சூரியனும் திருமணமும் |Role Of Lord Suriyan In Marriage

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 96

  • @passpasapass473
    @passpasapass473 3 роки тому

    அற்புதமான பதிவு
    என் ஜாதகத்திளும்
    8 ம் வீட்டில் சூரியன்
    இருக்கிரது நீங்கள்
    சொன்னஅனைத்து
    பயன்உள்ளதாக இருக்கு
    நண்றி நண்றி ஐயா

  • @autoselvam3667
    @autoselvam3667 6 місяців тому

    அருமையான பதிவு 👏👌🤝🙏

  • @chitradevi6077
    @chitradevi6077 4 роки тому

    நீங்கள் இங்கு கூறிய அனைத்தும் அப்படியே என் வாழ்வில் நடந்து கொண்டு இருக்கிறது சுவாமிஜி

  • @aomathivanan5274
    @aomathivanan5274 4 роки тому +1

    ரொம்ப நன்றி ஐயா
    நல்ல விளக்கம்.

  • @kamalasriramajayam7759
    @kamalasriramajayam7759 6 років тому +1

    மிக்க நன்றி ஐயா.மிகவும் உபயோகமாக உள்ளது.

  • @susibalan6508
    @susibalan6508 5 років тому +1

    🙏Swamiji. 2nd house suriyan 100% true. Thank you

  • @thirupurasundarie9335
    @thirupurasundarie9335 4 роки тому +1

    Unmai ayya ungallukku kodi nanrigal ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harsudhanb7153
    @harsudhanb7153 6 років тому +1

    குருவே சரணம் அப்பா. மிக்க நன்றி ஐயா.

  • @mahalaxmisolingar8712
    @mahalaxmisolingar8712 6 років тому

    நன்றி அப்பா பாதம் தொட்டு வணங்குகிறேன் 👏👏👏👏

  • @lalithajr2758
    @lalithajr2758 6 років тому

    Sariyaga solkirkal Swamiji mikka nandri neega sollukira parigaram seikirom Swamiji

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc 6 років тому +6

    நன்றி ஐயா ஆனால் ஜாதகம் பார்க்க தெரியாதவர்கள் என்ன செய்வது என்று தயைகூர்ந்து கூறுங்கள்

  • @mathevicute4480
    @mathevicute4480 6 років тому +1

    அப்பா....எனக்கு தெரிந்து ஜாதக ரீதியாக கூறுபவர்கள் கூட இவ்வளவு தெளிவும் பரிகாரமும் கேட்டு இருப்போமா...அப்பா...🙏🙏🙏

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 6 років тому

    நன்றிகள் கோடி ஐயா. அருமையான தகவல்களை உள்ளடக்கிய ஒரு பதிவு.

  • @sathiyarajsathiya821
    @sathiyarajsathiya821 4 роки тому

    Good information . Thank u

  • @kirudarshanasri1067
    @kirudarshanasri1067 6 років тому +1

    Nandrigal Swami....Swamiji yanaku oru doubt 2nd Marriage yarukallam Nadakum.....2 aam Tharam 3 aam Tharama vaku padrangala la avanga Jadakathula yadhu yanga irundha apdi nadakum nd 2nd Marriage pandradhu sastira padi sariya konjam sollunga sami plz

  • @venkatesh2285
    @venkatesh2285 6 років тому

    I am praying daily by saying gayathri manthira but sometimes I couldn't able to see the sun rising due to climatic changes and sometimes I pray the Suriyan even it is not visible because of going to job by leaving 6.30am at home.

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 6 років тому

    குருவின் திருவடியே சரணம்

  • @santhositamil7064
    @santhositamil7064 4 роки тому +7

    ஆக கலயாணம் நரகம்

  • @nirmalamadesh3187
    @nirmalamadesh3187 6 років тому +1

    Thanks appa

  • @manikandajo1695
    @manikandajo1695 6 років тому +1

    சாமி வணக்கம், நான் கடந்த ஒரு வருடமாக சூரியன் நமஸ்காரம் செய்கின்றேன் காயத்திரி மந்திரம் கூறி வருகின்றேன். மிதுன லக்கினம் , 6ம் இடம் சந்திரன் +ராகு ,
    8ம் இடம் சூரியன் +சனி உள்ளது... வாழ்கை நன்றாக அமைய வேறு எதேனும் பரிகாரம் உள்ளதா சாமி கூறுங்கள்... அய்யா.. நன்றி.

