கீழடி "Nano Technology" vs 69 பானை வகைகள் | Keezhadi Hidden Details | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 525

  • @kumarmaran885
    @kumarmaran885 8 місяців тому +27

    கலயம் என்றொரு ஒரு மண் பாத்திரமும் உள்ளது. ஆடச்சட்டி என்றும் ஒருவகை உள்ளது. கறி மற்றும் மீன் குழம்புகளை இத்தகைய பாத்திரத்தில் வைப்பார்கள். கீரைகளை வேகவைத்து கடைவதற்கென்றே உள்பகுதி சுரசுரப்பாக ஒருவகை பானை உள்ளது வெண்ணெய் வைப்பதற்கு உறிப்பானை உள்ளது. அருமையான பதிவு விக்கி அவர்களே!!! 🙏🌹🌹🌹🙏

  • @lokeshs1374
    @lokeshs1374 8 місяців тому +22

    தமிழில் நூறு வகை மலர்கள் போன்ற அறுபத்தொன்பது வகை பானைகள். அருமையான பதிவு 👌😍😍😍

  • @tmrahman6987
    @tmrahman6987 8 місяців тому +65

    வாழ்த்துக்கள் விக்கி. உங்கள் பதிவு பண்டைய தமிழர்களுடைய திறமையை உலகிற்கு பறை சாற்றியது.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 8 місяців тому +21

    1960 - 70 வரை கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் இதுதான் புழக்கத்தில் இருந்தது.
    அலுமினியம் மற்றும் ஸ்டீல் பாத்திரங்கள் வந்த பின்னர் யாவும் பயன் பாட்டிலிருந்து நீங்கியது.
    எனது பால்ய கால நினைவுகளில் பயன் படுத்திய போது பரிச்சயமான சில பொருட்கள்
    மடக்கு ( மூடி) வடிதட்டு ( Filter ) கழிநீர் தொட்டி ( கால்நடைகளின் பய்ன்பாட்டிற்கு ) மாக்கல் சட்டி ( உப்பு மற்றும் ஊறுகாய் சேமிக்க)
    எண்ணை சட்டி ( வதக்க பொரிக்க)

  • @sivalingam6729
    @sivalingam6729 8 місяців тому +8

    தொழில் நுட்பத்தில் நம்மவர்கள் சிறந்து விளங்கினர்கள் q💞💞❤️

    • @TamilPokkisham
      @TamilPokkisham  8 місяців тому +1

      நீங்கள் ஒரு புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான நபர். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/mQReWA48hqE/v-deo.html

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 8 місяців тому +33

    பானைகளில் இத்தனை வகைகள் உள்ளன என்று இப்போது தான் தெரிந்தது கொண்டேன் நன்றி நண்பா

  • @sasikalak5300
    @sasikalak5300 8 місяців тому +6

    நான் கிராமத்ல் பிறந்து வளா்ந்தவள். விவசாயக்குடும்பம். இந்தப்பட்டியலில் குறைந்தபட்சம் நாங்கள் இருபது வகையாவது பயன்படுத்தியிருப்போம். சரியான காரணப்பெயா் இப்போதுதான் தெரிந்தது. Awsome vikki. Hattsof.....எப்படி பாராட்டுறதுன்னே தெரியல. நான் எதிா்பாா்க்கவே இல்ல. .....❤❤❤..... வாழ்த்துக்கள் விக்கி......❤❤❤.....

  • @subeerkhan8203
    @subeerkhan8203 8 місяців тому +18

    உலகத்தின் வரலாறு தமிழ், வரலாற்றை ஒரு நாளும் அழிக்க முடியாது, ஒரு நாள் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும் தமிழ் தான் எல்லாவற்றுக்கும் முதன்மை என்று. ❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 8 місяців тому +5

    69 வகை மண் பானைகள் உள்ளதா சூப்பர் விக்கி அண்ணா மண் பானையில் செய்யும் உணவு அவ்வளவு ஒரு சுவையாக இருக்கும் மண்பானையின் பெருமையே உலகெங்கும் தெரிவித்ததற்கு நன்றிகள் பல விக்கி அண்ணா 😊😊❤❤❤😊😊😊

  • @bharathshiva7895
    @bharathshiva7895 8 місяців тому +18

    வணக்கம் அண்ணா 😍🔥🙏🏼.
    இந்த பதிவு நிச்சயமாக நம் இன வரலாற்றை பறை சாற்றும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை 😍😍👍🏼👍🏼.

