Amman Devotional Songs - Kadellam Veppamaram - Jukebox - Puspavanam Kuppusamy - Tamil Songs
Вставка
- Опубліковано 9 лют 2025
- Kadellam Veppamaran - Audio Jukebox -
Kallellam - 00:03
Megam Karukudhu - 04:41
Aatha Nee - 10:28
Onkari - 16:10
Chinna Thayee - 21:20
Thanga Nerathazhagi - 25:51
Senthoora Kottai - 32:58
Thaayaga Neeyum - 38:37
Mari, also known as Mariamman (Tamil: மாரியம்மன்) both meaning "Mother Mari", spelt also Maariamma (Tamil: மாரியம்மா), or simply Amman or Aatha (Tamil: அம்மன், "mother") is the South Indian Hindu goddess of rain. She is the main South Indian mother goddess, predominant in the rural areas of Tamil Nadu, Karnataka, Andhra Pradesh and Maharashtra. Mari is closely associated with the Hindu goddesses Parvati and Durga as well as with her North Indian counterpart Shitaladevi. Goddess Mariamman is considered by many to be the South Indian Incarnation of Goodess Kali. It is said that when Kali went to Southern India as Mariamman, Bhairava followed her as Madurai Veeran.
Click below to Subscribe to our Channel for Regular Videos! -
www.youtube.com...
Become a devotionaltamilsongs Fan on Facebook:
www.facebook.c...
Visit our official website!
www.musicandcha...
Connect with us:
Google+: plus.google.co...
Facebook: www.facebook.c...
Twitter: / musicandchants
iTunes: itunes.apple.c...
Find us on
/ navindaswani5
அருமையான பாடல்கள் இந்த அம்மன் பாடல்களை கேட்கும் பொழுது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வழிகின்றது ஐய்யா அனைத்து அம்மனையும் நேரில் பார்த்தது போன்று உள்ளது ஐய்யா
Thank you for listening and glad you enjoyed it ||
Kallellam song super
Thank you for listening and glad you enjoyed it || God bless you ||
ஐயா உங்கள் பாடல்கள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது
அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி தாய் பராசக்திய கண்முன்னே உணர வைக்குது அருமை அருமை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏
Thanks for listening and glad you enjoyed it ||
அம்மன் அருள் உமக்கே
thanks for listening and glad you enjoyed it ||
புஸ்பவனம் குப்புசாமி அய்யா எங்க கோவிலுக்கு வந்துருக்கங்க தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில் ஆகாச மாரியம்மன் திருகோவிலுக்கு.நான் நேரில் பாத்திருக்கேன்.இந்த பாடல் என் உயிர் உள்ள வரை கேட்டபேன்.நன்றிகள் கோடி அய்யா அவர்களுக்கும் கீதாஞ்சீக்கும்
Thanks for listening and glad you enjoyed it ||
.j ft@@tamilbhakti
@@tamilbhakti Bro.. please kindly put the all songs of Amman movie with lyrics😢😢😢😢No one can put that song with lyrics. So please do that 🙏🙏🙏... Please my humble request to you 😢😢😢😢
❤❤❤❤❤❤❤omvanaja ❤❤❤❤❤❤omvanaja ❤❤SriLanka ❤❤❤ 2:34 2:34 @@tamilbhakti
😊@@tamilbhakti
Puspavanam kupuswamy ayapan song and Amman song yepomea great thaan eruku sir
Thank you for listening and glad you enjoyed it || God bless you ||
மறக்கமுடியாத பாடல்கள் எல்லாம் பழைய நினைவுகளை நினைக்கும்போது அருமை.😍😍😍👌👌நான் அப்போது பள்ளியில் படிப்பு படித்துக்கொண்டிருக்கும் பருவம் என் வீட்டில் காலை மாலை சாமி கும்பிடும் போது போடுவார்கள். டேப் ரெக்கார்டர்கள் கேசட்டில் பாடும்😍🙂🙂😍😍அருமை அருமை நினைவுகள் மகிழ்ச்சியை தருகிறது. நன்றிகள் பல🙏🙏🙏🙏
Thanks for listening
நீங்கள் 872
ஐயா உங்கங் பாடல்கள் அனைத்தும் அருமையான. பாடல்
Thanks for Listening and Glad You Enjoyed It.
