1/2 கிலோவில் கல்யாண மட்டன் பிரியாணி செய்வது எப்படி? | Easy Cooking with Jabbar bhai 😋 ♥

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #Jabbarbhai #biriyani#biryani #mutton #muttonbiriyani #muttonbiryani
    Visit Our Website
    www.jabbarbhai...
    Unity Basmati rice - 1/2 kg
    Mutton - 1/2 kg
    Water 750ml
    Cinnamon - 3
    Clove - 3
    Cardamom - 3
    Chilli powder 3/4 tbsp
    Salt - 1tablespoon
    Groundnut oil (or) refined oil - 100ml
    Curd - 100 ml
    Onion - 200grm
    Tomato - 200grm
    Coriander leaves few
    Mint leaves few
    Green chilli - 2
    Ginger paste- 50grm
    Garlic paste - 25grm
    Lemon 1/2

КОМЕНТАРІ • 788

  • @anandaugustine9504
    @anandaugustine9504 2 роки тому +119

    I am a single father and my son loves biriyani. Thank you so much for the clear and apprehensible recipe. I prepare this every weekend and my child is happy. ❤️

  • @prakashnatarajan5545
    @prakashnatarajan5545 2 роки тому +8

    பாய்... உங்க பிரியாணியும் சரி, பேச்சும் சரி. பாத்ததும் கேட்டதும் உடனே புடிச்சிருச்சு பாய். Btw, உங்க பிரியாணி வீட்ல செஞ்சேன் பாய்... எனக்கு சாப்பிட இல்லாம எல்லாத்தையும் சாப்ட்டுட்டாங்க! செம பிரியாணி பாய்! வீடு மட்டுமில்ல... USல எங்க தெருவே மணத்துச்சு! Your biriyani is lovable. Just like you! Keep up the great work!!

  • @pondyboys777
    @pondyboys777 2 роки тому +409

    My தலைவன் மீண்டும் பிரியாணி 😍😍 எவ்ளோ டைம் செஞ்சாலும் பாத்துட்டே இருப்போம் பாய் 😍😍

  • @malarhabi4418
    @malarhabi4418 2 роки тому +76

    ஜப்பார் பாய் சேனலில் பிரியாணி செய்யும் தலைப்பை பார்த்ததுமே ஒரு உற்சாகம் வந்துவிடுகிறது 😀

  • @பாரதிபிரசாந்த்

    உங்களுடைய ஆலோசனை படி செய்ததில் எங்கள் வீட்டில் அனைவருக்கும் சுவை பிடித்து உள்ளது பாய்

  • @happyfortysamayal6560
    @happyfortysamayal6560 2 роки тому +23

    I am seeing all your Biriyani Videos which inspired to start a Home made Biriyani cooking business (JML Home food ) good response from customers for home food _ Thanks Jabbar Bhai

  • @karthickaathi7619
    @karthickaathi7619 Рік тому +3

    ஜபார் பாய் அண்ணா நன்றி, நீங்கள் சொல்லிக் கொடுத்த பக்குவத்தில் சிறப்பாக பிரியாணி செய்து எனது மனைவியையும் எனது தாயையும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைய வைத்து விட்டேன் அண்ணா, இந்த பாராட்டுக்கள் எல்லாம் உங்களையே சேரும் அண்ணா நன்றி 🙏😄

  • @karunakaranm9355
    @karunakaranm9355 2 роки тому +3

    ஜப்பார்பாய் வடி பிரியாணியை ஒரு குழந்தைக்கு சொல்லி கொடுப்பது போல மிக அருமையா நல்ல விளக்கத்தோடு சொல்லி தந்தீங்க .சூப்பர்பாய்.உங்களுடைய பிரியாணி எப்பொழுதும் சிம்பில் & சூப்பர்.

  • @murugesanks6097
    @murugesanks6097 2 роки тому +1

    பாய் என்னோட ஆசையும் நிறைவேடிச்சு. பலமுறை பிரியாணி செய்துவிட்டேன். அற்புதம். நன்றி

  • @satheeshmohan9823
    @satheeshmohan9823 2 роки тому +6

    Neengal vantha piragu than, pathi per veetlaye biriyani seiya aarambithathu... Athil nanum oruvan. Simple and clear, always awesome biriyani...

