இறால் குழம்பு இப்படி வச்சு பாருங்க/prawn kulambu eppadi vainga

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 65

  • @ebenzjo
    @ebenzjo 3 місяці тому +2

    அருமையான இறா குழம்பு செய்முறை.ஆச்சி உங்களுக்கு நன்றி

  • @sumathis376
    @sumathis376 4 місяці тому +6

    அருமை,சின்ன இறால் குழம்பு நன்றாக இருக்கும்.நான் தஞ்சாவூர்
    சூப்பர் பாட்டி அம்மா.
    ஆவணம் சொந்த ஊர்.

  • @Priyal-k1q
    @Priyal-k1q 2 місяці тому +4

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்தால் சுவையாக இருக்கும்.

  • @thajunnissa2511
    @thajunnissa2511 24 дні тому

    Etal muthalil venkayam thakkali kuda vathakke kollavem ennum balls errukkum kuda ginger garlic paste podunga sister super erukkum

  • @kalavathivillagefoods
    @kalavathivillagefoods 5 місяців тому +1

    Enga veettu kuzhambum ippaditha irukkum❤

  • @akilaarasu6711
    @akilaarasu6711 Рік тому +3

    Super maa delicious prawn Kalambu very nice 👌🏻

  • @allic7657
    @allic7657 11 місяців тому +2

    சூப்பர் 👌👌

  • @sksuganya2029
    @sksuganya2029 7 місяців тому +1

    I am your new subscriber amma.and patti..patti cute 😘😘😘😘♥️

  • @rajalakshmim.tsjalaksi1702
    @rajalakshmim.tsjalaksi1702 Рік тому +17

    எரால் மேலேயும் கீழ் பகுதியில் குடல் சுத்தம் செய்ய வேண்டும்

    • @muthuswamyg390
      @muthuswamyg390 10 місяців тому

      Podi irala mela karuppu irukathupa

    • @Santhi887
      @Santhi887 4 місяці тому

      ❤😊😊11

  • @Santhanavel-ls5lr
    @Santhanavel-ls5lr 5 місяців тому +1

    Supar. Kulambu

  • @sekarm8666
    @sekarm8666 10 місяців тому +1

    Super Patti 👌 👍 😍

  • @MzfgFhhh-nz2ug
    @MzfgFhhh-nz2ug 8 місяців тому

    குழம்புத்தூள் என்ன என்ன பொருல் சேர்த்தூ அரைக்கனும் சொல்லுங்க பாட்டி

  • @thsngamanimani4756
    @thsngamanimani4756 Рік тому +1

    kandipa reply pannunga sister because i am a new subscriber

    • @mannaifoods
      @mannaifoods  Рік тому

      உங்களை அன்புடன் வரவேற்கிறோம் நன்றி

    • @kavipalani2757
      @kavipalani2757 9 місяців тому

      புளி இல்லாமல் இறால் குழம்பு நல்லா இருக்குமா.. நாங்க சிறிது புளி சேர்ப்போம்.

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 10 місяців тому +1

    🤤🤤

  • @thsngamanimani4756
    @thsngamanimani4756 Рік тому +1

    neenga entha place sister

    • @mannaifoods
      @mannaifoods  Рік тому

      நாங்க மன்னார்குடி

  • @rameshnadar714
    @rameshnadar714 Рік тому +2

    Super amma 😍❤️🙏

  • @vanajaranganathan2109
    @vanajaranganathan2109 4 місяці тому

    Super. Amma

  • @sujithasudhakar4406
    @sujithasudhakar4406 24 дні тому

    Poondu , inji vandamma?

  • @user-hv6tg5kb1x
    @user-hv6tg5kb1x 8 місяців тому +3

    இறால் தலையை அரைத்து குழம்பில் ஊற்றினால் சுவை அபாரம்

    • @user-he5uf8eg7z
      @user-he5uf8eg7z 3 місяці тому +1

      Thalai la mullu maari onnu irukkume?? Eppadi araippinga ??

  • @thsngamanimani4756
    @thsngamanimani4756 Рік тому +2

    eral kuzhambu super method

  • @bhvaneswari3611
    @bhvaneswari3611 11 місяців тому +1

    👌🙏

  • @user-jz1oj7cv4s
    @user-jz1oj7cv4s 11 місяців тому

    is there any video uploaded in your channel ,for making coriander and chilli powder ?

    • @mannaifoods
      @mannaifoods  11 місяців тому

      இல்லை விரைவில் போடுகிறோம் பாருங்கள் நன்றி

  • @vimalak4551
    @vimalak4551 Рік тому +1

    நீங்கள் எந்த ஊர்

    • @mannaifoods
      @mannaifoods  Рік тому +1

      நாங்க மன்னார்குடி

  • @rojarahimulla8373
    @rojarahimulla8373 9 місяців тому

    Raal pottal kulambusuvi ya irukum ma kaikarikulabuku kuda raal poduvom valppukuttuku raal poduvom arakirai serukirai thengapottu raal poduvom ma meenkulambuku raalpoduvom ma kaikari kulambuku irakivittu kanjaraal oil la varuthu vuthuvom vasanaya irukum ma

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому +1

      நன்றி மா

  • @gandhimaniarumugam2539
    @gandhimaniarumugam2539 7 місяців тому

    🎉🎉🎉❤❤❤

  • @UmaEthiraj-uj1nk
    @UmaEthiraj-uj1nk 4 місяці тому

    நிங்கள் எந்த ஊர்.

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому

      மன்னார்குடி

  • @user-oz6kw3xb9n
    @user-oz6kw3xb9n 6 місяців тому

    Superpatti❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @revathyv5459
    @revathyv5459 Рік тому

    Mannargudi yentha area

  • @Vignesh-pi1di
    @Vignesh-pi1di 4 місяці тому

    Thiruvai enga iruku address pls

    • @mannaifoods
      @mannaifoods  4 місяці тому

      சிவானந்த பஸ் ஸ்டாண்ட் அருகில்

  • @thsngamanimani4756
    @thsngamanimani4756 Рік тому

    Thank u for reply sis

  • @pushpalatha3592
    @pushpalatha3592 Рік тому

    Super ma

  • @mukilangopi585
    @mukilangopi585 6 місяців тому

    மிளகாய் பொடி 1 கிலோ எவளவ்

    • @mannaifoods
      @mannaifoods  6 місяців тому

      WhatsApp message பன்னுங்க

  • @VasanthamVMN
    @VasanthamVMN Рік тому

    👌👌👍😋👌 Tom & Jerry kitchen🙏😊

  • @adhithiyansri971
    @adhithiyansri971 8 місяців тому

    Eral thalikum podhu. Vadhakanum

  • @gowrid6725
    @gowrid6725 4 місяці тому +2

    முருங்கைக்காய் இரால் அசைவம் சைவம் ஒன்று சேர்க்க கூடாது எப்பவுமே

  • @revathyv5459
    @revathyv5459 Рік тому

    Akka unga name

  • @sudhasudharsan8594
    @sudhasudharsan8594 Рік тому +1

    Puli sekala

  • @revathirev3743
    @revathirev3743 Місяць тому

    மாமி பண்றது நல்ல இருந்தாது