பதட்டம் வேண்டாம்(Calm Yourself)

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • ❤️ நமக்குள் இருக்கும் பேரமைதியை உணர்வதற்கான வழிமுறை
    ❤️ உள்ளுணர்வு மூலமாக வழிகாட்டுதலை பெற்றுக் கொள்வதற்கான தியானம்
    Piano Cover:
    1.Fully Musical
    2.Black Tunes Piano

КОМЕНТАРІ • 232

  • @pappathib6749
    @pappathib6749 2 роки тому +44

    ஐயா இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோகயம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழகின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி

  • @meenadevi1902
    @meenadevi1902 2 роки тому +28

    சார் நீங்கள் மருத்துவராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருந்து மக்களுக்கு நல்வழி காட்டி வருகிறீர்கள். உங்கள் காணொளியை பார்த்தாலே மனம் அமைதி கொள்கிறது சார். மிகவும் நன்றி சார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayanthiv1479
    @jayanthiv1479 2 роки тому +15

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    தனிப்பெரும் கருணை 🙏🙏🙏

  • @ananyabeautyclinictranings4587
    @ananyabeautyclinictranings4587 2 роки тому +17

    தற்போதைய நிலை யில் இது எனக்காக பிரபஞ்சம் கொடுத்த பரிசு ஆக உள்ளது நன்றி இறைவா 🙏🙏

    • @chamukalki4776
      @chamukalki4776 Рік тому

      இப்போது என் மனம் அமைதிக்கு நன்றிகள் பல கோடி

  • @venkatramans5716
    @venkatramans5716 2 роки тому +1

    Thank you so much for this wonderful vedio sir Unga vedio parthale manasukku nimmathiya irukku

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 2 роки тому +6

    காணொளிக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏இக்கணொளியை காணவைத்த இறைத்தன்மைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @sailatha777
    @sailatha777 2 роки тому +4

    சகோ உங்களுக்கு பின்னால் பிரபஞ்சம்.....
    அதன் சக்தியை சொல்லி மக்களுக்கு புரிய வைக்கும் உங்கள் மனித நேயம்....
    சொல்ல வார்த்தைகள் இல்லை தொடரட்டும் உங்கள் பணி.... சகோ.... ✍️🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @arulnerytvgowrivallalar
    @arulnerytvgowrivallalar Рік тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நல்லோர் நினைத்த நலம் பெறுக 🎉🎉

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    நற்பவி நற்பவி நற்பவி

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 2 місяці тому

    நன்றி சார் எனக்கு எப்ப எல்லாம் மன அழுத்தம்இருக்கிறதோ அப்ப எல்லாம் திரும்பத் திரும்ப உங்க வீடியோ பாப்பேன் சார் கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆயிடும் சார் மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @sreemaran9244
    @sreemaran9244 2 роки тому

    Nambikai thuroagam seithuvittaen.....avangalukku thariyathu...ippoathu manam thirunthi avangalaodu unmayana idukiraen .... Enakku karma thandanai kidaikuma....🙏🏻🙏🏻manniththu enakku pathil kkurungal ayya🙏🏻

  • @ramyas8970
    @ramyas8970 11 місяців тому +1

    நான் என் தாயை தேடினேன். என்னுள் இருக்கும் பிரபஞ்சத் தாயை உணர்ந்தேன். சரணம். சரணம். சரணம். 🙏🙏

  • @SathyaAmorik
    @SathyaAmorik Рік тому

    Thank you for your motivational messages. I would appreciate if you could give me a mantra for Lord Jesus 🙏

  • @KasthuriShanmugam-xk3ml
    @KasthuriShanmugam-xk3ml Рік тому +1

    மனதில் அமைதி மற்றும் நம்பிக்கை ஏற்பட்டது தங்களின் வார்த்தைகள் நேர்மறை எண்ணங்கள் ‌மேலும் உத்வேகத்தை ஏற்படுத்தும்.

  • @vasanthakarvizhi8722
    @vasanthakarvizhi8722 11 місяців тому

    Started the day with such a divine message ,keep posting such messages,vazga vazhamudan🎉

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 2 місяці тому +1

    நன்றி அய்யா

  • @savinshri176
    @savinshri176 2 роки тому +3

    மிகமிக அற்புதமான மனதிற்கு இனிமையான பதிவு அண்ணா. பிரபஞ்சத்திற்கும், தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா.வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👌👌💐

  • @lionelshiva
    @lionelshiva 2 роки тому

    I watch your videos regularly. few years back i called spoke to you. I messaged you to not put too many qualifcations in your banner.
    Now coming to the point, there is a channel called Behind Earth, after watching your channel all these years and now following Behind earth channel i am able to connect to this universe freely. I am very happy now though i have financial burden. I can corelate all your wordings with Behind Earth. Can you post a video connecting your thoughts with Behind Earth Mohan Raj.

