செம்மரம், சந்தனம், தேக்கு மரங்களை விற்பனை செய்வது எப்படி? - விளக்கும் வனப்பாதுகாவலர்!

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • பசுமை விகடன் வழங்கும் தேக்கு, சந்தனம், செம்மரம் விற்பனைக்கான ஆன்லைன் பயிற்சி!
    பசுமை விகடன் மற்றும் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் கோவை இணைந்து வழங்கும் 'தேக்கு, சந்தனம், செம்மரம் விற்பனை செய்வது எப்படி?' என்ற நேரலைப் பயிற்சி - பயிற்சியை வழங்குகிறார் வனப் பாதுகாவலர் பி.கதிர்வேல்.

КОМЕНТАРІ • 26

  • @ayilaibalah
    @ayilaibalah 3 роки тому +1

    Thank you for given good informations, pls we are all proposing to Government to Amendments of Timber board 🙏 no restrictions from Government to plant and harvest own agriculture land ,, if who people destroy Gifted Nature hills Government can take any action we will appreciated

  • @pandiyanmuthaiyan4967
    @pandiyanmuthaiyan4967 2 роки тому +1

    செம்மரம் எங்கு விற்பனை செய்ய வேண்டும் என்பத தெளிவுபடுத்த வேண்டும்

    • @sanjivm4315
      @sanjivm4315 Рік тому +1

      அதுக்கு பதில் சொல்லவே மாட்டாங்க

    • @selvanayagiselva6568
      @selvanayagiselva6568 Рік тому

      P.,,,nampar

  • @krishnang
    @krishnang 3 роки тому

    நல்ல முயற்சி 👍

  • @muthiaharumugam6949
    @muthiaharumugam6949 3 роки тому +1

    I have 100 thaku 15 years old. Need more infermation about that.plz

  • @mkasim1676
    @mkasim1676 3 роки тому

    நல்ல தகவல் அப்படியே இந்த மரங்களின் விலைபட்டியல் பதிவிட்டிருக்கலாம்.

    • @tharcharbu
      @tharcharbu 3 роки тому

      For more details : ua-cam.com/video/iINW0Yfa1NQ/v-deo.html

  • @balavigneshwaranj2840
    @balavigneshwaranj2840 2 роки тому

    Red sandal gov Eduthukuvangala

  • @premajeya4884
    @premajeya4884 3 роки тому

    விலக்கு 41 மரவகை பற்றி கூறவும்

  • @neelamegamneelamegam4625
    @neelamegamneelamegam4625 2 роки тому

    1
    lmahabaratham

  • @babukarthick7616
    @babukarthick7616 3 роки тому

    Nalla informations but ivalo complicate irunthaa mara paiyr yarum seiya mudiyathu

    • @sakthivel-bg3of
      @sakthivel-bg3of 3 роки тому

      Fact bro .legal nu solleranga but neriya formalty bro . Legal ah pannaravangaluku evalavu procedure bro but illegal ah neriya nadakudhu bro ...

  • @sakthivel-bg3of
    @sakthivel-bg3of 3 роки тому

    Sir one year ku 60 tons sandal tha export panna mudiyumna oru former landla 1000 ton sandal irundha government export and sales late pannuvangala

  • @oviyaktm6531
    @oviyaktm6531 Рік тому

    என்னிடம் 30 டன் உள்ளது எங்கு விற்பனை செய்வது?

  • @skkongutamil
    @skkongutamil 3 роки тому

    செம்மரம் நடுவதற்கு எவ்வாறு பதிவு செய்வது அல்லது பதிவு செய்ய தேவை இல்லையா அதற்கு ஒரு வீடியோவை பதிவிடவும்

  • @tharcharbu
    @tharcharbu 3 роки тому

    For more details : ua-cam.com/video/q5xeSfE6dI0/v-deo.html

  • @manofsteelbrotherhoods918
    @manofsteelbrotherhoods918 Рік тому

    Sir uka mopel namper

  • @premajeya4884
    @premajeya4884 3 роки тому

    மலைகள் பகுதி உள்ள மரங்களை அனுமதி இன்றி வெட்டினால் என்ன தண்டனை. தண்டனை அளிப்பவர் யார்??

    • @premajeya4884
      @premajeya4884 3 роки тому

      தண்டனை அளிக்க வனத்துறை அதிகாரம் உண்டா?

  • @pandianrajan3036
    @pandianrajan3036 3 роки тому

    Hi sir I'm pandi I'm studying finish organic agriculture job vacancy please tell me sir farming side recommend please sir job

  • @boominathanr3445
    @boominathanr3445 3 роки тому

    ஐயா உங்கள் செல்போன் எண் குடுங்க ஐயா