BUDGET TRACKS
BUDGET TRACKS
  • 24
  • 44 892
ரயில் சக்கரங்கள் பற்றிய சில தகவல்கள் #trainwheels
Train Wheels: The Backbone of Rail Transportation
Train wheels are a crucial component of a train's locomotive, playing a vital role in ensuring smooth and safe transportation. These circular metal wheels are designed to withstand immense pressure and friction, supporting the weight of the train and its cargo as it moves along the tracks.
Переглядів: 37

Відео

ஈரோட்டிலிருந்து ராமேஸ்வரம் குறைந்த கட்டணத்தில் ரயில் பயணம்@budgettracksஈரோட்டிலிருந்து ராமேஸ்வரம் குறைந்த கட்டணத்தில் ரயில் பயணம்@budgettracks
ஈரோட்டிலிருந்து ராமேஸ்வரம் குறைந்த கட்டணத்தில் ரயில் பயணம்@budgettracks
Переглядів 3995 днів тому
குறைந்த பயண கட்டணத்தில் ஈரோட்டிலிருந்து நேரடி ரயில் இல்லாத கரூர், ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை போன்ற ஊர்களுக்கு ரயிலிலேயே செல்வது எப்படி என இக் காணொளியில் விளக்கியிருக்கிறேன். #travel #travelvlog #traintravel #erode #rameshwaram #indianrailways #tamilnadu
தைப் பூசம் சிறப்பு ரயில் அறிவிப்பு @budgettracksதைப் பூசம் சிறப்பு ரயில் அறிவிப்பு @budgettracks
தைப் பூசம் சிறப்பு ரயில் அறிவிப்பு @budgettracks
Переглядів 1716 днів тому
பழனி பக்தர்களுக்கு தென்னக ரயில்வே அறிவித்த மகிழ்ச்சி செய்தியை இக் காணொளியில் காணலாம் #southernrailway #indianrailways #palani #specialtrain #railwaynewstoday #thaipoosam எப்போதாவது பயன்படலாம் ua-cam.com/video/N90uqfPRAPU/v-deo.htmlsi=BRLtmF9ergGk9kEd
ரயில்வேயில் மிக அதிக வேலை வாய்ப்பு அறிவிப்பு #indianrailwaysரயில்வேயில் மிக அதிக வேலை வாய்ப்பு அறிவிப்பு #indianrailways
ரயில்வேயில் மிக அதிக வேலை வாய்ப்பு அறிவிப்பு #indianrailways
Переглядів 828 днів тому
இந்திய ரயில்வேயில் சுமார் 32000 வேலைகளுக்கு அறிவிப்பு வெளியானது. வீடியோ பாருங்க. உறவினர், நண்பர்களுக்கும் வீடியோ பகிர மறக்காதீங்க #southernrailway #railwayjobs #indianrailways #jobseekers
காரைக்குடி வழியாக வெளி மாநிலங்கள் செல்லும் ரயில்கள் மற்றும் பலன்கள் part 2காரைக்குடி வழியாக வெளி மாநிலங்கள் செல்லும் ரயில்கள் மற்றும் பலன்கள் part 2
காரைக்குடி வழியாக வெளி மாநிலங்கள் செல்லும் ரயில்கள் மற்றும் பலன்கள் part 2
Переглядів 25112 днів тому
காரைக்குடியிலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களால் தமிழகத்தில் எந்தெந்த ஊர்களுக்கு செல்லலாம் என்பதைக் காணலாம். இந்த வீடியோவின் முதல் பகுதி காண Link: ua-cam.com/video/P-3ZnNM53hY/v-deo.htmlsi=z5f6vLPDI_QxI3dz காரைக்குடியிலிருந்து ஈரோடு ரயிலில் குறைந்த கட்டணத்தில் செல்வது எப்படி? Link : ua-cam.com/video/N90uqfPRAPU/v-deo.htmlsi=BRLtmF9ergGk9kEd #indianrailways #southernrailway #karaikud...
காரைக்குடியிலிருந்து காரைக்காலுக்கு குறைந்த கட்டணத்தில் பயணம் @budgettracksகாரைக்குடியிலிருந்து காரைக்காலுக்கு குறைந்த கட்டணத்தில் பயணம் @budgettracks
காரைக்குடியிலிருந்து காரைக்காலுக்கு குறைந்த கட்டணத்தில் பயணம் @budgettracks
Переглядів 1,5 тис.15 днів тому
காரைக்குடியிலிருந்து ரயிலில் நீடாமங்கலம், நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால் வரை குறைந்த கட்டணத்தில் எப்படி செல்லலாம் என்பதை இக் காணொளியில் பார்க்கலாம். காரைக்குடியிலிருந்து ஈரோடு ரயிலில் குறைந்த கட்டணத்தில் செல்வது எப்படி? Link ua-cam.com/video/N90uqfPRAPU/v-deo.htmlsi=BRLtmF9ergGk9kEd #indianrailways #southernrailway #karaikudi #nagore #nagapattinam #karaikal #budgettravel
காரைக்குடி வழியாக வெளி மாநிலங்கள் செல்லும் ரயில்கள் மற்றும் பலன்கள்காரைக்குடி வழியாக வெளி மாநிலங்கள் செல்லும் ரயில்கள் மற்றும் பலன்கள்
காரைக்குடி வழியாக வெளி மாநிலங்கள் செல்லும் ரயில்கள் மற்றும் பலன்கள்
Переглядів 38219 днів тому
