கத்தோலிக்கர்களின் ரகசியம் முடிவுக்கு வருகிறதா | Vatican Dark Secrets | Part 1 | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 7 бер 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @shamsebastin5204
    @shamsebastin5204 Рік тому +315

    நானும் இயேசு கிறிஸ்துவை வணங்குகிறேன்..இது எனக்கும் தெரியும்.
    (BA political science ) la edha padichi Iruka ..
    இதில் என்னுடைய கருத்து.. மதம் என்பது மனிதனிடம் இருந்து விலகி இருக்க வேண்டிய ஒன்று...அது மனிதனிடம் நெருங்க நெருங்க.. மனிதர்களிடம் நம்பிக்கை குறைந்து விடும்.. மனிதனின் நம்பிக்கையே மதம்..

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +36

    மிகவும் வித்தியாசமான அருமையான காணொளி அண்ணா 😍😇❤️👍🏼. இது போன்ற தரமான காணொளிகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன் 😁❤️🔥👍🏼

  • @anandakrishnan5254
    @anandakrishnan5254 Рік тому +5

    உங்கள் ஆராய்ச்சி மிகவும் வியப்படைய வைக்கிறது வாழ்த்துகள் விக்கி

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn Рік тому +19

    மிகவும் அருமை. கண்டிப்பாக இதன் தொடர்ச்சியே எதிர்பாக்கிறோம். வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @naarenbosses3396
    @naarenbosses3396 Рік тому +16

    Good information Brother..
    Waiting for part 2 and part 3
    Thank you ❤️🔥

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee Рік тому +56

    நானும் கிறித்தவன்!
    மனிதன் மனிதனாக வாழ மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை தேவை
    கடவுள் இருக்கிறார் தவறு செய்தால் மறுமையில் தண்டனை கிடைக்குமென பயம் வேண்டும்
    ஆனால் அதுவே மதம் மனித நேயத்தினை மூடினால் மனிதன் மிருகம் ஆவான்
    கடவுள் இருக்கிறார் என நம்புவோர் நாம் அனைவரும் மனிதத்தன்மையுடன் வாழவேணும்

    • @arumugamrs
      @arumugamrs Рік тому +1

      மனிதாபிமானம் | மனித நேயம் முதலாளித்து ஆரம்பகாலத்தில் தோன்றியது. மதம் இருந்த காலத்தில் இவைகள்(மனித , மனிதாபிமானம் | மனிதத்துவம்) தோன்றவில்லை.

    • @johnsonaro5969
      @johnsonaro5969 Рік тому

      Nee manishan bro..aana babyy dhan intha comment ku like varathu top la...sry to say this Viral aaga vaalthukal sollala bro neenga

    • @Jesus_Is_Myth
      @Jesus_Is_Myth Рік тому +5

      நான் கிறுத்தவன் இல்லை நல்ல வேளை.

    • @user-ms1vz1rh7v
      @user-ms1vz1rh7v Рік тому

      @@Jesus_Is_Myth nee christian illai. athai vida kodoormana HIndhu.

    • @JosephJhon.
      @JosephJhon. Рік тому +1

      @@Jesus_Is_Myth 👍😆 I too converted back

  • @vijayanvaradarajoo3765
    @vijayanvaradarajoo3765 Рік тому +10

    என்னை ஆச்சரியபட வைக்கும் ஒரு தொகுப்பு நண்பரே....

  • @k.vijay.1927
    @k.vijay.1927 Рік тому +103

    விக்கியோட இந்த விடியோ வைரல்லாக வாழ்த்துகிறோம் ❤️❤️❤️

    • @johnsonaro5969
      @johnsonaro5969 Рік тому +2

      Bro een bro ithaye solringa like vaangi enna panna poringa? Onnum purila bro

    • @johnsonaro5969
      @johnsonaro5969 Рік тому +1

      Nee aana ootha intha question ku answer panna ooya unkomma nu kepen.. video kum intha comment kum enna NAADU THALUVIYA meaning irukku da baadu? Nu kepen ketuten

    • @johnsonaro5969
      @johnsonaro5969 Рік тому +2

      Intha kedu ketta unwanted child last 4 comments paarunga like poota mada .......

  • @ntkm3171
    @ntkm3171 Рік тому +19

    இது தான் உண்மையிலே "Dare to talk". விமர்சனங்களை தாக்குவதற்கு மனதை தயார் செய்துகொள்ளுங்கள்.

