யாரை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? WHO ARE YOU THINKING ABOUT? ENG SUBTITLES
Вставка
- Опубліковано 10 лют 2025
- Join our whatsapp group: chat.whatsapp....
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 044-46972233, 6379691989
www.alphamindpower.net
Classes conducted by Srimatha online in English and Tamil:
To register: alphamindpower...
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233, 6379691989
================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
Online Counseling:
Many have found solutions to their problems and guidance with Srimatha's Spiritual Counseling. You can create the required changes in your subconscious mind with the help of the Alpha Music Therapy customized and created by Srimatha.
Contact our office for an appointment for Online Counseling.
===================================
Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
Join our whatsapp group: chat.whatsapp.com/DowxDkgtDAuCgyjmq5zSBZ
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
அம்மா வணக்கம் தாங்கள் கூறும் கருத்து சிறந்தது வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
நல்ல செய்தி அம்மா....இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது....மிக்க நன்றி அம்மா🙏🙏🙏.....
Yes madam you are right speech Pls kindly remove this problem in my mind 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மை தான் அம்மா. நன்றி அம்மா 🎉❤
மிக்க நன்றி அம்மா. எனக்கும் இதே பிரச்சனை இருக்கிறது. மனதில் ஏதோ ஓடிற்றே இருக்கும். அந்த நேரத்தில் மந்திரத்தை உச்சரித்துக் கொள்வேன். எல்லாம் உங்கள் ஆலோசனைதான் அம்மா. மிக்க நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
Enna man thiram sis sollunggal please
Supar amma good
Same feeling super remedy thank u
நீங்கள் போடும் ஒவ்வாரு வீடியோவும்,எங்களுக்கு எவ்வளவோ உதவியாக இருக்கிறது .இது போல் இன்னும் நிறைய விஷயத்தில் நீங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல வழிகாட்டி , அற்புதமான குரு😊🙏🙏🙏🙏
Nantrigal Amma🥀🙏🙏…Naillathu Nadaikkaitum Amma...
Super mam
It's true mam ennaku appadi than irruku
Yesma you are correct
Same problem even I face mam. Now I clearly understood it’s all in our mind. It’s our choice that we are getting connected to such people’s thoughts always and we prevent ourselves from enjoying. Good idea that we have to chant mantras when mind gets away to such people. I chant navakshari mantra whenever I get such thoughts and it’s nice.
Thanks 🙏 Amma
Thank you so much guruji....thank you universe.....❤❤❤❤❤❤
Namaskaram guruji 🙏🙏🙏 unmai amma
Amma 100 percentage true Amma
👍👍👍👍👍🙏
True
Thank you 🙏 guruji, wonderful as usual 🌺💕🌸💐💐💐💐
நன்றி🙏💕 மா
Thank you madam
உண்மை தான் அம்மா
👍🏻🙏🏻❤
எனக்காகவே நீங்கள் சொன்னது போல இருக்கிறது...நான் எல்லோரும் நினைப்பாங்க என்று ஆசையா வாங்கிட்டு தங்கத்தில் தோடுகூட வேறு மாத்தாம இருந்திருக்கேன்..ஒரு நெக்லஸ் இருக்கு அத போடறதே இல்லை எனக்காக இன்னொன்று வாங்கி மத்தவா நினைப்பாங்க என்று என் மகளுக்கு போட்டுவிட்டேன் அதை யாரும் பாத்தா பேன்ஸின்னு நினைப்பாங்கன்னு கூட யோசிச்சிருக்கேன்😂😂😂😂
Eppadi disconnect seiradhu Amma 😭😭😭🙏🙏🙏
How to disconnect. Pls explain thanks
Same problem I have madem
Very true
ஆமாம் மா நான் என்னோட நல்ல friends பத்தி யோசிச்சதை விட என் மேல பொறாமை படுறவங்கல பத்தியே அதிகம் யோசிச்சு அது மாதிரி உள்ள relative, or classmates pathi adigama bayanthu friend kita antha poramapadra ponna pathi pesitey erunthuruken ma but epdi maathikrathunu solution saria theriyala ma 🙏
அம்மா ஒரு relative avanga oru negative person ma, avanga relative embathaal adikadi paarkira santharpam kidaichuthu ma, avanga pesumbothey therinjiliten avanga oru negative thoughts adhigama ula lady nu, then avanga enta negative vaavey pesitu erunthaanga ma, adhavadhu en life la niraiya negatives vara vaaipu eruku ipdi nadanthaalum nadalum apdi nadanthaalum nadakimnu negative vaa pesitey erunthaanga ma, first nan antha aunty pechai nambala ma, avanga pesakulalaam therinjithu ma, avanga solradhu la poi erukunu but vera vazhi ilama kadhal ketka vendiya situation la erunthen ma sila years ku aprum sila months ku aprum avanga enta pesitu eruntha ellaam en manasu nambi erunthu ma nan ipo muna pola positive thoughts ula maari ila ma, naan naanavey ila ma, avanga enta pesina vishayangal ennai iyakkura pola eruku, nan ipo negative thoughts ula persona maariruken nu realize paniruken ma, en mind dai avanglta erunthu epdi thundipathu ma? Na antha ladya parthu 10 months kita thatta aagiduchu but avanga enta pesina vishayangal inum en mind kula eruku ma
எதை நீங்கள் அதிகமாக நினைக்கிறீர்களோ! அதுவாகவே ஆகிரீர்கள்
Amma I want talk please, I do not have money to book ur class,please help me
It's 100℅ correct. But how can we cut thinking of them? Please explain mam
Focus on something else or chant mantras