  • @sirikumarmugilvani5029
    @sirikumarmugilvani5029 2 роки тому +78

    உங்களுக்கு பிரியாணி தான் பாய் அழகு 😊😊😊

  • @dd41197
    @dd41197 2 роки тому +2

    நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் மிகச் சிறிய அளவில் சமைப்பதைப் பார்த்தேன்.

  • @manojb7154
    @manojb7154 2 роки тому +2

    நீங்க சொல்ற மாதிரி செஞ்சா செம்ம டேஸ்ட் பெரிய பெரிய ஹோட்டல் எல்லாம் ஓரமானிக்கணும் Love uuuuuuu Bhai😘😘😘😘😘😘

    • @manojb7154
      @manojb7154 2 роки тому +1

      தமிழ் nonveg youtuber la neenga dhan best

  • @noohunaasif8515
    @noohunaasif8515 2 роки тому +4

    ஜபார் பாய் உங்களது ரெசிபியை செய்து பார்த்தோம் மிக அருமையாக பிரியாணி வந்துள்ளது நன்றாக இருந்தது தண்ணீர் அளவு மிகச் சரியாக இருந்தது அதுவும் நான் முதல் முறை செய்த பிரியாணி ஆகும் பாட்டியின் துணையுடன் ❤️

  • @Brother3981
    @Brother3981 2 роки тому +1

    பாய் உங்க சமையலை பாத்து ரொம்ப எளிமையா கத்துகிறார்கள் ரொம்ப நன்றி கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்

  • @saravanankirs1049
    @saravanankirs1049 2 роки тому +2

    உண்மையிலே இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னது இல்லை நண்பா பாமரனுக்கு புரியும் அளவுக்கு வீடியோ போட்டு இருக்கின்ற நன்றி நன்பா

  • @rubygani7476
    @rubygani7476 2 місяці тому

    மாஷா அல்லாஹ் பிரியாணி செய்வது மிக அழகாக நிறுத்தி நிதானமாக சொல்வது ரொம்ப அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஆமீன்

  • @veenadevi2435
    @veenadevi2435 Рік тому +2

    நான் நினைச்ச மாதிரி அரைகிலோ பிரியாணி செய்துகாட்டி. இருந்திங்க சூப்பர்

  • @anandshanmugam9435
    @anandshanmugam9435 Рік тому

    Sir today na intha biriyani senchu parthen neenga sonna madhiriye spr ah vanthathu sir en hus ennai paaratinar enaku 100 rs koduthar am so happy sir tq so much sir for ur reciep nd teaching ...👌👌👌

  • @tirupurfoodcity
    @tirupurfoodcity 2 роки тому +1

    உங்கவீடியோவ பார்த்து நான் சமைச்சபிரியாணி வேற லெவல் தாறுமாறா இருந்துச்சு பாய் ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்

  • @HaseeNArT
    @HaseeNArT 2 роки тому +11

    மசாலவுடன் மாமிசம் சேர்ந்தால் *பிரியாணி*
    மரைக்காயர் வீட்டில் பிரியமாய் கிடைப்பதும் அதுவேநீ
    தெருவுக்கு தெரு *தலைப்பாகட்டி-யாய்* இருப்பதும்நீ
    மனசோடு மனசு சேர்ந்தால் மகிழ்ச்சிதான் இனி.....

  • @hariharasundaram7160
    @hariharasundaram7160 2 роки тому +1

    I have been following jabar bhai for long but tried any receipe. First time tried this 500gms mutton kalyana briyani used same measurement and time. Apadiye sema color and taste. Thank you bhai ninga real master and basic follower ah Nala purinji vachurukinga. No ga half kg fish briyani with measurement and timeing method solithanga please. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amalanathanmiraj8337
    @amalanathanmiraj8337 2 роки тому +1

    ஜெர்மனியில் இருந்து வணக்கம் 🇩🇪, நான் இதுவரை இப்படி ஒரு பிரியாணி சாப்பிட்டதில்லை. அது மிகவும் சுவையாக இருந்தது. முதல் முறையாக நான் கேஸ் குக்கரில் பிரியாணி சமைத்தேன், நான் எப்போதும் ரைஸ் குக்கரைப் பயன்படுத்துகிறேன், ஏனென்றால் நான் எப்போதும் தண்ணீர் மட்டத்தில் குழப்பம் அடைகிறேன். ஆனால் இந்த முறை நான் உங்கள் செய்முறையையும் நுட்பத்தையும் பின்பற்றினேன், அது அருமையாக மாறியது. தொடருங்கள் சகோதரரே. உங்கள் கடின உழைப்பை மிகவும் பாராட்டுகிறேன்.