  • @dharmadeepthi8428
    @dharmadeepthi8428 Рік тому +21

    ஒரு ஆத்மார்த்தமான, அற்பணிப்பான உழைப்பாளினா; அதில் நீங்களும் ஒரு முக்கியமான நபர் விக்கி.
    இன்றைய இளைய சமூகத்திற்கு நீங்கள் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
    வாழ்த்துக்கள் விக்கி 👍

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Рік тому +38

    எந்தவொரு மதத்திற்க்கும் தலைமை,தலைவர் என்று இருந்தால் பல நேரங்களில் அதிகார துஷ்பிரயோகமும் சர்வாதிகாரமும் தான் இருக்கும் என்று நினைக்கிறேன் இன்ட்ரஸ்டிங்கான தகவல் அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் ப்ரோ

    • @threatwarning334
      @threatwarning334 Рік тому +2

      ஆமாம் நித்தியானந்தா மாதிரி

    • @sandy0129
      @sandy0129 Рік тому +5

      @@threatwarning334 dei nabi ya pathi nan pesava da... ajmal kasab, afsal kurup, mazoood azar, ivanga lam yaru da.. un religion ottai ya mudalla paru.. aprama adutha religion ku varalam..

    • @mathewromesh9690
      @mathewromesh9690 Рік тому

      Bro Roman Catholic Mathatha Porutha Mattil Thalaimai Endraal ennanu purinjikkunga. Father's ellarukkum ninacha ninacha maathiri aasramam thuvanga Ela Avanga Ninachatha Ellam Saiya Elaathu ( Na Uthaaranam Solla Thevala ) Thalaimai irukkura idathula sarvathigaaram irukkaathu Kattu Paadu Thaan irukkum Thalaimai Illaatha Idam Eppadi Irukkumnu Na Ungaluku Solli Theriya Thevala Indiala irukkura Saamiyaargale Pothum )👍👍

    • @Jesus_Is_Myth
      @Jesus_Is_Myth Рік тому

      @@threatwarning334 muhammad aisha 6 vayasy jalsaa mathiriyaadaa illa mary jaaman potta mathiriyaadaa

    • @Jesus_Is_Myth
      @Jesus_Is_Myth Рік тому +1

      @@mathewromesh9690 goa inquisition theriyum pesuvomaa?

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 Рік тому +9

    சுவாரஸ்யமான,மர்மமான பல தகவல்கள்.அருமையான பதிவு.பாகம் இரண்டுக்காக காத்திருக்கிறோம்.நாங்கள் கஷ்டப்படாமல் பல வித்யாசமான செய்திகளை உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம்.நன்றி.

  • @RAMKUMAR-mr5wk
    @RAMKUMAR-mr5wk Рік тому +66

    நம் நாட்டின் நாலந்தா, சரஸ்வதி பல்கலைக்கழகம் குறித்து காணொளி பதிவிடுங்கள். எங்கோ இருக்கும் பல்கலைக்கழகம் அல்ல கத்தோலிக் சபையே இவ்வளவு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என்றால் நம்ம நாட்டின் பழங்கால பல்கலைக்கழகம் குறித்து தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது.

    • @gubangopi3766
      @gubangopi3766 Рік тому +5

      12 வயதிலிருந்து 32 வயதுவரை இயேசு கல்வி பயின்ற இடம் என்று கூறப்படுகிறது

    • @ssmurugan123
      @ssmurugan123 Рік тому +8

      @@gubangopi3766 this lies created in that secret chambers

    • @sivakaamasundari3082
      @sivakaamasundari3082 Рік тому +1

      அருமையான பதிவு மேலும் விரிவாக போடுங்கள்

    • @paulscooking8257
      @paulscooking8257 Рік тому +1

      Ungaluku pidithirunthal pakavum illaenil paraka venam

    • @kanakavelvn8876
      @kanakavelvn8876 Рік тому +6

      நாலந்தா பல்கலைக்கழகம் பற்றி தகவல் அறிய மிகவும் ஆர்வம் மற்றும் ஓலைச் சுவடிகள் மற்றும் புத்தகங்கள் இப்போது எங்கே அங்கே இருந்த லைப்ரரியை தீக்கிரை ஆக்கியது யார் என்று விபரமாக ஒரு பதிவு போடவும் (எத்தனை பாகங்கள் வந்தாலும் பரவாயில்லை)

  • @prakashpandian9338
    @prakashpandian9338 Рік тому +5

    negative message மட்டுமே தான் இருக்கா சகோ....Positive ஆகவும் இருக்குமில்ல....உலகுக்கு வெளிவருதுன்னாலே உண்மை இருக்கவும் வாய்ப்பு இருக்குமில்லையா🙌🙌

  • @archana8791
    @archana8791 Рік тому +22

    Vicky, first of all thank you for taking this sensitive topic. Recently, I watched a web series called "Warrior Nun". Although, it's a fictional one and in that secret chambers of Vatican church was discussed. In that underground chamber, it was shown that one kind of material is used to counterfeit all things. Indeed, it's a controversial topic to dig out but at the same time it looks quite intriguing bro. Artificial intelligence and earth elements were interpreted here.

