Paravai Muniyamma Amman Songs | tamil bakthi song ஆடிவாரா மாரி ஆடி வாரா

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 224

  • @ramalingammuthumani641
    @ramalingammuthumani641 2 місяці тому +5

    🙏🏼இந்த அம்மா பாடிய அனைத்து சாமிபாடல்கள் எல்லாம் ஊரில் கோவில் திருவிழா வில் பாடும் அருமை அம்மா என்றும் புகழ் ஒங்குக 🙏🏼🙏🏼🙏🏼

  • @sureshkannan9123
    @sureshkannan9123 Рік тому +12

    வணக்கம் இந்தப் பாடலை பாடிய அம்மா பெயர் என் தாயின் பெயர் மிக மனம் வருத்தமாக உள்ளது என் ஊரில் மாரியம்மன் க்கு காப்பு கட்டினால் தங்களின் பாடல் மிக மிக அதிகமாக ஒலிக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும் இரண்டு தாயும் வணங்கி விடைபெறுகிறேன் நன்றி இந்தப் பாடலை ஒளிபரப்பு செய்த நண்பருக்கு மிக்க நன்றி

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 2 роки тому +16

    ஓம் ஸ்ரீ அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் போற்றி என் உயிர் நீதான் அம்மா உனக்கு கோவில் கட்ட வேண்டும் அதுவே என் வாழ்நாள் இலட்சியம் அருள்புரிவாய் அம்மா

  • @karthickm3301
    @karthickm3301 Рік тому +20

    எங்கமதுரை பரவைமுனியம்மா பாடிய பாடல்கள் கேட்கும்போதுமிக மிக ஆசையாஇருக்கும்டா

  • @aprkani6933
    @aprkani6933 4 роки тому +16

    இது போல ஒரு படைப்பாளி கிடைப்பது அரிது

  • @g.krishnamoorthyg.k.moorth706
    @g.krishnamoorthyg.k.moorth706 4 роки тому +5

    கூப்பிடாமலே... கஷ்ட காலத்தில் முன் வந்து நின்று அனைத்து துயரும் துடைப்பாள் ஆத்தா பராசக்தி சமயபுரம் மாரியம்மாள்...

  • @vairamuthu9728
    @vairamuthu9728 2 роки тому +15

    பறவை முனியம்மா பாடல் என் மனதை மிகவும் கவர்ந்தன.

  • @Shakthi-o8x
    @Shakthi-o8x Рік тому +4

    பறவை முனியம்மா பாடும் போதும் அந்த அம்மனே நேர்ல வந்தமாதிரி

  • @Bala_boomi
    @Bala_boomi 4 роки тому +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் .
    எங்க ஊரில் பூமிதி திருவிழாவில்
    கேட்பேன்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 роки тому +12

    பறவை முனியம்மா அவர்களின் குரலில் ஒரு கணீர் கம்பீரமான தாலாட்டுக் கும்மி பாடல்கள் அனைத்தும் அற்ப்புதம்

  • @Ramkumarkumar-gk8up
    @Ramkumarkumar-gk8up Рік тому +1

    அக்னி சட்டி தூக்கி ஆடி வாரா மாரி, தாயே உடம்பு சிலிர்த்து விட்டது

  • @sanjanasasi7409
    @sanjanasasi7409 5 років тому +7

    அம்மாவின் குரலுக்கு நான் அடிமை என்றும்

  • @Dhi_P
    @Dhi_P Рік тому +33

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மாசித் திருவிழா என்றால் இந்த பாடல் தான் ஒலிக்கும்🙏🙏❤️

