பணத்தை ஈர்ப்பது எந்த சக்ரா? சக்ரா தியானம் ஆன்லைன் நேரலை வகுப்பு தமிழில் 07.07.2024!
Вставка
- Опубліковано 10 лют 2025
- சக்ராக்களை பற்றி தெரிந்து இந்த உலகுக்கு சொன்னது நமது இந்திய நாட்டின் பழம் பெரும் சித்தர்கள் தான் என்பது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். சக்ரா என்றால் என்ன? அவை நம் உடலில் எங்கு இருக்கின்றன? எப்படி இயங்குகின்றன? ஸ்ரீமாதாவின் விளக்கம் காணுங்கள்...
சக்ரா தியானம் - உங்கள் சக்ராக்கள் மிளிர!
ஆன்லைன் நேரலை வகுப்பு தமிழில் !
By: ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
தேதி: 07.07.2024, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: 10.00 am to 1.30 pm (IST)
வகுப்பிற்கு பதிவு செய்ய: alphamindpower...
நமது சக்ரா தியானம் உங்கள் சக்ராக்களை உண்மையாகவே பளிச்சிட வைக்கும்!
சக்ராக்கள் நமது உடலின் சக்தி மையங்கள் ஆகும். எந்த சக்தியும் சக்ராக்கள் வழியாகத்தான் நமது உடலுக்குள் நுழைகிறது.
இந்த வகுப்பில் சக்ராக்கள் பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்வீர்கள் - உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவை நம்மை எப்படி செயல்படுத்துகின்றன என்பதை புரிந்து கொள்வீர்கள்.
பணத்தை ஈர்க்க எந்த சக்ரா உதவும், உத்யோகத்தில் வளர்ச்சி, வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய, பயத்தை போக்க, தற்கொலை எண்ணத்தை மாற்ற, சர்க்கரை வியாதியை குணப்படுத்த, உணர்வுகளை சம நிலைபடுத்த, நன்றாக பேச, சமயோஜிதம் போன்றவற்றுக்கு எந்த சக்ரா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
அத்தனை சக்ராக்களையும் தூய்மைபடுத்தி அவற்றுக்கு சக்தி அளிக்கும் அற்புதமான சக்ரா தியானத்தை கற்றுக் கொள்வீர்கள்.
சூட்சும சரீரத்தில் உறுப்பு மாற்றம் மூலம் நோய் குணப்படுத்தும் சக்தி வாய்ந்த தியானத்தை கற்றுக் கொள்வீர்கள்.
பிரபஞ்சத்திலிருந்து உங்கள் மணிப்புரா சக்ரா மூலம் வளங்களை ஈர்க்கவும் உங்களுக்குள் வளமையான உணர்வை உருவாக்கவும் சௌபாக்கியம் தரும் தியானம்.
சக்ரா தியானம் தொடர்ந்து பழகி வர உங்கள் ஆரோக்கியம் முன்னேறும். அத்துடன் உங்கள் மனமும் எப்பொழுதும் நல்ல எண்ணங்களுடன் இருப்பதையும் நீங்கள் உணர்வீர்கள்.
Join our whatsapp group: chat.whatsapp....
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 044-46972233, 6379691989
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower...
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233, 6379691989
================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
#சக்ரா #சக்ராதியானம் #ஆல்ஃபா #ஆல்ஃபாதியானம் #ஆரோக்கியம் #மனநிம்மதி #சந்தோசம் #அமைதி #Chakra #ChakraMeditation #Alpha #AlphaMeditation #Health #PeaceOfMind #Happiness #Silence
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAuCgyjmq5zSBZ
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
உங்கள் பேச்சைக் கேட்டாலே உடல் புல்லரிக்கிறது
வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அம்மா
அருமையான விளக்கம் தங்கள் பேச்சு அருமை...நன்றி அம்மா...❤🙏🏻🥺❤🙏🏻
மிக்க நன்றி அம்மா. சரியான நேரத்தில் கிடைத்த வழிகாட்டுதல். நன்றி அம்மா
நன்றி அம்மா 🙏🏻
மிகவும் சிறப்பு தெளிவான விளக்கம் அம்மா
மிகவும் சிறப்பாக உள்ளது அம்மா நன்றி
SriMADHA. Remove all negativities in our HOME and family members🙏
Lucidly explained ma. Thank you so much ❤️🙏
Vanakkam amma your old students covai class 7 years ago thank you amma
வாழ்க வையகம் வாழ்க வையகம்
அருமையான பதிவு நன்றிகள்
U r face with smile gave lot of energy
Kamakshi amman will bless your alpha mind power
Super Mam vera level Neenka
amma nantri nantri nantri amma 💘💘💘💚💚💚💙💙💙
வாழ்க அம்மா
Voice M சொல்ற விதமும் அருமையாக இருக்கும்மா🙏🙏
Super padivu amma... vaalthukkal
Nandri guruji...prabanjathirkku Nandri...Nandri...Nandri....😍😍😍😍😍🙏🙏🙏
@jaimahesh9390 😍😍😍😍😍🙏🙏🙏
Thanks Madam ❤
Excellent m’am.. very motivating and interesting video about chakras… 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nice and wonderful post mam thank you matha ji
Thank you very much Amma happy happy happy god bless you
அருமை அம்மா
Excellent Guruji 🙏
Meditation is panacea to all ailments & vices ( bad) thoughts... Yoga + meditation will fetch good Robust Health.. Breathing + yoga + meditation will fetch good Robust Health.. Indian people have immensely benefited because we were Born India.. We Love ❤ our country.. + all our world people Love ❤ Love, Love creates good affection.. Negativity mind will be discarded especially Green 🟢eye ( jealous) jealous is highly insidious diseases...