  • @prakasamdme08
    @prakasamdme08 8 місяців тому +10

    நானும் மண்பானை செய்யும் குடும்பத்தை சார்ந்தவன் ௭ங்களின் திறமைகளையும் பெ௫மைகளையும் வெளி கொண்டுவந்ததற்கு மிகவும் நன்றி.🙏 நாம்தமிழர் கட்சியின் ஆட்சியில் எங்களுக்கான மரியாதையும் அங்கிகாரமும் கிடைக்கும் அதற்காக ௭ன்னுடைய பங்கு இ௫க்கும்.

  • @sankarisiva3141
    @sankarisiva3141 8 місяців тому +16

    After a long day, I was fully satisfied. Learning new topics especially about Tamil culture is really mind-blowing. Thank you Vikki for your efforts to make this content. our life ethics is not a mere habit it's like a well tested scientific experiment (either by experience or test), but the sad part here is not carried to the next generations. You are playing the best part of transferring the knowledge to the next generations. If you add the reference material along with videos then it will not be blamed as myths by future generations. Hats off to you Vikki

  • @aparthipan685
    @aparthipan685 8 місяців тому +67

    மீன் கொழப்பு மட்டும் மண் சட்டியில்தான் அம்மாசெய்வாங்க

    • @isaig892
      @isaig892 8 місяців тому +1

      😂

    • @thamizlanadventuremsia3588
      @thamizlanadventuremsia3588 8 місяців тому +2

      Superb posting Brother Vicky.
      Very interesting yet informative.
      Great research done. Thanks

  • @pugalg5151
    @pugalg5151 8 місяців тому +8

    தொழில் நுட்பத்துடன் கூடிய நமது கலாச்சாரத்தின் பெருமையை உலகுக்கு மற்றும் அறியப்படாத என்னைப் போன்றவர்களுக்கும் மிக சிறந்த பதிவு ❤
    நன்றி 🙏

  • @tiger_1338
    @tiger_1338 8 місяців тому +53

    I'm half Kannada half tamilian
    Proud to be kannada-tamilian 🐯

    • @im1480
      @im1480 8 місяців тому +7

      தமிழ் பற்று ❤

    • @kumarmaran885
      @kumarmaran885 8 місяців тому +2

      Dhanyavaathagalu Sotharaa🌹🌹🌹🌹🌹

    • @Bacteria123
      @Bacteria123 8 місяців тому +1

      learn tamil and tamil culture and kanada also and pass to your next generation . its our unwritten rule and duty for us .

    • @Eezhathamizhan
      @Eezhathamizhan 8 місяців тому +1

      அப்பா வழியே உங்கள் தாய்மொழி... சரிதானா?

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 8 місяців тому +9

    I like things made by clay. Your information on this topic bring more clarity to us. It's a pride to know that Tamilar are far more advanced then we know. Thankyou so much Vicky.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  8 місяців тому +2

      Your desire to learn and grow means a lot to me as a teacher. This post is for your view. ua-cam.com/video/z9Lzv6Qp7d0/v-deo.html

    • @tgokulprasad
      @tgokulprasad 8 місяців тому

      ​@@TamilPokkisham: Bro, add a video about Indian Student killed in US road accident.

  • @karunakaranpalanisamy4818
    @karunakaranpalanisamy4818 8 місяців тому +4

    மறைந்த நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பு,இப்போது உயிர்ப் பெ ற்று வருவது,நாம் செய்த பாக்கியம் நன்றி தமிழ் பொக்கிஷம்(விக்கி) தம்பி...வாழ்த்துக்கள்.வாழ்க வளமாக....

  • @muruebi1670
    @muruebi1670 8 місяців тому +5

    விக்கி அண்ணா உங்களுடைய அனைத்து வீடியோவும் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

  • @simu1323
    @simu1323 8 місяців тому +3

    Hats off sir. தமிழன் ஆன எனக்கு இன்று வரை தெரியாத விசயம். நன்றி

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 8 місяців тому +3

    அருமையாண பதிவு! நன்றி!!

  • @user-vz6mw4xf9c
    @user-vz6mw4xf9c 8 місяців тому +1

    தமிழ் வாழ்க...
    தமிழர்கள் வளர்க...
    மகிழ்ச்சி ...

