +3

      23 varusama enaku therinja oru pastor vadagai veetla irukanga. Nermaiya irukanga. Ivanga land karunya la irunthu varathula 10 la oru pagam ooliyatyuku kuduthave pothume. Avaga ooliyaththa nadathalame

    • @anand84984
      @anand84984 6 місяців тому

      @@rajakumar-oz1vx eenn ni sollu

    • @வால்பாறைவரதன்
      @வால்பாறைவரதன் 6 місяців тому +2

      தனிப்பட்ட ஊழியக்காரன் யாரும் மோசடி செய்வதில்லை. ஆனால் ஒரு அமைப்பாக உதாரணத்திற்கு வேர்ல்ட் விஷன் , விஷ்வ வாணி‌ போன்ற ஊழியக்கார அமைப்புக்கள் தான் மோசடி செய்கின்றன. வட இந்தியாவில் மக்களுக்கு நல்லது செய்றோம் னு( இவங்க எதுக்கு வட இந்தியா‌ மக்களுக்கு வருத்தம் படுறாங்க னு தெரியல.)இங்கே வசூலித்து அந்த அமைப்பின் வேலைக்காரர்களுக்கு சம்பளம்/போக்குவரத்து ( சமயத்தில் விமான பயணமும் உண்டு) என்று உபயோகப்படுத்தி கொள்கின்றார்கள். இந்த மாதிரியான அமைப்பை ஒழித்தால் போதும் 😮

  • @shanthiarumugasamy1746
    @shanthiarumugasamy1746 6 місяців тому +79

    Super Sister 👍
    டாக்டராக எத்தனையோ மருந்து கொடுத்து சரீரத்தை சரி செய்யும் நீங்கள், நல்ல ஆத்துமாக்கள் அழிந்து போகாத படி நீங்கள் கொடுத்த இந்த Message நிறைய பேருக்கு பிரயோஜனமாயிருக்கும் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ✝️

    • @davisp6440
      @davisp6440 6 місяців тому

      இவளே ஏமாற்றும் பேர் வழி தான் . இவளின் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு கருவூல முத்திரை தாளில் கையொப்பம் பெற்ற பிறகே ஏமாற்றும் சிகிச்சை

    • @josecscd418
      @josecscd418 5 місяців тому

      my kidney stopped working. I had transplantation because dr daisy medecines. I have autopsy results for proof

  • @MallLingar
    @MallLingar 5 місяців тому +10

    மிகச்சிறந்த விளக்கம் அம்மா. தங்களிடம் உண்மையான இறைஞானம் வெளிப்படுகிறது அம்மா. உடலே கோவிலாய் ஆன்மாவே கடவுளாய். அய்யா வைகுண்டர்.

  • @chandrahasan9383
    @chandrahasan9383 6 місяців тому +4

    👏👏👏 நடுநிலைமையான கருத்து.

  • @akasturibai3335
    @akasturibai3335 19 днів тому

    நற் செய்தி.கடவுள் ஆசீர்வதிப்பாராக.

  • @allwinanandaraj2433
    @allwinanandaraj2433 6 місяців тому +137

    அருமையான கருத்து விழிப்புணா்வு எவ்வளவு சொன்னலும் ஜனங்க திருந்தமாட்டாங்க

  • @subramaniana84
    @subramaniana84 6 місяців тому +17

    டாக்டர் சகோதரி அவர்களுக்கு அன்பு வணக்கம்
    தங்களின் நடுநிலையான
    விமர்சனம் கடவுளால்
    இரட்சிக்கப்படும்
    அரசியலில் கூட தாங்கள் உண்மை
    பேசுவதைப் பார்த்திருக்கிறேன்
    உங்களுக்கு நான் வணங்கும் சிவனும்
    இராமனும் நல்வழி
    நல்ல பாதுகாப்பான
    துக்கமற்ற சுகத்தையும் நல் வாழ்வையும் தரவேண்டும் நன்றி
    நன்றி

  • @shankarm4853
    @shankarm4853 6 місяців тому +17

    சகோதரி அவர்களின் பேச்சு உண்மையான ஆன்மிகம் எது என்பதன் முழு அர்த்தத்தை அழகாய் விளக்குகிறது. இவர்களைப் போன்றவர்களின் பேச்சை மத சார்பற்று அனைவரும் கேட்கலாம். சகோதரி அவர்களுக்கு நன்றி 🙏

  • @krithikasubramanian4261
    @krithikasubramanian4261 6 місяців тому +6

    Such a great Motivational speech. A eye opening message. Always we have to help the needy people without expectation.