  • @nandhininageswari
    @nandhininageswari Рік тому

    வணக்கம் சார்🙏🏻 உங்கள் வீடியோ அனைத்தும் கேட்டு மனசுல அமைதி ஆறுதல் ஏற்படும் நன்றி.
    நீங்க பேசும்போது தங்களின் பின்னாடி வரும் background music மிகவும் இரிடேட் செய்கிறது உங்களின் வார்த்தைகளை மிகவும் துல்லியமாக கவனிக்க முடியவில்லை கஷ்டமாக உள்ளது. மனசு சரியில்லத நிலையில் உங்களுடைய வார்த்தை கேட்க வருப்பொழுது Background Music தேவையா என்று அடிக்கடி கேட்க தோணுது தயவு செய்து உங்களின் kuralai மட்டும் கேட்கும் படி செய்யவும் 🙏🏻

  • @ssaravana5104
    @ssaravana5104 Рік тому

    சார் வணக்கம் சின்ன வேண்டுகோள் தற்காலத்தில் படித்தவன் படிக்காதவன் நல்லவன் கெட்டவன் ஆன்மீகவாதி ஆத்திகவாதி நாத்திகவாதி அரசியல்வாதி எல்லோருமே போதைப்பழக்கம் மற்றும் பான் வீடியோஸ் எக்ஸ் வீடியோஸ் பார்த்து அழிந்து கொண்டிருக்கிறார்கள் ஸ்பெசிபிக் இதற்கு ஒரு வீடியோ போடுங்க சார் நன்றி வணக்கம் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி நற்பவி

  • @sharmiitamil
    @sharmiitamil 2 роки тому +3

    Thank you for this Excellent update Sir... 🙏

  • @manibharathi1289
    @manibharathi1289 2 роки тому

    அய்யா வை நேரில் சந்தித்து ஆலோசனை பெற முடியுமா..?

  • @alamelus8866
    @alamelus8866 2 роки тому

    Sir.. have a good day
    I am trying water manifestation in that I have two queries one is we can use plastic water bottle for blessing the water?
    Then another one is we can use RO water?🙌

  • @vijibaskar3434
    @vijibaskar3434 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @seenivasan5293
    @seenivasan5293 3 дні тому

    Anna kandippa following pannuren anna❤❤❤❤🎉🎉🎉🎉

  • @vimalarr4865
    @vimalarr4865 2 роки тому +1

    Ama அய்யா... Romba lonelyaa irukku

  • @NiranjalaNiranji
    @NiranjalaNiranji 27 днів тому

    இறைவன் எனக்காக அனுப்பப்பட்ட குரு நீங்கள் தான் என தோன்றுகின்றது

  • @bhuvanes77
    @bhuvanes77 2 роки тому +3

    நன்றி ஐயா🙏💕. பதிவை கேட்கும் போது அமைதியாக உணர்கிறேன்.

  • @santhiniv4829
    @santhiniv4829 Рік тому

    Ennodaiua manam kulapathil irukumpoludhu ....ungal video paarpen....paartha adutha ganame en manam thelindha nilayai adaium....Nandri sir ungal video dan ennai maatrum vallal kondadhu

  • @salmansaravanana9500
    @salmansaravanana9500 2 роки тому

    Thank you Dr sir love you DR sir
    Pudhiya thiyanathai soli thantha annanukum nandri love you

  • @kpoomurugusubbrayan5490
    @kpoomurugusubbrayan5490 2 роки тому +16

    Don't react to situations, be calm! So true dr. 🤝

  • @ramarajsaraswathy6922
    @ramarajsaraswathy6922 2 роки тому

    அருமையான பதிவு ..வாழ்க வளமுடன்ஸார்..

