சனீஸ்வரனும் உங்கள் திருமணமும்

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #sani#marriage#roleofsani
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

КОМЕНТАРІ • 116

  • @arunanarayanasamy3568
    @arunanarayanasamy3568 2 роки тому

    Sani + guru in 7th house

  • @kalvikkarasi7847
    @kalvikkarasi7847 Рік тому

    Simarasikku porunthuma

  • @prakashprakash8869
    @prakashprakash8869 2 роки тому

    Nanri swamiji

  • @loguloganathan6867
    @loguloganathan6867 Рік тому

    நன்றி ஐயா

  • @jothyjothy760
    @jothyjothy760 2 роки тому

    AyyA, neengal kooriyadhu unmai, enaku viruchiga lagnam 11th sevvai And Sani. Can I do this pooja plll pleas reply swamijiiiii

  • @chetharatheyvi9845
    @chetharatheyvi9845 Рік тому

    How to contact you sir

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 6 років тому +4

    மிக மிக நன்றி குரு வே உங்கள் பாதம் துணை ஐயா உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் ஐயா

  • @abinaya913
    @abinaya913 6 років тому

    thank you for the information

  • @andalsamayal5147
    @andalsamayal5147 6 років тому +3

    தகவலுக்கு மிக்க நன்றி சுவாமி ஜீ நானும் கடக லக்கினமே நீங்கள் கூறியுள்ள அனைத்து பிரட்சனை, பிரிவு என் வாழ்வில் உள்ளது இனி பைரரை வணங்குகிறேன்

  • @lathacn6784
    @lathacn6784 3 роки тому

    Thank you sir

  • @kumaravelkuppusamy9200
    @kumaravelkuppusamy9200 4 роки тому

    நன்றி குருவே.. மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் பதிவு அனைத்து தரப்பு மக்களையும். காப்பாற்ற முடியும்.

  • @sathiyarajsathiya821
    @sathiyarajsathiya821 4 роки тому

    Good information sir.Thank u

  • @AniDK55
    @AniDK55 5 років тому +1

    Ayya no words to describe u.

  • @Muthulakshmi-sq9hp
    @Muthulakshmi-sq9hp 3 роки тому

    I have sani sevai serkai sir. Ur wordings r true. Please tell remedy for this.

  • @thirupurasundarie9335
    @thirupurasundarie9335 4 роки тому

    Unmai ayya kodi nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kreb6083
    @kreb6083 4 роки тому

    Swami i
    like your straight from heart talking style

  • @mathevicute4480
    @mathevicute4480 6 років тому +7

    அப்பா...ஒரு வேண்டுகோள்....தங்களது உருவ படம் செய்து,பூஜை அறையில் வைத்து,வணங்கிடலாமா...தங்களின் ஆசிர்வாதம் கிடைத்து,மனம் சித்தம் பெற வேண்டும்...🙏🙏🙏

    • @rathararha2955
      @rathararha2955 6 років тому

      Mathevi Cute அய்யா .என்மகன்.கடகராசி.சிம்மம் லக்கனம்.விருச்சகலக்கனத்தில்சனியும்செவ்வாயும்சேர்த்துஇருக்கிறது.நான்என்னாசெய்யவேண்டும்.அய்யா.தயவு.செய்துசொல்லுங்கள்.அய்யா. ப்ளிஸ்.பிளிஸ்

  • @selvagold6543
    @selvagold6543 3 роки тому

    மிக்க நன்றி சாமி உங்களுக்கு கோடி நன்றிகள் நான் கடக லக்னம் ராசி 3ல் சனி செவ்வாய் இருக்கிறது சாமி நன்றி எனக்கு திருமணம் தடை இருக்கிறதே சாமி நன்றி நன்றி மிகவும் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sashikalaramesh7690
    @sashikalaramesh7690 6 років тому

    Vannakkam gureva saranam
    Iyya thank you much even people doesn't know about astrology would really understood and more over with a parigaram
    Nandri iyya