காரைக்குடியிலிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களால் தமிழகத்தில் எந்தெந்த ஊர்களுக்கு செல்லலாம் என்பதைக் காணலாம். காரைக்குடியிலிருந்து ஈரோடு ரயிலில் குறைந்த கட்டணத்தில் செல்வது எப்படி? Link ua-cam.com/video/N90uqfPRAPU/v-deo.htmlsi=BRLtmF9ergGk9kEd #indianrailways #southernrailway #karaikudi #salem #hosur #karur #budgettravel #traintravel
தென் மாவட்ட வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் #trainதென் மாவட்ட வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் #train
தென் மாவட்ட வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் #train
Переглядів 2020 днів тому
#traintravel #southernrailway #budgettravel #budgettracks #vandebharatexpress
Attention rameswaram,bubaneshwar passengers #shorts #trainAttention rameswaram,bubaneshwar passengers #shorts #train
Attention rameswaram,bubaneshwar passengers #shorts #train
Переглядів 2521 день тому
#traintravel #southernrailway #budgettravel #budgettracks
குறைந்த கட்டணத்தில் பயணம் | karaikudi to coimbatore travel at low ticket price @budgettracks #trainகுறைந்த கட்டணத்தில் பயணம் | karaikudi to coimbatore travel at low ticket price @budgettracks #train
குறைந்த கட்டணத்தில் பயணம் | karaikudi to coimbatore travel at low ticket price @budgettracks #train
Переглядів 1,7 тис.22 дні тому
காரைக்குடியிலிருந்து ரயிலில் திருப்பூர், கோவை, பாலக்காடு வரை குறைந்த கட்டணத்தில் எப்படி செல்லலாம் என்பதை இக் காணொளியில் பார்க்கலாம். காரைக்குடியிலிருந்து ஈரோடு ரயிலில் குறைந்த கட்டணத்தில் செல்வது எப்படி? Link ua-cam.com/video/N90uqfPRAPU/v-deo.htmlsi=BRLtmF9ergGk9kEd #indianrailways #southernrailway #karaikudi #erode #coimbatore #tirupur #karur #budgettravel
பொங்கல் சிறப்பு ரயில்கள்| முன்பதிவு ஆரம்பம் #train #southernrailwayபொங்கல் சிறப்பு ரயில்கள்| முன்பதிவு ஆரம்பம் #train #southernrailway
பொங்கல் சிறப்பு ரயில்கள்| முன்பதிவு ஆரம்பம் #train #southernrailway
Переглядів 76124 дні тому
தென் மாவட்ட மக்களுக்கு பயனுள்ள வகையில் பொங்கல் சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு #indianrailways #southernrailway #tenkasi #rajapalayam #srivilliputhur #sivakasi#madurai #chennaicentral பார்த்து வைங்க எப்போதாவது பயன்படலாம் ua-cam.com/video/N90uqfPRAPU/v-deo.htmlsi=BRLtmF9ergGk9kEd
how to travel from karaikudi to vilupuram budget friendly #train #lowbudgettravelhow to travel from karaikudi to vilupuram budget friendly #train #lowbudgettravel
how to travel from karaikudi to vilupuram budget friendly #train #lowbudgettravel
Переглядів 2,3 тис.26 днів тому
காரைக்குடியிலிருந்து ரயிலில் விழுப்புரம் வரை குறைந்த கட்டணத்தில் எப்படி செல்லலாம் என்பதை இக் காணொளியில் பார்க்கலாம். காரைக்குடியிலிருந்து ஈரோடு ரயிலில் குறைந்த கட்டணத்தில் செல்வது எப்படி? Link ua-cam.com/video/N90uqfPRAPU/v-deo.htmlsi=BRLtmF9ergGk9kEd காரைக்குடியிலிருந்து சேலம்,ராசிபுரம், நாமக்கல் குறைந்த கட்டணத்தில் செல்வது எப்படி? Link ua-cam.com/video/ibMVLxgyPts/v-deo.html #indianrailways #...
ஐந்து வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிப்பு #train #indianrailwaysஐந்து வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிப்பு #train #indianrailways
ஐந்து வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிப்பு #train #indianrailways
Переглядів 266Місяць тому
ஐந்து வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு #indianrailways #southernrailway பார்த்து வைங்க எப்போதாவது பயன்படலாம் ua-cam.com/video/N90uqfPRAPU/v-deo.htmlsi=BRLtmF9ergGk9kEd