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 Рік тому +1

    அருமை அருமை அருமையான பதிவு. வெளி வரட்டும் இரகசியங்கள்.

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому

    அருமையான காணொளி, நன்றி.. 🇮🇳🇮🇳🇮🇳

  • @maryjacintha235
    @maryjacintha235 Рік тому +7

    Great effort with a positive attitude, very nice video, waiting for the 2nd and 3rd part

  • @DineshKumar-oj5mz
    @DineshKumar-oj5mz Рік тому +33

    Excellent information Vicky. No other main stream media will share this video. All the best Vicky...keep rocking....

    • @MrSinthap
      @MrSinthap Рік тому

      உண்மைதான் ஐயா..

  • @devadossaliba7434
    @devadossaliba7434 Рік тому

    Wonderful explanation!!! Thank you so much my friend.

  • @neenallarupadapoda414
    @neenallarupadapoda414 Рік тому +1

    4 year old video's ellam pathen Vicky athuvum miga arumai evlo uzhaipu 🤝🏻 great 👍

  • @sundaresankundotil7808
    @sundaresankundotil7808 Рік тому +8

    Very educative. Thanks to the narrative I came to the real background history of Roman Catholics.

  • @ramakannanramakannan3149
    @ramakannanramakannan3149 Рік тому +4

    We are learning geopolitics through your video thank you anna

  • @kritisk1
    @kritisk1 Рік тому +1

    By far the most informative u tube channel for leaners who seek knowledge over daily time pass talks. Vicky Anna solla ve vena, ur awesome and great effort by Tamil pokkisham team kudos

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Рік тому +1

    Thanks for you and your Team.... Congrats🎉

  • @kannanravi111
    @kannanravi111 Рік тому +18

    The Da Vinci Code..... movie la மறைமுகமா நிறைய விஷயம் சொல்ல பட்டுள்ளது

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y Рік тому +2

      அது நாத்திகர்கள் எடுத்த படம். அதை போல நாத்திகர்கள் இந்தியாவில் படம் எடுத்தால் என்ன ஆகும்?

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- 2 місяці тому

      அது சாத்தான் தூண்டுதல்.அந்த டைரக்டர் என்ன ஆனார்

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +9

    எவ்வளவோ பதிவுகளை கொடுத்து இருக்கிறீர்கள், முக்கியமாக ரஷ்ய, உக்ரைன் கள நிலவரம் உங்களுடைய காணொளி மூலமாக தான் உண்மையான செய்திகளை உடனுக்குடன் தெளிவாக தெரிந்து கொண்ட எனக்கு, இந்த காணொளி மிகவும் வித்தியாசமான, வியப்பான, அதிலும் அருமையான உங்களுடைய இனிய தமிழால் வருடியதை கேட்க கேட்க ஒரு இனிய இசையை சுவாசித்தது போல இருக்கிறது. நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👌👌👌

  • @mustard2024
    @mustard2024 Рік тому +1

    Please..please continue with lots of parts. I listened part 2 also. Anticipating part 3

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 Рік тому +2

    Very bold topic. Excellent content and delivery Vicky 👌

  • @deebanddr
    @deebanddr Рік тому +7

    சிலுவை போரில் இறந்தவர்களின் என்ணிக்கை பற்றி கூறுங்கள்...

  • @manikandank2538
    @manikandank2538 Рік тому +7

    Hello brother, where did you gather all information about all unspoken topic? Can you send the link(blog, website and archive) or suggest the book name ?

  • @jackneil7
    @jackneil7 Рік тому +2

    You are Keep on Enlightening youngsters ...in all possible dimension

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Рік тому

    Excellent narration and easy to understand. Worth waiting for your videos.

  • @deadpool0607
    @deadpool0607 Рік тому +3

    Finally good video after a long time. Thanks vicky ❤

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl Рік тому +12

    Davin ci code, angels and demons movie fans hit like button

  • @sulemitya5837
    @sulemitya5837 Рік тому

    அருமையான பதிவு. Very useful

  • @redsun451
    @redsun451 Рік тому

    Very educative. Thanks to the narrative

  • @allwellsridhar7252
    @allwellsridhar7252 Рік тому +13

    Our Yazpannam Library also holded lot of secret books all burned

  • @funvids2608
    @funvids2608 Рік тому +10

    பகவத் கீதை, சனாதான தர்மம். குரான்.. இதை பற்றியும் பேசுங்க விக்கி.. மக்கள் தெளிவு பெறட்டும்..