  • @alamelualamu2947
    @alamelualamu2947 4 роки тому

    nantri ayaa

  • @rameshpmk6324
    @rameshpmk6324 6 років тому

    நன்றி அப்பா எல்லோருக்கும் பயனுள்ள தகவல் அப்பா பாதம் தொட்டு வணங்குகிறேன் ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan5545 6 років тому

    நன்றி சாமிநல்லபதிவு

  • @kumaravelmuthusamy7274
    @kumaravelmuthusamy7274 4 роки тому +2

    வணக்கம் குருவே, என் பிறந்த நாள் 19-06-1976 பிறந்த நேரம் 8-45இரவு ஊர் தாராபுரம் குருவே எனக்கு திருமணம் எப்போது நடக்கும் இல்லை திருமணமே நடக்காத பதில் கூறவும்

  • @ptperiyasamy5063
    @ptperiyasamy5063 6 років тому

    Nandringa Swamy

  • @venkateshm7326
    @venkateshm7326 4 роки тому

    Vanakamsamij

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 6 років тому +1

    குருவின் திருவடியே சரணம்

    • @sankarshanmugam5300
      @sankarshanmugam5300 6 років тому

      ஓம் சித் சிங்சிங் சத் சங்சங் சாம்பவி சதாசிவாய நமோ

  • @karthikathangamani6851
    @karthikathangamani6851 6 років тому

    குருவடி சரணம்
    மிக பயனுல்ல பதிவு அப்பா

  • @gsrinivasan8621
    @gsrinivasan8621 6 років тому

    மிக மிக நன்றி ஐயா

  • @rhari639
    @rhari639 4 роки тому

    Samy kalasarba dosham patry solunga..

  • @indiraparthiban868
    @indiraparthiban868 5 років тому

    Ssss 100/ true Ayya Iam sima lugna.... I am tired of my husband I have applied to divorce.... I don't have any support.... Even no parents to me🙄

  • @vijayarakshagan9383
    @vijayarakshagan9383 6 років тому +1

    அப்பா என்க்கு கடகம் லக்னம் 4ல் சூரியன் சனி புதன் இருக்கு 25/10/1983 1:20 AM பிறந்த நாள் திருமணம் இன்னும் நடைபெறவில்லை மிக நன்றி பயன் பொற வேண்டும் என ஆசி வழங்குங்கள் அப்பா

  • @durkadevi164
    @durkadevi164 6 років тому +1

    சரிங்க ஐயா.... மருமளிடம் சொல்லி பார்கிறோம்....நீங்கள் ஆசீர்வதியுங்கள் ,பெற்ற தாயும் செய்யட்டும்... மிகுந்த நன்றி ஐயா ...பதில் அனுப்பியதற்கு...

  • @amudhaaruchunan2717
    @amudhaaruchunan2717 6 років тому

    Nandri

  • @nithiyasri326
    @nithiyasri326 6 років тому

    வணக்கம் அப்பா வெளிநாட்டில் உள்ளவர்களையும் கருத்தில் கொண்டு பரிகாரம் சொன்னதற்கு மிக்க மிக்க நன்றிப்பா🙏🏻🙏🏻🙏🏻

  • @skssks6476
    @skssks6476 6 років тому +1

    swami enakku 2 thirumanam nadanthu en husband kuda senthu vazha mudila enakku jathagam illa enakku enna pirachanai entre therila swami en husband kuda senthu vazha parigaram solluga swami

  • @Momdaddiaries
    @Momdaddiaries 6 років тому +1

    ஐயா எனக்கு திருமண தடைப்பட்டு கொண்ட செல்கிறது அனைத்து பரிகாரம் செயத்து உள்ளோம் ஆனாலும் திருமணம் கைகூடவில்லை.. விட்டில் அனைவரும் மிகவும் நிம்மதியில்லாமல் உள்ளோம்..நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் கும்பம் லக்னம் .. தீர்வு தாருங்கள் ஐயா.. நன்றி

  • @mohannarayanan1692
    @mohannarayanan1692 6 років тому

    Suwamiji thankal enna sonnalum seikiren sevvai sani serkkaikkana mulu bathivukalaium tharunkal .enmakan nanraka vala valikattunkal arulburiunkal.enmakanukku vayathu tharpothu 11 enmakan nanravala valthunkal suwamiji.