  • @maheswarane6831
    @maheswarane6831 8 місяців тому +8

    We never knew there were so many varieties of pots... Looks like they had a Research and Development team for pots. Hat's off to these guys.

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 8 місяців тому

    அருமையான தகவல்கள் நன்றி

  • @Brahmaraja
    @Brahmaraja 8 місяців тому

    மிகவும் பயனுள்ள தேடல்.

  • @vedavallim2495
    @vedavallim2495 8 місяців тому

    Exalant work. Super வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @SakthiVel-sz3it
    @SakthiVel-sz3it 8 місяців тому

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @anandp2006
    @anandp2006 8 місяців тому +2

    Vicky great work from your part and bring back our Cultural Values. Keep going and waiting for Tamil Navy.
    ❤️🇮🇳Jaihind

  • @PerumPalli
    @PerumPalli 8 місяців тому +1

    8:51 தமிழ் இசை பயன்பாட்டில் தரலாமே நண்பா ✌️✌️✌️💖💖💖

  • @sathyaarun4775
    @sathyaarun4775 8 місяців тому

    சூப்பர் பதிவு அண்ணா.தங்களுக்கு மிக மிக நன்றி

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 8 місяців тому +1

    அருமையான தகவல்கள்....
    ❤💙💚💛❤

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 8 місяців тому

    Good update on keezhadi 👍👌🎉🎉🎉🎉🎉

  • @vadivelan2565
    @vadivelan2565 8 місяців тому +1

    அருமையான பதிவு நன்றி நண்பரே...❤❤🎉

  • @r.sarathi3859
    @r.sarathi3859 8 місяців тому +1

    Valthukal brother inthanai paanai na ippo than kelvipaturan ungala muyarchi en manamartha Valthukal

  • @user-de5vs3qc3p
    @user-de5vs3qc3p 8 місяців тому

    Useful information share. Keep rocking as always 👍👍👍👍👍

  • @seemaan2136
    @seemaan2136 8 місяців тому +1

    மிக அருமை...

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 8 місяців тому +1

    மிகவும் அருமையான தொகுப்பு.
    Jaihind

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 8 місяців тому

    பயனுள்ள தகவல் நன்றி தமிழ் பொக்கிஷம்

  • @sumathydas6302
    @sumathydas6302 8 місяців тому

    Thank you so much ! Very informative it was .

  • @muralisam2082
    @muralisam2082 8 місяців тому +1

    Great information Vicky

  • @rkraj30
    @rkraj30 8 місяців тому

    நன்றி மிக சிறப்பான பதிவு வாழ்த்துகள்

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 8 місяців тому +1

    Wow very lovely message
    Thank you so much 👍🙏

  • @sivagnanam5803
    @sivagnanam5803 8 місяців тому

    அருமையான தகவல் திரட்டு.

  • @Suryacssuryavadivel
    @Suryacssuryavadivel 8 місяців тому

    சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் சார்.

  • @jayachandhiran9643
    @jayachandhiran9643 8 місяців тому

    Sema bro daily oru new visiyam learn panika mudiyuthu bro

  • @sociofest96grandgala-psgar79
    @sociofest96grandgala-psgar79 8 місяців тому

    Super vicki bro.. It is excellent..

  • @vasumeganathan5526
    @vasumeganathan5526 8 місяців тому

    விக்கி, தங்களின் முயற்சிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இதன் மூலம் தமிழர்களின் பாரம்பரிய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு எவ்வளவு மேன்மையானது என்பதை அறிய முடிகின்றது.

  • @vijayakumarmk7357
    @vijayakumarmk7357 8 місяців тому

    மிக்க நன்றிகள் மிக நல்ல பதிவு 🙏🙏🙏

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv 8 місяців тому

    அருமை...

