Giramathu Vaasanai - Paravai Muniyamma Folk Songs கிராமத்து வாசனை - பரவை முனியம்மா

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Tamil Folk song Music Juke Box
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

КОМЕНТАРІ • 527

  • @மண்ணின்மைந்தன்-ன3ல

    குடிசை வீடு
    புதியதாய் வாங்கிய (ஏற்கனவே பயன்படுத்தியது)
    ரேடியோ வில் பக்கத்து ஊரு திருவிழா போய்ட்டு எங்க அப்பா வாங்கிட்டு வந்த முதல் கேசட் இது தான் தினமும் காலையில் இந்த பாடல் ஒலிக்கும் எங்கள் தெரு முழுவதும்.....
    20 வருடங்களுக்கு அப்புறம் கடல் தாண்டி
    கட்டில் மெத்தை இலவம் பஞ்சு
    ஏசி ரூம் இல் இருந்து கேட்கிறேன் அந்த கால நினைவுகள் நினைத்து கண்ணோரம் கண்ணீராக ஓடி கொண்டிருக்கிறது

  • @m.nalanim.manikantan2141
    @m.nalanim.manikantan2141 3 роки тому +54

    🌺🌺🌺அம்மா பரவை முனியம்மா🌺🌺🌺 அவர்கள் நரிக்குறவன் பெருமை புகழ்ந்து பாடியது. அம்மா மகிழ்ச்சி உன் பதத்தை தொட்டு வணங்கிறேன்🌺🌺🌺

  • @rajupoovai
    @rajupoovai 3 роки тому +19

    மண்மணம் மாராத பாடல். இனி எவராலும் தரமுடியாது, இப்படி மண்வாசனை பாடல்கள் 😥😥😥...அருமையான கிராமத்து பாடகி🙏🙏🙏

  • @veeraiahprv5580
    @veeraiahprv5580 4 роки тому +10

    Enakku romba pudikkum paatti songs,childhood la keattathu,thirumba ippa kekkum pothu sema feel.Tamil mannirkku kidaitha kambiramana kural,paatti songs kettavanga ellorum athirstasaligal.Neengal intha mannaivittu pirinthalum, engal manathil endrentrum eppothum nilaitthu valveergal.RIP 😔

  • @Vikki.Ramnad..
    @Vikki.Ramnad.. 3 місяці тому +1

    அருமை யான... Vipe....
    வேற Level.... Ultra.. Music... Sound.. 💐💐.

  • @kasilingam6934
    @kasilingam6934 2 роки тому +16

    மின்சாரம் அதிகம் இல்லாத காலங்களில்
    லாரி பேட்டரியில்
    கேசட் ஆடியோ கனெக்சன் கொடுத்து
    மெய்மறந்து கேட்ட காலங்களை நினைத்தால் கண்களில் நம்மையும்
    அறியாமல் கண்ணீர் துளிர்க்கிறது ...
    அது ஒரு எத்தனை கோடிகள் கொடுத்தாலும்
    திரும்ப வராத
    கனாக் காலங்கள் ...

    • @seenivasan9161
      @seenivasan9161 2 роки тому

      87i 5t5655555tt566662t2iù44tjimnknkkmmmmjkjtgnjtnnktnmkjfngkpnf4vefrt olyy6 kpjkkmsseewwww32³paw23weeeseueeeeeeebb23r333s23224lĺĺ782wwww³ew34ww2ww2223444ww223tll22434598ii899999s4w2h48mk988w6344aw3wls32w2w23387664677ookolķllw4www3
      Mm
      .4
      4
      5m6⁷⁸⁸l777778l875ii

    • @panchanathan7056
      @panchanathan7056 Рік тому

      Whatsapp

    • @sivasankar5824
      @sivasankar5824 11 місяців тому

      Mee too 😢😢😢😢

  • @monstergaming-qe5yf
    @monstergaming-qe5yf 4 роки тому +14

    தாயின் குரல் மிக அர்ப்புதம் தாய்மொழி தமிழ் மணக்குதே தாயே உந்தன் பாதம் தொட்டு வணங்குகிறேன் தாயே