  • @barbiedoll813
    @barbiedoll813 2 роки тому +7

    அண்ணா நீங்க தான் என்னோட குரு... 🙏🤩 Without u I would have never cooked briyani this perfectly... Now my family loves my briyani... All credits to u anna... Am your தீவிர fan... Thank u fa the way u teach us step by step.. 🙏🤩🤩🤩 briyani na adhu Jabbhar bhai anna thaan ❤️❤️❤️

  • @mallikar4010
    @mallikar4010 2 роки тому +3

    Super sir... 1/2 kg nanum wait pannitu erunthean. Now I got it.. Thank you so much sir..

  • @nushanidrees4970
    @nushanidrees4970 2 роки тому +4

    I am from SriLanka bai , I like your Biriyani I try more than 5 time ( vadi Biriyani ) it’s masha alla good , jazakallah

  • @prabakarans7167
    @prabakarans7167 2 роки тому

    அண்ணா உங்க வீடியோவ நான் இப்பதா பாக்க ஆரம்பிச்சேன் மொதலே பாத்திருந்தா நல்லா இருந்திருக்கும். கொஞ்சம் கொஞ்சம் சமைப்பேன் இதுக்குமேல உங்க வீடியோ பாத்துக்கத்துக்குவேன் நல்லா சமைக்க சூப்பர் அண்ணா....
    🙏🙏🙏💐💐💐❤️❤️❤️

  • @thanasuthanasu2932
    @thanasuthanasu2932 2 роки тому

    Anna neenga panra biryani 1month ha pathuttu irunthen... Innaiku first time try pannan chiken.briyani.. Solla varthai illa semma santhosam ... Kalyana biryani pola irunthuchi... Neenga super 😄 bhai thank ❤u..oru ☕tea saptalama

  • @Shiva-tk5wu
    @Shiva-tk5wu 2 роки тому +5

    Bhai unga biriyani ku naan adimai 🥰🥰

  • @msriyazahamed6857
    @msriyazahamed6857 Рік тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்க சொல்லி கொடுத்தாது ரெம்மா சிம்பிலவும் சூப்பராவும் இருந்தாது நான் சமையல் செய்வது இதுவே முதல் முறை என் மனைவிக்கும் என் மகனுக்கும் நீங்க செய்வதை பார்த்து பிரியாணி சிக்கன் 65 செய்து கொடுத்தேன் மிகவும் சந்தோசமாக சப்பிட்டார்கள் உங்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்👍

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 роки тому +1

    Super Jabbar bhai.
    Pulippu...enkayoo maathiri irukkanum entreenkale...anke nikkureenka..neenka legend enpathatku.
    Super.

  • @vanathik6462
    @vanathik6462 Рік тому +1

    Mentioned about salt.... Excellent....... No worda to tell..... Mind blowing......

  • @sudhas3449
    @sudhas3449 2 роки тому +10

    During Diwali time,it's very useful video for everyone, thankyou so much sir.

  • @sathyapriya5406
    @sathyapriya5406 2 роки тому +6

    நான் செய்து பார்க்கிறேன்
    பாய் சூப்பர் 😋😋

  • @arunprasath3944
    @arunprasath3944 2 роки тому +4

    பாய் 1kg புழுங்கல் அரிசியை வைத்து நாட்டுக்கோழி பிரியாணி குக்கரில் செய்யவும்...பேச்சுலர்ஸ்க்கு பெரிய உதவியாக இருக்கும்...

  • @vj3996
    @vj3996 2 роки тому +7

    Your method and measurements are simply great and awesome, for beginners and old as well

  • @SelvaKumar-dv4vi
    @SelvaKumar-dv4vi Рік тому

    Naangea batchelor ithea methods a 1 kg intaction stove a try panninum out put super a vanthathu ungea catring la saaptaa madhri irrunthathu super sir

  • @supriyappu_vlogs
    @supriyappu_vlogs 5 місяців тому

    அண்ணா நீங்க சொன்ன முறையில் நான் பிரியாணி செய்து பார்த்தேன்... ❤❤❤❤ அருமையாக இருந்தது என என் வீட்டில் உள்ள அனைவரும் கூறினார்கள் 😊😊😊😊மிக்க நன்றி அண்ணா 😍😍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @csrsuthakarcsrsuthakar
    @csrsuthakarcsrsuthakar Рік тому +1