  • @vijay-is4gb
    @vijay-is4gb Рік тому +2

    விக்கி உங்களை எப்படி பாராட்டுவதென்பதே எனக்கு தெரியல. இருந்தாலும் நான் சொல்வது இதுதான், அருமை அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை.

  • @neshzin8424
    @neshzin8424 Рік тому +1

    Interesting topic. Keep it up Tholareh..🙏

  • @jesusismysavior5749
    @jesusismysavior5749 Рік тому +8

    கத்தோலிக்கர்கள் என்பவர்கள் யார்? என்ற பதிவோடு அடுத்த பதிவை தொடங்க கேட்டுக்கொள்கின்றேன். விக்கி அவர்களின் புரிதலுக்கு இது மேலும் உதவியாக இருக்கும்.

    • @Jesus_Is_Myth
      @Jesus_Is_Myth Рік тому

      மேரி சாமான் போட்டு பிறந்தவனே ஏசு. இதில் தவறு ஒன்றும் இல்லை. ஜோசெப் பந்தெற என்னும் ரோமானிய வீரன் மேரியை பதம் பார்த்து விட்டான் திருமணம் முன்பு. மேரி கர்ப்பம் ஆனாள். அப்படி பிறந்தவனே ஏசு எனும் யூத ரோமானிய கலப்பின மனிதன்

    • @JosephJhon.
      @JosephJhon. Рік тому

      Correct

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam 14 днів тому

      Catholic என்றால் உலகளாவிய என பொருள். அதற்கு முன்பாக வேறொரு அடைமொழியும் உள்ளது. அது ரோமன்… அதாவது உலகளாவிய ரோமர்கள் என பொருள்.

  • @rahulhsharma007
    @rahulhsharma007 Рік тому +10

    We had our own universities in India like takshila, nalandha etc. I hope that a few books from these ancient civilization as well may be preserved.

  • @rajahsc
    @rajahsc Рік тому

    வித்தியாசமான பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி. 🙏

  • @sivalingam6729
    @sivalingam6729 Рік тому

    அருமை சிறப்பு வாழ்த்துக்கள். வித்தியாசமான சரித்திரம் 🙏.

  • @lyricspop9792
    @lyricspop9792 Рік тому +22

    Many didn't know why those knight templates became so rich and had so much power
    Just imagine what secret is in those 2000 years old books, letters, etc

    • @SAGKavin
      @SAGKavin Рік тому +3

      Knight Templars became rich because of their banking system. They protect pilgrims from islamic robbers. If a pilgrim has to go to Jerusalem, they go to Templars, give money to them, Templars will give a codex and password, when the pilgrim reaches Jerusalem, Templars examine codex and password, if they match, they will pay the money. They charge a fee also. Later they will bulk transport money with security.
      As pilgrims are not having any real money, islamic robbers are not motivated to rob them.
      After a while Templars found even bulk transfer of money was risky. So they started generating trade revenue in Jerusalem itself, they were one of the most religiously tolerant sacred order, since there need relations with Jews, Muslims etc.
      That's how they became rich.

    • @SAGKavin
      @SAGKavin Рік тому +1

      ​​@Thiyagarajah Lakshigan
      நைட் டெம்லர்கள் தங்கள் வங்கி முறையால் பணக்காரர்களாக ஆனார்கள். அவர்கள் இஸ்லாமிய கொள்ளையர்களிடமிருந்து யாத்ரீகர்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ராணுவ துறவிகள். ஒரு யாத்ரீகர் ஜெருசலேமுக்கு செல்ல வேண்டும் என்றால், அவர்கள் டெம்ப்ளர்களிடம் செல்வார்கள், அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள், டெம்ப்ளர்கள் ஒரு கோடெக்ஸ் மற்றும் பாஸ்வேர்டை பதிலுக்கு கொடுப்பார்கள், யாத்ரீகர் ஜெருசலேம் வந்ததும், டெம்ப்ளர்கள் கோடெக்ஸ் மற்றும் பாஸ்வேர்டை பரிசோதிப்பார்கள், அவை பொருந்தினால், அவர்கள் பணத்தை ஒப்படைப்பார்கள். அதற்கான கட்டணம் பெற்றுக் கொள்வார்கள்.
      பின்னர் அவர்கள் பாதுகாப்புடன் பணத்தை மொத்தமாக எருசலேமுக்கு கொண்டு செல்வார்கள்.
      யாத்ரீகர்களிடம் உண்மையான பணம் இல்லாததால், இஸ்லாமிய கொள்ளையர்கள் அவர்களைக் கொள்ளையடிக்கத் தூண்டப்படுவதில்லை.
      நாளடைவில் டெம்ப்லர்கள் பணத்தை மொத்தமாக மாற்றுவது கூட ஆபத்தானது என்று கண்டறிந்தனர். எனவே அவர்கள் ஜெருசலேமிலேயே வர்த்தக வருவாயை உருவாக்கத் தொடங்கினர், யூதர்கள், முஸ்லிம்கள் போன்றவர்களுடன் உறவுகள் தேவைப்படுவதால், அவர்கள் மிகவும் மத சகிப்புத்தன்மை கொண்ட புனித அமைப்பாக இருந்தனர்.
      அப்படித்தான் அவர்கள் பணக்காரர்கள் ஆனார்கள்.