  • @tharmaraja9725
    @tharmaraja9725 7 років тому +20

    நல்ல கிராமிய பாடல்

  • @marimariappan800
    @marimariappan800 4 місяці тому +1

    அருமையான பாட்டு இப்போ நடக்கிறது அப்படியே பாடல் வரிகள் சூப்பர்

  • @Mohamedali-mr7cr
    @Mohamedali-mr7cr 5 років тому +22

    மிகவும் அருமையான மண்வாசனை வீசும் கிராமத்து பாடல் என்றும் அழியாத கீதம்

    • @ayyanar0226
      @ayyanar0226 2 роки тому +3

      @Selvi Selvi Mumbai Vega marumai Mumbai

  • @rameshramesh4630
    @rameshramesh4630 4 роки тому +9

    அருமையான பாடல்கள் சூப்பரான வரிகள்
    நம்தமிழ்நாட்டின் உரிமையான நாட்டுப்புறக்குரல்💐🌍👍

  • @parameswaris4661
    @parameswaris4661 4 роки тому +12

    எங்க அப்பாவுக்கு பிடித்தபாடல்

    • @codm303
      @codm303 2 роки тому

      Yaga appaukum romma budikum ...

  • @venkatesu9945
    @venkatesu9945 3 роки тому +10

    அந்த காலம் அது பாடல்களின் பொற்காலம்....... நம் தமிழ் பாரம்பரியம் பண்பாடு கலாச்சாரம் இவற்றை உலகறியச் செய்ய இந்த மாதிரி பாடல்களை இன்றுள்ள இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் உயிர்ப்பித்து மறுமலர்ச்சி செய்திட வேண்டும்......‌👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @msiyappan.5575
    @msiyappan.5575 Місяць тому

    ❤❤❤ 90s Kids மிகவும் பிடித்த பாடல்.

  • @monith630
    @monith630 3 роки тому +13

    அருமையான கிராமத்து பாடல்

  • @arulzoo5474
    @arulzoo5474 Рік тому +17

    பிள்ளை பிராயத்து நினைவுகளை எண்ணி அசைபோடுவது இம்மாதிரியான பாடல்களில் தான்...
    80,90 களில் பிறந்த எங்களுக்கு இந்த பாடல்கள் தான் நினைவேடுகள் (ஆட்டோகிராஃப்)..

  • @m.raameshm.rajalakshmi8939
    @m.raameshm.rajalakshmi8939 4 роки тому +5

    Semma pa👌👌👌👌👌👌👌

  • @sivasakthisakthi3915
    @sivasakthisakthi3915 6 років тому +27

    கிராமம் என்றால் தனி
    பெருமை'சிறப்பும்
    அதிகம்

  • @vijayananth6061
    @vijayananth6061 3 роки тому +6

    Super Amma👌 💚💚💕💯

  • @jeyaraj1016
    @jeyaraj1016 6 років тому +89

    இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்த மாதிரி ஒரு உணர்வு பூர்வமான பாடல்கள் எல்லாம் அழியாத கோலங்கள்&காவியங்கள், நான் 3வயதில் கேட்ட பாடல்கள் 33வயதிலும் கேட்க தூண்டும் அருமையான பாடல்கள்.. நன்றி பரவை முனியம்மா தாயே!!!!!!!!

  • @k.veeramani1987
    @k.veeramani1987 5 років тому +19

    காலத்தால் அழியாத காவியங்கள்... வாழ்வில் மறக்க முடியாத பாடல்கள்...!!!

  • @sankarsirajudheen4782
    @sankarsirajudheen4782 6 років тому +6

    Kanji kondu tharrammunu machan kandu vali marachu kandu vali marachu ppppaaaa semma feeling.

