கடு கடு மனைவியும் பரிதாப புருஷனும்

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 381

  • @subramaniants2286
    @subramaniants2286 3 роки тому +101

    மனித குலம் இருக்கும் வரை இந்தப் பாடலின் வழி வாழ்வது தான் மனித குலத்துக்கான இன்பமாகும். இல்லற வாழ்க்கையை சிறப்புடன் வாழ்ந்தால், கூப்பிட்ட குரலுக்கு இறைவன் ஏன் வர மாட்டான். வாழ்தலின் நுட்பம் அறியாத மூடர்களாக வாழப் பழகி விட்டோம், நாகரீகம் என்கிற பெயரில் !
    உள்ளே இருக்கும் உறுப்புக்கள் வெளியில் தெரியுமாறு ஆடைகள் அணிவதும், ஏனைய வெளி மனிதர்களிடம் குழைவதுமல்ல வாழ்க்கை என்பது புரியாத மனிதர்கள், நாகரீகம் அடைந்து விட்டார்களாம்.
    அருமை, அருமை. நம் தமிழ் மொழியில் சொல்லப் படாத சிறந்த வாழ்வியல் பண்புகள் வேறு மொழிகளில் சொல்லப் பட்டிருக்குமா என்பதே சந்தேகமே !

  • @balas9577
    @balas9577 3 роки тому +137

    47 ஆண்டுகளுக்கு முன் பார்த்தேன். அதில் இந்த ஔவை பாடும் பொருமை என்னும்... பாடல் இன்றும் என் மனதில் நீங்க வில்லை. வாழ்க you tube. இது ஒரு ஆவண காப்பக நிறுவனம்.

  • @vettipaiyan28kaduvetti19
    @vettipaiyan28kaduvetti19 3 роки тому +4

    என் நிலையும் இதேதான். தத்துரூபமாக இந்தக் காட்சி என் வீட்டில் நடப்பது போலவே உள்ளது

  • @murugadassc216
    @murugadassc216 3 роки тому +184

    நல்ல மனைவி அமைவது எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியம்

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 3 роки тому +2

      அழகாக கூறினர்

  • @kalaivanig4203
    @kalaivanig4203 3 роки тому +132

    அற்புதமான காட்சி பதிவு .அக்கால நடிகர்களின் தத்ரூபமான யதார்த்த இந்த நடிப்பை இன்றும் நாம் ரசித்துப் பார்க்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் .காட்சியில் எத்தனை செய்திகள் , அறிவுரைகள் .வருமோ மீண்டும் அக்காலம் ,மனதை நெகிழ செய்யும் நடிகர்களின் நடிப்பு? அருமை! அற்புதம் !

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +85

    10.10.2021.
    இந்த பதிவு பார்த்தவுடன் மனதில் உங்களுக்கு ஏன் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்ட கூடாது. என்று நினைக்கிறேன். உள்வாங்கி ரசித்து பார்த்து விட்டு கருத்து எழுதுகிறேன். பதிவுக்கு நன்றி.

  • @russelr75
    @russelr75 3 роки тому +36

    பொறுமை என்னும் நகை அணிந்து.... மிக அருமை...

  • @vivekanandans9844
    @vivekanandans9844 3 роки тому +17

    கணவனே கண்கண்ட தெய்வம் ஆயிரம் இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு முக்கிய கடவுள் புருஷன் மட்டுமே மதிப்பு கொடுங்கள்

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 3 роки тому +27

    கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் நடிப்பு அபாரம் ! மறக்க முடியாத எதார்த்தமான நடிப்பு .

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 роки тому +76

    அன்பில்ல பெண்கள் கையில் உண்பது சாபம் தான்

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 3 роки тому +4

      Oru sila ladies apdi than irukanga

    • @pillai597
      @pillai597 3 роки тому +1

      @@SURESHJAI1989 ஊரான் பொண்டாட்டியை கொன்னுட்டு கள்ளபுருஷனோட சேர்ந்து பெத்த பெண்பிள்ளைகள பணத்துக்கு விலைபேசும் பெட்டி கடை .Peacock dance paraila தாய் நாய என்ன சொல்லி அடிக்க pottakozhipidikum b..k officer dog a kal, kai ya odachu anupa oorla boys kidaiyatha

  • @Theevukaaran
    @Theevukaaran 3 роки тому +69

    அந்த காலத்து படமே ஒரு தனி சிறப்பு தான் 👍❣️

  • @கவிகுயில்
    @கவிகுயில் 3 роки тому +17

    2021 வருட என் இல்லத்தை ,,
    பழைய படத்தில் பார்க்கிறேன்..