  • @subburajmohan9765
    @subburajmohan9765 6 років тому

    Vanakkam swami ji kumba lockunatirku 4il sani um 10 il savaium 7 m parvai aka ondrukku ondrukku parpathum patikumam swami ji taiavu kurnthu pathil tharungal swami ji.

  • @indiraparthiban868
    @indiraparthiban868 5 років тому

    Ayya pls help me

  • @allinallvlogs4455
    @allinallvlogs4455 4 роки тому +1

    Nega sonadhu elamea 5 join ayiruku.. Kadaga langanam.. Idhuku solution irukaah pa.. Always problem ah dha iruku.. Tell me remedies appa..

  • @s.gokulavasan5545
    @s.gokulavasan5545 6 років тому +1

    சாமி எனக்கு கல்யாணம்ஆவனும்அருள்புரிங்கசாமி34வயது

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  6 років тому +1

      Many pariharam guruji given for marriage delay make use of it

  • @ramarajsundarraj5614
    @ramarajsundarraj5614 4 роки тому

    Sukaran um thirumanam sollengal swamji

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 6 років тому

    Sanjevi Raja Swamigal like you super

  • @subasubasni3992
    @subasubasni3992 6 років тому +1

    appa if I got saniswaran kergaa pblm I can pray bairvar poojai ah ? if I do bairvar poojai mahaletchumy can come our hse appa

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  6 років тому

      This pooja is for that two lagna peolple and only for marriage

  • @venkateshm7326
    @venkateshm7326 4 роки тому

    Samiji.en.makal.makan.kadakalakanam.makal.simalakanamkalyanamakidivos.akiveetuthsamijiennasaivathu.thyrilasamijiennthapooja.saiyalamasollukasamijivandtkekeranukga.kadavala

  • @thenmozhibalan7943
    @thenmozhibalan7943 6 років тому

    கடல் அளவு விஷயங்கள் எப்படி அய்யா அரிந்து கொன்டீர்கள். 👌👌👌👌👌👌🙏

  • @sasikalasasikala8582
    @sasikalasasikala8582 6 років тому

    Swamigi kettai nachathiraththirkku ena peyar vaikkalam

  • @BruceWayne-ey7nc
    @BruceWayne-ey7nc 6 років тому +2

    Nan magara rasi, kumbha lagnam.. தேவை இல்லாமல் அவப்பெயர் எடுத்து, கல்யாணம் தடை பட்டு நிக்குது.. ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்க.. என்றும் உங்கள் பாதம் பணிகிறேண்

  • @rajlaxmisaminathan2720
    @rajlaxmisaminathan2720 6 років тому

    Pls sima lagnam athula sani sevvai senthu irukku kalyanam thatai pls pariharam sollunga swami

  • @prakashjayaprakasam3124
    @prakashjayaprakasam3124 6 років тому

    Mithuna lagnam makara rasi

  • @vijayakumarh3793
    @vijayakumarh3793 6 років тому

    my magna is Scorpio

  • @JayaLakshmi-ld1kj
    @JayaLakshmi-ld1kj 6 років тому

    Ammam Appa neengal solvatu mutrilum unmai naan Kadaga laginam tan 😢😢😢😢. Ungaluku kodana kodi nantrigal Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaricnr
    @sundaricnr 4 роки тому

    Swami enakku kalathara dhosam irukku, 7th sani irukkurar, enakku husband divorce, life full prob, pls help me swamiji