  • @radcharadchagan7150
    @radcharadchagan7150 5 років тому +9

    I like this song weery nice voice nice songs

  • @arockiyaarputharajarayer5396
    @arockiyaarputharajarayer5396 5 років тому +7

    supar

  • @murugapandi2540
    @murugapandi2540 4 роки тому +3

    தமிழச்சி இது போன்ற ஒரு சில நிமிடங்கள் உங்கள் சொந்த பந்தம் நிணைவுபடுத்தும்

  • @mprajan416
    @mprajan416 4 роки тому +11

    மிகவும் வருந்திகிறோன் ஆச்சி பரவைமுனியம்மா...

  • @mumbaitamilan6569
    @mumbaitamilan6569 6 років тому +12

    kadal kadandhu ponaalum man vaasam Maaradha yenga giramathu kaaviyam..... really super.......

  • @sankarsirajudheen4782
    @sankarsirajudheen4782 6 років тому +13

    Ethanai murai kettalum salikkatha giramathu vaasanai.I like so much.ammavukku nandrigal pala kodi.

  • @vinothika0955
    @vinothika0955 2 місяці тому +1

    Super pattu ❤

  • @பேச்சிமுத்துவே

    பாட்டி மறைந்தாலும் பாடல் மறையாது😥

  • @thalasuresh3195
    @thalasuresh3195 5 років тому +7

    சூப்பர்

  • @kannusamy6174
    @kannusamy6174 4 роки тому +6

    Super

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 5 років тому +24

    பரவை முனியம்மா அம்மாவின் பாடல்கள் மனதிற்க்கும், செவிக்கும் இனிமையே.அம்மா இன்னும் பல ஆண்டுகாலம் வாழனுன்னு இறைவனை பிராத்திக்கின்.🙏

  • @sakthivel2980
    @sakthivel2980 4 роки тому +12

    அருமை சிறு வயதில் கேட்டப்பாடல் நின்டா வருடம் காலித்து கேக்ரேன் மிக அருமையான பாடல்

  • @BaluBalu-wg8fg
    @BaluBalu-wg8fg 5 років тому +7

    பாடல்கள் அனைத்தும் அருமையிலும் அருமை

  • @AyyanarAyyanarkesavan
    @AyyanarAyyanarkesavan 3 місяці тому +1

    மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த பாடல் 🙏🙏

  • @isaithalattu
    @isaithalattu 5 років тому +20

    அருமை அருமை பின்னணி குரல்

  • @kolanchiyappanc6954
    @kolanchiyappanc6954 3 роки тому +4

    அருமை .

  • @shunmugapriya7171
    @shunmugapriya7171 3 роки тому +5

    மலரும் நினைவுகள் தூத்துக்குடி ராஜா

  • @tharaappaji5170
    @tharaappaji5170 2 роки тому +4

    👏👏👌👌

  • @southsivafoodpic4163
    @southsivafoodpic4163 2 роки тому +3

    Thank you so much 🥰❤️🥰

  • @indhumathim8643
    @indhumathim8643 5 років тому +11

    தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வளர்க. கிராமத்து பாடல்களை வளர்ப்போம்

  • @srikrishnacrackars1494
    @srikrishnacrackars1494 4 роки тому +14

    பழைய நினைவுகள் எல்லாம் கண்முன்னே வந்து போகுது 🥰

  • @rathnaedits5362
    @rathnaedits5362 2 роки тому +4

    இளம் வயதிலேயே இந்த பாடலுக்கு நான் அடிமை

  • @arasuselvam.arasuselvam539
    @arasuselvam.arasuselvam539 5 років тому +7

    Very nice

  • @SenthilrajanKaliyaperumal
    @SenthilrajanKaliyaperumal 6 років тому +74

    பள்ளி நாட்களில் ஒலி நாடாவில் கேட்ட ஞாபகம் கண் முன் வந்து சென்றது.