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 4 роки тому

    My daughter thulam suryan second from lagnam.
    Lagnam kanni mandhi and guru
    Enna cheyya.
    My husband second from lagnam suryan
    Suryan in kumbam with budhan
    100 percent correct
    My husband never listens to me
    I will worship cow hereafter
    My husband never worships any God

  • @sasikala6407
    @sasikala6407 4 роки тому

    அப்பா தமிழ் நாட்டில் இருக்கும் பெண்கள் தினமும் சூர்யா நமஸ்காரம் செய்யலாமா அப்பா. குருவே சரணம்.🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓

  • @punithasiva1950
    @punithasiva1950 6 років тому

    நன்றி ஐயா

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 6 років тому

    அய்யா.குருவே சரணம். இந்த மாதிரி உள்ள ஜாதகத்தில் தீர்வு தாருங்கள் அய்யா.

  • @chandran8377
    @chandran8377 6 років тому

    நன்றி சாமி

  • @vetrimani2625
    @vetrimani2625 6 років тому +1

    Nandri swami

  • @மக்கள்மனசு
    @மக்கள்மனசு 5 років тому

    நன்றி ஐயா, எனக்கு கடக லக்கினம் 4ம் இடமான துலாத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், ராகு சேர்க்கை நான் சூரிய நமஸ்காரம் செய்யலாமா ஐயா?

  • @vijayarakshagan9383
    @vijayarakshagan9383 6 років тому

    அப்பா நன்றி சாமி கடவுளே வணக்கம்

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 6 років тому +2

    Sanjevi Raja Swamigal like you super

  • @nandhininandhini3188
    @nandhininandhini3188 6 років тому +1

    dhanusu lagnam Suriyan Irandam Veeram

  • @lalalalatrey
    @lalalalatrey 4 роки тому

    Does this also apply for navamsa Suriyan in 2nd,7th,8th house ?

  • @vinodhinirakkiyappan3273
    @vinodhinirakkiyappan3273 6 років тому

    Swamiji, 6 , 8 raasi thirumanam pana kudathu engirargale. Is it true? .. pls answer

  • @nimmykarthic1360
    @nimmykarthic1360 5 років тому

    Sariyagivittathu swami

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan5545 6 років тому +1

    வணக்கம் சாமி நன்றி

  • @tamilselvi2830
    @tamilselvi2830 4 роки тому

    Super

  • @sumanbalaiah9554
    @sumanbalaiah9554 6 років тому

    Ayya..yella deivaththayum valipattu vitten...edhuvume nadakka villai ayya....saaththaanagha yedhenum vali unda?....appadiyavathu nenaiththathai ennal adaya mudiyuma?

  • @venkateshv5266
    @venkateshv5266 6 років тому

    Great swamiji

  • @gowthamansubramaniyam4583
    @gowthamansubramaniyam4583 4 роки тому

    ரிஷப லக்கினம் கடக ராசி.. 7 ல் குரு சூரியன் இணைவு.. பதிவிடுங்கள் ஐயா

  • @sindhujailan6206
    @sindhujailan6206 6 років тому

    Nandri aiyya

  • @vasudevan8118
    @vasudevan8118 4 роки тому

    Swamy enaku suriyan, guru in 7th house, meena laganam enna nadakum satru thelivu paduthunga swamy

  • @kishanjenavasijan4959
    @kishanjenavasijan4959 6 років тому

    Thx

  • @memyvideos
    @memyvideos 4 роки тому

    Sir then what would be remedies I have Budha, sun, sukra

  • @ganeshgvr1414
    @ganeshgvr1414 4 роки тому

    Risapam rasi 2sun 100/💥👍👍

  • @Srmbuildingcontractor
    @Srmbuildingcontractor 6 років тому

    Nanriswamiji

  • @PrakashKumar-ty1lt
    @PrakashKumar-ty1lt 6 років тому

    samiji vanakam ayya......en payan school olunga poikithu erunthan.....sudden ah alugurann.avan manam marraduku slogam solunga plz plz plz plz plz samiji.......