  • @aktharbasha7997
    @aktharbasha7997 5 місяців тому +8

    இறைவனிடம் பெற தரகர்கள் தேவை இல்லை என்பதை எல்லோருக்கும் புரியும் வரை வியபரம்

  • @SabrahamSabraham-yr9xr
    @SabrahamSabraham-yr9xr 6 місяців тому +204

    சென்னையில் வீடு இல்லாமல் தவிக்கும் குடும்பங்கள் எத்தனையோ.

    • @SivaRanjani-o5q
      @SivaRanjani-o5q 6 місяців тому +2

      Kannappa nagar thidalil vaalum makkal

    • @mariyageorge2333
      @mariyageorge2333 6 місяців тому +1

      ஆமாம், சரி

    • @sumathyearnest-m1f
      @sumathyearnest-m1f 26 днів тому

      சில பேர் சென்னை யில் வாழ்வை பார்த்தா கண்ணீர் வரும்

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 6 місяців тому +65

    இடைவிடாமல், மூச்செடுக்காமல் பேசுறதுக்காக உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.❤

    • @sacredngobidadimaryphilome6293
      @sacredngobidadimaryphilome6293 6 місяців тому

      It's true mam
      Your words it's really touch me
      I am also so many times thinking about those kind of people but you are right person to guide the people
      Thank u sister

  • @LifetimeRecords24x7
    @LifetimeRecords24x7 6 місяців тому +35

    பல வருடங்கள் தசம பாகம்.. தசம பாகம் என கொடுத்து ஏமாந்து உள்ளேன்..கொரானா காலத்தில்.. ஒரு கிறிஸ்தவ அமைப்பயும்.. மக்கள் உதவிக்கு ஒரு இடத்தில் கூட பார்க்க முடியவில்லை..கொரானா காலத்திற்கு பிறகு.. சர்ச் க்கு போவதை நிப்பாட்டி விட்டேன்.. ஏழை மக்களுக்கு நேரடியாக உதவி செய்கிறேன்.. வீட்டில் ஜெபம் செய்கிறேன்.. இயேசு போதும்.... 🙏போதும்.. ஏமாந்தது..

    • @kanmanimoli1200
      @kanmanimoli1200 6 місяців тому +3

      Neengal kandipaga oru Nalla churchku poganum,manithanai parka Alla,devanai aarathikka, god bless you

    • @LifetimeRecords24x7
      @LifetimeRecords24x7 6 місяців тому +9

      @@kanmanimoli1200 போய்... கடவுளிடம்...ஜெபம் செய்து விட்டு வந்து விடுகிறேன்..போதகர்கள் பேசுவதை கேட்க பிடிக்கவில்லை.. எல்லாம்.. பொய்யாக தெரிகிறது

    • @boomathim4684
      @boomathim4684 6 місяців тому +3

      Yes,true

    • @jvideochannel1468
      @jvideochannel1468 6 місяців тому

      @LifetimeRecords24x7 Well said bro👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻... Neenga enga enga irukkenga nu naan therinjikalama??? Pls unga kitta pesanum..

    • @LifetimeRecords24x7
      @LifetimeRecords24x7 6 місяців тому

      @@jvideochannel1468 coimbatore.. Sir

  • @martinarockiaraj1686
    @martinarockiaraj1686 6 місяців тому +36

    ஏழைகளுக்கு கொடுங்கள்,ஊழியம் என்று உழைப்பில்லாமல் சொகுசு வாழ்வு வாழும் வியாபாரிகள் யாருக்கும் ஒரு பைசா கூட நான் உட்பட யாரும் கொடுக்கக் கூடாது...

  • @yuvanjayavardhan9382
    @yuvanjayavardhan9382 7 днів тому

    மிகவும் அருமை, உண்மையை உரைத்திருக்கிறீகள்.

  • @shellybalraju4719
    @shellybalraju4719 6 місяців тому +98

    Believe in Jesus alone. Not in people and spend time in prayer. Jesus will answer yr prayer trust Jesus. 🙏

    • @estheraplasamah1038
      @estheraplasamah1038 6 місяців тому

      Amen

    • @jeevak4314
      @jeevak4314 6 місяців тому +2

      ஓம் நமோ நாராயணா!!!