  • @ram280388
    @ram280388 Рік тому +9

    nicolas cage oda national treasure la intha vatican secret library samanthamaana scenes silathu varum, interested can source that movie and have a look. It was an excellent movie by the way. Good content vicky bro.

  • @kuppannankk2166
    @kuppannankk2166 Рік тому

    நல்ல முயற்சி...வாழ்த்துக்கள் நண்பரே...!!

  • @radhakrishnan5322
    @radhakrishnan5322 Рік тому

    Arumaiyana pathivu Vicky Congratulations thambi 🥰🥰🥰

  • @vganeshvisavalingam2002
    @vganeshvisavalingam2002 Рік тому +6

    I'm also curious to know about the connection between the Vatican and exorcism. Let's wait for Part#2

  • @harijai3470
    @harijai3470 Рік тому +3

    உண்மையை மூடி மறைப்பதை உலகுக்கு சொல்லும் உண்மை விளம்பிக்கு உண்மையான கடவுளின் ஆதரவு உண்டு.

  • @KiranKumar-kg3qh
    @KiranKumar-kg3qh Рік тому +1

    Bro really loving yur topics...it as changed my vision towords society... really proud that i am part of yur squad to improve my knowledge

  • @princesantosh8792
    @princesantosh8792 Рік тому +1

    Excellent brother. Your effort is really amazing. Keep the good job

  • @renukasp3510
    @renukasp3510 Рік тому +16

    Please consider my one observation.
    This topic seems interesting. The only thing that I noticed was, you started with exorcism but ended with only about that chamber. I know that there are still 2 more parts. There seems no connectivity between these two. But overall as usual good team work

    • @jagdesh
      @jagdesh Рік тому

      Don't you think you are being impatient. You do know there are more than one part yet you think there is no connect between where it started and how it will end.
      Patience is virtue

    • @renukasp3510
      @renukasp3510 Рік тому +1

      @@jagdesh this was just my observation and since he wanted our thoughts I had mentioned that. Other than that I have no say on this video. If you were part of his team you can make use of it. If not 🙊

  • @vickyyer6405
    @vickyyer6405 Рік тому +6

    நல்ல காணொளி, எனக்கு பிடித்ததும் கூட.. ஒரு bit Davinci Code book படித்தது போல உணர்வு 🙂 நன்றி தோழா.

  • @vijayanvaradarajoo3765
    @vijayanvaradarajoo3765 Рік тому +2

    மேலும் உங்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறேன் சிநேகிதரே...

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Рік тому

    Superb subject bro. Very nice and good explanation. Thank you 💝😊

  • @anthonymichael1648
    @anthonymichael1648 Рік тому +29

    மாற்கு 4:22 வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை.

    • @Jesus_Is_Myth
      @Jesus_Is_Myth Рік тому

      meri saaman pottuththaan esu poranthaan.

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 Рік тому +6

      ​@@Jesus_Is_Myth
      This credit goes to your parents and family and your mother specifically....

    • @qwertynme
      @qwertynme Рік тому

      @@lightupthedarkness8089 what he said is wrong , but you guyz should also respect our culture and need to know more about it, which is purposefully hidden from you guyz then this will not happen with in us. our culture is polytheism and spiritually secular so we can accept everything like rama, krisha ,muruga we cant accept jesus as well all are great beings who walked this mother earth but this one true god narrow minded nonsense should stop else it will lead to a disaster soon

    • @anthonymichael1648
      @anthonymichael1648 Рік тому +5

      @@Jesus_Is_Myth நீங்கள் என்ன எழுதி இருக்கின்றீர்கள் என்று உங்கள் அப்பா அம்மாவிடம் அல்லது சகோதரன் சகோதரியிடம், திருமணம் ஆனவர் என்றால் மனைவிடம், பிள்ளைகளிடம் கேட்டு தமிழில் எழுதவும் எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும். நன்றி!