    • @RameshKumar-lf9cj
      @RameshKumar-lf9cj 2 роки тому

      தன் கையே தனக்கு உதவி

  • @ganesans7023
    @ganesans7023 4 роки тому +59

    படம். ஔவையார். திரு. S. S. வாசன் அவர்கள் படைத்த எத்தனையோ படங்களில் ஔவையார் மற்றும் சந்திரலேகா இவையிரண்டும் பிரம்மாண்டமானது. அதிலும் குறிப்பாக சந்திரலேகா படம் இந்திய திரைப்படங்களின் மணிமகுடம்.

    • @sankaranarayananb297
      @sankaranarayananb297 4 роки тому +2

      Drum dance lam appove bramandamaana padaipu... Appo lam nan pirakkavillai endru migavum varundhi irukkiren

    • @sivarasahmylvaganam1669
      @sivarasahmylvaganam1669 4 роки тому +1

      அன்றைக்கு அல்ல
      இன்றைக்கும்
      பிரமாண்டம்தான்..
      கருத்தாலும் காட்சிப்படுத்தாலும்
      உயரந்து நிற்பவை!

  • @സുബ്രഹ്മണ്യന്

    " வந்தால் தானே உன் பெருமை உலகத்திற்க்கு தெரியும் "

  • @எஸ்கேமோகன்ராஜ்

    தற்போது சிலருக்கு தேவையான பதிவு ..!
    ஆனாலும் விழலுக்கு இறைத்த நீர் ..!

    • @mgandiban3650
      @mgandiban3650 3 роки тому +4

      Unmai thaan

    • @rrengasamy1944
      @rrengasamy1944 3 роки тому +3

      உண்மை

    • @chithracruz8825
      @chithracruz8825 3 роки тому +5

      Arivurai sonnal ketkum mana nilayil ippothaya pengal illamal iruppatharku avargalin petrorum oru karanam. 'Pulliyei parthu punai sudu potukondathu pola' melai natu mogam matrum pen suthathiram endra karuthu porvai.

    • @NandhaKumar-zj2bt
      @NandhaKumar-zj2bt 3 роки тому +2

      @@chithracruz8825 amma en thaaye penkulame annual padum paadu ungalukku purinthathaae adhuve periya vishayam

    • @elumalaiv5237
      @elumalaiv5237 2 роки тому +1

      Real message

  • @muniappansurya5091
    @muniappansurya5091 3 роки тому +82

    🙏இது எம்போன்ற பொறுமையான கணவன்மார்கள் படும் அவஸ்தையை நன்றாக படம் பிடித்து காட்டியது. இது அன்றும் மட்டுமல்ல இன்றும் தொடர்கிறது என்பது ஒரு வேதனையான முடிவே இல்லாத ஒரு நிகழ்வாக உள்ளது 🌹

    • @FeelGood0786
      @FeelGood0786 3 роки тому +3

      விட்டு கொடுப்பவர்கள் இன் கெட்டுப் போவதில்லை நண்பா...

    • @muniappansurya5091
      @muniappansurya5091 3 роки тому +15

      @@FeelGood0786 😭நண்பா!நான் ஹிந்து ஆக இருந்தாலும், மனிதம் என்பதற்கு பொதுவான கருத்தாக பைபிளில் உள்ளதான விட்டு கொடுபவர்கள் கெட்டுபோனதில்லை. ஆனால்,மணமாகி 25 ஆண்டுகள் விட்டுகொடுத்து கெட்டு போய் வாழ்க்கையை வெறுத்து உள்ளேன். குடி, சூது, மாது -போன்ற பழக்கம் உள்ள கணவர்களுக்கு வாய்க்கும் நல்ல மனைவி என் போண்டோர்க்கு வாய்காததற்கு என்ன காரணம்? முன் ஜென்ம பாவமோ?