    • @jessybivin960
      @jessybivin960 6 місяців тому

      Amen

    • @naga2103
      @naga2103 6 місяців тому

      💯💯💯

    • @jeevak4314
      @jeevak4314 6 місяців тому +1

      Believe in Lord Narayana. All your difficulties will be overcome. Om namo Narayana!!!

  • @ananthakumargeorge9303
    @ananthakumargeorge9303 6 місяців тому +166

    ஆவிக்குரிய சபைக்கு போகிறவர்களும் csi கிறிஸ்தவர்களும் விழிப்புணர்வு பெற்றுக்கொள்ள வேண்டும்

    • @RJEV-c1l
      @RJEV-c1l 6 місяців тому +10

      இயேசுவே உண்மையாக ஆராதிக்கும் சபைகள் எல்லாம் ஆவிக்குரிய சபைதான். நீங்களாகவே சபையை பிரித்து பேசுவதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் தேவன் கொடுக்கவில்லை. முதலில் அனைவரும் கிறிஸ்தவர்கள் என்று பார்க்க வேண்டும்.

    • @PJMKumar
      @PJMKumar 6 місяців тому

      சி.எஸ்.ஐ. என்றோ கொள்ளை கூடாரம் ஆகிவிட்டது. பிஷப் பற்றிய செய்திகள் யூடியூபில் வெளியே வந்து கொண்டே இருக்கிறது

    • @eunicerajah4304
      @eunicerajah4304 6 місяців тому

      Aavikuriya sabai Jesus sonnathu poal jalathinaalum aaviyinaalum pirantha sabai than aavikutiya sabai. Athavathu mulluku gnanasgnanam, patisuthavi petta sabai​@@RJEV-c1l

    • @ananthakumargeorge9303
      @ananthakumargeorge9303 6 місяців тому +3

      @@RJEV-c1l அது ஜனங்கள் சொல்லும் ஆவிக்குரிய சபை அல்ல.அது ஆவியானவர் நடத்தும் சபை

    • @jayakumari9988
      @jayakumari9988 6 місяців тому +3

      எந்த சபைக்கு போனால் என்ன இயேசுவின் போதனைகளை பின்பற்றி வாழ கற்றுக் கொள் பிறகு உனக்கு நல்லதே நடக்கும்

  • @glorydevan709
    @glorydevan709 6 місяців тому +11

    Praise The Lord sister.🙏
    Well spoke. Hope the innocents and ignorants will understand. Pray this message should reach all the people around the globe.
    Feel very sorry and ashamed of Paul Dinakaran 's family.
    Seems like we are finished before the people who do not know our Lord and the people who are trying to understand our Lord.
    That family MUST surrender all their properties to the poor in the respective places that they have acquired .
    They must apologise to The Lord and serve with common sense.
    I am afraid of the consequences if they don't truly submit themselves to God.
    As you said sister, I also have witnessed about the Hindu temples. People who visit those temples never come back bear handed.
    My heart aches when I think of our churches and people.
    Surely I am praying for a transformation in our life style both personally and spiritually.
    God alone should bless us soon with HIS Divine Wisdom and Love.
    Thank you sister.
    God Bless ! 🙏😇

    • @sophiaselvakumar4793
      @sophiaselvakumar4793 6 місяців тому +1

      Shame on Dhina Karan's Family . Your not worthy to take Jesus name . If your true followers of Jesus Christ share all your properties to the poor . Ask forgiveness to the Lord Jesus Christ . Get Lost dont cheat and eat innocent people's money .

  • @muthuramanj3417
    @muthuramanj3417 6 місяців тому +33

    சகோதரி உன்மையான ஹிந்து தர்மத்தை பற்றியும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி

  • @sankarannamalai5797
    @sankarannamalai5797 6 місяців тому +13

    அக்கா அருமை சிறந்த பேச்சு.. நீங்க சிறந்த கிருஸ்துவ முதிர்வு பெற்றவர் என கருதுகிறேன் 👍

  • @HeavenciaA
    @HeavenciaA 6 місяців тому +5

    எதார்த்தமான பேச்சு... 100% உண்மை... அறியாத பலரும் அறிந்திட வாய்ப்பளிக்கிறது தங்களது பேச்சு...
    ஒரு மருத்துவரை தாண்டி சிறந்த ஆன்மீகவாதியாக ...
    அன்றாட வாழ்வே ஆன்மீகம்... தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களும் ஜெபங்களும்....