КОМЕНТАРІ

  • @sivasubramanianseshadri3997
    @sivasubramanianseshadri3997 День тому

    👍👌

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL 7 днів тому

    காரைக்குடியில் இருந்து விழுப்புரம் உள்ள ட்ரைனை திருவண்ணாமலை வரை நீடிக்க வேண்டும். எது ரயில்வே துறைக்கும் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் பொது மக்களின் சார்பாக பணிவான வேண்டுகோள்.

    • @budgettracks
      @budgettracks 7 днів тому

      சூப்பர் சார். மேலும் காரைக்குடி to மதுரை மெமு ரயிலுக்கும் முயற்சிகள் மேற் கொண்டால் நல்லது

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y 11 днів тому

    Kollam karaikkudi kovai daily trains missing😢😢😢😢

    • @budgettracks
      @budgettracks 10 днів тому

      ஆமாங்க. மறந்துட்டேன். ஸாரி. அடுத்த பகுதியில் சேர்த்து விடுகிறேன்

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y 11 днів тому

    Kollam nagore daily trains missing😢😢😢😢

    • @budgettracks
      @budgettracks 10 днів тому

      நாகூருக்கு காரைக்குடி வழியாக ரயில் இல்லீங்க

    • @RaniRani-v4y5y
      @RaniRani-v4y5y 10 днів тому

      @@budgettracks metre gauge time table Refer

    • @budgettracks
      @budgettracks 9 днів тому

      @@RaniRani-v4y5y உண்மை தான். அப்போது இருந்தது. திரும்பவும் ரயில் வந்தால் நல்லது

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y 11 днів тому

    Mg era trains missing😢😢😢😢

    • @budgettracks
      @budgettracks 10 днів тому

      Mg? Era? 😇😇😇

    • @RaniRani-v4y5y
      @RaniRani-v4y5y 10 днів тому

      @budgettracks metre gauge time table

    • @budgettracks
      @budgettracks 9 днів тому

      @@RaniRani-v4y5y புரிந்து கொண்டேன். Mg பாதையில் வந்த பல ரயில்கள் காணாமல் போய் விட்டது. அந்தந்த பகுதி மக்கள் ரயில் பயணிகள் சங்கம் வாயிலாக கோரிக்கை வைத்து அப்பகுதி எம்.பிக்கள் முயற்சித்தால் திரும்ப வர வாய்ப்புள்ளது

