மானாவாரியிலும் மகசூல் அள்ளலாம்! இயற்கை முறையில்!

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2022
  • ஐ.டி. மற்றும் பொறியியல் துறையில் அங்கம் வகித்த தம்பதியினர் தங்கள் வேலையை விடுத்து, வறட்சியான விருதுநகர் மாவட்டத்தில் மரம் சார்ந்த இயற்கை விவசாயத்தில் முழு மூச்சாக இறங்கி சாதித்துள்ளனர். மரம் சார்ந்த இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற அவர்கள் மேற்கொண்ட உத்திகள் மற்றும் குறிப்புகளை இந்த காணொளியில் காணலாம்!
    #CauveryCalling #Agroforestry #Horticulture

КОМЕНТАРІ • 30

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 2 роки тому +3

    Vanakkam Valthugal organic family 👪 valgavalamudan

  • @palanivisu1344
    @palanivisu1344 2 роки тому +5

    My best wishes for this couple initiative and thanks for sharing your knowledge. I have been oscillating my mind on initiation farming carrier currently being outside india. We have small holding of 6acre of land near Punjur, Maduranthagam which we are developing I would like to expand bit more of area but the cost of land is very high which leads to huge investment just to get the land but your video has given me some hope on widen the search.

  • @aanmaaponrajsrcm7594
    @aanmaaponrajsrcm7594 2 роки тому

    வளர்க இயற்கை வளம் !வாழ்க உயிர் இனம்.

  • @rameshbabu123
    @rameshbabu123 2 роки тому

    valga valamudan ... nalamudan

  • @thirunavukkarasu.v5275
    @thirunavukkarasu.v5275 2 роки тому +2

    I am really inspired ..i required your guidance for do the organic farming

  • @rpvinoth3564
    @rpvinoth3564 2 роки тому +5

    மினி கார்பரேட்னு வேணா சொல்லுங்க. 😹

  • @bhanskutty
    @bhanskutty 2 роки тому +3

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்... தங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா?

  • @alagesanp3568
    @alagesanp3568 2 роки тому +1

    சூப்பர்

  • @abhiscorp6
    @abhiscorp6 2 роки тому +1

    I am very much impressed. Please keep it up. Would it be possible to visit your farm? Thanks and regards?????

  • @sasikalasasi6782
    @sasikalasasi6782 2 роки тому

    Super Anna

  • @albatross3206
    @albatross3206 2 роки тому

    👌💚

  • @kumarkrishnamurthy856
    @kumarkrishnamurthy856 2 роки тому

    fantastic🤘😝🤘🤘😝🤘🤘😝🤘

  • @myvillagegalatta.2018
    @myvillagegalatta.2018 Рік тому

    Super

  • @helptos7770
    @helptos7770 2 роки тому

    nice i have 1.5 acres so please give your ideas thank

  • @divyasumathi61
    @divyasumathi61 2 роки тому

    really great anna happy to see this

  • @AyanAyan-iz4ls
    @AyanAyan-iz4ls 2 роки тому +1

    Narikudi,viruthunagar dt

  • @rajendiranp2825
    @rajendiranp2825 2 роки тому

    Sir why coconut trees not planted, any reason.

  • @kannankrishnasamy6009
    @kannankrishnasamy6009 2 роки тому

    Fig plant ena price bro

  • @rajaking1724
    @rajaking1724 2 роки тому +1

    Epdo itha acre ungaluku

  • @balakumarv579
    @balakumarv579 2 роки тому +1

    52 ஏக்கருக்கு தினமும் எவ்வளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்

  • @KungumaKarthik
    @KungumaKarthik 2 роки тому

    Im looking for 25 Acre farm land and im keen on farming and would love your support...

  • @hrithikbalthazar9309
    @hrithikbalthazar9309 Рік тому

    Address??

  • @abiramimariappan9042
    @abiramimariappan9042 Рік тому

    Contact number கொடுங்க சகோ உள்ளூர் ஆட்கள் வாங்க வசதியாக இருக்கும்

  • @manikandanm4563
    @manikandanm4563 2 роки тому +1

    Contact number kodunga