  • @happyhoneybees5761
    @happyhoneybees5761 6 місяців тому +10

    எவ்வளவு மக்கள் வீடு இல்லாமல் இருக்கிறார்கள்...இவர்கள் உதவி செய்யவில்லை என்றாலும் ...இவஞ்சலின் அம்மா போல் கனடாவில் சொந்த வீடு இல்லையே என்று கதற தேவையில்லை

  • @mohan.atholasampatti2106
    @mohan.atholasampatti2106 5 місяців тому +5

    அருமை அம்மா அப்பாவி மக்கள் புரிந்து கொண்டால் சரி

  • @SundarS-z2q
    @SundarS-z2q Місяць тому

    Amen 😊

  • @mercyg4447
    @mercyg4447 2 місяці тому

    Yes.🎉.🎉. 👍👍
    .

  • @shekinahchurchgopanpally7841
    @shekinahchurchgopanpally7841 6 місяців тому +30

    கோவையில் 5 ரூபாய் சாப்பாடு நானும் சாப்பிட்டு இருக்கிறேன். சூப்பர் சாப்பாடு எவ்வளவு வேண்டும்மானாலும் சாப்பிடலாம் ❤❤❤

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 6 місяців тому +77

    உண்மையை உணர்த்தியசகோதரிக்குநன்றி வாழ்கவளமுடன்

  • @sasikumars4018
    @sasikumars4018 4 місяці тому +3

    நீங்கள் ஒரு நல்ல தொண்டு. என்பதை நிருபித்துவிட்டீர்கள்

  • @KARUNYAMC6
    @KARUNYAMC6 2 місяці тому

    Yes ❤

  • @suganyaperumal3002
    @suganyaperumal3002 6 місяців тому +44

    நம் ஊதியத்தில் 1% ஏழை எளிய மக்களுக்காக உதவ முன்வர வேண்டுமென்பதே. இறைவனை அடைய எளிய வழி.

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 4 місяці тому

      அதுவே 10% கள்ள கிரிஸ்துவர் போதகர் அவனுக்கு கொடுக்க வேண்டும்

    • @shyleshkumar6598
      @shyleshkumar6598 3 місяці тому

      Super, well said.❤❤❤

  • @marymargaret9884
    @marymargaret9884 6 місяців тому +6

    Very nice speech well done சின்ன சிறியவர் களுக்கு உதவி செய்வது இறைவனுக்கு செய்வதற்கு சம்ம்

  • @davidsolomon5612
    @davidsolomon5612 6 місяців тому +4

    அருமையான பதிவு . நான் நினைத்த அனைத்தையும் பதிவிட்டீர்கள்.நன்றி.
    கிறிஸ்துவனே இன்னும் ஏமாறாதே

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 Місяць тому +1

    சகோதரி தீர்க்கமான தெளிவுரை

  • @mallikadeborah5431
    @mallikadeborah5431 6 місяців тому +65

    ஏழை எளயவர்களுடைய பணம். முக்கியமான காரியம் ஜனங்கள் அடிமுட்டாள்களாக இருக்கிறார்ர்கள்.

  • @vimallingam8997
    @vimallingam8997 6 місяців тому +8

    உண்மையை சொன்னீர்கள்
    நம்பிக்கையுடன் வழிபட வேண்டும்
    இடையில் தரகர் தேவையில்லை.

  • @sureshr6586
    @sureshr6586 6 місяців тому +30

    12 ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக, ஆமென், என்றார்கள்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 7:12

  • @HimeshanyHimeshany
    @HimeshanyHimeshany Місяць тому

    Amen

  • @brill-mu8tk
    @brill-mu8tk 2 місяці тому

    ஆசிர்வாத மெஸ்மோரிசம்..... தட்ஸ் ஆல்

  • @michaelrunsingh3124
    @michaelrunsingh3124 6 місяців тому +4

    கடவுளுக்கு உகந்த ஊழியம் என்பது நாம் வாழ்ந்த காலத்தில் நம்மோடு வாழ்ந்த அன்னை தெரேசா இது தான் உண்மையான ஊழியம் ❤ இன்றைய ஊழியம் மக்களை எப்படி ஏமாற்றலாம் என்று சாத்தானிடம் கலந்து பேசி முக பாவனைகளை மாற்றி மக்களுக்கு சாபங்களை மட்டும் கூறி தசமபாகம் தரவில்லை என்றால் நீ சபிக்கப்படுவாய் என்று கூறி பயமுறுத்தும் தான் இந்த சாத்தான்களின் வேலை இந்த பிச்சை எடுக்கும் கும்பலின் பிள்ளைகள் படிப்பது uk.usa.uae.kd. இங்கு தான் இப்படி பட்ட பிசாசுகள் பின் செல்வதை விட ஆலயங்களுக்கு சென்று இறைவேண்டல் செய்வது நல்லது ஆமென் ❤