  • @suganthipragasam8162
    @suganthipragasam8162 6 років тому +2

    சனி செவ்வாய் சேர்க்கை மகரத்தில் இருந்தால்

  • @priya51483
    @priya51483 5 років тому

    Nanum kadaga lagnam sani 7 idam la irukaru. En kanavar veli natil velai seikirar epotan sami nanum avar kuda poi ona vala mudiyum. Bhairavara pray pana pothuma slunga please....🙏🏻🙏🏻😭😔pirivu valikuthu romba kalyanam agi 50 nal kuda ona ila sami

  • @sonisonia4545
    @sonisonia4545 6 років тому

    என் அப்பா வழி சொத்து எங்களுக்கு கிடைக்க வழி சொல்லுங்கள் எங்கள் சித்தப்பாவிடம் உள்ளது எங்கள் சொத்து ப்ளீஸ் ஐயா

  • @swethaprema4718
    @swethaprema4718 5 років тому

    Iyya Enaku 15 Mapila v2 vanthu thatti poiruchu v2 la yarumaye Nimathiya I'll sir oru valli sollunga sir 😣😣

  • @deepavarma9060
    @deepavarma9060 6 років тому

    ஐயா கடகத்தில் சனி பகவான் இருக்கிறார். தனுசு லக்னம் விருச்சிகராசி எப்படி இருக்கும் சுவாமிஜி

  • @santhinarayanan417
    @santhinarayanan417 6 років тому

    Thanks swamiji. If both husband and wife are in kadaga lagnam. What is the remedy swamiji?

  • @skvs5578
    @skvs5578 6 років тому

    ayya vanakam sevai sani senthirunthal atharka parikaram sollunga ayya

  • @prakashjayaprakasam3124
    @prakashjayaprakasam3124 6 років тому

    Iyya mithuna lagnam makaram rasi anal innum திருமணம் ஆகவில்லை தயவு செய்து இந்த லக்னம் சார்ந்தவர்களும் பலன் கூறுங்கள்

  • @ramanram3517
    @ramanram3517 6 років тому

    Swami innum improvements vendum pamara makkal purinjikura pola sollunga 🙏🙏🙏⚖️

  • @pramilapramila4535
    @pramilapramila4535 6 років тому

    ayya vanakam.my sis meazham lakanam.sani sevai searthu ullathu 7 m edathil.innum marriage aaka villai.intha pirikaram na panalama.

  • @gopinabk1650
    @gopinabk1650 6 років тому

    ஐயா நான் கோபிநாத் சென்னை.
    துஷ்ட தேவதை விலக தயவுசெய்து வழி சொல்லுங்கள் ஐயா.
    மிக்க நன்றி ஐயா....

  • @Gayathri267
    @Gayathri267 6 років тому

    swamiji nanum kadaga lagnam thaan ...but 7th veedu empty ah iruku.. but sani bhagavan 9th veetil irukar...guru 5th paarvai aga sani bhagavanai parthu irukirar..nanum intha parigaaram seiya venduma??

  • @balakirshnani6338
    @balakirshnani6338 6 років тому

    தொழில் அமையவில்லை, நீங்கள் சொன்ன பிரச்சனை இருக்கு சாமி , என்ன செயவது ? விலக்கம் சொல்லூங்கல் சாமி

  • @jeyalakshmi7018
    @jeyalakshmi7018 6 років тому +1

    வணக்கம் ஐயா என் மகளின் ஜாதகத்தில் 7 ல் சனி செவ்வாய் சேர்ந்து உள்ளது என்ன செய்ய வேண்டும் ஐயா பைரவ வழிபாடு செய்யவா

  • @alamelualamu2947
    @alamelualamu2947 4 роки тому

    Ayaa lakanathil Sani. Sawai. Erukirarkal. 8 .l. Suriya erukirarkal.ayaa

  • @SasiKumar-mv2zi
    @SasiKumar-mv2zi 2 роки тому

    அய்யா உங்கள் செல் நம்பர்

  • @venomnavin2066
    @venomnavin2066 6 років тому

    என் பையன் க்கு 8ல் சனி. ராகு இன்னோரு பையனுக்கு செவ்வாய். கேது இருக்கு பரிகார்ம் சொல்லுங்க ஸ்வாமிஜி