  • @KannanSanjay-x7w
    @KannanSanjay-x7w 12 днів тому

    Kariaikudi to Rajapalayam train

    • @budgettracks
      @budgettracks 12 днів тому

      @@KannanSanjay-x7w நேரடி ரயில்கள் உள்ளதே.மேலும் காரைக்குடியிலிருந்து விருது நகருக்கு மாலை 6.00 மணிக்கு பாஸஞ்சர் ரயில் உள்ளது. அது விருதுநகரை இரவு 9.00 மணிக்கு சென்றடைகிறது ₹30 ல் விருதுநகர் வந்திடலாம். ஆனால் அங்கிருந்து ராஜபாளையத்திற்கு அந் நேரத்தில் ரயில் இல்லை. ஆனால் மாற்று வழியாக, விருது நகர் பழைய பஸ் நிலையத்திலிருந்து இரவு 9.30 க்கு வத்றாப்பிற்கு ஒரு பஸ் உள்ளது. அதில் சென்று அழகாபுரியில் இறங்கி, ராஜபாளையத்திற்கு வேறு பஸ்ஸில்( மதுரையிலிருந்து வரும்) செல்லலாம். இப்படி சென்றால் ₹75ல் காரைக்குடியிலிருந்து ராஜபாளையம் போகலாம்

  • @sivasankarp4396
    @sivasankarp4396 13 днів тому

    Train not run now 6.50am

    • @budgettracks
      @budgettracks 13 днів тому

      திருச்சி காரைக்கால் பாஸஞ்சரை சொல்கிறீர்களா? இன்று கூட காலை 6.51 க்கு திருச்சியில் கிளம்பி இருக்கிறதே

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 16 днів тому

    Oru punnakum illa. Foolish vidio.

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 17 днів тому

    தஞ்சாவூரில் இருந்து பழனி பொள்ளாச்சி வழியாக கோவைக்கு ஓரு தினசரி ரயில் விடவேண்டும் என்று மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்

  • @vimalanathan-zu1dk
    @vimalanathan-zu1dk 18 днів тому

    Super sir

    • @budgettracks
      @budgettracks 18 днів тому

      Thanks. Pls continue your support

  • @UshaJemima
    @UshaJemima 19 днів тому

    மாலை 6மணிக்கு திருச்சி புறப்படும் ரயில் இரவு 10.45 விழுப்புரம் சென்று சேர்வது ஆமை வேக பயணம் மற்ற ரயில்கள் அதிக பட்சமாக 2மணி நேரத்தில் விழுப்புரம் சென்று சேரும் நிலையில் பயணம் இனிதாக இருக்காது நன்றி வணக்கம்

    • @budgettracks
      @budgettracks 19 днів тому

      தங்கள் கருத்து ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். 2 மணி நேரத்தில் எந்த ரயிலும் செல்ல வில்லை. பல்லவன் சூப்பர் பாஸ்ட் ரயில் இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்களில் கடக்கிறது. மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மூன்று மணி நேரம் ஆகிறது. ( தேஜஸ், வந்தே பாரத் தவிர). பயண நேரம் அதிகமானால் பரவாயில்லை என்பவர்கள் இதில் பயணிக்கலாம்.

  • @sathappann819
    @sathappann819 19 днів тому

    Nice Video Brother.

    • @budgettracks
      @budgettracks 19 днів тому

      Thanks sir. Pls continue your support

  • @vimalanathan-zu1dk
    @vimalanathan-zu1dk 20 днів тому

    Verry nice

    • @budgettracks
      @budgettracks 20 днів тому

      Thanks. Pls continue your support

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 20 днів тому

    Sir, very good Effort. You have given idea trip from Karaikudi to, CBE, Palakkad. But great OMISSION or Forgetting is Palakkad, CBE, Tiruppur, Erode, kodumudi, Karur, Trichy and switching to another train back to Karaikudi & Timing, without which ,your VLOG episode is useless. Also do attempt Karaikudi to Pollachi, Coimbatore, Palakkad link & Time, also in between Stations, if a hy Switching Train points & Time

    • @budgettracks
      @budgettracks 20 днів тому

      If I give return journey details, then the length of the video will be very long. So I will explain how to come karaikudi from various places one by one very soon. Thanks for your suggestions and I will keep in mind. Pls support our channel by comments, like and share. Thanks once again

