கேது திசை 7 ஆண்டுகள் யோகம் பெறும் நட்சத்திரத்தினர்/ லக்கினத்தினர்-Ketu Dasha Effects

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • கேது திசை 7 ஆண்டுகள் யோகம் பெறும் நட்சத்திரத்தினர்/ லக்கினத்தினர்-Ketu Dasha Effects
    in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    #Ketudasha
    #கேதுதிசை
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255./ தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255க்கு whatsup மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanas...
    My Face book page- / kondranki-dhanasekar-2...

КОМЕНТАРІ • 429

  • @infokitchen4247
    @infokitchen4247 3 роки тому +24

    என் ஜாதகத்தை எடுத்துப் பார்த்தேன் நீங்கள் கூறுவது மிகவும் உண்மை ஐயா. நாம் நினைப்பது எல்லாம் நடக்கும் என்பது உண்மையல்ல என்பதை புரிந்து கொண்டேன்.

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 5 років тому +45

    "Are u ready to come to God or should I force you to come to God".
    One of the simple and excellent explanation on ketu maha dasa.

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  5 років тому +2

      Yes Absolutely

    • @sriramravi3085
      @sriramravi3085 4 роки тому

      @Navin A bro I'm also thula lagnam same kethu in 9th house... How s going on kethu dasa pls share

    • @navina6067
      @navina6067 4 роки тому

      @@sriramravi3085 its gonna start only in june that's why I asked him but he is not replying

    • @goodsoul7275
      @goodsoul7275 3 роки тому +2

      Kethu tisai.. seriously very bad..my husband ketu tisai...yennaiyum yen kulantaigalaiyum aluve vatcikitte irukaru..vere pengaludan sikirama kadal vantiruthu..kethu tisai carefull pls..

    • @lavanyamanickam1814
      @lavanyamanickam1814 2 роки тому

      @@KondrankiDhanasekar àqQ

  • @renganayakidesigan3800
    @renganayakidesigan3800 4 роки тому +16

    கேது திசை குரு புத்தி மே க்கு பிறகு சனி புத்தி. எந்த சிந்தனையும் இல்லை பெரும்பாலும் பற்றற்று .
    அன்றைய பணிகள் அதற்கான ஏற்பாடுகள் செயல்கள் வருத்தம் கோபம் சந்தோஷம் எதுவுமே இல்லை ஏதோ சுவாசம் நடைபெறுகிறது நிறைய கேட்கிறேன் கற்றுக் கொள்ள விழைகிறேன் பக்குவம் பட்டுக் கொண்டு இருக்கிறேன். ஏதோ கூட்டுப் புழு பருவம் போல அமைதியாக உள்ளேன். மீன் லக்னம் அதில் குரு இரண்டில் கேது நாலில் செவ்வாய் ஐந்தில் சந்திரன் சனி ஏழில் சுக்கிரன் எட்டில் ராகு ஒன்பதில் சூரியன் புதன்

  • @sudalaimadasamyadvocate5747
    @sudalaimadasamyadvocate5747 3 роки тому +8

    sir நீங்க தலைசிறந்த ஜோதிடா் தங்களுக்கு எனது மனமாா்ந்த பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்

  • @udayarmanimaran6296
    @udayarmanimaran6296 3 роки тому +10

    கேதுவைப் பற்றி மிகையின்றி (உள்ளது உள்ளபடி) கூறினீர்கள்! மிக்க நன்றி ஐயா!

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Рік тому +10

    கேது திசை முடியும் தருவாயில் ரொம்ப கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறது..எனக்கு இந்த மாதம் கேதுபுத்தி முடியுது...