  • @latharamj2287
    @latharamj2287 6 років тому

    Ayya kanavarukkaga manaivi intha parigaram seiyalama

  • @mathivathaniemurugathas591
    @mathivathaniemurugathas591 6 років тому

    ஐயா பூரட்டாதி பெண்,ஆண்
    மகம் நீங்க சொன்ன மாதிரி
    இருக்கு . எளிமையாக செய்யக்
    கூடிய பரிகாரம் சொல்லவும்.
    பெண்ணின் தாய் செய்யலாமா

  • @durkadevi164
    @durkadevi164 6 років тому

    ஐயா உறுதியாக நம்புகிறேன்... எங்கள் குடும்பத்தில் நல்ல மாற்றம் தங்களால் கிடைக்கும் என...நீங்கள் எடுத்த லக்ன உதாரணமே எங்கள் வீட்டில் திருமணம் செய்து வைத்தோம்... ஐயா நீங்கள் கூறிய அனைத்து விளக்கம், 100 சதவிகிதம் எங்களுக்கு நடந்தது ஐயா...மறுபடியும் எனது கேள்வி பெற்ற மகனுக்கு தாய் இந்த பரிகாரம் செய்யலாமா ஐயா..?..?

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  6 років тому

      Neengal seithal palan irrukum anal muzhumayaga peravrndum endral avarseiyavendum

  • @VijayKumar-hs8fz
    @VijayKumar-hs8fz 6 років тому

    ஐயா என் மனைவியின் அண்ணன் அவரது மனைவி எதனால் பிரிந்தார்கள் என்று இதுவரை புரியவில்லை.ஓன்று சேர்வதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்.தயவுகூர்ந்து இதற்கு ஓரு வழி கூறுங்கள்.

  • @kreb6083
    @kreb6083 4 роки тому

    Swami Shani bagawan has 8 wives!!

  • @suganthipragasam8162
    @suganthipragasam8162 6 років тому

    சனி செவ்வாய் பகை என்றால் தன் பகைவன் வீட்டில் எப்படி உச்சம் அடைகிறார்

  • @iamhacker7161
    @iamhacker7161 6 років тому

    unmai samy

  • @durkadevi164
    @durkadevi164 6 років тому

    ஐயா... நீங்கள் கூறியது போல் உறவினர் இப்படி திருமணம் முடிந்து குழந்தை பிறந்த உள்ளது ஆனால் பெற்ற பிள்ளையை இன்னும் காண முடியாத சூழலில் வெளிநாட்டில் உள்ளார்... அதனால் தான் ஐயா கேட்டேன் ....மகனுக்குக்காக அம்மா இந்த பரிகாரம் செய்தால் பயன் உண்டாகும்.....?....?ஐயா

  • @ramstylish3316
    @ramstylish3316 6 років тому +6

    swami...7.5 sani erunthu escape aga enna vali eruku?

  • @venomnavin2066
    @venomnavin2066 6 років тому

    6ல் சந்திரன் .ராகு இருக்கு பரிகாரம் ஸ்வாமிஜி

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 6 років тому

    அய்யா.குருவே சரணம். பெண் சிம்மலக்கணமாக இருந்தால் இதே பரிகாரமா.

  • @balakirshnani6338
    @balakirshnani6338 6 років тому +1

    சாமி எனக்கு கடகம் லக்னம் திரு மணம் நடக் வில்லை சாமி .

  • @bondatimes3623
    @bondatimes3623 6 років тому

    Simma raasi simma laknam vera thana

  • @balakirshnani6338
    @balakirshnani6338 6 років тому

    Puli

  • @durkadevi164
    @durkadevi164 6 років тому

    ஐயா...?...?பெற்ற பிள்ளைக்காக தாய் இந்த பரிகாரம் செய்யலாமா ஐயா....?...?