  • @jayavarma6674
    @jayavarma6674 Рік тому +5

    பல வருடங்களாக நான் அவ்வப்போது நினைத்துக்கொண்டிருப்பேன்..முக்கியமாக இயேசு சம்மந்தப்பட்ட விடயங்கள் 👍...இப்பதிவையிட்டமைக்கு மிக்க நன்றி அண்ணா ❤️👍

  • @prithish_1062
    @prithish_1062 Рік тому +1

    .மிகவும அருமையான தகவல் இதன் பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பு நன்றாக தெரிகிறது வாழ்த்துக்கள்

  • @prasathkumar5076
    @prasathkumar5076 Рік тому +1

    Good interesting content bro..keep posting....we will support you everytime

  • @rajarammohan1487
    @rajarammohan1487 Рік тому +4

    உடன்பிறப்புக்கு தெரியுமாம்பா விக்கி..... தெருமேடை போட வாய்ப்பு.ஆனால் தலிவன் சிறுபான்மையினர் எதிர்ப்பு எதற்கு என்பான்...என் பொழப்பு எப்படி ஓட்டுவது....இங்கு ஏதாவது இருக்கா,விக்கி... உடன்பிறப்பு....

  • @warriorwayp4480
    @warriorwayp4480 Рік тому

    Very useful info 😍😍
    Thank u making useful like this type of videos 😍😍

  • @aumrudhlalkumar5487
    @aumrudhlalkumar5487 Рік тому

    Super research and informative and easily understandable

  • @sivakumar1502
    @sivakumar1502 Рік тому +33

    Any Tamizh olai chuvadigal hidden in this library. Italians took away lot of books, stuffs and olai chuvadigal including medicine related etc . before Britishers came to india. Very interesting. Keep it up 👍. Thanks

    • @parthatherock18
      @parthatherock18 Рік тому +8

      Bro most of us science invention is come from india kandipa philosophy olai chuvadi matum illa science experiment olai chuvadi kuda namma naatulendhu eduthutu poitanga

    • @kandy4848
      @kandy4848 Рік тому

      All Suvadi's were stolen and kept in secret vaults there. In case your future generation read it by any chance that will cause many problems. So, they introduced English studies and promised for a better life. But there is no such thing as better life exist in the West for you lot. In Tamil Nadu, many youngsters could not read & write in Tamil. Lankan Tamils were forced to flee to the West. Many of their children cannot speak, read or write Tamil. So, The Oldest Language in the World will die fast. Very clever move by some but none of them knows what is in God's mind.

    • @kalabala7360
      @kalabala7360 Рік тому +6

      All our Suvadi's were stolen and kept in those vaults. One day it will come out but at that time how many Tamilians can read it, time will tell. Because you all are educated in English for a better life in the West but there is no such better life exist in the West. So, better learn your mother tongue to read,write & speak.

    • @Christophergudalur
      @Christophergudalur Рік тому +2

      Tirutu Catholicanunga brother

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      Urutu

  • @stephenraj2226
    @stephenraj2226 Рік тому +5

    Hindu mythology la human yappady creat ananga video podunga anna

    • @JosephJhon.
      @JosephJhon. Рік тому

      Not Hindu mythology, say Hindu faith.

  • @aarunaar7845
    @aarunaar7845 Рік тому

    Thank you for this world historical news,
    Waiting for upcoming part 2 video,
    Please update soon

  • @balasubrmaniamramachandran1578

    Ultimate video. TP's content is always top class and this is undoubtedly one amongst them. Unmatched quality Vicky. Thanks

  • @venanks
    @venanks Рік тому +67

    Being a catholic, I did know about this archive and also treasures that is in the Vatican. It is also one of my life time wish to visit St Peter's Cathedral in the Vatican and visit their catacombs. BTW, what is the relation between exorcism and the secret archives? From what I know, exorcism in the catholic church now is very strictly regulated. There is always a psychologist and other scientist investigate a case before going to the exorcist.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому +10

      We dont know but they create a formal committee

    • @Jesus_Is_Myth
      @Jesus_Is_Myth Рік тому +1

      mari saman pottuthan esu poranthaan.

    • @deepakvk3748
      @deepakvk3748 Рік тому +21

      ​@@Jesus_Is_Myth 👏👏👏 arumaiyana valarpu ungaludaya petrorkaluku vaalthukal

    • @Jesus_Is_Myth
      @Jesus_Is_Myth Рік тому

      @@deepakvk3748 unami bro. it was not lie. roman centurion Josef pantera had sex with Mary before her marriage. She became pregnant. That's how esu was born bro.

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 Рік тому +10

      ​@@Jesus_Is_Myth
      All credits goes to your family and your mother👩

  • @abraham2062
    @abraham2062 Рік тому +4

    கடைசி காலத்தில் அண்டி கிறிஸ்து ரோம் நகரில் varuvan

  • @karusamuel2771
    @karusamuel2771 Рік тому

    Absolutely true. We have got information too. Thank you for the description. All the best

  • @joyfca2
    @joyfca2 Рік тому

    Very Useful and innovative video vicky.