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 2 роки тому +21

    கேது திசை எனக்கு நடக்கிறது நீங்கள் சொல்ற்படி தான் நடக்குது முற்றிலும் உண்மை

  • @alagulakshmi9004
    @alagulakshmi9004 4 роки тому +3

    அருமையான விழிப்புணர்வு பதிவு எங்களுக்குபுரியும் வகையில் தெளிவு படுத்தி விட்டீர்கள் நன்றி ஐயா கேது திசையில் நான் இழக்க வேண்டிய பொருட்களை இழந்து விட்டேன் ஐயா

  • @prakashrajrgmail
    @prakashrajrgmail 5 років тому +26

    100% true sir. experienced all the worst effects of ketu and got best spiritual experience. Isolated from everything I had and felt lost in the world for the past 6 years. things are getting better now because ketu dasa ending in 3 months. my advice is don't take ketu dasa as easy one.

    • @saranyadevaraj4799
      @saranyadevaraj4799 4 роки тому

      How u know the starting and ending date of kedhu? For me also kedhu going to end in 3months in march

  • @murugesanchinnappa15
    @murugesanchinnappa15 3 роки тому +6

    அருமையாக விளக்கியுள்ளீர்கள் ஐயா. நான் மீனராசி, ரிசப லக்ன காரன். தற்போது எனக்கு கேது தசை நடந்துகொண்டிருக்கிறது. யாருக்காவது நான் நல்லது செய்யனும்னு நினைச்சாலும் அதனால எனக்கு கெட்ட பெயர் தான் வருது. என்னால் சமாளிக்க முடியல. எனக்கு நல்லகாலம் எப்போது வரும்?

  • @kavithakannan7215
    @kavithakannan7215 5 років тому +9

    எனக்கு இப்போது கேது புக்தி நடைமுறையில் உள்ளது. ஆனால் நீங்கள் சொல்வதற்கு நேர் மாறாக பலனங்கள் உள்ளது . கேது புக்தி ஆரம்பிப்பதற்கு முன் கடவுள் பக்தி அதிகம் கொண்ட நான், கேது புக்தி ஆரம்பித்தவுடன் சில பிரச்சனைகளால் கடவுளை வணங்குவதை நிறுத்திவிட்டேன்

    • @thaneshwaranthaneshwaran566
      @thaneshwaranthaneshwaran566 3 роки тому +1

      ஆரம்மபத🔥அப்படி தான் சகோ இருக்கும் நெம்பர் கொடுங்கள் சகோ பேசலாம் 🎉

    • @thaneshwaranthaneshwaran566
      @thaneshwaranthaneshwaran566 3 роки тому +2

      ஆரம்பத்தில் அப்படி தான் இருக்கும் போக போக போக தெரியும் உங்களுக்கு 🎉

    • @kambamsankar6372
      @kambamsankar6372 3 місяці тому

      கேது நாத்திகவாதியாகவும் மாற்றும்

  • @skmraja6126
    @skmraja6126 3 роки тому +4

    100 சதவீதம் உன்மை.மகம் நட்த்திரம் சிம்மம் ராசி. ஞானம் பெற்று அப்பன் ஈசனை வணங்கி மறுவாழ்வு பெறுகிறேன்

  • @rklaxmenrklaxmen8142
    @rklaxmenrklaxmen8142 3 роки тому +2

    AYYA ! KETHU GIVES A BIG EXPERIENCE ABOUT LIFE ! LEAVE THE FAVORITE😍 WHATEVER IT MAY BE ! THINK ABOUT PIRAVA NILAI & PERMANENT WE WANT FOR LIFE,WHAT IS THAT ? ALL THE BEST !

  • @elancheziyannftt1933
    @elancheziyannftt1933 5 років тому +6

    உள்ளதை உள்ளபடி அப்படியே சொல்லி உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @senthilp4014
    @senthilp4014 2 роки тому +8

    பூசம் 1&2 எல்லாம் பாவம்.. இந்த கேது கரெக்டா 32 வயசுக்கு மேல கண்டிப்பா வரும். அவ்ளோதான் 7 வருசம் வாழ்க்கையில் சும்மா தான் இருக்கனும்.. இன்னும் 2 மாசம் இருக்கு எனக்கு. காத்திருக்கிறேன்..