  • @ravikumardurairaj5168
    @ravikumardurairaj5168 22 дні тому

    Make arrangements to facililate kovilpatti ,sattur, kayathar,and kadambur commuters to reach madurai before office hours and school and college timings . The timing of erode passenger timing should be rescheduled and the morning vandebharat traon from nellai to chennai is of no use for the peoplle pf thesr regipns 😊

    • @budgettracks
      @budgettracks 21 день тому

      @@ravikumardurairaj5168 ரயில்வே அதிகாரிகள் கவனத்திற்கு நிச்சயம் கொண்டு செல்கிறோம்

  • @staycubed3324
    @staycubed3324 22 дні тому

    எல்லா ரயில்கள் வேகமும் அதிகரிக்கப்பட வில்லை. பொதிகை சென்னை தென்காசி நேரம் 20 நிமிடம் பயண நேரம் அதிகம். அதிவிரைவு ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு நேரம் அதிகம். என்ன முன்னேற்றமோ.

  • @SivaBharthi-yv2km
    @SivaBharthi-yv2km 23 дні тому

    சொல்ல வந்த விஷயத்தை நறுக் சுறுக் என்று சொல்ல வேண்டும். ஓவர் இழுவையாக இருப்பதால் முழுமையாக பார்க்கமுடியவில்லை. வாழ்த்துக்கள். 💐💐💐 கிட்டத்தட்ட 2.45 நிமிடங்கள் கழித்து தான் விசயத்திற்கே வருகிறது இந்த பதிவு. ஆறு நிமிட பதிவில் சுமார் மூன்று நிமிடங்கள் குறைத்து இருக்கலாம். 🌹🌹🌹 வாழ்க வளமுடன். ஆனாலும் காரைக்குடி மக்களுக்கு பயனுள்ள தகவல்கள். இறுதியில் நீங்கள் feedback கேட்டிருந்தீர்கள், எனவே இதனை எனது கருத்தாக பதிவு செய்கிறேன். மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.💐💐💐

    • @budgettracks
      @budgettracks 23 дні тому

      மிக்க நன்றிங்க. தங்கள் கருத்துகளை மனதில் ஏற்றிக் கொள்கிறேன். அடுத்தடுத்த வீடியோக்களில் சரி செய்து கொள்கிறேன்.

    • @SivaBharthi-yv2km
      @SivaBharthi-yv2km 21 день тому

      வாழ்க வளர்க. வாழ்த்துக்கள்.💐💐💐

  • @venkatc1296
    @venkatc1296 28 днів тому

    Unserve வண்டி விடுங்க pa

    • @budgettracks
      @budgettracks 28 днів тому

      உண்மை தாங்க. விடும்போது நிச்சயம் வீடியோ வெளியிடுகிறேன்

  • @louisnicholas5884
    @louisnicholas5884 29 днів тому

    Short and sweet.thank you brother

    • @budgettracks
      @budgettracks 29 днів тому

      Thanks for your compliments. Pls continue your support to my channel by like, share and comments

  • @rajaa8204
    @rajaa8204 Місяць тому

    Animal porkala nadavadikkai eduthu Udine erode to bangalore erode to thiruchenthur erode to kanniyakumari erode to kachikuds erode to vaskodakama erode to.jsmmuthavi erode to my story erode to Mumbai erode to yoga erode to mayiladuthurai erode to kadaloor erode to thuthukudi pondra9 railkalai Udine iyakkavendum illsiyel makkalsi thirstti mp thalamsiyil migsperiya porsttathai nadathubomithu uruthi Salam drm gm I Udine msyravendum

  • @tamilchat3167
    @tamilchat3167 Місяць тому

    Pro snkl ku aathu spl train illaya bro

    • @budgettracks
      @budgettracks Місяць тому

      ராஜபாளையம் வரும் ரயில்கள் சங்கரன்கோவில் வருமே

  • @kr.chandraprakash404
    @kr.chandraprakash404 Місяць тому

    NAA KARAIKUDI SERNDAVAN

    • @budgettracks
      @budgettracks Місяць тому

      அப்படியாங்க. காரைக்குடியை மையமாக வைத்து இன்னும் நான்கைந்து வீடியோக்கள் வரும். தொடர்ந்து ஆதரவளியுங்கள்.