    • @SopikaVel
      @SopikaVel 7 місяців тому +3

      Pp

    • @RajeshKumar-ts2ke
      @RajeshKumar-ts2ke 6 місяців тому

      அனைத்து ஊர் திருவிழாவில் உம் ஒலிக்கும்

    • @ganeshsannesahan9327
      @ganeshsannesahan9327 5 місяців тому

      😂

    • @jjmafia35
      @jjmafia35 3 дні тому

      A😊aaaaaaaaaaaaàaaa​@@ganeshsannesahan9327

  • @Gandhi.T
    @Gandhi.T 3 роки тому +16

    அக்னி சட்டி பாடல் அருமை🙏🙏💖

  • @ayirhiyamalaimanoharan3919
    @ayirhiyamalaimanoharan3919 8 років тому +73

    ஆச்சி பரவை முனியம்மாவையும் மறக்க முடியாது அவர் குரலில் உருவான பரவசம் மிகுந்த பாடல்களை யும் மறக்க முடியாது வாழ்த்துக்கள்

    • @marimaharaj4458
      @marimaharaj4458 5 років тому +2

      Mariamman songs super

    • @y.s.tyaalsiva7828
      @y.s.tyaalsiva7828 3 роки тому

      எம் தாய் அவர்

    • @yuvansri8743
      @yuvansri8743 3 роки тому

      00

    • @turaipandipandi3976
      @turaipandipandi3976 2 роки тому +1

      999999999999999999999

    • @RajaRaja-sv7hg
      @RajaRaja-sv7hg 2 роки тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஆச்சி பரவை முனியம்மா மறக்க முடியாது அவர் குரல் கெக் கெக் இனியவை இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @muthupandi453
    @muthupandi453 8 років тому +99

    இந்த பாடல்களை நல்லா கேட்ட வராதவங்களுக்கு கூட சாமி வந்துரும் இதை நான் உணர்ந்துள்ளேன்.இந்த பாடல்கள் இல்லாம கோவில் திருவிழா கிடையாது வாழ்க ஆச்சி பரவை முனியம்மா பாட்டி.உங்கள் பக்தி நெறைய பாடுங்க என்றும் உங்கள் ரசிகன்......

  • @arumugamarumugam4841
    @arumugamarumugam4841 4 роки тому +4

    அம்மாவின் பாடல்கள் அனைத்தும் அனைவரையும் ஆட செய்துவிடும் கம்பீரமான குரல் வளம்.....

  • @VisuSYa
    @VisuSYa 7 років тому +33

    கேட்க கேட்க இனிமை

  • @sivakumar.s5731
    @sivakumar.s5731 2 роки тому +5

    Nice song & sweet voice

  • @AjithKumarajigunasekar
    @AjithKumarajigunasekar 7 років тому +79

    அக்கினி சட்டி திருவிழா என்றால் ஆடிவாரா மாரி பாடல் தானாக ஒலிக்கும். எங்கள் ஊர்களில் அதிரும் பாட்டியின் குரல்

  • @karnankarnan8476
    @karnankarnan8476 7 років тому +19

    கடவுள் இருக்கார்

  • @gopik1318
    @gopik1318 5 років тому +13

    பக்தி பரவசமிக்க பாடல்

  • @entertianment349
    @entertianment349 6 років тому +9

    Kovil kodai niyabagam vandhutu tu.....

  • @nildafelicitar2287
    @nildafelicitar2287 8 років тому +23

    வாழ்க ஆச்சி

  • @rakshirakshan6153
    @rakshirakshan6153 6 років тому +7

    I love this song ....my favorite god my amma muthumari aadi vara song

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 5 років тому +9

    இந்த பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம்

  • @mugeshpalaniswamy4292
    @mugeshpalaniswamy4292 7 років тому +13

    I Like this singer

  • @vijidayana8482
    @vijidayana8482 7 років тому +10

    super song songs paravai muniyamma

  • @s.m.kkannan5031
    @s.m.kkannan5031 7 років тому +17

    மிகவும் பிடித்த பாடல்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 7 років тому +4

    super fantastic lady singer of the world.

  • @thirumalai4609
    @thirumalai4609 8 років тому +12

    paravai muniyammal avarkalin karuppasamy songs erunthal pathivirakkam siyaum

    • @Uprshr1010
      @Uprshr1010 8 років тому +1

      Aachi all song very nice...