  • @iyyappantemple4335
    @iyyappantemple4335 6 місяців тому +8

    அன்பு சகோதரியே கர்த்தரின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்

  • @KrishnaVeni-pl4bz
    @KrishnaVeni-pl4bz 6 місяців тому +19

    மிகவும் அற்புதமான கருத்துக்கள் நான் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்தவர் நான் நீங்கள் சொல்லும் கருத்துக்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன் இதை நான் என் வாழ்க்கையில் இப்போது வரை கடைப்பிடித்து கொண்டு இருக்கிறேன் தானத்திலேயே மிகவும் சிறந்த தானம் அன்னதானம் என்று எங்கள் வீட்டில் சொல்லி வளர்த்து இருக்கிறார்கள் ஏழை எளிய வர்களின் வயிறு நிறைந்தால் நம் வாழ்வும் நிறைவடையும் 😅😅

  • @priyasweetu7328
    @priyasweetu7328 6 місяців тому +2

    Yes its very true mam👏👏👏👏👏👏👏

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 6 місяців тому +1

    சகோதரி வாழ்க நலமுடன்

  • @pmanjunath3414
    @pmanjunath3414 6 місяців тому +6

    Really my heartly I am wishing you God bless you sister.

  • @R.B.William
    @R.B.William 6 місяців тому +25

    Thank you sister

  • @josecd624
    @josecd624 6 місяців тому +48

    அருமையான பதிவு 👌

  • @அன்பேசிவம்-ப7ள
    @அன்பேசிவம்-ப7ள 5 місяців тому +2

    மிக அருமையான நேர்த்தியான பேச்சு. வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா 🌟🙏

  • @AbduRahman-fk3jl
    @AbduRahman-fk3jl 4 місяці тому

    Yes

  • @sushithrasilva7959
    @sushithrasilva7959 6 місяців тому +136

    உங்களை போன்றவர்கள் மக்களின் கண்களை திறக்க வேண்டும். வாழ்த்துக்கள்...

  • @kvmathy5534
    @kvmathy5534 6 місяців тому +8

    உண்மையான அறிவு தெளிவான வார்த்தைகள் அம்மா 🙏🏻

  • @AkilaAnbanaval
    @AkilaAnbanaval 6 місяців тому +16

    Thank you Jesus God bless you Doctor neenga soonna varththaigal yllame unmai ❤❤❤

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 4 місяці тому +7

    அம்மா!இந்துக் கோயில்களில் நடக்கும் நல்ல விசயங்களை மனதார பாராட்ட பெரிய மனது வேண்டும்.
    நீங்களே உண்மையான கிறித்துவர்❤

  • @selinaspurgeon8625
    @selinaspurgeon8625 6 місяців тому +3

    Daisy sister blessed and beautiful message

  • @rahinirahini7193
    @rahinirahini7193 6 місяців тому +14

    கர்த்தருடைய வார்த்தையை சொன்னதற்கும், அவருடைய வார்த்தையின்படி உண்மையாக இருந்து நன்மை செய்வதற்கும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 😊

  • @dhanamthiagarajan2545
    @dhanamthiagarajan2545 14 днів тому

    அழகாக சொன்னீர்கள் சகோதரி எனக்கும் இதயம் மனக்குறை தான் இவர்கள் எல்லாம் இலவச மருத்துவம் இலவச கல்வி கொடுக்கலாமே

  • @manojchristopher1960
    @manojchristopher1960 6 місяців тому +1

    👌👌👌

  • @APRAJA-ss7ke
    @APRAJA-ss7ke 6 місяців тому +7

    எல்லா மதத்திற்கும் நீதி மானாக இருக்க வேண்டும் டெய்சி தங்கையா அம்மா

  • @shivas2644
    @shivas2644 6 місяців тому +8

    Madam... i felt you said is true..
    Why we all can share our feeling and needs directly to our god, our lord....
    Thank you so much for your bold message to the Christian peoples..