    • @pelango636
      @pelango636 3 роки тому +1

      Ithukku tham kalyanma pannikka koodathu nu mudivu pannirukken

    • @kasiraman.j
      @kasiraman.j 3 роки тому +3

      @@muniappansurya5091 enakkum adedaan

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 3 роки тому +1

      Go sanyasam. All is well.

  • @sadhasivamswaminathan1908
    @sadhasivamswaminathan1908 3 роки тому +19

    அந்த காலத்தில் வந்த படங்கள் நல்ல கருத்துகளை கூறின. அதுவும் ஆபாசமில்லாத ஆடைகள்...

  • @nm-ri1ve
    @nm-ri1ve 3 роки тому +5

    இப்படிப்பட்ட தெய்வ பெண்கள் பிறந்த தமிழ் நாட்டில்.... அன்பு... அறிவு.... ஞானம்... கல்வி பெற்ற பெண் புலவர்கள் இருந்த நாட்டில் நாங்கள் தான் பெண்களுக்கு சுதந்திரம்..கல்வி.... விடுதலைப் வாங்கி கொடுத்தோம் என்று திரியுது ... ஒரு கூட்டம்...காலக்கெடுமை.....

  • @sambathkumar5283
    @sambathkumar5283 3 роки тому +68

    இன்றைய சூழலில் எல்லா கணவர்களும் இந்த முடிவைத்தான் எடுக்க வேண்டும்..!

    • @judgementravijudgementravi9930
      @judgementravijudgementravi9930 3 роки тому

      Potta 😄😃😀

    • @90sravi
      @90sravi 3 роки тому

      Well said 👍.. very true

    • @90sravi
      @90sravi 3 роки тому

      @@judgementravijudgementravi9930 kena punda mavana

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 3 роки тому +3

      இந்த காலத்தில் கணவன்க
      எல்லாம் இந்த முடிவை தான்
      எடுக்கணும் என்று கூறுவது தவறு ; நிறைய நல்ல பெண்களுக்கும் இதே நிலைதான் அதாவது 75%‌ஆண்களும் பெண்களும் சரியில்லை என்பதுதான் உண்மை ‌:

  • @Exporeindia
    @Exporeindia 3 роки тому +24

    பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்
    எத்தாலும் கூடி யிருக்கலாம் - சற்றேனும்
    ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்
    கூறாமல் சந்நியாசம் கொள்.

    • @karthick271133
      @karthick271133 3 роки тому

      ஆயிரம், ரெண்டு ஆயிரம், மூவாயிரம், நாலாயிரம் பிம்பிலிக்கு பிலப்பி .....

  • @blister2pack
    @blister2pack 3 роки тому +152

    கூறாமல் சன்யாசம் கொள்ள இப்போது முடியாது !
    ஆதார் , தடுப்பூசி ஆவணம் , செல் போன் நம்பர் இவற்றால் மனிதன் சன்யாசம் கூட செல்ல முடியாது 🤣🤣🤣😷

    • @panneerselvamv2793
      @panneerselvamv2793 3 роки тому +13

      சூப்பர்சார் , அருமையான கருத்து, நாட்டு நிலைமையை சரியாக புரிந்து தகவல் தந்துள்ளீர்கள். சாமியாராக ஆவதற்கு கூட தற்போது சாதாரண விஷயம் இல்லேங்க''

    • @shanmugambr9633
      @shanmugambr9633 3 роки тому +37

      கிடைத்ததை உண்டு கிடைத்த இடத்தில் உறங்கி உறவு உடலைப்பற்றி கவலை கொள்ளாமல் ஜீவிப்பதுதானே துறவு. இதற்கு நீங்கள் கூறியது தேவைப்படாது.

    • @chandrasekaranelango4367
      @chandrasekaranelango4367 3 роки тому

      😋😂

    • @sukumarant5255
      @sukumarant5255 3 роки тому +1

      Super 😀😁😆😉

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 3 роки тому

      @@shanmugambr9633 அதாவது ஃபோனில் வீடியோ பார்க்காமல் இருக்க முடியாது என்று சொல்கிறார்..... செல்ஃபோன் ரீசார்ஜ் பண்ணாமல் ஒரு நாள் இருப்பீர்களா..