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому

      உண்மை நண்பரே உங்கள் நெம்பர் கொடுங்கள் சகோ கொஞ்சம் பேசணும் 🙏

    • @kmarimuthu2367
      @kmarimuthu2367 2 роки тому

      Hi bro ungaluku kethu thisai epdi eruku Start acha

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому +1

      @@kmarimuthu2367 நண்பரே கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் 😭

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому +1

      கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் எந்த வேலையும் இல்லை மறக்க முடியாது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 2 роки тому

      Epo started epo ending nu epdi kanu pidikalam? Enaku kadaga rasi poosam star rishaba lagnam.age 34. Please reply epo mudiu.

  • @velmurugank7791
    @velmurugank7791 5 років тому +3

    வணக்கம் நான் பல முறை தங்கள் சேனலில் கேது தசை பற்றி கேட்டு இருந்தேன் இன்று எனக்கு மனச்சுதந்திரம் கிடைத்தது போல உள்ளது நட்சத்திரத்திற்கு புரிந்தது லக்னம் குழப்பமாக உள்ளது யூடியூப் மிக மிக சில சரியாக சொல்வதில் தாங்கள் முதன்மையானவர் மற்றும் தெளிவாக சொல்பவர் நன்றி

  • @gunabalana1989
    @gunabalana1989 2 роки тому +1

    100 சதவீதம் உண்மை
    ரொம்ப தெளிவான பதிவு நன்றி

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 4 роки тому +1

    அருமையான அற்புதமான மிகத் தெளிவான விளக்கம். நன்றி சார்🙏🙏🙏

  • @umamaheswari7446
    @umamaheswari7446 Рік тому +1

    Excellent clear details
    You can give predictions in any TV channels
    Your way of presentation is different

  • @baskarbaskar3340
    @baskarbaskar3340 3 роки тому +7

    விருச்சிக வீட்டில் கேது இருந்தால் உண்டான பலனை நீங்கள் கூறவில்லையா

  • @gouthamanking568
    @gouthamanking568 3 роки тому +7

    ஐயா மிகவும் மோசம் ஏகப்பட்ட தடைகள் முடியவில்லை

  • @balajis2410
    @balajis2410 Рік тому +3

    எனக்கு 43 வயது, கேது தசா நடக்குது....7 வருட காலத்தில் 2 வருடம் முடிந்தது. இப்போது எனக்கு வேலை பறி போய்விட்டது.

    • @balajis2410
      @balajis2410 Рік тому

      திங்கட்கிழமை அன்று கேது பகவான் க்கு பால் அபிஷேகம் பண்ணவும் மற்றும் தினமும் விநாயகர் கோவில் சென்று வழிபடவும். பாதிப்பு குறையும்....
      நல்லதே நடக்கும்.

    • @KAKASHI-su9kg
      @KAKASHI-su9kg 11 місяців тому

  • @ravinthangaraj
    @ravinthangaraj 4 роки тому +6

    100000000% உண்மை அண்ணா..

  • @muthukumaran1666
    @muthukumaran1666 5 років тому +4

    மிக அருமையான பதிவு

  • @Harikamboji
    @Harikamboji 2 роки тому +1

    Nice explanation.payama irukku kethu dasai yet to start

  • @rthilaga8472
    @rthilaga8472 5 років тому +7

    I am in kethu Dasa....Wat u said is true....

  • @jesussoul3286
    @jesussoul3286 3 роки тому +18

    ராகு திசையிலேயே வாழ்க்கை நாரீபோய் கிடக்கு இங்க டங்குவார் அந்து போய் கிடக்கு இது கேதுவா 😥😓😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @goodsoul7275
      @goodsoul7275 3 роки тому +1

      🥺..jesus will protect you..