  • @offay
    @offay 2 роки тому

    Sir unga video ellam na watch pandra en kasda kalthala unga video enaku oru amathi tharuthu thank you 🙏🙏🙏

  • @vtamilmaahren
    @vtamilmaahren Рік тому +1

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 2 роки тому +1

    Gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna 🙏🙏 Thank you Anna 🙇🙏

  • @tubethamizhankural1483
    @tubethamizhankural1483 2 роки тому +1

    யதார்த்த ஆன்மீகம். 🌹🌹🌹
    இன்னும் ஒரு படி மேலே சொல்லனும்னா
    ஆன்மீக அறிவியல்.
    👏👏👏
    இதற்கான qualification....
    மதம் அல்ல.
    மனிதம் மட்டுமே.
    நன்றி sir. 🙏🙏🙏

  • @Chandru_d
    @Chandru_d 2 роки тому +2

    இந்த பதிவை தந்த உங்களுக்கும் காண எனக்கு வாய்ப்பு தந்த கடவுளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

  • @rameshm1926
    @rameshm1926 2 роки тому +1

    வாழ்க வளமுடன் அண்ணா இக்காலகட்டத்தில் அனைவரும் அமைதியை தேடியும் இறை சக்தி தேடியும் போகக் கூடிய தருணத்தில் அத்தனை சிந்தனைகளையும் இருக்கும் இடத்திற்கு கொண்டு வரும் தருணத்தை இறைவன் உங்கள் வழியாக ஏற்படுத்தியது மிக்க மகிழ்ச்சி அந்த இறைவனுக்கும் அந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி சொல்கிறேன் உங்களால் பல லட்சக்கணக்கான ஆத்மாக்கள் பயனடைகின்றன உங்கள் பணி மேலும் மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கின்றேன் வாழ்க வளமுடன் அண்ணா🙏

  • @MuraliMurali-yq6jj
    @MuraliMurali-yq6jj Рік тому

    Thank you sir🫂🫂🫂🙌🙌🙌💐💐💐🥰🥰🥰

  • @vaithilingamcastro796
    @vaithilingamcastro796 Рік тому

    Thanks Ayya. Thank you Universe

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 2 роки тому +3

    Solution to every problem is a beautiful line sir... thanks fr this video.

  • @shrie56
    @shrie56 Рік тому

    Very interesting videos. Tq

  • @atmansaravanan5979
    @atmansaravanan5979 Рік тому

    Thank you sir love you sir ❤

  • @ramyaravi3876
    @ramyaravi3876 2 роки тому

    Arumai ayya. Nandrigal kodi. 🙏🙏🙏

  • @abinaya5540
    @abinaya5540 2 роки тому

    Sir ungala epdi contact panrathu....

  • @SundarMurthy-h6y
    @SundarMurthy-h6y 2 місяці тому

    Thankyou Sir 🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 2 роки тому +1

    இனிய காலை வணக்கம் 🙏💐💐
    அற்புதமான பதிவு.. மனதிற்கு அமைதியையும்ஆறுதலையும்தரும்பதிவு..
    மிகவும் அற்புதமான கவிதை வரிகள்....
    நன்றி அண்ணா.. வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க 👍👍
    நன்றி 🙏💐💐💞

  • @ramaganeshan894
    @ramaganeshan894 2 роки тому

    I realised this moment.

  • @loganathan215
    @loganathan215 2 роки тому +1

    🙏 பிரபஞ்சத்திற்கும் அண்ணா அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @sujathasuja6395
    @sujathasuja6395 2 роки тому

    Sir, super nice message,

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 5 місяців тому

    அருமை அண்ணா.. நன்றி 🙏

  • @onefineday1333
    @onefineday1333 2 роки тому

    Sir, anytime panlama?

  • @mangayarkarasis8347
    @mangayarkarasis8347 Рік тому

    நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்

  • @raviravindaran7995
    @raviravindaran7995 2 роки тому

    Arumai doctor 👏👏👏👏👏👍

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 2 роки тому

    Thank you sir 👍🙏

  • @gunalankutty1691
    @gunalankutty1691 2 роки тому

    Silent benefit pathi vd podunga anna

  • @rameshsivasankaran6756
    @rameshsivasankaran6756 23 дні тому

    மிக்க நன்றி ஐயா ❤

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 2 роки тому +1

    🙏

  • @rajkumarjaydheep7860
    @rajkumarjaydheep7860 Рік тому

    உங்கள் குரல் அருமை ஐயா

  • @latharavichandran1368
    @latharavichandran1368 2 роки тому

    19 degree na enna sir enaku threyadhu

  • @rajkumarjaydheep7860
    @rajkumarjaydheep7860 Рік тому

    வாழ்க வளமுடன் 🙏 ஐயா

  • @sribharath4379
    @sribharath4379 Рік тому

    Na try panra sir thank u

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Рік тому

    Vaalgha nalamudan thank u sir

  • @sivanodavaarisu369
    @sivanodavaarisu369 Рік тому

    மகான் படம் தான் அருமை 3 ம் கண் இடத்தில் ஒளி இருந்தது நான் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் பிரபஞ்ச சக்திக்கு கோடானுகோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌 நன்றி அண்ணா 🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @PanneerSelvam-cb3si
    @PanneerSelvam-cb3si 2 роки тому