+ free from worry & Tension.. Stress + worry are prime Imp ( kuttisattan) spit out our worries... Stress will be diminished 100 percent sure 👍my 💕 & Dear 💕.
Atputhamaha koorineerhal Guruji 🙏
Alpha Vanakkam Guruji 🙏
Thanz maa'm
Thanz universe 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you maa you are blessed by God maathaji
நன்றி
🙏🙏adiyen Namaskaram our beloved Guruji!! While we are doing Chakra meditation immediately all our chakras are cleansed and also get instant energy Guruji! This meditation gives energy to our mind as well as our body too. Once again thank you so much for sharing this blissful video. Guruve saranam!! Guru, Acharya, Devobhava!! 🙏🙏🙏🙏🥰🥰🌹🌹🌹🌹🍋🍊🍊🌸🌸🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Amma please again start direct classes
Vanakam amma
Thank you medam
Purana aarokiyam pera video poduga mam.
அருமையான பதிவு நன்றி குருஜி. தோல் சம்பந்தப்பட்ட நோய் விலக எந்த சக்ரா ஆக்டிவ் பண்ணணும் அம்மா
@@Gurunathan-u6n ஒன்றுடன் ஒன்று சம்பந்தப் பட்டிருப்பதால் அனைத்து சக்ராக்களையும் தூய்மைபடுத்துவது நன்று.
NAMASKARAM🙏🎉
Thanks a lot Guruma.
நன்றி அம்மா
வணக்கம்அம்ம
🙏👍
Very True madam
Panams Amma
நன்றி அம்மா
🙏🙏🙏🙏🙏🙏
Excellent 💯
Thanks amma
Amma 🙏🙏🙏
Thanks
Good morning amma
Very true
Eppadi l
Jonit pannanumamma
Good evening mam.i have not attended any of ur class.but doing meditation on seeing you tube.all r excellent especially chakra.one doubt mam.whether i can clean another person chakra by meditation?
Yes. You can.
Thank u mam
😭🙏👍
Online class or direct class mam?
Is there any book written by your good self on chakras and its physical functions and mind's attitude .
Notes pdf is enabled for the participants
Chakra dhanam how to do
Dear madam can we help others to come out of depression.if so which chakra we have to activate fir them. Tks madam.
All chakras... particularly mooladhara
Panam kattanuma amma
🙏🙏
What's the proof of the Chakra?
How to.joon Chakra thanam
Pl join our whatsapp group. Link given in the first comment
How people outside country can participate in chakra dhyanam
It is an online class. Anyone can participate from anywhere. Pl download our mobile app Alpha Mind Power or visit our website www.alphamindpower.net and register there. You can see the class details there and register for the class.
Asalamu alaikum amma
🙏
மாதவிடாய் காலத்தில் தியானம் செய்யலாமா மாதா
தியானம் செய்யலாம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Chakra meditation .what is the amount
It is Rs.3000. alphamindpower.net/classes
Very power full
Amazing words
Nice mam
Lam mantra
Chakra dhyanam
Siddha kundalini
இரண்டும் வேறுவேறா.
ஆம். இரண்டும் வேறு வேறு.
Translate to English
ua-cam.com/video/Ei6LUsRc8XQ/v-deo.html
watch this link
Not result oriented
_óicriptipon
Vanakam amma
Thank u madam
🙏🙏🙏