தென் மாவட்ட மக்களுக்கு புதிய இணைப்பு ரயில்| ரயில்வேயின் புத்தாண்டு பரிசு

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 19

  • @eswarakonarmookiah315
    @eswarakonarmookiah315 21 день тому +9

    மதுரை செங்கோட்டை பயணிகள் ரயிலை 7-25 க்கு பதிலாக 7-45 க்கு கிளப்பும் நேரத்தை மாற்றியமைத்தால் மைசூரு தூத்துக்குடி விரைவு ரெயிலில் வரும் சிவகாசி, ராஜபாளையம், தென்காசி பயணிகள் மிகுந்த பயன் அடைவார்கள். இது நீண்டகால கோரிக்கையும் கூட.

    • @budgettracks
      @budgettracks  21 день тому +1

      @@eswarakonarmookiah315 உண்மை தான் சார்.

    • @abuhaneefa5164
      @abuhaneefa5164 20 днів тому +2

      KANTIPPAKA

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 3 дні тому +1

    தஞ்சாவூரில் இருந்து பழனி பொள்ளாச்சி வழியாக கோவைக்கு ஓரு தினசரி ரயில் விடவேண்டும் என்று மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்

  • @waw967
    @waw967 21 день тому +2

    இதில் 4 பெட்டியை மதுரையில் இணைக்கும் படி ரிசர்வேஷன் கோச் 3 unreserved 1 கோச் நல்லது

  • @ravikumardurairaj5168
    @ravikumardurairaj5168 8 днів тому +1

    Make arrangements to facililate kovilpatti ,sattur, kayathar,and kadambur commuters to reach madurai before office hours and school and college timings . The timing of erode passenger timing should be rescheduled and the morning vandebharat traon from nellai to chennai is of no use for the peoplle pf thesr regipns
    😊

    • @budgettracks
      @budgettracks  8 днів тому

      @@ravikumardurairaj5168 ரயில்வே அதிகாரிகள் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்கிறோம்

  • @KasthuriVenkat-v5o
    @KasthuriVenkat-v5o 25 днів тому +1

    Super

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y 22 дні тому +2

    Mg era trains missing😢😢😢😢

    • @budgettracks
      @budgettracks  22 дні тому +1

      புரியலீங்க. மீட்டர் கேஜ் ரயில்களா?

    • @RaniRani-v4y5y
      @RaniRani-v4y5y 22 дні тому

      @budgettracks pollachi junxtion
      30 daily trains missing
      Evm fraud modi

  • @muthuswamynarayanswamy1260
    @muthuswamynarayanswamy1260 23 дні тому +4

    What about return . Not clear about the train journey. You are stating that people travel in Bodi train upto Madurai and catch Shengottai train in 25 minutes. If the Bodi train is late and people have to carry their luggage to the shengottai train it could not be possible. It is possible to change the train only possible if both trains are in adjacent platforms. U have not clearly mentioned.

    • @budgettracks
      @budgettracks  23 дні тому +1

      தங்கள் சந்தேகம் நியாயமானது. செங்கோட்டை பாசஞ்சருக்கு செல்வதற்கு வசதியாகத் தான் புறப்படும் நேரத்தில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறது. போடி ரயில் தாமதமாக ஒருவேளை வந்தாலும் செங்கோட்டை ரயிலும் தாமதமாக புறப்படும் வகையில் இணைப்பு ரயிலாகத் தான் செயல்படும். மேலும் போடி ரயில் மதுரைக்கு பெரும்பாலும் கால் மணி நேரம் முன்னதாகவே வந்து விடும். எனவே செங்கோட்டை பாசஞ்சரில் செல்ல பிரச்சினை இருக்காது

  • @vinodkumarn6098
    @vinodkumarn6098 21 день тому +1

    Super