  • @sureshkumarms63
    @sureshkumarms63 6 років тому

    Nandri appa

  • @pradeeppk9240
    @pradeeppk9240 4 роки тому

    Sir enaku lagnathil irundhu 5 th placela iruku sir it is good or bad

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 6 років тому

    vanakkam swameji

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 6 років тому

    Nantri ayya

  • @sharmathiru9759
    @sharmathiru9759 3 роки тому

    ஐயா, நீங்கள் சொல்றத பாத்தா எல்லாமே பிரச்சனையா தான் இருக்கு, சில பேர் ரொம்ப நல்லது என்று சொல்றதையெல்லாம் நீங்க பிரச்சனை சிக்கல்னு சொல்றீங்க, இப்படி கிரக அமைப்பு இருந்தா சிலபேர் உங்கள போல தான் வரனும், எனக்கும் இந்த வருஷம் கல்யாணம்னு சொல்றாங்க, அதுல நீங்க சொல்றாங்க மாதிரி ஏதாச்சும் சிக்கல்னா நானும் உங்கள போலவே வந்துர்றேன், சேத்துக்குங்க ஐயா,

  • @tamilgameing246
    @tamilgameing246 6 років тому

    வணக்கம் அப்பா என் பையன் பெயர் யாழ்இனியன் நான்காம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறான். சரியாக பாடத்த கவனிக்கிறது இல்லை. சொன்ன
    பேச்சு கேக்கறது இல்லை. எனக்கு கவலையாவும் பயமாவும் இருக்கு..அவனுடைய பிறந்த தேதி 11.11.2009. அவனுடைய எதிர் காலம் எப்படி இருக்கும்.

  • @jothy8412
    @jothy8412 8 місяців тому

    அப்போ அடுத்த ஜென்மத்தில் தான் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும் 😢

  • @vijayarakshagan9383
    @vijayarakshagan9383 6 років тому

    அப்பா எனக்கு என் அம்மாவுக்கும் கூட்டு குரு திசை வருகிறது நன் என்ன செய்வது வழி செல்லுங்கள் சாமி

  • @manimegalaid1729
    @manimegalaid1729 4 роки тому +3

    Positive ah ethume pesa mattinkala unka video fulla negative. Inimel unka channel pakave kudathu

  • @saravananm2452
    @saravananm2452 6 років тому

    Nandri Swamiji !!!

  • @tamilgameing246
    @tamilgameing246 6 років тому

    Nandri appa appa enakku rental house aana manasukku piduch maadhiri veedu amaya mattengudhu edhavadhu parigaram sollunga please

  • @gopalsellappan2982
    @gopalsellappan2982 6 років тому

    Ayya vanakam yanaku thiravathirai natchathiram resupa lakanam yanaku age 14 ayya yanaku yenthavadu mandiram please sollunga appa (2)suriyan chandiran mandiram please sollunga appa

  • @shanmugamsakthivel7523
    @shanmugamsakthivel7523 4 роки тому

    சாமிஜி நமஸ்காரம் என் மகன் பெயர். ச.இளமுகில் DOB 10/12/2005 - Time 09.10 am சனிக்கிழமை birth chennai egmore hospital. அவனுக்கு 13 வயதிலிருந்து மைல்டு ஆட்டீசம் என்று சிகிச்சை பெற்றுவருகிறான். 13 வயதிற்கு முன்புவரை நல்லாதான் activa இருந்தான். சிகிச்சை பெற்றாலும் நல்ல activa இல்லை. நல்லா இருக்கான் ஆனா இல்லை என்ற நிலை சரியாகவில்லை. ஒரே குழந்தைதான் எனக்கு. எனக்கு எந்த பக்கத்திலும் நிம்மதி இல்லை . உங்கள் raj tv நிகழ்ச்சி 12 வருடமாக பார்த்து வருகிறேன். நான் உங்களை சந்திக்கலாம் என்று அனுமதி பெற்றாலும் நான் காவல் துறையில் இருப்பதாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக வரமுடாயவில்லை. ஒருமுறை மட்டும் சிறுவாக்கத்தில் இலவசமாக அனுமதியில் கலந்துகொண்டேன். அதிலும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சிங்,சிங் மந்திரத்தின் மகிமையை உணர்திருக்கிறேன். என் குழந்தைக்கு மட்டும் ஏதாவது சொல்லுங்கள் உங்கள் பாதங்களை தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.எனக்கு வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாததுபோலே இருக்கு. உங்களின் நல்ல எண்ணங்களால் நிறையபேர் பயனடைந்து இருக்கிறார்கள். நேரம்இருக்கும் போது என் குழந்தைக்கு பார்த்து வழி கூறுங்கள் கண்ணீருடனும் நம்பிக்கையுடனும் கேட்டுக்கொள்கிறேன். எப்போதும் raj tv , you tupe ல் உங்களின் ஆறுதலான பதிலை எதிர்பார்த்துகொண்டிருப்பேன். இவள் ப. தனலட்சுமி.