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 3 роки тому +28

    அன்பும் அறனும் உத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

  • @redfuji5967
    @redfuji5967 3 роки тому +23

    ஒருகாலத்தில் இப்படியும் மனித இனம் வறுமை நிறைந்த வாழ்வை வாழ்ந்திருக்கிறது...

  • @siddhajothimedia2267
    @siddhajothimedia2267 3 роки тому +6

    அடடே எவ்வளவு அருமையான கருத்து பதிவு தற்கால சினிமாக்களில் எல்லாம் இதுபோன்ற ஒரு சிறு கருத்தை யாவது பார்க்க முடியுமா

    • @srinivasaperumal7899
      @srinivasaperumal7899 3 роки тому

      ஒவ்வொரு வீட்டிலேயும் ஏதாவது பிரச்சனை இருக்கும் .அதை படமாக்குவது வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று பிரச்சனை பற்றி படம் எடுப்பது இல்லை.மாறாக நவ் நாகரீகத்தை வெளிபடுத்தவே படம் எடுக்க படுகிறது.

  • @jaiananth304
    @jaiananth304 3 роки тому +33

    இப்படி ஒரு மணைவியுடன் இருப்பதற்கு சன்யாசமே மேல்.
    இதை பார்த்தால் நமக்கு கல்யாணமே வேண்டாம் டா சாமினு தோனுது..😁😁🤣🤣

  • @gunasekar2774
    @gunasekar2774 3 роки тому +41

    தமிழன்னையின் புகழைப் பாடிய இசைக் குயில் கே பி எஸ் அம்மா அவர்கள்.

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 3 роки тому +17

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வளமுடன் எல்லாம் நன்மைக்கே

  • @jesussoul3286
    @jesussoul3286 3 роки тому +3

    நல் ஒழுக்கம் தவறாது காமம் கோபம் ஆசையை விடுத்து நியாயம் கண்ணியம் மிக்க நேர்மை தர்மத்தை மதித்து நடந்து ஆன்மீக வழியில் வாழுங்கள் ஒரு காலத்திற்கு பிறகு இந்த வாழ்க்கை சூட்சுமம் என்ன என்று தெரியும் வாழும் போது சந்தோஷம் சகல விதமான சவ்பாக்கியம் கிட்டும் ஆன்மா மோட்சத்தை இறுதியில் பெற முடியும்

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 3 роки тому +5

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

  • @rajagopalm6659
    @rajagopalm6659 3 роки тому +23

    பெண்கள் குணம் பற்றி செயல்பட வேண்டிய வலியுறுத்தும் பாடல்

  • @rajus4811
    @rajus4811 3 роки тому +74

    இதுபோன்ற பெண்கள் இல்லறமே நல்லாம் என்ற பண்பினை மறந்து, தங்கள் இன்ப வாழ்வையும் கெடுத்துக்கொண்டு, கணவனையும் துன்பப்படுத்தி அதனால் அவர்கள் அடையப்போகும் இன்பம் ஒன்றுமேயில்லை.
    சிலருக்கு இது புரியாமலே போய்விடுகிறது.
    புரியும்போது பலருக்கு உற்ற துணையான கணவன் இல்லாமலும் போய்விடுகிறது.
    கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்.

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 3 роки тому +36

    Family understanding is important one for life.

  • @alkemiebala
    @alkemiebala 3 роки тому +14

    The resonance and diction of Amma is unmatchable. Keep on reverberating in my ears.
    Blissful.

    • @rjartscbe
      @rjartscbe 3 роки тому

      ஏன் இத தமிழ் ல சொல்ல மாட்டிங்களா

    • @alkemiebala
      @alkemiebala 3 роки тому +1

      @@rjartscbe
      I think that I have the right to express myself in any language that I am comfortable with.
      And I think that it is non of your fuc….. concern.