    Bro avaru ennaku therium

  • @sumathis8919
    @sumathis8919 2 роки тому

    Excellent sir

  • @mariaranjith3656
    @mariaranjith3656 3 місяці тому

    TQ SIR

  • @kavitaprabu5450
    @kavitaprabu5450 Рік тому

    God bless you!!!

  • @shantia8603
    @shantia8603 2 роки тому

    Tq somuch sir 🙏

  • @kvasugi7420
    @kvasugi7420 Рік тому

    பயனுள்ள பதிவு நன்றி தம்பி

  • @m.rajmathisanklecha_8
    @m.rajmathisanklecha_8 2 роки тому +2

    Any religion can do this in our universe...by doing calm we can get the power in life & feel happy...Thank you so much sir for your video..very useful & am also doing regularly...🙏😊👍

  • @ranik443
    @ranik443 2 роки тому

    Thank you Anna. Thank you Universe

  • @kgopi-dg3rk
    @kgopi-dg3rk Рік тому

    அருமையான பதிவு

  • @shalini5260
    @shalini5260 2 роки тому

    Thank you dr

  • @saranyamanimuthu6027
    @saranyamanimuthu6027 Рік тому

    Vazhga valamudan Ayya

  • @mohanmass7973
    @mohanmass7973 Рік тому

    Thanks 👍 sir

  • @mgs806
    @mgs806 2 роки тому

    Nandri. Valga valamudan

  • @lathakumar6010
    @lathakumar6010 Рік тому

    வாழ்க வளமுடன் 💐🙏

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 роки тому

    Thanks thambi arumai

  • @priyadarshinij1796
    @priyadarshinij1796 2 роки тому

    Nice nandri nandri anna 🙏

  • @thenmozhi7035
    @thenmozhi7035 Рік тому

    Valgavalamudan🙏🙏🙏

  • @kartheeswarand1595
    @kartheeswarand1595 2 роки тому

    Saadhu janakiraman iyyaa

  • @elizabethshanthi1338
    @elizabethshanthi1338 2 роки тому +1

    Thank you sir Thank you univers 👍👍👍

  • @krishnaravanan7782
    @krishnaravanan7782 2 роки тому

    Thanks sir

  • @kumaranb1768
    @kumaranb1768 2 роки тому +1

    Sema Sir 👌👌
    No words 💐💐
    🌹🌹🌹🌹❤❤❤❤

  • @chandrakalad1258
    @chandrakalad1258 2 роки тому

    Brother 🙏

  • @k.govindrajk.govindraj7295
    @k.govindrajk.govindraj7295 2 роки тому

    நன்றி நன்றி நன்றிசார்

  • @yaraneswar8046
    @yaraneswar8046 Рік тому

    ❤🇲🇾

  • @Manimathura
    @Manimathura 2 роки тому

    Super sir

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 Рік тому

    ❤🌹🙏

  • @tamilponnu7859
    @tamilponnu7859 2 роки тому

    ❤️

  • @sugusuganthisugusuganthi7838
    @sugusuganthisugusuganthi7838 2 роки тому

    Vazhga valamudan anna

  • @manjulajaisankar880
    @manjulajaisankar880 2 роки тому

    Thanks🙏

  • @leoamar6351
    @leoamar6351 2 роки тому

    Thanks

  • @amarag2073
    @amarag2073 2 роки тому

    🙏🙌

  • @mohanaselvi1607
    @mohanaselvi1607 2 роки тому

    TQ sir

  • @shyamalasridhar3161
    @shyamalasridhar3161 2 роки тому

    Thanku sir

  • @mpnmiru816
    @mpnmiru816 Рік тому

    Nise tks

  • @mohanraj-xu7wt
    @mohanraj-xu7wt 2 роки тому

    Hi sir

  • @ssaravana5104
    @ssaravana5104 Рік тому

    மிக அற்புதமான காணொளி உங்களைப் பார்க்கும்போது பகவான் ஓஷோ பகவான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி கலந்த கலவையாக தெரிகிறீர்கள் நவீன கலியுகக் கண்ணன் நீங்கள் விவேகானந்தன்