    • @sowndaras197
      @sowndaras197 3 роки тому

      😂😂😂😂qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq 😂qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq 😂qqq 😂😂😂😂😂😂q 😂😂😂😂😂😂😂😂😂q 😂😂😂😂qqq 😂😂😂q 😂qqq 😂qqq 😂

    • @sowndaras197
      @sowndaras197 3 роки тому

      Qqq

    • @entertiment6.033
      @entertiment6.033 10 місяців тому +1

      Unmaiye than yenakku ragu thisai kethu bukthi pogthu, romba kastam

    • @ArulC-ww7qu
      @ArulC-ww7qu 4 місяці тому

      ​@😊😊😊goodsoul7275

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 роки тому +1

    Excellent expression 🙏 It clears unknown doubt and fear👍

  • @dhineshkumarsundararajan534
    @dhineshkumarsundararajan534 3 роки тому +1

    Very good explanation and it’s benefits for all nakshatiram! Very well explained!

  • @harisankar7393
    @harisankar7393 4 роки тому +14

    I AM at the age of 20 ,past one year I have gone through kethu dhasa,got isolated, detachment in life, failurs,lot more problem in education, still 6 years to go..kethu in 8th house capricon, inum 6 varusham uyiroda irukrathey romba kastam thn pola😢

    • @veerashanmugam923
      @veerashanmugam923 4 роки тому +2

      Yes same 😢

    • @manoharinagu7646
      @manoharinagu7646 4 роки тому +1

      kastam than but porumai avasiyam yethu nadanthalum vai thirakanthinga

    • @harisankar7393
      @harisankar7393 4 роки тому +1

      @@manoharinagu7646 ama bro ...ipolam pesrathey ila...

    • @manoharinagu7646
      @manoharinagu7646 4 роки тому +4

      @@harisankar7393 ok good . next sukra thisai every thing will be good

    • @hariharan-kt3vc
      @hariharan-kt3vc 4 роки тому +3

      same here age 20 ketu dasha 4 years completed...still 3 years to go...😭😭😭...almost having saint like feeling bro...😭😭😭

  • @sathishchandran7005
    @sathishchandran7005 2 роки тому +1

    மிக அருமையாக சொன்னீர்கள்

  • @shivarajvr954
    @shivarajvr954 5 років тому +5

    Going through Ketu Dasha poosam nakshatram sir..
    What u said is 100 percent right...

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 5 років тому +7

    Rombe nandri sir😊🙏🎵🎶
    True information sir
    God will always blessing u sir🙏🙏

    • @thaneshwaranthaneshwaran566
      @thaneshwaranthaneshwaran566 3 роки тому

      கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் 😭😭😭

    • @jagadeesh131
      @jagadeesh131 10 місяців тому

      Ungalu vayasu enna sir

  • @srivaylan2631
    @srivaylan2631 3 роки тому +1

    In brief, Ketu gives us experiential learning.

  • @BMAKDHINESHVANAN
    @BMAKDHINESHVANAN Місяць тому +1

    பின்பு வரக் கூடிய கேது பகவான் திசை பலனை முன்பே அறிந்து இருந்தால் என் தப்பை பன்னிருக்க மாட்டேன்

  • @harshisjourney5589
    @harshisjourney5589 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nalinic6484
    @nalinic6484 4 роки тому +3

    Excellent. ...thank u....🙏🙏

  • @vtfelix8464
    @vtfelix8464 3 роки тому +1

    Super prediction sir. Thank you

  • @nareshprabu1929
    @nareshprabu1929 3 роки тому +1

    Sema it's true ... Am facing this kind of pblms..

  • @thevarajahthambirajah5241
    @thevarajahthambirajah5241 29 днів тому +1

    Thanks!

  • @mageshwaran7911
    @mageshwaran7911 5 років тому +1

    Perfect ah solringa sir
    Virichaga lagnam,7 il kethu,kethu dasa sukira puthi vachu seyuthu

  • @jeyachandranramasamy5996
    @jeyachandranramasamy5996 4 роки тому

    Super explanation about KETHU...
    Good prediction...

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Рік тому +2

    இந்த கேதுதான் உண்மையானவர்கள் யார்? நடிப்பவர்கள் யார்? என்று தெளிவுபடுத்துகிறது...