  • @msdhaniseit9877
    @msdhaniseit9877 Рік тому +6

    அவை பேய்கள் இல்லை அது மனிதரின் நிலை தடுமாறும் போது ஒரு விதமான மன அழுத்தம்

    • @hrithikvikkee4921
      @hrithikvikkee4921 Рік тому

      Apdiya.. Vanga katra.. Iruka ilaiyanu apo slunga bro

    • @sugukumar9050
      @sugukumar9050 Рік тому

      ​@@hrithikvikkee4921 enga varanum? peiya katalana Nan anga vandhutu pora selavu unnuthu

    • @hrithikvikkee4921
      @hrithikvikkee4921 Рік тому

      @@sugukumar9050 ungaluku pilli sooniyam mela nambikka irukka

  • @sabarivasan78
    @sabarivasan78 Рік тому +3

    நன்பா நம் நாட்டின் ஓலை‌ சுவடிகள் நிறைய அளிக்கப்பட்டு விட்டன

  • @ajosephb6367
    @ajosephb6367 Рік тому

    Interesting thaliva..
    Awaiting for your next vedio

  • @saravanand2708
    @saravanand2708 Рік тому

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்....🕵️🕵️🕵️

  • @esthersusila6800
    @esthersusila6800 Рік тому +3

    God is going to reveal everything about Catholicism because the end is near

  • @iniellamnalamey
    @iniellamnalamey Рік тому +4

    விக்கி bro veara level entry neega பேசுனது சிரிப்பு வாழ்க வளமுடன் அருமையான பயன் உள்ள பதிவு

  • @malarvannan5180
    @malarvannan5180 Рік тому

    Ariya thagavaluku nanri part -2&3 waiting arumaiyaana vilakkam namba vaazhthukkal.

  • @balajis3267
    @balajis3267 Рік тому +1

    Very nice and superb intersting video Vicky.. Very nice work..
    Can you please say about Martin Luther and Night steamlers also.

  • @ruths9415
    @ruths9415 Рік тому +9

    As u said correct..bcoz Vatican city (RC)collect money from people according to their sin..they didn't preach the God..they preach the people u can do any sin..they fix money for each and every sin.. Martin Luther find the truth .. God didn't want them to collect money for their sin,he just want the people to repent and correct themself..and he teach people don't give money for ur mistake..instead of that repent urself. That's y they stop him..

    • @JosephJhon.
      @JosephJhon. Рік тому

      And there came to existence the protestants

  • @balaji9917
    @balaji9917 Рік тому

    Extremely good information. I am delighted to know

  • @krishnasamykandasamy5993
    @krishnasamykandasamy5993 Рік тому +1

    Very glad viral topic brother, every words talking Goose pumps brother , Excellent information brother

  • @jayashree6123
    @jayashree6123 Рік тому +20

    Me and my family went to Europe trip last year, we went to Italy and also Vatican city, what you are saying is correct, there is a secret chamber and people are not allowed to go there, also we cannot enter to the palace where Pop is staying.

    • @jayashree6123
      @jayashree6123 Рік тому +2

      @@Christophergudalur what do you mean by? what the hell u understand? and what wrong statement i said in my comment? who told u that i follow RC? what is the meaning of ur this statement? I was just agreeing that what vicky says was correct there is a chamber that not opened for public, what is wrong in it? I need an answer

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      why you went to Europe man?

    • @jayashree6123
      @jayashree6123 Рік тому +3

      @@Me-nk5ic what u mean by why u went to Europe? I am a travel lover I like to explore the world so i went to Europe. I didn’t go just Vatican city i visited entire Europe so what the big deal? what is ur problem? I need an answer for ur comment on my post. I wasn’t said anything wrong about Vatican. Then why did u reacted like that?I really don’t understand, do u think Entire Europe is Vatican?

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому +1

      @@jayashree6123 Why do you explore the world? Did you find peace in your heart? Why didn't you chose poorer countries? what did Europe travel bring in your life? Do you feel confident or less confident?

    • @jayashree6123
      @jayashree6123 Рік тому +4

      @@Me-nk5ic That is absolutely my call, you don’t have any right to talk. You know what with all respect just end this conversation. It’s waste of time and energy

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 Рік тому +3

    வாடிகன் கார்ட்ஸ் உங்கள் கதைமுடிக்க போகிறார்கள் ஜாக்கிரதை

  • @shivashankari3593
    @shivashankari3593 Рік тому +1

    Very interesting.. waiting for next episode

  • @subramaniantk4508
    @subramaniantk4508 Рік тому

    Excellent search, wishes to continue. Rare information.