  • @sritharmukilan614
    @sritharmukilan614 7 років тому +4

    Intha paadal phottuthaan enga urula kummi kottuvaanga

  • @prabuvkn8541
    @prabuvkn8541 8 років тому +17

    nice voice!!!

  • @m.s.sureshkumar275
    @m.s.sureshkumar275 8 років тому +14

    very nieces

  • @rajeshmahalingam6014
    @rajeshmahalingam6014 2 роки тому +1

    27:50 ஆட்டம் ஆரம்பம்... கோவில் திருவிழா காலங்களில்

  • @mathanbalu9025
    @mathanbalu9025 7 років тому +5

    super song it is my favourite song

  • @shivasuryag504
    @shivasuryag504 6 років тому +8

    ஓம் நமசிவாய...!!!

  • @Shakthi-e2s
    @Shakthi-e2s 4 роки тому +3

    Very nice line and voice super😘😘😘

  • @aravindhanm7471
    @aravindhanm7471 8 років тому +3

    My favourite song....i like

  • @sathyarchinna6807
    @sathyarchinna6807 7 років тому +4

    romba arumaiyana padal

  • @viyuham5187
    @viyuham5187 8 років тому +11

    AMMANAI VEETUKKE VARTAVAIKKUM BAKTHI SONGS

  • @ramasubramaniankrishnamoor2460
    @ramasubramaniankrishnamoor2460 2 роки тому

    Akilam muluvathum aatchi seiya vendum grahmathu padalghal.

  • @palanichamy9988
    @palanichamy9988 6 років тому +3

    bakthi amman song very nice

  • @vigneshwaran961
    @vigneshwaran961 7 років тому +6

    vannaramutti gomathi enaku ramps pitetha patal

  • @enpillais
    @enpillais 8 років тому +4

    Very nice.

  • @6001raja
    @6001raja 7 років тому +6

    Beautiful voice

  • @sakthikarthick6585
    @sakthikarthick6585 6 років тому +7

    Pls intha song ah download pannanum athukku hlp

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 6 років тому +1

    அருமையான பாடல்கள் energetic song

  • @venkatesantdvk7681
    @venkatesantdvk7681 7 років тому +6

    super song&voice

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому

    Erukkankudi Mariamma thunai.devi
    Karumariammal.kadayanallur.tenkasi.disctrc.malakadayanallur.orumuraivarugal.annai
    Arull.bariburanam.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 7 років тому +6

    listen always.

  • @PRABAKARAN-xu8gh
    @PRABAKARAN-xu8gh 8 років тому +16

    village festival song...I like it...🙏🙏🙏

  • @y.s.tyaalsiva7828
    @y.s.tyaalsiva7828 3 роки тому +1

    என் தாய் காளி

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 7 років тому +3

    nice voice n song.

  • @rajamsrajams3419
    @rajamsrajams3419 5 років тому +1

    Valga valarga

  • @arichandranarichandran7267
    @arichandranarichandran7267 6 років тому +3

    very nice amma

  • @Dp-ud6ve
    @Dp-ud6ve 7 років тому +2

    semmaiyaa irunkku

  • @muniyandikaimanam
    @muniyandikaimanam 7 років тому +4

    arumai..

  • @suthagarsubi6020
    @suthagarsubi6020 6 років тому +3

    super song

  • @slakshmanapriyan8968
    @slakshmanapriyan8968 7 років тому +3

    super

  • @vasanth1787
    @vasanth1787 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Favorite ❤️ song

  • @sivasekar2106
    @sivasekar2106 5 років тому +1

    arumaiyana songs

  • @santhiyap4577
    @santhiyap4577 5 років тому +1

    manasukku nalla erukku

  • @pandiyanrajan5955
    @pandiyanrajan5955 8 років тому +3

    very nice songs

  • @sivaranjanil9164
    @sivaranjanil9164 Рік тому

    Very nice amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvarajSelvaraj-ov3qn
    @SelvarajSelvaraj-ov3qn 3 роки тому +1