நன்றிகள் பல கோடிகள் புஷ்பவன் ஐயா மற்றும் கீதாஞ்சலிக்கு❤❤❤
Thank you for listening and glad you enjoyed it ||
Nice song... Kekkum pothu pullarikkuthu🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for listening and glad you enjoyed it ||
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
Thank you for listening and glad you enjoyed it ||
கொம்பாடிபட்டி மாரியம்மன் கோவில். மாசி மாதத்தில் பண்டிகையை முன்னிட்டு ரேடியோ ஏலம் எடுத்து நான் நடத்திக் கொண்டேன். கொம்பாடிபட்டி ஊர்க்காரர்கள். புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் பாடிய பாடல்.இந்தப் பாட்டை பாடல் எல்லோரும் கேட்டுக் கொண்டார்.🕉️🌷🌺💐 இனிமையான பாடல் வரிகள் இருக்கிறது.
Thanks For Listening
சூப்பா் பாடல்
thanks for listening and glad you enjoyed it ||
இந்த வருடம் திருவிழாவும் இன்றுடன் முடிந்தது நன்றிகள் கோடி புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கும் கீதாஞ்சலி க்கும்.
Thanks for Listening and Glad You Enjoyed It.
Rompa nala thediya paadal rompa nandri pa🙏
Nanumthan....
Thanks for listening
Varalaval song ❤
Thanks for listening and glad you enjoyed it ||
தேன் வந்து பாயுது காதினிலே. ஐயாவின் பாடலை கேட்கும் போது
Om Sakthi Parasakthi ||
ஓம் சக்தியே ஆதிபராசக்தியே அம்பாள் ஶ்ரீ இருக்கண்குடி மாரியம்மன் தாயே துணையம்மா சரணமம்மா
thanks for listening and glad you enjoyed it ||
நம்ம ஊர் கோவில் கொடை விழா பாடல்கள்...
thanks for listening and glad you enjoyed it ||
இந்த பாடல் கேட்டால் எங்க ஊர் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் பூ சொறிதல் நாபகம் வருது
Thanks for listening and glad you enjoyed it ||
தங்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை ஐயா! வாழ்க வளமுடன்
Thanks For Listening
புஷ்பவனம் குப்புசாமியின் குரல் இனிமை சூப்பர்
Thanks For Listening
எங்க ஊர் திருவிழாவில் ஸ்பீக்கர்கள் அதிர இந்த பாடல்கள் ஒலிக்கும் போது தெய்வத்தை நோக்கி வானில் பறப்பதைப் போல இருக்கும் .ஓம் காளி சரணம் .
Thanks for Listening and Glad You Enjoyed It.
அம்மன் பாடல் என்றால் அது அண்ணன் தான்
சூப்பர்
Thanks for listening and glad you enjoyed it ||
அருமை அய்யா அம்மன் பாடல்கள் எல்லாம் பிடிக்கும் ஆனால் அது உங்க குரலில் கேக்க கேக்க வேற ஒரு பீளிங்கா இருக்கு அய்யா அருள் மிகு பெரிய நாச்சியம்மன் துணை
Thank you for listening and glad you enjoyed it ||
அண்ணன் உங்கள் பாடலுக்கு நான் அடிமை எங்கள் ஊர் கள்ளிக்காட்டுமாரியம்னை பற்றி ஒரு பாடல் பாட உங்களை வேண்டுகிறேன் இப்படிக்கு 71 ஏ செம்மங்குடி கிராமத்தில் இருந்து சதீஸ்
thanks for listening and glad you enjoyed it ||
❤super..super
Thanks For Listening And Glad You Enjoyed It.
Oru vidha feeling varuthu intha songs ketta udane 🥰👌💯superb voice sir 💯🥰
Thanks for Listening and Glad you Enjoyed It.
குப்புசாமி அண்ணன் குறழில் அம்மனை புகழ்ந்து பாடும்போது"அந்த அம்மாவே நேரில்" வந்து அருள்"தந்ததுப் போல் ஒரு"ஆனந்தம், நன்றி"அண்ணா.
Glad you enjoyed it and thanks for listening ||
@@tamilbhaktixxtytft😢😢 35:43
😮u
வணக்கம் சூப்பர்
Thanks for listening
அனைவருக்கும் பிடித்த அம்மன் பாடல்..
அருமை அருமை வாழ்த்துக்கள்..