  • @gawyesindur5790
    @gawyesindur5790 4 роки тому +2

    Am poosam viruchiga lagnam,suffered a lot in kethu dasa

  • @kcmuthu7654
    @kcmuthu7654 Рік тому +1

    சார் நீங்கள் நல்லா சொன்னிங்க 1000%உண்மை.திருவாதிரை நட்சத்திரம்.விருச்சகம்லக்னம்.மிதுனம்ராசி.துலாம் வீட்டில் கேது/புதன் இரண்டு கிரகம் எனக்கு இடியாப்பம் சிக்கலாக இருக்கு இதற்க்கு வழி தெரிஞ்சவங்க comments பன்னுங்க.பூர்விக சொத்து. எனக்கு உயில் சொத்தாக இருக்கு(ஆண்) வாரிசு நான். கூடப் பிறந்தவள்(பெண்)ஐந்து
    பேர்ரும் சொத்து கேட்டு கோர்ட் கேஷ் நடக்குது.இப்ப ஐயா சொல்வது போல் எல்லாத்தையும் விட்டு குடுத்த ரலாம்மா.கஷ்டங்கள் குறையும்மா.?கேது பகவான்
    நல்லது செய்வாரா.

  • @shanthiraj7523
    @shanthiraj7523 2 роки тому

    Kethu thisai pattri romba vilakkama soneenga mikavu nandri sir

  • @srini4987
    @srini4987 5 років тому +2

    சார் 100% உண்மை சூப்பர் ஜீ

  • @sperumal7765
    @sperumal7765 4 роки тому +1

    Arumai Aiya nanri

  • @sangeethag6726
    @sangeethag6726 2 роки тому +1

    Unmai yenaiyaa koviluku vara vachitaru pala murai innum thodar kadhai dhaan sir 🙇😔 uthiratathi ✨

  • @valarmathibala4626
    @valarmathibala4626 4 роки тому +2

    Super enneku puriyudhu

  • @aiesteelbuildingsystems1316
    @aiesteelbuildingsystems1316 3 роки тому +2

    Superb explanation

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 3 роки тому +3

    ரொம்ப மோசம்

    • @DurgaDevi-qo6kl
      @DurgaDevi-qo6kl 3 роки тому +1

      Excellent ,your speech gave clear picture of kethu thanks lot
      Your speech made me to belive jothidam is 100 percent true

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 роки тому +1

      @@DurgaDevi-qo6kl கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் கடக ராசி பூசம் நட்சத்திரம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கேது திசை 😭😭😭😭😭

  • @SreeVaraahini
    @SreeVaraahini 4 роки тому +4

    💯/💯 உண்மை

  • @bvsatyanarayanamurthy800
    @bvsatyanarayanamurthy800 5 років тому +2

    Cent percent true.
    I am now 61 years of age and kethu dasa started two
    Months ago. Swathi
    Nakshtra.kethu is mesha lagnam

    • @srinivasanmahalingam9946
      @srinivasanmahalingam9946 3 роки тому

      Oh at 60

    • @srivaylan2631
      @srivaylan2631 2 роки тому

      Hi. I belong to Thiruvaathirai Nachathiram. Like Swati, Thiruvaathirai Natchathiram is under the influence of Rahu. I will be having Ketu Dasa at the age of 64. Could you please share your experience? 🙏🏿

  • @kalaiyarasu1380
    @kalaiyarasu1380 3 роки тому +1

    ..வணக்கம் ஐயா பெயர் கவின் .....30/12/1999.. இரவு 11:55pm .. கோவில்பட்டி.....எனது 5ஆம் விட்டில் கேது உள்ளார், 8 ஆம் இடத்தில் சனி மற்றும் குரு உள்ளார் அவர்களை பற்றி கூறுங்கள் ஐயா? சுய தொழில் செய்யல்லமா ?திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் மணப்பெண் சொந்தக்காரரா இல்ல உறவினர் அல்லாதவரா ? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ☺️🙏