    • @alkemiebala
      @alkemiebala 3 роки тому

      @@rjartscbe F U

    • @rjartscbe
      @rjartscbe 3 роки тому +1

      Nice

  • @sureshsuresh-bs5gp
    @sureshsuresh-bs5gp 3 роки тому +1

    இந்த காலத்துல நடக்கிறத பார்த்தா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
    இந்த கால திரைப்படங்கள்
    தொடர்கள்,நிகழ்ச்சிகள் இளைய தலைமுறைக்கு வன்மத்தையும் பாலியல் தூண்டல்களையும்,சிறு வயதிலே மதுப்பழக்கத்தையும்,அடக்கமின்மையும்,சோம்பேறியும் கற்று கொடுக்கின்றன

  • @jayabalasamym8571
    @jayabalasamym8571 3 роки тому +8

    Super advice. House wives should follow.

  • @veerakumar5794
    @veerakumar5794 3 роки тому +43

    இக்காலத்திற்கு ஏற்ற அந்த கால பாடல் சபாஷ்

    • @shreeshree399
      @shreeshree399 3 роки тому

      அருமை எக்காலத்திற்க்கும் ஏற்றது

    • @judgementravi6542
      @judgementravi6542 Рік тому

      Dai mental😁

  • @venkatguru9702
    @venkatguru9702 3 роки тому +5

    சுந்தரிபாய் நடிப்பு சூப்பர்

  • @syed101951
    @syed101951 3 роки тому +15

    " வீட்டுக்கு வீடு வாசப்படி " எனும்
    முது மொழி எவ்வளவு அனுபவம்
    கொண்டு இன்று வரை நிலைத்து நிற்கிறது எதற்காக என்றால்
    இந்த காலத்திலும் பல பெண்களின் குணங்கள் அப்படியே இருக்கின்றன 😤

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 роки тому +3

    அருமை சிறப்பு வாழ்த்துகள் 👏 ‌👍👍👍👍👍

  • @mohanrangan7318
    @mohanrangan7318 3 роки тому +38

    Jemini's ஔவையார் is a masterpiece in Tamil cinema. அகம்பாவம் கொண்ட மனைவியாக நடித்த சுந்தரிபாய் அவர்கள் மிகத் திறமை வாய்ந்த நடிகை.

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 3 роки тому +2

      உண்மையில் நல்ல மனைவி. கொத்தமங்கலம் சுப்பு வின் மனைவி என்று நினைக்கிறேன்.

    • @mohanrangan7318
      @mohanrangan7318 3 роки тому +1

      @@ksgomathysundaram8773
      Google says so. இது எனக்குப் புதிய செய்தி. தெரிவித்தமைக்கு நன்றி.

    • @prakashr.3544
      @prakashr.3544 3 роки тому +1

      @@ksgomathysundaram8773 Yes

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 3 роки тому +1

      @@prakashr.3544 Thank you for confirmation பழைய நியூஸ் என்பதால் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது

    • @venkatesanr8167
      @venkatesanr8167 3 роки тому +1

      @@ksgomathysundaram8773 கணவராக நடிப்பவர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் என நினைக்கிறேன்.

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 3 роки тому +217

    இப்போதுள்ள பெண்கள் இதையெல்லாம் பார்ப்பார்களா நாட்டின் நல்ல எண்ணங்கள் நல்ல குணங்களும் உள்ள பெண்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை இந்த மாதிரி பெண்கள் நாட்டின் நிறைய எல்லா வீடுகளிலும் இருக்கிறது

    • @muthuspm1129
      @muthuspm1129 3 роки тому +10

      That's true intha kalathil nalla penkale illa 👍

    • @kaatubavariyabava2892
      @kaatubavariyabava2892 3 роки тому +1

      J"

    • @nahulane8145
      @nahulane8145 3 роки тому +10

      @@muthuspm1129 ஏன்?? உங்க கொம்மா கூட இல்லையா?

    • @sathiyaraj3414
      @sathiyaraj3414 3 роки тому +18

      இப்போ இருக்கும் பெண்கள் கணவரை வாடா போடா என்று பேசுகின்றார்கள். ஃபேஷன் போல.

    • @sssun7
      @sssun7 3 роки тому +2

      Antha kudumaiyai en appa solli ketkirerkala? Ella naane sollatta?