  • @mhemamh1404
    @mhemamh1404 6 років тому

    Nandri ayya migavum payan ulla pathivu

  • @kalidasssk9675
    @kalidasssk9675 6 років тому

    Swamy ippadi irukkum jathagathirku eppadi porutham parthu thirumanam seivathu athaiyum kurungal nallathu

  • @abithaabi9818
    @abithaabi9818 3 роки тому

    Apdi suriyan iruntha ena panrathu vera solution ilaya

  • @ratnaesakkinathan965
    @ratnaesakkinathan965 5 років тому +1

    How to overcome the effects swamiji

  • @AniDK55
    @AniDK55 6 років тому

    12th place empty in my jathakam. Please let me Know Guruji.

  • @santhositamil7064
    @santhositamil7064 4 роки тому

    சுவாமி நீங்க சொல்றது வாக்ய பஞ்சாங்கமா திருகனித பஞ்சாங்கமா

  • @balajir5208
    @balajir5208 6 років тому

    மாமியார் மருமகள் சண்டை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அய்யா பதில் கூற வேண்டும் இது எனக்கு மட்டும் இல்லை அனைவரும் குருவே சரணம்

  • @CrazyGirlTrends
    @CrazyGirlTrends 6 років тому

    Swamiji nri people ku call panranu sonninkaley ...mail kooda anupittom

  • @SadhaASSadhaAS
    @SadhaASSadhaAS Рік тому

    கடக லக்னம், சிம்மத்தில் சூரியன் ஆட்சியாக இருந்தால் ஐயா... சிம்மத்தில் சூரியன் ஆட்சி, புதன் ,சுக்கிரன் ,குரு‌ இருக்கிறார்கள்.

  • @அன்பு5
    @அன்பு5 6 років тому

    Ayya, raasi katathila illai navamsa kathathila

  • @gopishamangalam8275
    @gopishamangalam8275 9 місяців тому

    குருஜி இதற்கு பரிகாரம் இல்லையா

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan5545 6 років тому

    சாமி எனக்கு கன்னிலக்கனம். துலாம்லசூரியன்கல்யானம்ஆகாலஆசிர்வாதம்பன்னுங்கசாமி

  • @kvkv7324
    @kvkv7324 6 років тому

    swamiji mobile app la name,mobile no register panna mudiala

  • @raguldhamotharan9144
    @raguldhamotharan9144 6 років тому

    Namaste and thank you swamiji

  • @pavir9027
    @pavir9027 4 роки тому

    Sir na ugala pakanum

  • @rhari639
    @rhari639 4 роки тому

    HARI CHANDRAN samy MARAGE yapa agam samy...

  • @kugharajank8756
    @kugharajank8756 6 років тому

    Namaskarm Swamiji 🙏🙏🙏🙏🙏🙏, same for my janamkundali Swamiji, myself kadagalanam, my wife is siimalagnam n more so, Suryan in my second house, same problem which I m facing swamy ji, we used to stay at different places, since, very rarely get chance to stay together, anyway I will follow Ur advice Swamiji,. Nandrigal Swamiji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan5545 6 років тому

    சாமி சூரியகாயத்திரியா

  • @sumathis982
    @sumathis982 4 роки тому

    Mutrilum unmai.but to late ayya

  • @sindhujailan6206
    @sindhujailan6206 6 років тому

    Suriyonodu sevvai budhan irubdhal kudava aiyya

  • @thirunst
    @thirunst 6 років тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

    • @rajmahisurya8160
      @rajmahisurya8160 6 років тому

      thanks ayya I am your devote I saw your video

  • @nandhininandhini3188
    @nandhininandhini3188 6 років тому

    Dinosaurs Ratnam eranda iruthi buden Suryan

  • @berthaaoun3302
    @berthaaoun3302 5 років тому +1

    🌹👃👃👃🌹👃👃👃🌷

  • @ptperiyasamy5063
    @ptperiyasamy5063 6 років тому +1

    Swamy unga life history ah oru video podalame ellarukkum life la nambikkai varum

  • @berthaaoun3302
    @berthaaoun3302 5 років тому +1

    🌷👃👃👃🌷👃👃👃🌷👃👃👃🌷

  • @radhag4294
    @radhag4294 3 роки тому

    ,

  • @anithapraveenkumar1433
    @anithapraveenkumar1433 6 років тому

    நன்றி ஐயா

  • @ManiKandan-wx2eb
    @ManiKandan-wx2eb 5 років тому

    Ronbe nantri ayya

  • @dhaneshtsrd5157
    @dhaneshtsrd5157 4 роки тому

    How to overcome the effects Swamy jii

  • @sharumathisharumathi8002
    @sharumathisharumathi8002 6 років тому

    நன்றி ஐயா

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому

    நன்றி ஐயா 🙏🙏🙏