சமயபுரத்து மாரி துணை!! சமயபுரத்து மாரி துணை!! சமயபுரத்து மாரியம்மன் துணை!! ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி
இந்த பாடல் அருமை
👌👌👌👌👌👌👌👌
Thank you for listening and glad you enjoyed it ||
புஷ்பவன குப்புசாமி அவர்களூக்கும் கீதாஞ்சலிக்கு எனது கோடாடன கோடி நன்றிகள் 12 வருசமா கேட்கிறேன் இந்த பாடல்களை.மகமாயி தாயே சரணம்
thanks for listening and glad you enjoyed it ||
Verry verry nice bro
Glad You Enjoyed it
Supar wow semma inda padale ketale amma mari amma ye kuda erukaga
Thanks For Listening
இப்போது உங்கள் பாடலை கேட்கிறேன் அய்யா நாளை எங்க கோவில் திருவிழா.நான் போக விட்டாலும் இந்த பாடலை கேட்ட கிட்டு இருப்பன் அதுவே நான் கோவிலுக்கு சென்ற பலன்
Thanks for listening and glad you enjoyed it ||
Polissssssssss piya
Thanks for listening and glad you enjoyed it ||
கல்லெல்லாம் கற்பூரம்
மண்ணெலாம் செந்தூரம்
காடெல்லாம் வேப்பமரம்
பூ பூத்த நந்தவனம்
கருமாரி தாயே கண்ணார உண்ண கண்டாலே தெய்வீகம்
திரு வேக்காட்டு கோயில் வாசல் வந்தோர்க்கு தேவையில்லா பஞ்சாங்கம்
கல்லெல்லம் கற்பூரம்
மன்னல்லாம் செந்தூரம்
காடல்லாம் வேப்பமரம்
பூ பூத்த நந்தவனம்
முத்து முத்து மாரி
மொத்தலாகு மாரி
சிங்கரதம் ஏறி வந்தால்
சத்தியத் தேரில் செம்பருத்தி பூ வாய் புன்னகயாய் ஏந்தி வந்தால் ....🙏
முத்து முத்து மாறி
முத்தலாகு மாறி
சிங்கரதம் ஏறி வந்தால் சதியத் தேரில் செம்பருத்தி பூ வாய் புன்னகையை ஏந்தி வந்தால்
கருநாகம் பந்தலிலேயே எங்க கருமாரி ஆடி வந்தால் கருங் கூந்தல் கையில் ஆட உள்ளம் தித்திக்கும் சேதி தந்தால்
......
தாயே.......
💥🔥🙏
கல்லெல்லாம் கற்பூரம்
மண்ணெல்லாம் செந்தூரம்
காடல்லாம் வேப்பமரம்
பூ பூத்த நந்தவனம்...🕉️🌎
தத்தும் கடல் ஆடும் தாரக் குரலோரம் தங்க நிலா தாங்கி வந்தால் மத்துவரும் வினைகள்
புத்து பட்டு மாய தத்துவிலி வீசி வந்தால்
..
தத்துக் கடல் ஆடும் தாரக் குரலோரம் தங்க நிலா தாங்கி வந்தால் பத்தி வரும் வினைகள்
புத்து பட்டு மயா கத்தி விலி வீசி வந்தால்
புத்தோரம் பால் ஊத்தினால் அவ பூ மனசு குளிருதமம்மா
நித்தம் சுத்தி வந்து நீ வேண்டினால் வாழ்வில் புண்ணியங்கள் படருதம்மா ...💥💯🔥🙏
ஆமா .......கல்லெல்லாம் கற்பூரம்
மண்ணெல்லாம் செந்தூரம்
காடலாம் வேப்பமரம்
பூ பூத்த நந்தவனம்....
கரு மரி தாயே கண்ணல உண்ண கண்டாலே தெய்வீகம்
திரு வேர்க்காட்டு கோயில் வாசல் வந்தோர்க்கு தேவையில்லை பஞ்சாங்கம்...
கல்லெல்லாம் கற்பூரம்
மண்ணெல்லாம் செந்தூரம்
கடெல்லாம் வேப்பமரம்
பூ பூத்த நந்தவனம்.........💥🔥🙏🌎🙇❤
கல்லெல்லம் கர்
Thanks for Listening and Glad You Enjoyed It.