  • @marieta777
    @marieta777 6 місяців тому +12

    It's very important that every believer makes it top priority to pray CHARACTER PRAYERS. These are prayers that transform our character, mindset and behaviour. very specially those in ministry must pray in that manner. This keeps them humble and gives them wisdom to live righteously. Every day when we ask the Holy Spirit to reveal the Father's Heart so that we can understand and know Him, this prayer brings great joy to our Lord. When we understand and know God, then we learn to align our lives to suit His ways. Jeremiah 9:23-24 is the foundation for every believer. We are NOT to boast about our wealth, our strength or our wisdom, qualifications and achievements. Instead, we are to boast that we UNDERSTAND and KNOW God. When we truly understand the heart and mind of God, then we change our thinking, our ways and live in a manner that brings God glory.

  • @vivekanandan-dc6qh
    @vivekanandan-dc6qh 2 місяці тому

    Yes true Mam

  • @anandarajd4169
    @anandarajd4169 6 місяців тому

  • @mahimayinsabai6902
    @mahimayinsabai6902 3 місяці тому +3

    Sis. Karunya college il poor ஜனங்களுக்கு free college admission கொடுங்கள் sister

  • @anitaspurgeon676
    @anitaspurgeon676 6 місяців тому +14

    Wonderful speech

  • @umavincent6361
    @umavincent6361 4 місяці тому +12

    அருமையான செய்தி அம்மா

  • @poomaripoomari1568
    @poomaripoomari1568 6 місяців тому

    ❤❤❤❤❤

  • @MatheshMathesh-ee9xn
    @MatheshMathesh-ee9xn 6 місяців тому +8

    Amma unkala vazhltha vayathuilla karththar unkalai um unka kutumpaththaiyum aacirvathippaaraka amen🙏

  • @georgewashington3556
    @georgewashington3556 6 місяців тому +19

    👑இயேசுவின் கிருபை இன்னும் உங்களுக்கு பெருகட்டும்👑🙋‍♂️✝️

  • @talesofcraftsarts5189
    @talesofcraftsarts5189 6 місяців тому +6

    Romba theliva sonniga Amma ❤😊

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp 5 місяців тому +5

    உண்மை👌👌👍👍👍✝️✝️✝️🙏🙏❤️❤️❤️❤️❤️நன்றி மன்னிக்கனம் சகோதரி அவர்களை பார்த்தாளே 😞😞🥺எறிச்சலாக இருக்கு நானும் கிறிஸ்தவர்தான் இஜேசுப்பா மன்னிக்கவும்🙏

  • @Soldierforjesus-
    @Soldierforjesus- 6 місяців тому +22

    ஆளுநர் ரவி சொன்னது பற்றி வீடியோ போடுங்கள். கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை பற்றி போடுங்கள்.மதசார்பற்ற நாட்டை மத சண்டை உருவாக்கும் கும்பல் பற்றி சொல்லுங்கள்.

    • @charless6573
      @charless6573 6 місяців тому +8

      அது எப்படி போடுவார்கள் அவங்க BJB கட்சி கார்கள் அவர்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை

    • @karthikrajan89
      @karthikrajan89 6 місяців тому +3

      அப்படி வீடியோ போட்டா கட்சிய விட்டு காலி..

    • @ruthkasthuri4664
      @ruthkasthuri4664 27 днів тому

      எவ்வளவு பணம் கையூட்டல் வாங்கீட்டு டெய்சி அம்மா நல்லவங்க மாதிரி பேசுறாங்களோ!

  • @georgelourdusami5604
    @georgelourdusami5604 27 днів тому

    இல்லாதவரை இளிச்சவாயராக்குகிரார்களே...

  • @SuthitSuthit-p8s
    @SuthitSuthit-p8s 6 місяців тому +6

    உண்மை. காட் பிளஸ் சகோதரி.

  • @vijimaria3948
    @vijimaria3948 6 місяців тому +31

    அன்புள்ள மக்களே ...இவர்கள் பணம் தின்னும் கழுகுகள் ..இந்த பணப்பெய்களுக்கு பணம் அனுப்பாதிங்க ஏழைமக்களுக்கு உதவி செய்யுங்க நன்றி.

    • @gracevanitha9674
      @gracevanitha9674 6 місяців тому

      Unmai, pastor kasu kudu kathenga,kadtapadra,padika kuda mudiyatha pilaikaluku help panunga

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 6 місяців тому +7

    எல்லா மதங்களும் இப்படித்தான் உள்ளது .
    எனவே தான் நான் நாத்திகன் ஆனேன் . 😔😔😔😔😔

  • @RaniDeisy
    @RaniDeisy Місяць тому

    Yes correct message