    ஜபார் பாய் குட் மார்னிங் எவ்வளவு பெரிய ஹோட்டல் வைத்திருந்தாலும் நீங்க நார்மலா எல்லாருக்கும் சொல்லி கொடுப்பது ஒரு பெரிய பெரிய மனசு

  • @NafiaMahadik-xj6kb
    @NafiaMahadik-xj6kb Рік тому +2

    Best Recipe . Accurate measurements. Taste is absolutely delightful. Tried,tested and loved by all . Thank you Jabbar Bhai

  • @ramzeen3108
    @ramzeen3108 2 роки тому +5

    No one can't explain like you i did same like you it came pretty awesome thank you
    BTW from sri lanka

  • @philipjoseph1144
    @philipjoseph1144 2 роки тому +14

    Jabbar Bhai: I live in the US and for the last few years have been learning to cook. I followed your method exactly and the biryani was fabulous. God Bless! Thank you

  • @riyadesigner6950
    @riyadesigner6950 Рік тому

    Unga style la nanum biriyani seithu parthen elloarum super Aa iruku nu sonnanga romba nalla irunthathu thank you very much for your videos Bhai

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 роки тому +6

    அருமையான பகிர்வு சகோதரா 👍
    அந்த கியாஸ் ஸ்டவ் மாடல் பெயர் என்ன பாய்!

  • @srisaifashions5787
    @srisaifashions5787 Рік тому

    Hi today I tried the same way with half kg rice and mutton some small amount of home made biriyani powder i added vera level taste my husband appreciate me thanks sir

  • @pvijaysankar2450
    @pvijaysankar2450 Рік тому +1

    பாய் உங்கள் குறிப்புகள் சூப்பர்

  • @mokshitha_gagana
    @mokshitha_gagana Рік тому

    Thank janbbar bai sir Yesterday I’ll try this recipe… romba arumaiyaga irrukku thank sir….

  • @saividyasagarballi2916
    @saividyasagarballi2916 2 роки тому +1

    The way u explain makes me to try cooking thanks jabbar bhai

  • @princya7426
    @princya7426 2 роки тому +1

    Ungal samayal arumai naanum ungal biriyaniai parthu therithukondean 👌👌👌👌👌

  • @babup1
    @babup1 Рік тому +1

    sir unga briyani video pathu sei try pannom seri varala konjam cooker la epadi seritathu nu oru video poduga sir 3 person (2 adult 1 kid-8yrs old) enoda ponu oru briyani lover konjam enaka cooker la chicken - basamti briyani video podunga sir

  • @santhithiyagarajan1493
    @santhithiyagarajan1493 2 роки тому +9

    I love all your videos. You are so down to earth and humble and explain everything step by step. I made vegie biriyani for Diwali following your video. It was amazing. My family loved it! Keep up the good work.

  • @sowmiya91
    @sowmiya91 Рік тому +3

    I tried this recipe today... Perfect mutton biryani.. yummy 🤤

  • @azeesazees6993
    @azeesazees6993 8 днів тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @Homemaker2802
    @Homemaker2802 Рік тому

    Chance aa illa Sema 👌today senji pathen super aa erundhuchi thanks brother

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 Рік тому +2

    Hai Jabbar…,, you are Supar Man…,, your explanation is so clear and easily understandable. Today only I cooked 1/2 kg Chicken VADI Biriyani. It came out SR well…,, exactly like how you cook I feel. We all enjoyed the dinner appreciating you.
    I was just watching Mutton Biriyani. This is also exactly like chicken only know…,, how is it…,, excerpt for 250 Ml extra water and boiling the mutton for 1/2 an hour.. here you have used 1/2 kg Rice & 1/2 kg mutton Whereas in chicken it’s 1/2 kg rice & 3/4 the kg chicken. I will try mutton Biriyani next Sunday. Thank you so much. 🤣👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷

  • @arunwilson9027
    @arunwilson9027 2 роки тому +1

    Your way of explaining everything & body language is extremely excellent

  • @riyazahmed3443
    @riyazahmed3443 2 роки тому

    Salam alaikum bai I'm from abudhabi Masha allah I well try 1kg biriyani super ra vandhuchu bai thanks bai

  • @wazeeharaa8100
    @wazeeharaa8100 Рік тому

    இன் ஷா அல்லாஹ் அடுத்த வாரம் செய்து பார்க்க போறேன்.