  • @prasathstr6894
    @prasathstr6894 3 роки тому +2

    Vera leval paravai muniyamma achi

  • @azhagendiranrasappa7361
    @azhagendiranrasappa7361 8 років тому +23

    நல்ல கிராமிய பாடல்கள் அருமையான கலைக்ஷன்

  • @sudalaimani-fl2td
    @sudalaimani-fl2td 9 місяців тому

    பாடல் அனைத்து அருமை அருமை சுப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @chinnadurai.m236
    @chinnadurai.m236 5 років тому +6

    Very nice songs

  • @kuttydilip9956
    @kuttydilip9956 4 роки тому +15

    Enga veetla casettla keta song ya ithellam 😍😍😍😍😍

  • @prabagarans7137
    @prabagarans7137 6 років тому +54

    மண்மனம் மாறாத கிராமியபாடல்கள் அருமை

  • @tkbbconstructionchannel1947
    @tkbbconstructionchannel1947 Рік тому +6

    என் தாய் பரவை முனியம்மா அவர்களின் பாடலை ஏழு வயது முதல் கேட்கிறேன் இன்று என்னுடைய வயது 51
    இன்றும் என் அம்மாவின் ரசிகன் நான்

  • @manojkumarmurugan3568
    @manojkumarmurugan3568 Рік тому +7

    Manju malai - 0:00
    Naadu summa - 9:21
    Ooru thoranduru - 18:05
    Naalaikku Naan - 23:16
    Kangaani - 38:06

  • @Mathesh-65
    @Mathesh-65 3 місяці тому +2

    Marakka mutiyatha patal❤❤

  • @coachaFM
    @coachaFM 7 років тому +76

    ஆயிரம் இருந்தாலும் மண் வாசம் மாறாத கிராமத்து பாட்டு பாட்டுதான்...i like தெம்மாங்கு பாடல்கள்

  • @selvamraj9147
    @selvamraj9147 4 роки тому +5

    கிராமத்து வாசனெ

  • @perumalmuthuramalingam5706
    @perumalmuthuramalingam5706 5 років тому +3

    Superb

  • @thomasdanielraj
    @thomasdanielraj 6 років тому +24

    எங்க பாட்டி எப்போவும் கலக்கல் தான்...

  • @pandichinnanp9743
    @pandichinnanp9743 6 років тому +7

    மிகவும்அருமை

  • @palanitataskysalesvel77
    @palanitataskysalesvel77 6 років тому +6

    Semma

  • @sankarsirajudheen4782
    @sankarsirajudheen4782 6 років тому +10

    Etthanai ragangal kettalum paravai MUNIYAMMA ragam varigal pola inaye illai.semma feel giramiya paadalkal..

  • @s.meenasarath
    @s.meenasarath 3 роки тому +2

    👌

  • @mayalaguanaikulam2974
    @mayalaguanaikulam2974 4 роки тому +3

    Paravai muniyamma mathire nadupura padal pada arum eni ella super voice 🙏🙏🙏⚘⚘⚘⚘

  • @mariappanchandra4726
    @mariappanchandra4726 3 роки тому +6

    பாடலும் சூப்பர் மியூசிக் அத விட சூப்பரோ சூப்பர்

  • @kuttikutti9226
    @kuttikutti9226 3 роки тому +4

    பறவை முனியம்மா என் குழதெய்வம்

  • @pastonpaston4649
    @pastonpaston4649 3 роки тому +3

    Supper👌👌👌👌👌

  • @தமிழன்-ல2ங
    @தமிழன்-ல2ங 2 роки тому +3

    அற்புதமான படைப்பு

  • @pr.katturajaraju3334
    @pr.katturajaraju3334 8 років тому +24

    நாட்டு பட்டு ரொம்ப சூப்பர் பரவைமுனியாம்மாள்

  • @ArunKumar-kk3tx
    @ArunKumar-kk3tx 3 роки тому +2

    சூப்பர் 👌

  • @rainathanpal6098
    @rainathanpal6098 5 років тому +4

    தனி சுவையான பாடல்

  • @sithquekarmegham2991
    @sithquekarmegham2991 2 роки тому +3

    Super ❤❤👌

  • @r.muruganr.murugan5904
    @r.muruganr.murugan5904 11 місяців тому

    இனிமையான குரல்வளம் வாழ்க அவர் புகழ்.