  • @YT362AMWAY
    @YT362AMWAY 8 місяців тому +1

    அடேங்கப்பா பானையில் இத்தனை விவரங்களா? அற்புதம் அற்புதம்

  • @rajahsc
    @rajahsc 8 місяців тому

    நன்றி சகோதரா 🙏

  • @vijayanand6087
    @vijayanand6087 8 місяців тому

    Useful information
    Make one series in this Playlist

  • @KnNn07
    @KnNn07 8 місяців тому

    நன்றி விக்கி

  • @vartharajraj7210
    @vartharajraj7210 8 місяців тому +1

    Thank you for the priceless information & hat's up to you effort Tamil Pokkisham❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JgnadarJayaganesan-hb6oe
    @JgnadarJayaganesan-hb6oe 8 місяців тому +1

    Wow super,, தமிழ் பண்டைய காலத்தில் என்ன ஒரு அற்புத சக்திகள்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  8 місяців тому

      தமிழின் தனித்துவம் என்றும் மறையாது. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/QBsN0NSMBBk/v-deo.html

  • @jeyapalanvairamuthu6941
    @jeyapalanvairamuthu6941 8 місяців тому +2

    வாழ்த்துக்கள் தொடரட்டும் பணி..

  • @shivachellam494
    @shivachellam494 8 місяців тому

    அருமையான பதிவு

  • @kavinkavin8110
    @kavinkavin8110 8 місяців тому +1

    அருமை இது மாதிரி நிறைய போடுங்க இதுக்கு தனி சேனல் போட்டாலும் நல்லா இருக்கும் தமிழர் வரழாரு நல்லா இருக்கா டைடல்

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys 8 місяців тому

    Super Video, Congrats

  • @vinayagamoorthy1827
    @vinayagamoorthy1827 8 місяців тому

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் 🙏

  • @t.k.chandrrasekar3182
    @t.k.chandrrasekar3182 8 місяців тому

    மிகவும் பயனுள்ள பதிவு. தொகுத்து வழங்கிய உங்களுக்கு பாராட்டுகள்.

  • @sksce2003
    @sksce2003 8 місяців тому

    மிக அருமையான பதிவு

  • @sivakumar1502
    @sivakumar1502 8 місяців тому

    Good information of our ancestors knowledge about pots and its uses. Thanks for your video clips. 🙏

  • @Hari_1030
    @Hari_1030 8 місяців тому +1

    இதை எல்லாம் நினைவில் வைப்பதுவே கடினம் எப்படி குறைந்தபட்சம் 2000 ஆண்டுக்கு முன்னரே உருவாக்கினரோ
    தமிழ் நாட்டரசு இவையை மீட்க வேண்டும்
    ❤️‍🔥தமிழ்❤️‍🔥

  • @KRISHNAMOORTHY-ss4ex
    @KRISHNAMOORTHY-ss4ex 8 місяців тому

    மிக அருமை

  • @user-of5tl7zi2i
    @user-of5tl7zi2i 8 місяців тому

    சூப்பர் நன்றி

  • @user-bo9mc3gr1g
    @user-bo9mc3gr1g 8 місяців тому

    சிறப்பு 🙏❤️

  • @rajnidhas4832
    @rajnidhas4832 8 місяців тому +4

    Very interesting and useful info that makes every individual proud of our ancestors... appreciate the great work behind this video 🙌

  • @vasukikumarannamasivayam7137
    @vasukikumarannamasivayam7137 8 місяців тому

    Good.
    We have to share this video to our friends

  • @fermelajohn7299
    @fermelajohn7299 8 місяців тому

    Super information credit goes to you.😊

  • @hushgamer92
    @hushgamer92 8 місяців тому +2

    Vicky i kindly request you to provide us with the published material where you took these information from. it will be very useful for us and also we can show to ppl if they ask for the official material. Thank you!

  • @gunasekaran4130
    @gunasekaran4130 8 місяців тому

    மிக சிறப்பான காணொளி காட்சி மிகவும் அருமை

  • @mrdharmarajaaruna
    @mrdharmarajaaruna 8 місяців тому

    Super bro. Very nice.

  • @user-hl7ud9zc5v
    @user-hl7ud9zc5v 8 місяців тому

    Really great info bro... .....

    • @TamilPokkisham
      @TamilPokkisham  8 місяців тому

      Your support create inspiration to us bro. This post is for your view. ua-cam.com/video/mQReWA48hqE/v-deo.html

  • @narens867
    @narens867 8 місяців тому

    Good work Brother.