  • @sbaranishlvc3973
    @sbaranishlvc3973 2 місяці тому

    Today briyani nenga sonnamathiri try pannen test super

  • @megsansai7760
    @megsansai7760 2 роки тому +6

    Madurai style chicken kulambu recipe pls brother...

  • @orangeo5866
    @orangeo5866 Рік тому

    Brother unka video pathathunu appuram nan briyani super ah pandra

  • @priyankasp3636
    @priyankasp3636 Місяць тому

    Hello sir, I am Priyanka from Bangalore Karnataka super Explaining i will learn all non veg recipes in your channel the 1th recipe chicken biryani i was come out very well everyone loves that so thank you so much for your super explanation

  • @balabros7458
    @balabros7458 2 роки тому +4

    God of biriyani Anna neenga really great job 👍

  • @zulaihabanu1652
    @zulaihabanu1652 2 роки тому +1

    assalamu alaikum Basmati rice enna brand name use panuvinga bhai

  • @mercydavid2320
    @mercydavid2320 2 роки тому +3

    After watching your videos i learnt to make briyani. U teach very simple and easy to understand

  • @macleangrifeen586
    @macleangrifeen586 11 місяців тому

    பாய் நீங்க சொன்ன மாதிரி பிரியாணி செய்யும் போது சம்மயா இருக்கு நன்றி

  • @ummekauser2970
    @ummekauser2970 2 роки тому +19

    I tried this recipe it came out well, my family loved it, thanks a lot sir

    • @gokilarajamanickam3202
      @gokilarajamanickam3202 2 роки тому +1

      Hi Bai h r u....am watching ur channel for the last one year ....all recipe I watched today I tried as ur measurements...super all liked very much...

  • @ILovemurugan5
    @ILovemurugan5 2 роки тому +21

    Advance happy Diwali Jabbar bhai anna & all friends 🎉🎉🎉🎉🎉🎉🎉💥💥💥💥💥💥

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 2 роки тому

      முஸ்லீம்ஸ் வாழ்த்து சொல்லமாட்டாங்க அடுத்தவர் பண்டிகைக்கு ..கொண்டாடவும் மாட்டாங்க

  • @Krishna-ej9ek
    @Krishna-ej9ek 2 роки тому

    பாய் சொல்லித்தர விதமே தனி அழகு தாங்க... 👍அருமை

  • @sureshv400
    @sureshv400 2 роки тому

    I cook only Jabbar Bahi Briyani method
    Every one likes and satisfied 100%

  • @usharanijs
    @usharanijs 2 роки тому +6

    பிரியாணி டாக்டர்...
    டாக்டர் பிரியாணி....
    பாய்... எவ்ளோ பொறுமையா கிளாஸ் எடுக்கிறீங்க...
    நன்றி... பாய்... நன்றி...

  • @v.loganathan8066
    @v.loganathan8066 Рік тому

    Bai heatly told oru biriyani sairadu easy nu supera sonninga
    but correcta timela incredients add panni very easya saidu kamichinga
    Very great
    Oru business unga mathiri
    solli kodutha
    Addi muttal kudu armaiyana
    Vithaikarana mariduvan
    Very very heartly thanks

  • @jenefaskitchenlifestyle4660
    @jenefaskitchenlifestyle4660 2 роки тому +4

    I love Tamil samayal 🤩

  • @ASRcreationtamil
    @ASRcreationtamil Рік тому

    பாய் நீங்க பேசுறதும்,சிரிக்கிறதும் ஒரு தனி அன்பு கலந்த அழகு அதுக்கே நான் உங்க மின் விசிறி ஆகிட்டேன்!

  • @nalinisekarand2643
    @nalinisekarand2643 2 роки тому +1

    ரொம்ப நாள் ஆச்சு . கொஞ்சம எங்களுக்கு ஏற்றார் போல் சொல்லி கொடுத்தற்கு நன்றி.

  • @manilic3531
    @manilic3531 Рік тому +2

    தங்கள் பதிவிற்கு நன்றி🙏💕🙏💕அளவு கள் சரி யாக கூறினாலும் எங்களால் உங்கள் அளவிற்கு செய்யமுடியவில்லையே...அனுபவம் இல்லாமையா...இயலாமையாஎன்று....புரியவில்லை????செயல்முறைக்கு..சரி✅👌👌✔️ வருமா🙏💕 இதற்கு... மேல்... யாராலும்..... கூறமுடியாது....