இந்த பாடல்களை கேட்கும் போது எனது கண்களால் என்னை அறியாமலே கண்ணீர் வருகிறது... ஜெய் தாயே அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
thanks for listening and glad you enjoyed it ||
Oh apdiyaa😝😝😝😝
@@thirupathi2776 What 🤨
Rompa pudikkumo 🙃🙃🙃🙃🙃😌😌😛😝😜
@@thirupathi2776 What problem do you have 🤨🤨🤨
Enakku nigahenthu Pottu Army
Thanks for listening and glad you enjoyed it ||
உங்க பாடல் வரிகள் கிடைக்க என்பதை அறிந்து கொண்டு வர முடியும்
Thanks for listening and glad you enjoyed it ||
Share chat pathutu vanthen pa 😁😁😁
Thanks for listening and glad you enjoyed it ||
,ஶ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன்,ஶ்ரீ முத்துமாரியம்மன் துணை
God Bless You
Pushpavanam kupusamy ayya padal annaithum arumai
Glad you liked it ||
Vera level entha pathealla keattalea yee sogam yealla yeangayonnu poirum god is great your voice also great
Thanks for listening and glad you enjoyed it ||
அருமையான பாடல் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிச்சபாடல்
Thanks for Listening ||
@@tamilbhakti than in hy
Ayya ethil ulla mudhal paatu ennai engo kondu sendradu romba arumai
Thank you for listening and glad you enjoyed it ||
God Bless || Thank You For Listening And Glad You Enjoyed It.
Alwayzzzz chinna thaayi song fav 💗🙏🙏🙏
Thanks for listening and glad you enjoyed it ||
Super nice song
Thank you for listening and glad you enjoyed it ||
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச அம்மன் பாட்டு இதுதான் இந்த பாட்ட கேட்டாலே எங்க ஊருல திருவிழால இருப்பதாக நினைக்க தோனும்......
Ennakkum
Ennakkum
Supper super
Voice super
Song super
Enakku apptithan thonum
Mass
Muthu mariyamman thunai.........
God Bless You
பாடல் வரிகள் அருமையாக உள்ளது. இது போன்ற பல பாடல்கள் பாட எங்கள் குல தெய்வம் ஶ்ரீ அருள்மிகு கொடூர மரண மயான காளி துணை இருப்பாள்
இன்றும் கேட்கிறேன் எனக்கு மனசு சரி இல்லை என்றால் இந்த பாடல்கள் எனக்கு ஆருதல்.
Glad you enjoyed it and thanks for listening ||
Super eruk amm thaya om sakithi
சூப்பர் சாங்ஸ்
Thanks for listening and glad you enjoyed it ||
First song my fav .... addict this song.....yevlo time kettatlum kekka thundum song..😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👋🙏🙏🙏🙏🙏🙏
Thanks for listening and glad you enjoyed it ||
Om sakthi thaaye Amma aathi paraa sakthi thaaye Amma vaalga
Thanks for listening
சூப்பர் சாங்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்
thanks for listening!
🙏👍👌❤💕🙏👌👍சூப்பர் 🙏👍👌
Thanks for listening and glad you enjoyed it ||
Intha amman song taprecord la kettathu.ippa tha kekuran.na miss panuna songs.thanks
சின்னத்தாயி செல்லதாயி திண்டுக்கலு மாரி பாட்டு சூப்பர்
sema annaaaaaaaaaaaaa....................
ஓம்காரி ஒய்யார காளி பாடல் கேட்டா என் இசக்கியம்மன் என் கண் முன்னே நிக்கிறா .. அருமையான பாடல் தெய்வத்தை கண்முன்னே கொண்டு வருது 🙏🙏
Thanks for listening and glad you enjoyed it ||
சொல்றதுக்கு வார்த்தைகள் இல்லை.
கண்கள் நிரம்புது ஆனந்த கண்ணீரில்!
Thank you for listening and glad you enjoyed it ||
Enna edhulaa omkari songs rombaa pidikum ❤❤
Thank you for listening and glad you enjoyed it ||
சூப்பர் சூப்பர்
Thanks For Listening
புஷ்பவனத்தின் தங்கமகன்
ஓம் சக்தி 🌿🌿🌿 அங்காளம்மா போற்றீ 🌿🌿🌿🌿🌿
எனக்கும் 🙏🙏🙏
thanks for listening and glad you enjoyed it ||
Super. Anna.pushpavanam.kuppuswamy
Anna intha patta ketta samy nerula varumpola iruku annaromba nandri
Amma eppavum thunaiya irupanga ...ஓம் சக்தி
Super devotional songs ❤❤❤❤❤❤❤❤
Thank you for listening and glad you enjoyed it ||
all songs my fvd 🙏
Thanks for listening and glad you enjoyed it ||
அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள்
Semaaa song Amman song👌🙏🙏🙏🙏muthumariyamma🙏🙏🙏
அருமை பெருமைகளை கடந்த குரல் வலம் அய்யா.