  • @ganeshsiva228
    @ganeshsiva228 4 роки тому +3

    🙏Paravai muniyammal🙏

  • @manikandanmathiyazhagan2570
    @manikandanmathiyazhagan2570 5 років тому +57

    கிராமத்து கீதம் கொடுத்த பரவை முனியம்மா அவர்களின் குரலில் என்ன அருமையான ஈர்ப்பு.

  • @periyasamy7916
    @periyasamy7916 5 років тому +8

    ௧ிராமத்து தென்றலுன்ன கிராமத்து தென்றல் தாப்பா

  • @saravanakumarsaravanakumar7269
    @saravanakumarsaravanakumar7269 3 роки тому +3

    .ippadalai kekka kekka palaiya kalam njapakam

  • @yesudasyesudas1200
    @yesudasyesudas1200 3 роки тому +5

    அம்மா நீங்கள் இறந்தும் வாழ்கிறீர்கள்

  • @kayalvizhi3118
    @kayalvizhi3118 4 роки тому +3

    அருமையான பாடல்.....

  • @Subramani-dc5jj
    @Subramani-dc5jj 3 роки тому +3

    👍👍👏👏👍👍

  • @sundarthaya8860
    @sundarthaya8860 8 років тому +18

    very nice paravai muniyamma folk song

  • @jalaljamal7529
    @jalaljamal7529 5 років тому +4

    Super songs

  • @mahendranmahemagendran5505
    @mahendranmahemagendran5505 4 роки тому +4

    I like it songs

  • @kalidass9854
    @kalidass9854 4 роки тому +2

    அருமை அம்மா

  • @manikandanK-p1f
    @manikandanK-p1f 17 днів тому

    AMMA unka song appo thume Vera level

  • @ahamedbasha8663
    @ahamedbasha8663 6 років тому +4

    Supper

  • @m.raameshm.rajalakshmi8939
    @m.raameshm.rajalakshmi8939 5 років тому +2

    அருமையான பாடல்

  • @ananthakumarakdigital6082
    @ananthakumarakdigital6082 7 років тому +8

    super paravai muniyamma

  • @jacksondurai9436
    @jacksondurai9436 5 років тому +3

    sariyan songs paravaimuniyamma 👍👍👍👌👌

  • @brassinlaycarvingworksdhan5220
    @brassinlaycarvingworksdhan5220 5 років тому +74

    கேசட்டில் கேட்ட ஞாபகம் வருகிறது 1997 ல்.. நன்றி.

  • @manivannan787
    @manivannan787 2 роки тому

    என்ன ஒரு இசை செம்ம

  • @Mahendran-yf5uv
    @Mahendran-yf5uv 7 років тому +8

    சுப்பர்

  • @natesannatesan2121
    @natesannatesan2121 4 роки тому +2

    Super vaie

  • @BaluBalu-wg8fg
    @BaluBalu-wg8fg 5 років тому +4

    பாடல் ரொம்ப அருமை

  • @arunachalamvishnu9820
    @arunachalamvishnu9820 5 років тому +4

    சூப்பர் பாடல்

  • @mariappan5876
    @mariappan5876 7 років тому +5

    பரவை முணியம்மாள்

  • @kathikkumar9150
    @kathikkumar9150 5 років тому +4

    En uyire nama kiramathu padalgal tha....

  • @karthikkarthi3330
    @karthikkarthi3330 7 років тому +18

    super old songs .singer paravaimuniyamma. very nice .songs. thanks. *****.

  • @Mr-on1sx
    @Mr-on1sx 8 років тому +27

    வாழ்க தமிழ்

  • @mdsmds3503
    @mdsmds3503 7 років тому +5

    supper.song.mr.muniyamma