  • @umarani7616
    @umarani7616 Рік тому +3

    சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய இடத்தில் கட்டாயம் சொல்லணும் மோ டி மறைக்க கூடாது அதுவும் ஒரு வகையில் துரோகம்

    • @gubangopi3766
      @gubangopi3766 Рік тому +1

      அது என்ன மோடி மறைக்க கூடாது

    • @umarani7616
      @umarani7616 Рік тому

      @@gubangopi3766 மூ டி

    • @umarani7616
      @umarani7616 Рік тому +2

      மூ டி மறைக்க

  • @RahulNarayanan5896
    @RahulNarayanan5896 Рік тому +4

    Really amazed anna , I am a hindu my thoughts is why cant Hindus cant have this type of separate library

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      because all are myths and stories. Devil doesn't care for it.

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      @@drarunselvakumar5009 Hinduism is considered mythology.

    • @Me-nk5ic
      @Me-nk5ic Рік тому

      @@drarunselvakumar5009 lol
      Have you ever heard anything called Christian mythology? But only hindu mythology because Christianity is history and recorded with eye witnesses and archaeologically proved. But Hindu stories are just fairy tales and can't proved. So they call it mythology. Jesus resurrection is history. It's not a fairy tale lol. Go and research and study historical facts of "Jesus resurrection". If it was not historically proven, then Jesus would have been a myth like Hindu gods.

    • @user-ms1vz1rh7v
      @user-ms1vz1rh7v Рік тому +1

      @@drarunselvakumar5009 Christians myths are countable with your fingers. but Hindus myths are infinite 🤣🤣🤣🤣

    • @JosephJhon.
      @JosephJhon. Рік тому

      @@user-ms1vz1rh7v so only the counts decides who is better?? 🙄 🤦‍♀️

  • @malathib1366
    @malathib1366 Рік тому +1

    Great information bro. Waiting part 2

  • @shadowdragon2799
    @shadowdragon2799 Рік тому

    Super Ji.... Finally something is coming out into the public

  • @chawanastation2192
    @chawanastation2192 Рік тому +4

    Saddam hussein patti oru playlist podunge anna

  • @Soundres_El
    @Soundres_El Рік тому +3

    Ur Stories like, World of Wonders!!🌎 Bro🙌🏼

  • @asamy5438
    @asamy5438 11 місяців тому

    Fantastic ...real hard work...though I am a a catholic...90 percent of info shared here are new to me...particularly children of priests etc. Congrats.

  • @Aiyswariya
    @Aiyswariya Рік тому +1

    Wonderful work sir by u n ur team

  • @A.kentertainment
    @A.kentertainment Рік тому +24

    பேய்களுடன் குடும்பம் நடத்தும் கணவன்மார்கள் சார்பாக வீடியோ வைரல் ஆக வாழ்த்துகள்

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      164ooo பேய்கள் iiil how many lady gents another etc

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      அள்ளி அள்ளி விடுங்க kasa பணமா யார் கேட்பது????????

  • @worldturth
    @worldturth Рік тому +8

    மிக்க நன்றி அண்ணா தைரியமாக இறங்கியதற்கு இதை இரு பதிவில் முடிக்காதிங்கள் இன்னும் நிறைய ரகசிய அழிவுகள் இருக்கு தேடுங்கள்
    இவர்கள் பேய் என்பது மனிதன் இறக்கும் ஆத்மா இல்லை இவர்களாள் மதம் பரப்பும் போது அங்கு இருந்த பழங்குடியினர் மற்றும் உலகின் பழமையான வழிபாடை அழிக்கும் போது அவர்கள் வழிபட்ட தெய்வங்கள் அந்த இனத்தில் பிறந்தவர் மேல் வரும் (( நம் ஊரில் சாமியாடு ஆடுபவர்கள் )) அவர்களில் மறுபடியும் வந்து அவர்கள் மதம் உருவாகாமல் தடுக்கவே இவ்வாறு வெளி பார்வைக்கு பேய் யோட்ட ல்
    சுருக்கமாக சொல்லிவிட்டேன் இதன் பின்பு பெறிய வரலாறு உள்ளது முடிந்தால் தேடுங்கள்

    • @sridharrao5247
      @sridharrao5247 Рік тому +2

      Example : Australia's aborigins ( They are believed to be Saivites from Lemuria Continent, who have been genocided)

  • @mariajoseph02
    @mariajoseph02 Рік тому

    wonderful ,, great job vicky

  • @g.natarajannatarajan6087
    @g.natarajannatarajan6087 Рік тому

    மிகவும் சிரமப்பட்டு தகவல்சேகரித்து வழங்கியுள்ளீர்கள். நன்றி.

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +4

    😀😀😀😀😂🤣செவில்லயே ஒண்ணு விடுவாங்களா ரொம்ப முரட்டு ஆளுங்களோ வாடிகன் மக்கள்