    Super amma

  • @ajithajith1167
    @ajithajith1167 6 років тому +2

    Who’s there 2018 October 27

  • @muthuboss6809
    @muthuboss6809 3 роки тому +1

    Nangalukum paravai than

  • @mahemubin4875
    @mahemubin4875 3 роки тому

    Ammachi song super👌👌👌

  • @swamyeditz8466
    @swamyeditz8466 2 роки тому +1

    Swamy kural ♥️💐🙏

  • @sathishsmart4047
    @sathishsmart4047 7 років тому +2

    sema song's.......

  • @pakkiyamsuperhitssongpakki5219
    @pakkiyamsuperhitssongpakki5219 7 років тому +1

    power god samy song..i Like it...

  • @pandipoojapandipooja6444
    @pandipoojapandipooja6444 6 років тому

    Super song muniyammal

  • @vishnuv7259
    @vishnuv7259 6 років тому +1

    machi lm. hiii. my. Vishnu. jeevitha

  • @p.selventhiranappu8416
    @p.selventhiranappu8416 6 років тому +1

    Nice song super

  • @kandharuby3571
    @kandharuby3571 3 роки тому +1

    Beautiful voice 😍😍😍

  • @thangamarir2352
    @thangamarir2352 7 років тому +2

    very nisesong

  • @tn.55dammamsuadi84
    @tn.55dammamsuadi84 8 років тому +3

    Very nice songs i like you

  • @matheshvaratha20
    @matheshvaratha20 2 роки тому +1

    Ammaaa🙏🙇‍♂️🙏😍❤️🙏

  • @manigmaddy9296
    @manigmaddy9296 2 роки тому +1

    🙏🏻🌷🌷🙏🏻

  • @sivasuper945
    @sivasuper945 6 років тому +1

    Super Anna

  • @kamalsuppar1974
    @kamalsuppar1974 5 років тому +1

    super.song.ama

  • @mahalingam3965
    @mahalingam3965 6 років тому +2

    Excellent

  • @esakkimuthu3226
    @esakkimuthu3226 6 років тому +3

    suber

  • @avisnethaji4147
    @avisnethaji4147 8 років тому +2

    very niceeeeeeeeeeeeeeeeeeeeee

  • @j.r.sanjayhariprasathjrsh4151
    @j.r.sanjayhariprasathjrsh4151 6 років тому

    சூப்பர் அம்மன் பாடல்

  • @KHari-yn6ic
    @KHari-yn6ic 9 місяців тому

    Super.

  • @kannang8159
    @kannang8159 7 років тому +1

    very nice

  • @perumals7937
    @perumals7937 3 роки тому

    சுப்பன் பாடல்

  • @ManojKumar-qs8hk
    @ManojKumar-qs8hk 7 років тому +5

    mamojkumar

  • @anbuthurai948
    @anbuthurai948 3 роки тому

    காலத்துக்கு அலியாத சாங்

  • @krishmanivannan7616
    @krishmanivannan7616 8 років тому +7

    I like ds song

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 5 місяців тому

    ❤Energetic song❤

  • @m.s.2142
    @m.s.2142 3 роки тому +1

    🙏🙏....

  • @KannanKannan-xp2ll
    @KannanKannan-xp2ll 2 роки тому +1

    👍👍👍👌👌👌

  • @ganeshg7431
    @ganeshg7431 3 роки тому

    Super Amma I love this song this make me happy and to dance

  • @DineshDinesh-mc6sk
    @DineshDinesh-mc6sk Рік тому

    I love tis sang

  • @screamtime321
    @screamtime321 Рік тому

    18.30...Oh இதானா அது 😂🏃

  • @maruthupandi8165
    @maruthupandi8165 7 років тому +7

    MMK.PAntI

  • @thalavicky8611
    @thalavicky8611 5 років тому

    Super and nice