  • @nps8235
    @nps8235 3 роки тому +4

    KPS உடன் நடித்தவர் பிற்காலத்தில் எங்க வீட்டு பிள்ளை படத்தில் சமையல்காரர் பாத்திரத்தில் நடித்திருப்பார். இவருடைய மனைவியாக நடித்திருப்பவர் பிற்காலத்தில் வில்லியாக நிறைய படங்களில் நடித்துள்ளார்.

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 роки тому +10

    இதைவிட ஒரு அறிவுரை உலகத்தில் இல்லை

  • @GunaSekaran-zj2nl
    @GunaSekaran-zj2nl 3 роки тому +2

    Excellent,
    at present, this advise is required.

  • @shivajiguna7649
    @shivajiguna7649 3 роки тому +2

    அருமையான கருத்துள்ள பாடல்

  • @ravisampath4034
    @ravisampath4034 3 роки тому +6

    Antha kalathula padam eppadi eduthukaanga, great

  • @prakshthrissur88
    @prakshthrissur88 3 роки тому +26

    What a voice and dedication 😭🤗👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @roshikkaag
    @roshikkaag 3 роки тому +12

    உண்மை பென்கள் உனரவேண்டும்

  • @vishwalingam7177
    @vishwalingam7177 3 роки тому +22

    அருமையா ன
    சுத்த சாவேரி இராகம்

    • @Packiam07
      @Packiam07 3 роки тому

      This song is in the same tune sung by her late husband, SG Kittappa in Sri Valli - song is "Elloraiyum Polave" UA-cam link is ua-cam.com/video/lt1NHwrUxh8/v-deo.html

  • @vedanthaananth3695
    @vedanthaananth3695 3 роки тому +21

    Ovvai teachings should included in school syllabus from primary. English system of education has spoiled generations

    • @narayanana2891
      @narayanana2891 3 роки тому +2

      Ours is a secular Nation. Good thins have no place here.

    • @vidhyas1971
      @vidhyas1971 3 роки тому

      S

    • @balakrishnans2605
      @balakrishnans2605 3 роки тому +1

      Aathi choodi was there in class 2. But dmk removed it. Because it has 2nd line ஆலயம் தொழுவது சாலமும் நன்று

  • @vincentnachimuthu5940
    @vincentnachimuthu5940 3 роки тому +2

    அன்பு பொருமை பெண்களுக்கு பெருமை தரக்கூடியவை.

  • @gunam-08
    @gunam-08 3 роки тому +30

    குழந்தை வளர்ப்பில் தோற்றுப்போன இந்திய சமூகம்

    • @selvamd814
      @selvamd814 3 роки тому +4

      உலகத்தோரைப்பார்க்கும்போது இந்திய ர்கள் மேம்பட்டுத்தான் உள்ளார்கள் இன்னும் மேம்பட வேண்டும் அவ்வளவுதான்

  • @ambalam7096
    @ambalam7096 3 роки тому +5

    "288 கடு கடு பெண்டிர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்"

  • @MrAganand
    @MrAganand 3 роки тому

    மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்...👩‍❤️‍👨👩‍❤️‍👨
    சிலர் வரத்தில்...🤗🤗🤗 பலர் சாபத்தில்...☹️☹️☹️

  • @kiddingbee1973
    @kiddingbee1973 3 роки тому +3

    இது போல் கருத்துகளை சொல்ல இப்போது படங்களும் இல்லை பாடல்களும் இல்லை

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 роки тому

    அழகிய அரக்கி அன்பு கணவன் ஒரு தர்மம்

  • @govindarajr3801
    @govindarajr3801 3 роки тому +15

    Old is gold 🌻🌻🌻

  • @dineshguru2130
    @dineshguru2130 3 роки тому +4

    Best timing video in my life...

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 3 роки тому +20

    Most relevant moral lesson for today’s arrogant modern young ladies and housewives.

    • @ordiyes5837
      @ordiyes5837 3 роки тому +1

      Yes, I agree with you

    • @paulrajv7957
      @paulrajv7957 2 роки тому

      KBS looks younger in this video. Nice and meaningful song.