Thanks For Listening
🙏🙏🙏🙏sema songs and Yella songsum romba romba pidiggum semaaaaaaaa nice🥰🥰😍😍😍😍😍
செம்ம இசை செம்ம குரல் கேட்க கேட்க அப்படியொரு இனம்புரியாத ஆனந்தம்
நன்றி திரு புற்பவனம் குப்புசாமி 🙏🙏🙏
Thanks for Listening and Glad You Enjoyed it.
ஓம் சக்தி பராசக்தி அம்மா போற்றி 🌻🌺🌙🙏🕉🌅
Thanks For Listening
@@tamilbhakti ❤️
அருமையான பாடல் அம்மனுக்கு ஏற்ற பாடல் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
Thanks for Listening ||
மனதுக்கு அமைதியை தரக்கூடிய காந்த குரல் அண்ணன் குப்புசாமி அவர்களின் அருமையான பாடல்கள்.....அருமை அருமை
pharath 1998
pharath 1998🤲🤲🤲🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🌹🌹🤝🤝🤝
@@yogankala6209 la
Zzsffffzzzzzzzxzgffffffffxzgffffafffffzzfgffafgffffzzzgfgffffffdaafaazzfffffffvff😂ffafppppppavsvvvv😅vvvvvvvvvvvafzvav😢🎉❤vvxzgfffzzffgffffzzzvzvzvz🎉😅❤🎉❤gfgfgfffffffffzafgfffffzzzvzvzzzzdffafffffdffzaaaaaaaaavsvvvzvafffvvvvvzzzzzzzdfffffavzvzvzv❤😅❤🎉❤zgfgfff❤❤😅😂😅😂😅😂😂😅🎉😅😂😅❤❤❤😅😂❤❤🎉❤🎉😅🎉❤❤😅😂😂😅🎉😢😂🎉❤😅❤🎉❤❤😅❤😅😢❤❤🎉🎉❤😅🎉❤😂😢❤❤🎉❤❤😅❤❤🎉😅❤😅❤🎉🎉🎉❤❤🎉❤😢🎉❤🎉😢❤🎉🎉
Amman thuni🙏🙏🙏🙏
Thanks for listening and glad you enjoyed it ||
என்ன சொல்ல... நீங்க நல்லா இருக்கணும் அவ்ளோ தான்
Thank you for listening and glad you enjoyed it ||
தாயே உன் அருள் கிடைக்கா வேண்டும் சமையபுத்தா அம்மா
God Bless You
பாடல்களை கேட்கும் போது இனிமையாக உள்ளது....
Thanks For Listening
@@tamilbhakti Hi
வேதாரண்யம் பெருமை ...எங்க ஊருக்கு பக்கத்துக்கு ஊருதான் புஷ்பவனம் அழகிய கிராமம்.. புஷ்பவனம் மண்ணின் மைந்தன் அண்ணண் புஷ்பவனம் குப்புசாமி
Thanks For Listening
அம்மன் அருள் எப்போ thu அண்ணன் குப்புசாமி க்கு
என் அம்மா கெண்ணையூர் முத்துமாரியம்மன் துணை
God Bless You
Supar songs
Glad You Enjoyed it
அம்மா பேச்சியம்மாள் அம்மா பிரம்மசக்தி என் தாய்யை துணை
Thanks for listening
Paaralum unakenna mahaliye naallthorum pongal virunthu line sema 👌
God Bless You
Pushpavanam Kuppusamy voice sema . What a voice man ! Best suitable voice for god songs .
Thanks For Listening
சுப்பர்
Thanks for Listening ||
ஒரு ஒரு பாடல்களும் என்னை அம்மன் னை கண்ணால் காண செய்கிறது வணங்குகிறேன்
Intha paatu kettale enga ooru திருவிழா தான் ஞாபகம் வருகிறது
Thanks For Listening
பாடல் கேட்க்கும் பொது உடம்பு சிலிர்க்குது
Thanks For Listening
அம்மா❤🙏
Thank you for listening and glad you enjoyed it ||
Vera leval Annan songs
En kottakara chelliyamman thunai
Glad you enjoyed it and thanks for listening ||
எங்க ஊர் புஷ்பவனம் 🦅
Thanks for listening and glad you enjoyed it ||
Thanks for listening and glad you enjoyed it
அருமையான பக்தி பாடல்
ஆம் நண்பர்களே புஷ்பவனம் சார் நாச்சியார் கோவில் வந்துருங்கா நான் பார்த்தேன் எங்க ஊர் வழிகாட்டி ஆகாசம் மாரியம்மன் கோவில் தான் என் ஊர் அண்ணா சொன்னது உண்மை தான் நண்பர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you for listening and glad you enjoyed it ||