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 Місяць тому

    1/4 மணி நேரத்தில் அடுத்த ரயிலை எப்படி பிடிக்க முடியும் என ரயில்வே அதிகாரிகள் நினைக்கிறார்கள்? சரியான முட்டாள்கள்! ஒரு பிளாட்பாரதில் இருந்து அடுத்த பிளாட்பாரம் வர வேண்டும்; டிக்கெட் எடுக்க வேண்டும்; தனி ஆள் என்றாலும், luggage உடன் வந்தால்? குடும்பத்துடன் வரும் பயணிகளின் நிலை? மதுரை- செங்கோட்டை பயணத்திற்கான டிக்கெட் ஐ சென்னையிலேயே வாங்க முடியுமா? பயணிக்களுக்கான டிக்கெட் 1/2 மணி நேரத்திற்கு முன்பு தான் கொடுக்கபடும்; டிக்கெட் issue செய்து 3 மணி நேரத்தில் அந்த டிக்கெட் காலாவதி ஆகி விடும்; நல்ல தீர்வு அதிகாரிகள் கண்டால், அதிகாரிகளை வாழ்த்தலாம்! செய்வார்களா?

  • @hemaraju7738
    @hemaraju7738 Місяць тому

    Very useful

    • @budgettracks
      @budgettracks Місяць тому

      Thanks for your compliment. Pls continue your support

  • @vinodkumarn6098
    @vinodkumarn6098 Місяць тому

    Super

  • @sivasankararamasubramanian4501
    @sivasankararamasubramanian4501 Місяць тому

    தேங்க்ஸ்

  • @eswarakonarmookiah315
    @eswarakonarmookiah315 Місяць тому

    மதுரை செங்கோட்டை பயணிகள் ரயிலை 7-25 க்கு பதிலாக 7-45 க்கு கிளப்பும் நேரத்தை மாற்றியமைத்தால் மைசூரு தூத்துக்குடி விரைவு ரெயிலில் வரும் சிவகாசி, ராஜபாளையம், தென்காசி பயணிகள் மிகுந்த பயன் அடைவார்கள். இது நீண்டகால கோரிக்கையும் கூட.

    • @budgettracks
      @budgettracks Місяць тому

      @@eswarakonarmookiah315 உண்மை தான் சார்.

    • @abuhaneefa5164
      @abuhaneefa5164 Місяць тому

      KANTIPPAKA

  • @waw967
    @waw967 Місяць тому

    இதில் 4 பெட்டியை மதுரையில் இணைக்கும் படி ரிசர்வேஷன் கோச் 3 unreserved 1 கோச் நல்லது

  • @sk77-p6i
    @sk77-p6i Місяць тому

    Daily video podunga

    • @budgettracks
      @budgettracks Місяць тому

      முயற்சிக்கிறேன்ங்க.

  • @nagunagu-wd2rd
    @nagunagu-wd2rd Місяць тому

    இது இன்று நேற்று அல்ல சேலம் கோட்டம் தொடங்கியது முதல் SWRக்கு தர்மபுரி டிவுக்ஷனால் ஆபிஸ் வழங்கியிதில் இருந்து இதே வேலை, இவர்களுக்கு தர்மபுரி டிவிஷனல் அலுவலகம் தேவையற்றது, அப்பொழுது ஓசூர் பார்ப்பவர் சேலம் கோட்டத்தில் இருக்க பல தங்கள் வலியுறுத்தியும் ரயில்வே இனை அமைச்சர் வேலை பாடமாக தமிழக மக்களை வஞ்சித்து 35 கீ மீ தர்மபுரி தொப்பூர் சாலைக்காக பாதையையும் டிவிஷனல் ஆபிஸ் SWR, BNG க்கு வழங்கி இந்த வழி தடத்தை வளர்ச்சி அடையாமல் இப்பகுதி மக்கள் இரயில் பயணத்தை மறைக்கும் அளவுக்கு துரோகம் இழைத்த வேலை என்கிற மத்திய துறை அமைச்சர், இதனால் பல கோடி இரயில்வேவிற்க்கு இழப்பு, ஆக மத்திய அமைச்சர் வைஷ்ணவா உடன் ஆராய்ந்து பயனற்ற SWR, BNG தர்மபுரி டிவிஷனல் அலுவலகம் உடன் மூடி ஓசூர் பார்டர் வரை சேலம் கோட்டத்தில் இழைத்து எச்சரிக் மக்களுக்கு பல வழித்தடங்களை வழங்கி ரயில்வே செப்பனிடப்பட்டு பல கோடிகளை விரையம் செய்யும் SWR,BNG தர்மபுரி டிவிஷனல் அலுவலகம் உடன் மூடப்படுவது இவ்வாறு பல டெலிவிஷன்கள் நாடு முழுவதும் உள்ளதை உடன் கண்டறிந்து இரயில்வே துறையின் பல ஆயிரம் கோடிகள் இழப்பை வருவாயாக சேர்த்து மக்களுக்கு இன்னும் பல சலுகைகள் முதியோர் கட்டண குறைப்பு போன்றவற்றை அளித்து மதிப்புள்ளது வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தி துறையை மேலாண்மை படுத்த வேண்டும்.