  • @elizabethsundaram2822
    @elizabethsundaram2822 3 роки тому +4

    Soru pottutu paathratha ezhuthu thoora vachathu classic

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 3 роки тому

    நம் தாய் போல அவை அம்மா சொன்னது போல் வாழ்ந்து வந்தி இருந்தால் கோடீஸ்வரர் மனைவியாக இருந்தாலும் அன்பை செலுத்திய வாழ்ந்திருப்பார்கள் நாம் நம் தாய்மார்கள் என்றோ கடைத்தேற வேண்டிய இந்தியா இன்னும் கடைத்தேற வில்லை நல்லதே செய்வோம் நல்லதே நினைப்போம் நல்ல எண்ணங்களே நம்மளை வாழவைக்கும்

  • @AAGANALL143
    @AAGANALL143 3 роки тому +2

    இவர் போல் கிளம்பினாள் தமிழ்நாடு சன்யாசம்

  • @padmanabmariyappa6524
    @padmanabmariyappa6524 3 роки тому +14

    Tamil old songs in praise of god is melodious and excellant. God bless all souls.

  • @Bavarian-ko9il
    @Bavarian-ko9il 3 роки тому +11

    அருமை அருமை🤞🏽

  • @sweet-b6p
    @sweet-b6p 3 роки тому +8

    ஒருவர் தனது சொந்தமான சிந்திப்பாலே நல்லபடி நடக்க வேண்டும் - நல்ல நண்பர்கள் முக்கியம் வாழ்வுக்கு. கூடாதார் கூட்டு நாசத்தையே உண்டாக்கும் .

  • @gejarajanprasath6201
    @gejarajanprasath6201 3 роки тому +3

    பாதி ஆண்களின் நிலை இதுதான் கௌரவத்துக்காவும் பெற்ற பிள்ளைகளுக்காவும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

  • @hariraman5713
    @hariraman5713 3 роки тому

    நல்ல காட்சி நன்றிங்க. வாழ்த்துகள்.

  • @greatgood5321
    @greatgood5321 3 роки тому +6

    Appothu TV serials, smartphone,illai, ippothu ulla pengal serazivu TV serials, smartphone than.

  • @rambaskaran1729
    @rambaskaran1729 3 роки тому +10

    My God! What a Great Video with a Great Message!

  • @iamgunasekaran
    @iamgunasekaran 3 роки тому +2

    எல்லா குடும்பங்களிலும் இந்த நிலைதான்.

  • @MrNavien
    @MrNavien 2 роки тому +1

    Thanks for uploading such beautiful song! She's immortal 🙏🏾 Enna kural

  • @senthilcorp9424
    @senthilcorp9424 3 роки тому

    மிக அருமையான படம் இப்படம் இந்த காலத்திற்கு ஏற்ற பெண்களுக்கான படம்

  • @piravar-k3i
    @piravar-k3i 3 роки тому

    பெண்மைக்கு தேவை தாய்மை அன்பு! விருந்தோம்பல் அவள் அணிகலனாக இருக்க வேண்டும். புன்னகையில் பாசம் தெரியணும்.

  • @kolahalankolahalan6606
    @kolahalankolahalan6606 3 роки тому +2

    What a magical voice. Salutes to kps maa

  • @tamilselvithiurppathi6287
    @tamilselvithiurppathi6287 3 роки тому

    Appuvae gentsah aseenga padudha palageenta ladies super

  • @vickykpr2240
    @vickykpr2240 3 роки тому +4

    அருமையான பதிவு😇

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 3 роки тому +6

    இன்றைய பெண்களுக்கு இறைவன் மாமியார் மருமகள் என்ற படைப்பின் மூலம் தண்டனை வழங்கிக்கொண்டுதான் இருக்கிறார் இது ஆண்களுக்கு தெரிந்துதான் ரகசியமாக ரசிகின்றனர்.