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 8 місяців тому

    பானைப் பற்றிய செய்திகள் அருமை தம்பி!👌👌👌

  • @kalaivani5698
    @kalaivani5698 8 місяців тому

    அருமை அருமை 👌👌👌👌 மிகவும் அருமை தம்பி விக்கி. மிகவும் பயனுள்ள தகவல்களை கொடுத்தார்க்கு மிக்க நன்றி தம்பி 🙏🏽

  • @SK-Videos87
    @SK-Videos87 8 місяців тому

    அருமை 👌🏻👌🏻👌🏻

  • @adhikesavanlakshmanan7686
    @adhikesavanlakshmanan7686 8 місяців тому +1

    சிறப்பு மிக சிறப்பு பானைகள் பற்றிய தகவல்கள் மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @rajasekar1462
    @rajasekar1462 8 місяців тому

    சிறப்பான காணொளி விக்கி வாழ்த்துக்கள்...

  • @saravanankumar5034
    @saravanankumar5034 8 місяців тому

    Super bro continues your excellent service

  • @sureshkumar-el3qv
    @sureshkumar-el3qv 8 місяців тому

    நன்றி

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 8 місяців тому +1

    Super bro waiting for more info about tamiler use things thanks

  • @segararun
    @segararun 8 місяців тому

    இவ்வாறான. தகவல்களை தேடி தற்போது உள்ள இளைய தலைமுறைகளும் அறிந்து கொள்ள உங்கள் தேடல் பாராட்டுக்குரியது

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 8 місяців тому +1

    Good job Vicky 👍

  • @SanjaySanjay-so4wr
    @SanjaySanjay-so4wr 8 місяців тому +2

    Hi bro, very interesting video👌. Can you share the articles and papers related to this ?🤩

  • @vickya1033
    @vickya1033 8 місяців тому

    வணக்கம் சகோ, நமது பண்டைய நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு ஆகிய அனைத்தையும் மறந்ததால் வந்த விளைவாக தான் இன்று பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். இனியாவது நமது முன்னோர்கள் சொன்ன அறிவுரைகள் கேட்டு வாழ்வோம். மேலும் தங்களின் இந்த மேலான செயலுக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. வாழ்க தமிழ் வாழ்க தமிழர் திருநாடு.

  • @uyiratralhomeochannel8851
    @uyiratralhomeochannel8851 Місяць тому

    மிக மிக அருமை

  • @gouthamslm
    @gouthamslm 8 місяців тому

    Vera level information bro

  • @nandagopalmanikandan5941
    @nandagopalmanikandan5941 8 місяців тому

    அருமை.... 👏👏👏👍🙏

  • @duraisingam7795
    @duraisingam7795 8 місяців тому

    super ji

  • @user-cw7so5xj9d
    @user-cw7so5xj9d 8 місяців тому +1

    Arasiyal sathurangathula video podunga bro

  • @shantypakalan7229
    @shantypakalan7229 8 місяців тому +1

    Informative and very proud ❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  8 місяців тому

      You're a fantastic listener. This post is for your view. ua-cam.com/video/z9Lzv6Qp7d0/v-deo.html

  • @tamilnaturalfarms2711
    @tamilnaturalfarms2711 8 місяців тому

    Awesome bro. Congratulations for your efforts 🎉🎉🎉.. Need more videos

  • @ashokashokg8843
    @ashokashokg8843 8 місяців тому +1

    Super bro thank you all information....proud my tamilan... ❤❤❤❤

  • @lotus5452
    @lotus5452 8 місяців тому

    Bro nowadays you are discussing good topics.
    Thanks and keep going

  • @mady2-2
    @mady2-2 8 місяців тому

    வெறும் விருப்பங்கள் மற்றும் காட்சிகளுக்காக காணொளி பதிவேற்றுப்பவர்கள் மத்தியில் மக்களின், மாணவர்களின் அறிவுக்காக காணொளி பதிவு செய்கிறாய் சகோ மென்மேலும் இவ்வாறான காணொளிகளை பதிவு செய்ய வாழ்த்துக்கள்..... 💐💐

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 8 місяців тому

    சிறப்பு

  • @RaviKumar-qj1uk
    @RaviKumar-qj1uk 8 місяців тому +1

    Lovely message brother ❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  8 місяців тому

      You're an innovative and creative person bro. This post is for your view. ua-cam.com/video/BIx76hj-TNw/v-deo.html

  • @nkanaks1
    @nkanaks1 8 місяців тому

    Excellent

  • @sathyadharman2608
    @sathyadharman2608 8 місяців тому

    Good info