  • @vijayanand9051
    @vijayanand9051 3 роки тому +1

    Sir yenaku peyarchihalil guru, sani ,Ragu, keythu anaithum nalla iruku nu solranga because naan meenam uthiratadhi miduna laknam. But yenaku ippo poi kaythu dasa sukra buthi nadakuthu ithanaal yen illara valkai problema job la problem Ma

  • @saraswatijayakumar9185
    @saraswatijayakumar9185 3 роки тому

    Sir your prediction is very very correct

  • @gopalnatarajan7060
    @gopalnatarajan7060 4 роки тому +1

    கேது திசையில் புதன் புத்தி இந்த காலகட்டத்தில் எந்த தொழில் தொடங்கலாம்

  • @kanagalakshmig5237
    @kanagalakshmig5237 2 роки тому

    மிகவும் சரியான பதிவு அய்யா

  • @baskarand7601
    @baskarand7601 5 років тому

    மிகவும் அற்புதம். கேது பகவான் சுய நட்சத்திரத்தில் அமர்ந்தால் எப்படி இருக்கும்? எனக்கு பரணி நட்சத்திரம். ஆனால் எனக்கு எதன் மீதும் பற்றுதல் இல்லை .ரிஷபம் லக்னம் 12மிடத்தில் உள்ளார். தசை வரவில்லை என்றாலும் அவருடைய காரகத்துவம் வேலை எப்பொழுது செய்யும். தயவு செய்து இதுபற்றி விளக்கம் வேண்டுகிறேன்.

  • @thiruselvannandhakumar7678
    @thiruselvannandhakumar7678 4 роки тому +1

    ஜயா. நன்றி

  • @pushkalamahadevan8248
    @pushkalamahadevan8248 5 років тому +2

    Tq so much sir

  • @786-Shan
    @786-Shan 5 років тому +8

    Ketu dhasa sontham bantham pochi.. Veedu vaasal ellam pochi... Kaasu panam nagai ellam pochi.. Ippo nadu therivul..

  • @kavitha5971
    @kavitha5971 3 роки тому +1

    Sir superb speech 👍👍

  • @kalingaperarasu1354
    @kalingaperarasu1354 4 роки тому +2

    Super sar 💯

  • @gouthamanking568
    @gouthamanking568 4 роки тому +1

    ஐயா மிகவும் சரியாக சொன்னீர்கள் மிகவும் மோசம்

  • @syedshabirhussain8087
    @syedshabirhussain8087 4 роки тому

    Sir,Arumai,, valdukkall....

  • @murugesanchinnappa15
    @murugesanchinnappa15 4 роки тому +2

    சார், வணக்கம். நான் மீனராசிக்காரன் உத்திரட்டாதி நட்சத்திரம். எனக்கு இப்போது 37 வயதாகிறது. கேது திசை நடந்துகொண்டிருக்கிறது. கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன். ஏதாவது பரிகாரம் உண்டா?

    • @renganayakidesigan3800
      @renganayakidesigan3800 4 роки тому +1

      சுக்கிரன் வரும் வரை தாக்குப்பிடிக்க தான் வேண்டும்

    • @shanmugama9425
      @shanmugama9425 4 роки тому

      @@renganayakidesigan3800 meena rasiku sukran alli koduparaa? Utcham na mattume sirappu illana kastam nu ella astrologist solranga

  • @sangeethag6726
    @sangeethag6726 4 роки тому +2

    True

  • @sridharchakaravarthi2307
    @sridharchakaravarthi2307 5 років тому +4

    100% true sir

  • @nanditasriprasana9976
    @nanditasriprasana9976 10 місяців тому

    15/8/83 6.48p.m guru dasha 8years After sanidasha&present Budhan dasha,future Kedhu dasha eppadi erukkum sir?