  • @hariharivicky1283
    @hariharivicky1283 6 років тому

    ஐயா எனக்கு ரிஷப லக்னம் ரிஷப ராசி லக்னத்தில் சந்நிரன் கேது விருச்சிகத்தில் ராகு தற்போது ராகு திசை குரு புத்தி நடக்கிறது .வயது 25 திருமண மாகவில்லை.எந்த எந்த லக்னத்திற்கு ராகு திசை நன்மையை செய்யும் .என்று ஒரு பதிவு போடுக்கள் ஐயா .ஒரு ஜாதகத்தில் எப்போது திருமணம் நடக்கும் என்ற பதிவையும் போடுங்கள்
    ஐயா.உங்களை தொடர்பு கொண்ட போது லைன் கிடைக்கவில்லை .நன்றி

  • @santharajendran6268
    @santharajendran6268 6 років тому

    ஐயா என்மகள் சிம்ம லக்கனம்7,ல் சூரியன் சனி நான் என்ன செய்வது

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  6 років тому

      do same pariharam

    • @mathevicute4480
      @mathevicute4480 6 років тому

      +Sanjevi Raja Swamigal தொந்தரவுக்கு மன்னிக்கவும்...அப்பா ...தங்களை பூஜித்து வணங்கிடலாமா..பதிலுக்காக🙏🙏🙏

  • @durkadevi164
    @durkadevi164 6 років тому

    அடுத்து அடுத்த நீங்கள் இடும் பதிவுகளும் மிக வித்தியாசமான முறையில் பயனுள்ளதாக இருக்கிறது.... ஒருவேளை எங்களுக்கும் நல் மாற்றம் வந்துவிட்டது போல்...உங்களை அனுப்பிய இயற்கைக்கு மிகுந்த நன்றி... தனிப்பட்ட முறையில் உங்களுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா....

  • @dineshhasan1260
    @dineshhasan1260 4 роки тому

    என் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @sonisonia4545
    @sonisonia4545 6 років тому

    ஐயா என் மனம் அமைதி பெற வழி சொல்லுங்கள்

  • @subaselvam1451
    @subaselvam1451 6 років тому

    குருவே சரணம். திருவடி சரணம்.இன்றைய பதிவிற்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா.மிகவும் பயனுள்ள பதிவு.ஐயா எனக்கு தெரிந்த பிள்ளைகள் சிலர் திருமணம் ஆகாமலும்,திருமணம் ஆகி தினம் ஒரு சண்டையிட்டுக்கொண்டு நிம்மதி இல்லாமலும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.இது எதனால் வருகிறது என புரியாமல் இருந்தது.இன்று தெளிவு கிடைத்தது.அவர்களுக்கு இந்த பதிவினை கொடுத்து பயன்பெற வழியுறுத்துகிறேன். மிக்க நன்றி ஐயா.ஐயா ஏற்கனவே ஓரிரு வாரங்களுக்கு முன்பு ஒரு வேண்டுகோள் தங்களிடம் வைத்தேன்.கண்பார்வை சரியாவதற்கான வழியை கேட்டிருந்தேன்.தினமும் எதிர்பாரப்புடன் காத்திருக்கிறேன்.கண் நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு,நரம்புகளில் இரத்தக்கசிவு ஆகி அறுவை சிகிச்சைசெய்து கண்பார்வை சரிவர பார்வைகிடைக்கவில்லை.தொடர்சிகிச்சையில் உள்ளனர்.இளைஞர்களுக்கும் இந்த பிரச்சினையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு ஒரு நல்வழி காட்டுங்கள் ஐயா.உங்களால் பார்வையும்,வாழ்கையும் பெறுகிறோம்.வழிகாட்டுதலை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு சாமான்ய பக்தை.நன்றி ஐயா.

  • @sudhagarsubramani5799
    @sudhagarsubramani5799 6 років тому

    நன்றி ஐயா