  • @subbarayanst6064
    @subbarayanst6064 Місяць тому

    ஏன்யாதட்டுதடுமாறிபுலம்புற ******தெளிவாகபேசமுடியவில்லையெனில்சும்மாஇருக்கவேண்டியதுதானே ###

    • @budgettracks
      @budgettracks Місяць тому

      நல்ல மரியாதை. நன்றி சார். இதிலிருந்து தாங்கள் எப்படிப் பட்டவர் எனத் தெரிகிறது. பாவம் உங்களைச் சேர்ந்தவர்கள். பொது வெளியிலாவது நாகரீகமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். நன்றி.

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y Місяць тому

    Mg era trains missing😢😢😢😢

    • @budgettracks
      @budgettracks Місяць тому

      புரியலீங்க. மீட்டர் கேஜ் ரயில்களா?

    • @RaniRani-v4y5y
      @RaniRani-v4y5y Місяць тому

      @budgettracks pollachi junxtion 30 daily trains missing Evm fraud modi

  • @venkatc1296
    @venkatc1296 Місяць тому

    எல்லா கணைட்டிங்கும் போடுங்க sir

    • @budgettracks
      @budgettracks Місяць тому

      நிச்சயமாக.தங்களைப் போன்றோரின் ஆதவுடன் வாரம் இருமுறை கனெக்டிங் ரயில்களை வெளியிட முயற்சிக்கிறேன்

  • @muthuswamynarayanswamy1260
    @muthuswamynarayanswamy1260 Місяць тому

    What about return . Not clear about the train journey. You are stating that people travel in Bodi train upto Madurai and catch Shengottai train in 25 minutes. If the Bodi train is late and people have to carry their luggage to the shengottai train it could not be possible. It is possible to change the train only possible if both trains are in adjacent platforms. U have not clearly mentioned.

    • @budgettracks
      @budgettracks Місяць тому

      தங்கள் சந்தேகம் நியாயமானது. செங்கோட்டை பாசஞ்சருக்கு செல்வதற்கு வசதியாகத் தான் புறப்படும் நேரத்தில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறது. போடி ரயில் தாமதமாக ஒருவேளை வந்தாலும் செங்கோட்டை ரயிலும் தாமதமாக புறப்படும் வகையில் இணைப்பு ரயிலாகத் தான் செயல்படும். மேலும் போடி ரயில் மதுரைக்கு பெரும்பாலும் கால் மணி நேரம் முன்னதாகவே வந்து விடும். எனவே செங்கோட்டை பாசஞ்சரில் செல்ல பிரச்சினை இருக்காது

  • @KasthuriVenkat-v5o
    @KasthuriVenkat-v5o Місяць тому

    Very useful

  • @KasthuriVenkat-v5o
    @KasthuriVenkat-v5o Місяць тому

    Super

  • @KasthuriVenkat-v5o
    @KasthuriVenkat-v5o Місяць тому

    Super

  • @KasthuriVenkat-v5o
    @KasthuriVenkat-v5o Місяць тому

    Super