  • @SreeGuruVasthu
    @SreeGuruVasthu 5 років тому +4

    அருமை அய்யா மிகவும் நன்றி

  • @srikanth7255
    @srikanth7255 4 роки тому +2

    Sir enaku dhanusu lagnam ketu in 3rd house 3am athipathi sani guru vudan parivarthani petruku enaku epdi sir erukum

    • @srikanth7255
      @srikanth7255 4 роки тому +1

      Sir enaku ketu dasha epdi sir erukum..

  • @muraliiyer7850
    @muraliiyer7850 Місяць тому

    Sir i am 68 now coming march 2025 kethu dasa starts how this time will be

  • @rameshr8031
    @rameshr8031 Рік тому +2

    Kedhu in lagnamum kanni than.

  • @Quantumanandha
    @Quantumanandha 4 роки тому +1

    வாழ்க வளமுடன். 👍

  • @tamilkodi61
    @tamilkodi61 4 роки тому +6

    Kethu dasa vazhakaiye veruthuduchu

  • @PmohanakrishnaKrishna
    @PmohanakrishnaKrishna 5 років тому +1

    மேசம் லக்னம். 4ல் குரு.. 5.சனி ராகு.. 11...சந்திரன் செவ்வாய் சுக்கிரன் கேது. 12.சூரியன் புதன்.. எனக்கு கேது தசை எப்படி இருக்கும் ஐயா. கேது குருவின் நட்சத்திரம். எப்படி இருக்கும் ஐயா. பிறந்த தேதி. 27.03.1979 காலை 07.29 பிறந்த இடம் ஈரோடு

    • @subash827
      @subash827 Рік тому +1

      4 guru eruka koodathu, 5 la sani, raghu solli mudunchu, 11 la chandran, chevvai, sukran, mainly kethu. 12 la suriyan. Totally waste life🗑🚮

  • @randomclub4635
    @randomclub4635 4 роки тому +1

    Ayilyam nakshtram kadakam rasi kethu thisai pudan puthi eppadi. Irukkum sir

  • @venkataraghavan9308
    @venkataraghavan9308 5 років тому +2

    Thank you sir. Ketu thasa insight was brilliant and pin point.

  • @arvindrathinamu.s2532
    @arvindrathinamu.s2532 4 роки тому +1

    Very... Perfect sir superb

  • @rajeshsrinivasan8101
    @rajeshsrinivasan8101 2 роки тому

    True Sir Om Namashivaya

  • @velnaickar4094
    @velnaickar4094 4 роки тому

    நன்றி ஐயா

  • @EasterSornam
    @EasterSornam 5 місяців тому

    Super sir,,,, useful video ❤

  • @karupsmech
    @karupsmech 2 роки тому +1

    எனக்கும் என் மனைவிக்கும் ஒரே திசை நடக்கிறது. புதன் திசை குரு புத்தி. எங்களுக்கு எப்படி இருக்கும் கேது திசை .

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 5 років тому +1

    காலை வணக்கம் சார் அருமை

  • @trendzcooking4001
    @trendzcooking4001 3 роки тому +1

    Really true sir🙏🙏🙏

    • @trendzcooking4001
      @trendzcooking4001 3 роки тому

      Sir enaku ketu thisai mudiya innum 4 masam iruku ippo job la promotion aaiten pora yedathula nan yepdi irukanum

  • @arunachalam3244
    @arunachalam3244 4 роки тому +3

    Neengal Sonna anaithum unmai dhan sir enaku pudhan dhisai nandundhuchu nan apo romba HAPPY ah irundhan nenaichadha Elam madandhuchu kovil ku poga matan kadavul lam ila nu soli frnds kita vakkuvadham panirukan aduthu kedhu dhisai vandhadhu en amma appa Annan kita epodhum sanda frnds kita sanda padipu exam edhum set agala kadhal la periya prechana 3.5 varusham ipdi pochu .. jadhagam pathu josiyar Sonna aprm ipo dhan kovil poran iravan irukan enpadhai unardhen inum 3.5 varusam iruku inum velai kedaikala romba kasta padran ... but nan nambikaiya vidala sivana kumpdran rudhraksham potrukan kovil ku adikadi poran velai theduran adhigama .. kadhal ipo konjam parava ila ... elathaiyum kedhu enaku unnarthi nyanam kuduthurukar nanum kadaga rasi poosam dhan .. so kavalapadathinga nadapathu elam nanmaikae nama kadavul ah unnardhu mathavargalai mathithu epodhum ulaikanum ( particularly kadagam poosam ) nama romba lucky ana rasi idhu aprm sukran 20yr suryan 6 year iruparu so nambikai ya thalaravidavenam .. om namashiva 😃😀🙌🙌