  • @ReDiFgAmInG25
    @ReDiFgAmInG25 Рік тому +1

    sir pls make a video on veg biryani too

  • @arullivingston
    @arullivingston 2 роки тому +4

    It would be very helpful if you could mention or provide details for people using cup sizes for Rice and water. Thanks

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 Рік тому

    Masha Allah Alhamdulillah Allahuakbar biriyani super l am from Sri Lanka

  • @aarthichandrasekaran1226
    @aarthichandrasekaran1226 2 роки тому

    jabbar bhai briyani ku en naaku adimai

  • @fareedabegumfareedabegum6458
    @fareedabegumfareedabegum6458 2 роки тому +1

    good jabar nala irknu allha hifazaat karna

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow Рік тому

    பிரியாணி செய்வது எப்படியோ ஆனா நீங்க பேசுறது எந்த எந்த டைம் என்ன போடனும் எந்த அளவு போடனும் அந்த மாதிரி மிஸ்டேக் இல்லாமல் எப்படி செய்வது என்று சொல்லும் விதம் மிக மிக அழகான முறை இவை எல்லாமே super excellent useful videos thank you too...

  • @Guru17sj
    @Guru17sj 9 місяців тому

    Love your recipes. Have tried both your chicken and mutton biryani. Got it perfectly right every time, thanks to your precise instructions.

  • @suprajabathina9267
    @suprajabathina9267 2 роки тому +1

    Thank you for detailed recipe bhai..came out so good..followed the same measurements..we live in US we dont get bhai kadai biriyani..i tried many other recipes but failed..this recipe with all your tips tasted like exactly Chennai bhai biriyani...

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 Рік тому

    Sir....superb sir, you are such a wonderful soul who teaches every technique in such a nice way. God bless you and your business.

  • @mnandhini8649
    @mnandhini8649 2 роки тому

    Anna unga vedio patthu briyani panna romba nalla irundhutchu thanks anne

  • @mariselvam6197
    @mariselvam6197 Рік тому

    Thank you Jabbar Bhai.... Today now i cooked mutton briyani.... Taste semma super.... My children eating more briyani....👨‍👩‍👦‍👦

  • @aravindalagesan4604
    @aravindalagesan4604 2 роки тому +1

    நன்றி ஜப்பார் பாய். பலமுறை செய்தேன். 🔥 ☺️

  • @jjtalkies2672
    @jjtalkies2672 2 роки тому +3

    அளவுகள் சொல்லும் நீங்கள் பேசும் விதமும் மிகவும் அருமை

  • @prabhupaul91
    @prabhupaul91 Рік тому

    My son love biriyani uncle thank you so much

  • @fathimasulaiman7576
    @fathimasulaiman7576 2 роки тому +2

    Jazakallah khairan bhai

  • @kalaivani5547
    @kalaivani5547 Рік тому

    Unga video romba usefulla erukku anna, thanks brother,..

  • @lathadavid870
    @lathadavid870 Рік тому +2

    Super Bhai. Your way of cooking and gentle way of teaching the recipe is excellent 👍

  • @sathyas8884
    @sathyas8884 2 роки тому +1

    Nan eathir pathathu ithu than. Thanks boy.

  • @ponsribharathi8096
    @ponsribharathi8096 4 місяці тому

    Anna unka stlye la matton biriyani senjan 👌👌anna.....😊

  • @குபேரதேவன்சேனல்

    Jabbarbai anna vaalka valamudan nantri

  • @muthukumaran1781
    @muthukumaran1781 2 роки тому

    Unagalala Sunday na briyani dhan bhai.ungalala naanum briyani master ayachi 😄. Familye fan ayitanga bhai thanks

  • @mallikamallika9696
    @mallikamallika9696 2 роки тому

    அருமையாக இருக்கிறது உங்கள் சொல்லிக் கொடுக்கிற முறை பாய் சலாம் வாலைக்கும்

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 2 роки тому

    மிகவும் அருமையாக சொல்லித்தருகிறீர்கள், ஜப்பார் பாய் தம்பி

  • @natarajansivakumar1220
    @natarajansivakumar1220 2 роки тому

    அருமையாக இருக்கிறது பாய். நீங்கள் பிரியாணி செய்வதை பார்த்தாலே வயிறு கபகபவென்று பசிக்கிறது.
    பாய், அரை கிலோ அரிசிக்கு முக்கால் கிலோ கறி போடவேண்டுமென்றால் மசாலா மற்றும் நீர் அளவு எவ்வளவு?