உங்கள் ஆராவை பெரிதாக்க செல் ஒளி தியானம் & மெட்டாஃபிஸிக்ஸ்!ஆன்லைன் நேரலை வகுப்பு தமிழில் 26.01.2025
Вставка
- Опубліковано 5 лют 2025
- Join our whatsapp group: chat.whatsapp....
செல் ஒளி & மெட்டாஃபிஸிக்ஸ்!
ஆன்லைன் நேரலை வகுப்பு! தமிழில்!
By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
26.01.2025, ஞாயிறு
10.00 am to 1.30 pm (IST)
www.alphamindpower.net
Ph: 6379691989, 6379300611
To register: alphamindpower...
செல் ஒளி & மெட்டாஃபிஸிக்ஸ்:
இந்த வகுப்பில் உள்ள செல் ஒளி தியானத்தில் மிகவும் அற்புதமான ஒரு சக்தியை உணர்வீர்கள். இந்த சக்தி உங்கள் அதிர்வுகளை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதால் உங்கள் ஆரா மிகவும் பெரிதாகிவிடும்.
இந்தியாவின் பழம்பெரும் சித்தர்கள் பழகிய ஒப்பற்ற தியானம் இது. இந்த சக்தி உங்கள் செல்களில் நிறைவதால் உங்கள் முகம் ஒளி வீசும்.
நம் வாழ்வில் நடக்கும் எல்லா விஷயங்களும் நமது செல்களுக்குள் பதிவுகளாக இருக்கின்றன. செல் ஒளி தியானம் பழகும் பொழுது செல்களில் உள்ள தேவையற்ற பதிவுகளை வெளியேற்றி விடுகிறது. கோபம், பயம், குற்ற உணர்வு போன்ற பலவற்றை வெளியேற்றி விடுகிறது.
மெட்டாஃபிசிக்ஸ் என்பது உங்களை சுற்றி உள்ள சக்தியை புரிந்து பயன்படுத்தும் வழிமுறை ஆகும்.
இந்த வகுப்பில் சக்தியை எவ்வாறு ஒன்று சேர்த்து பல விஷயங்களுக்கு பயன் படுத்துவது என்பதை தெரிந்து கொள்வீர்கள்.
மெட்டாஃபிசிக்ஸ் மூலம் இலட்சியங்களுக்கு சக்தி ஊட்டலாம்!
மெட்டாஃபிசிக்ஸ் மூலம் ஒருவரது ஆழ்மனதிற்கு உங்கள் எண்ணத்தை அனுப்பலாம்!
மெட்டாஃபிசிக்ஸ் மூலம் உங்களுக்கும் மற்றவருக்கும் நோய் தீர்க்கலாம்!
மெட்டாஃபிசிக்ஸ் மூலம் உங்களை பாதிக்கும் தீய சக்திகளை கரைத்து விடலாம்!
மெட்டாஃபிஸிக்ஸ் கற்றுக் கொள்ள மிகவும் சிறப்பான எளிய முறை இது தான்.
செல் ஒளி தியானமும் மெட்டாஃபிஸிக்ஸும் சேர்த்து பயன்படுத்தும் பொழுது உங்களை மிகவும் சக்தி வாய்ந்த மனிதராக மாற்றி விடும்.
Join our whatsapp group: chat.whatsapp....
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 044-46972233, 6379691989
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower...
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233, 6379691989
================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
Join our whatsapp group: chat.whatsapp.com/HjJcNGsZ9c8EHaMj2YApLR
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
நீங்கள்சொன்னது
உன்மையை
என்முகம் அழகானது
தலைமுடியும் கருப்பாகமாருது
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
Very useful video...thank you Ma.... ❤
மிக்க நன்றி,குருஜி🙏
Thank you Guruji 🙏
நன்றி நன்றி அம்மா 👌 🙏🙏🙏❤️❤️❤️
Thank you amma🙏 thank you universe🙏 thank you divine🙏
Rompa nalla iruku amma
Thank you Amma 🙏🌹🌷🌹🙏🌹💝💝💝
Vanakkam Guruji. I have attended this class in 2012.. Weakly one's i meditate cell olli Dhyanam. It is very powerful. Tku. Pushpa kripa
Excellent👌
What is cell oli dhyanam
Namaskaram guruji iattend this class in 2011 it is very powerful thankyou guruji
Very nice of you to share this here. Tku
Vanakam madam
Love you amma
I want to learn any one u r class but so many obstacles there Amma plz bless me Amma plz thank u MA, I am Durga from Trichy.
Madam kesari muthirai(naaku madichu mel annathula vakiradhu)antha mathiri vachukitu dhiyaanam pannalama
Hi ma does eating non veg will affect our aura
Daughter inlaw eppodu pesinalum mugathai irukkamaga vaithukondu ennudan pesugiral enna reason enru theriaavillai enna seiyalam
Guruji 🙏...i hv already attended this class in 2022 and this is my favourite among the other 9 classes that i hv attended....is there any new addition to this class this time guruji??
Tks for your feedback👍
Price mam
I want to attend your basic level meditation...but I can't afford it....Can u give concession guruji???
Always there is a 30% discount for basic class
Amma one day la evolo medidation pannalam enakku sixtytwo years agurathu manam thyumai paduthu medidation pothuma bayam pokkum medidation vendam illaiya reply please ma
ஒரு நாளில் இரு முறை தியானம் செய்யலாம்