  • @39eeeanithakosigin29
    @39eeeanithakosigin29 3 роки тому +2

    Really unable to bear this mahadesai

  • @bagavathic9965
    @bagavathic9965 4 роки тому

    3ல் மீன் கேது திசை பத்தில் உச்சம் பெற்ற புதன்/குரு திசை போல் சிறப்பாக இருந்தது.

    • @Muthukrishnan2774-ht7qk
      @Muthukrishnan2774-ht7qk Рік тому

      Bro enakku 3il kethu ungalukku kethu dhasa nalla இருந்துச்சா

  • @mohanprasathn2134
    @mohanprasathn2134 5 років тому +1

    Sir raghu dasa, and kedhu puddhi is finishing on 1/9/2019 ?? , friendship roamba damage achi sir, just one speech, after that he haven't messaging me sir, one month pochi still meeting daily, and avoiding me

  • @dineshg.l9849
    @dineshg.l9849 10 місяців тому

    Eanga vidunga keadhuvoada guru serndhiruku positiva yoasikalam💯

  • @tamilkodi61
    @tamilkodi61 4 роки тому +1

    Am magara lagna. My marriage got cancelled after engagement. Kadaga rasi poosam star.

  • @thiyagut8486
    @thiyagut8486 11 місяців тому

    100 percent correct sir

  • @annadurai-jf6tr
    @annadurai-jf6tr 3 роки тому

    SIR. TELL ABOUT KANYA LAGNAM. MOOLAM NAKSHATRA 2 ND PART. DANUSU RASI. NOW RAAGU DESAI RUNNING SIR. WAITING FOR YOUR VALUABLE SUGESTION. THANKS

  • @user-cy1kd3pb9n
    @user-cy1kd3pb9n 3 роки тому +1

    100 சதவீதம் உண்மை ஐயா

  • @kovamsam
    @kovamsam 5 років тому +3

    Anna mudiyala 1 and half yearskkue pothumda samy enkira mathiri erukku kethu 7th placela erukkarathukku. Ellamay break up akuthu

  • @selviselvi9117
    @selviselvi9117 3 роки тому +2

    En tambi kedu thisa raagu puthi..drugs , money waste, characterless, bad name, things yelapu.yellam aaitu 1 yr la 12 lakhs selavu pa..maranathoda vilupula nikkiran

    • @rishivanth2435
      @rishivanth2435 3 роки тому +1

      kavala padthinga patruilla ma iruk sollunga aduth sukura desa la ellam thirumbi regain panniruvaru

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 2 роки тому +1

      பிள்ளையாரப் புடிச்சுகுங்க. விடாம அருகம்புல் மாலை சாத்தி சுத்திச் சுத்தி வாங்க. மாற்றம் உண்டாகும்.
      விநாயகர் கவசம், விநாயகர் அகவல் அனுதினமும் படித்துவரச் சொல்லுங்க. நல்லதே நடக்கும்.
      கவலைப்பட வேண்டாம்.

  • @durairaju1688
    @durairaju1688 4 роки тому +1

    ரிஷபம் ராசி மகரம் லக்கனம் (தனுசு செவ்வாய் சனி)மெஷம் குரு சுக்ரன்; 23,03,1988 3,00am வாழ்கை முன்றம் அடையமுடிமா 8கேது இடம் இருக்கு

  • @gayathrik3
    @gayathrik3 3 роки тому +1

    How does and why does we take ketu has 7 years or any other planets please explain