  • @rasheedmars
    @rasheedmars 3 роки тому +13

    இன்பம் என்பதற்கு வள்ளுவப் பெருந்தகை ஒரு அதிகாரமே படைத்திருக்கும் வேளையிலே அவ்வை பெருமாட்டி ஒரே வரியில் காதலர் இருவரும் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்று நெத்தியடியாக கூறியது வியப்பை ஏற்படுத்துகிறது

    • @BlueSkyAquaSolution
      @BlueSkyAquaSolution 3 роки тому +2

      நாங்கள் ரசித்த விரும்பிய அதே அருமையான உயர்ந்த வரிகள். மிகவும் நன்றி🙏

  • @vijayakumarramakrishnan7600
    @vijayakumarramakrishnan7600 3 роки тому +6

    கணவனும் மனைவியும் பார்க்கவேண்டிய முக்கியமான படம் இது நம் வாழ்க்கைக்கு படம் மட்டுமல்ல பாடமும் கூட

  • @meenamy437
    @meenamy437 3 роки тому +13

    Old is gold, how beautiful msg is given

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 3 роки тому +5

    பழையது ஆனாலும் கருத்து இன்றைக்கும் பொருந்தும்.

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 3 роки тому +4

    அந்தக் காலத்திலேயே இந்த
    கேரக்டருக்கு சுந்தரிபாய் பொருந்தி
    வந்து விட்டார்.

  • @senthiltirupur5255
    @senthiltirupur5255 3 роки тому +1

    அடடே மிகப் பிரமாதம் மெய் மறந்தேன்

  • @subbiahmahalingam3109
    @subbiahmahalingam3109 3 роки тому +1

    உண்ணீர்
    உண்ணீர்என்றுஊட்டாதார்தன்மனையில்உண்ணாமைகோடிபெறும்.ஒளவை.

  • @srinivasanlakshman7282
    @srinivasanlakshman7282 3 роки тому +14

    Anybody who comes home must be fed.Sending a hungry person without feeding is a big Sin.

  • @sathyapillari4194
    @sathyapillari4194 3 роки тому +6

    Great poet has given solution also. 🙏

  • @sunwukong2959
    @sunwukong2959 3 роки тому +1

    Kothamangalam Subbu and his wife Sundaribai

  • @cheliyankural3183
    @cheliyankural3183 3 роки тому +8

    நிறை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • @GkPickUp2021
    @GkPickUp2021 3 роки тому +1

    அருமை 👍👍👍🙏🙏🙏🙏

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 3 роки тому

    என்ன அருமையான கருத்து.

  • @yamunadevi4432
    @yamunadevi4432 3 роки тому +4

    நல்ல காட்சி

  • @natarajan9680
    @natarajan9680 3 роки тому +4

    பழைய காலம் மிகவும் அருமையாக உள்ளது ❤️

  • @karthikmedia4u
    @karthikmedia4u 3 роки тому +1

    Andru mudhal indru varai pondati yenbaval ore mathiri than irukirargal, yaarai yaarama adaki aalvathu😒😒😒well said

  • @mangaleswarisanthoshkumar
    @mangaleswarisanthoshkumar 3 роки тому +2

    Nice 👏👏😊

  • @nachiappanmca
    @nachiappanmca 3 роки тому +3

    Release a new version of this movie and save our life.

  • @iyersethuraman7895
    @iyersethuraman7895 3 роки тому

    It is true even today.people who does not recognize the reality of good heart of any one, can not become life time accompany or partner..
    It is wrong combination and torcher both male and female.
    Ending it, is the only way for both of their peaceful life.

  • @rajamethalirajamethali3976
    @rajamethalirajamethali3976 3 роки тому +2

    Actually this ",s time",s al famillyela Appadithan iruku prtha thaaiku callings siya paarka kavanikatha.dhe"s ku sonthama ena irukum edam theriyatha koodi poe happya irukiralgal so karuthu truthu massaged movied anewaye liked

  • @vijayalakshmis4987
    @vijayalakshmis4987 3 роки тому

    Nalla padam, padal romba naalachu

  • @sanmugamjayavel1671
    @sanmugamjayavel1671 3 роки тому +2

    அன்பான மனைவி கிடைப்பது பூர்வ ஜென்ம புண்ணியம்

  • @bakthiugam4630
    @bakthiugam4630 3 роки тому +4

    அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
    நமது புதிய பக்தி சேனல்
    பக்தி யுகம்
    அனைத்து நண்பர்கள் பார்த்து கேட்டு மகிழுங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி