இனிமேல் ஓப்பன் டிக்கெட் எடுத்து ஸ்லீப்பரில் போகலாம்.

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 84

  • @mohamedyusufmohamedmeerasa5049
    @mohamedyusufmohamedmeerasa5049 2 роки тому +31

    Reservation ரூல்ஸ் களை மிகவும் கவனமாக கடை பிடிப்பது தமிழ்நாட்டு, கேரளா மக்கள் தான். வடநாட்டு மக்கள் இதை துளியும் கண்டு கொள்வது இல்லை.

    • @sankarganeshk9321
      @sankarganeshk9321 2 роки тому

      Nammalum kadai pidikurom, SR vum namma kita than romba kadai pidikum, vadakans kita vedika matttum pakun

    • @MBABCOM
      @MBABCOM 2 роки тому +1

      Only tn no kerala

  • @selvarajsatheeskumar6395
    @selvarajsatheeskumar6395 2 роки тому +64

    இப்ப வரைக்கும் டிக்கெட் எடுக்காமலேயே ஸ்லீப்பர் கிளாஸ் ல தான் வடக்கன்ஸ் டிராவல் பண்ணிட்டு இருக்கானுங்க.....

    • @trainway
      @trainway  2 роки тому +13

      அதை வீடியோவில் சொல்லலாம் என்று நினைத்தேன். 😀😀

    • @resaeltelecom8483
      @resaeltelecom8483 2 роки тому +3

      உண்மை 🤣🤣

    • @selvarajsatheeskumar6395
      @selvarajsatheeskumar6395 2 роки тому +1

      @@trainway 🤣🤣🤣 yes admin🙌🙌

    • @PraveenKumar-ye4wm
      @PraveenKumar-ye4wm 2 роки тому +3

      Vadakans ooru mari mathiratheenga😂

    • @saifdheensyed2481
      @saifdheensyed2481 2 роки тому

      இதுவும் வடக்கன்ஸ் காக ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டம் தான்

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 роки тому

    ரயில் கட்டண கருத்து மிக அருமை தெரியாத விடயங்கள் விஷயங்களையும் தெரிந்து கொள்வதற்கு மிக உதவிகரமாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @padmanabhanthyagarajan8749
    @padmanabhanthyagarajan8749 2 роки тому +1

    தமிழக மக்கள் தனியார் பேருந்துல போவதைதான் விரும்பி ரயிலை குறைவாக பயன்படுத்துகின்றனர். அதனால தமிழக ரயில்ல கூட்டம் இல்ல. ஆனா மத்த மாநிலத்துல ரயில அதிகமா பயன்படுத்தறாங்க அதனால கூட்டத்துல ரிசர்வேஷன்லயும் ஏறிடுவாங்க.

  • @moosaks8675
    @moosaks8675 2 роки тому +2

    தகவலுக்கு நன்றி

  • @solairajs8218
    @solairajs8218 2 роки тому +1

    it is highly useful tks

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 2 роки тому +4

    குருவாயூர் புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்செந்தூர் வரைக்கும் இயக்கி திருச்செந்தூரில் இருந்து குருவாயூருக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும்

    • @thavamani6184
      @thavamani6184 2 роки тому

      Sorry boss athu Madurai ku extension pandra tha plan pogudhu teriyadhu ah

  • @nagarajk4430
    @nagarajk4430 2 роки тому

    விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை திருவெண்ணெய்நல்லூர் வட்ட பயணிகளுக்காக தாம்பரம் விழுப்புரம் மின்சாரவண்டியை விருத்தாசலம் வரை நீடித்து தர வேண்டுகிறோம். நாகராஜ் கிராமம்.

  • @ganesanr2491
    @ganesanr2491 2 роки тому +3

    இனிமேல் இரயில்களில் முன் பதிவில் பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில் விதிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது

  • @KarthikKarthik-td6wr
    @KarthikKarthik-td6wr 2 роки тому +1

    Rameswaram to tirupati train intha skim irukkuma sir

  • @murugannadar7100
    @murugannadar7100 2 роки тому

    Good

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +1

    We need madurai to Karaikudi via melur and tirupattur new lines to avoid more traffic sir

  • @Candy_boy_Nareah
    @Candy_boy_Nareah 2 роки тому +1

    Super bro 💥🥳

  • @Candy_boy_Nareah
    @Candy_boy_Nareah 2 роки тому +1

    Vera maari Vera maari 💥💥💥🥳🥳🥳🔥🔥🔥

  • @jainulla4280
    @jainulla4280 2 роки тому

    வைகை பல்லவன் குருவாயூர் பகல் வண்டிகள் பற்றி சொல்லவில்லை.

  • @thalapathytheboss3261
    @thalapathytheboss3261 2 роки тому +3

    ithu ellam OK thaan ... But ithu continue panuvaangala nu theriyaathu .... Because Sleeper coach la book panrathe Free ah pogalaam nu thaan , Athulaiyum UR koduthaa Vadakkans summah erukka maatanunga , yerkanave avanunga alappara romba mosama erukkum UR la ....... And one more , Rameshwaram to chennai poravanga , Karaikkudi varaikkum SL ku ponaalum Thirumba UR ku pora maathiri situation varum . athukku pesama paruththi moottai goddown laiye erukalaam nu thonum .... ivanunga extra rendu UR ah couple pani vittah intha prblm , confusion lam erukkaathu .... UR la urion poga kooda mudiyala nu sleeper pottavangalaam , sleeper la sleep aaha mudiyala nu complaint than raise aagum....

    • @jorhatkar
      @jorhatkar 2 роки тому +1

      I think they endure that no reserved passengers are there in the train beyond these stations. For eg. In Mangalore ecpress, at Tiruchi these compartments will become empty.

  • @SivaKumar-mb2co
    @SivaKumar-mb2co 2 роки тому +1

    Guruvayur express la irukku la bro

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +1

    We need madurai to thondi via sivagangai and kalayarkoil

  • @kavi.d4476
    @kavi.d4476 2 роки тому +1

    Super information 👌one request central to Coimbatore train no tell me Anna please 🙏🙏🙏

    • @trainway
      @trainway  2 роки тому

      12673
      12671
      12679

    • @kavi.d4476
      @kavi.d4476 2 роки тому

      Thanks coach’s number three train?

    • @trainway
      @trainway  2 роки тому

      @@kavi.d4476
      No sleeper for gen to these trains.
      Only general coaches

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 2 роки тому

    Super super. Sir

  • @dacretive3013
    @dacretive3013 2 роки тому +2

    Dadar central to Tirunelveli chalukya express 11021 coaches bro

    • @trainway
      @trainway  2 роки тому

      Still not announced

  • @Harishkumarindianrailways
    @Harishkumarindianrailways 2 роки тому

    Is it applicable to Guruvaiyur express

  • @murugadas5686
    @murugadas5686 2 роки тому

    Thanks Bro

  • @dineshdinukutty1207
    @dineshdinukutty1207 2 роки тому

    Guruvayoor express Chennai Egmore to guruvayoor
    Antha vandiku

  • @jkiruba5203
    @jkiruba5203 2 роки тому

    நன்றி

  • @dividivi5693
    @dividivi5693 2 роки тому +1

    Smvt பெங்களூர் =காரைக்கால் starting 25th on this month update brother 🚂🚂🚂

    • @trainway
      @trainway  2 роки тому +1

      போட்டாச்சு..☺️☺️

  • @36ganesan
    @36ganesan 2 роки тому +1

    இதனை முழுமையாக தெரிந்து கொள்ள எந்த வெப்சைட் பார்க்கனும் (கோவை to சென்னை) ரயில் மட்டும் போடுங்க

  • @itzudaishankar
    @itzudaishankar 2 роки тому +1

    Apo andha compartment'la reserved ticket book panavan enga povan

  • @sankarganeshk9321
    @sankarganeshk9321 2 роки тому +1

    Namma oru emergency ku sleeper la erita kuda kulai kutram pana mari treat panuvanga TTES

    • @KrishnaKumar-kz3de
      @KrishnaKumar-kz3de 2 роки тому

      Avangae vadakkans without lae varathai kandukka mattanungae

  • @mohaideen8782
    @mohaideen8782 2 роки тому +1

    12689 chennai central to nagercoil

  • @tamilchannel119
    @tamilchannel119 2 роки тому

    total train list yepti bro paka

  • @BakthaExDMKKPM
    @BakthaExDMKKPM 2 роки тому +3

    விவசாயிகளின் நண்பன் மோடிஜியின் புகழ் ஓங்குக திமுக குடும்ப அரசியல் திருடனை ஒழிப்போம் பெட்ரோல் டீசல் அந்நிய செலாவணி செலவை குறைப்போம் திமுக பேமானி குடும்ப அரசியலை ஒழிப்போம் குறைந்த கட்டணத்தில் ஆனந்த பயணம் அற்புதமாய் அமைத்து மக்கள் சேவை மகேசன் சேவையாக உலகிற்கு உணர்த்துவோம் ஜெய்ஹிந்த் நன்றி வணக்கம்

  • @muruganp309
    @muruganp309 2 роки тому +1

    Shall we use Guruvayur to Chennai Egmore to Guruvayur all the coaches unreserved?

    • @trainway
      @trainway  2 роки тому

      Still not announced

  • @nifty603
    @nifty603 2 роки тому

    ithu ippo illa 10 year parkkuren mas to ksr traila erukku

  • @lokeshr5176
    @lokeshr5176 2 роки тому +1

    Ithu unreserved unu coach la mention pani irukuma bro ?

  • @itsmevengatesh7042
    @itsmevengatesh7042 2 роки тому

    Bihar uttar pradesh karangalku terinja train solli mudinchii

  • @madasawstockmarket7619
    @madasawstockmarket7619 2 роки тому +1

    Bro idhu 8yr back la iruntha system iruku

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 2 роки тому +1

    Bro Salem to Mumbai la ippadi options irruka?

    • @trainway
      @trainway  2 роки тому

      Still not announced

  • @s.s.manikandans.kannan5420
    @s.s.manikandans.kannan5420 2 роки тому

    👍👍

  • @AdhityaM-co7dy
    @AdhityaM-co7dy 2 роки тому +1

    Apo reservation pannavunga enna sombaigala????🧐

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 2 роки тому

    டபள் லைன் வேண்டும்

  • @7track631
    @7track631 2 роки тому

    Hai bro

  • @muhammedrasik5414
    @muhammedrasik5414 2 роки тому

    Kerala train please

  • @aniruth8562
    @aniruth8562 2 роки тому

    Sir neenga Railway employee ya

    • @trainway
      @trainway  2 роки тому

      இல்லைங்க 🙄

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 2 роки тому

      Yes bro டேசன் மாஸ்டர்

  • @aruncp1980
    @aruncp1980 2 роки тому

    nasama pochu..

  • @albertisaac1309
    @albertisaac1309 2 роки тому

    i think this is bad idea

  • @kelango1545
    @kelango1545 2 роки тому +3

    This is not fare stupid rule

    • @jayakumars3131
      @jayakumars3131 2 роки тому

      Probably he is confusing dereserved coaches and unreserved coaches which are having seperate fare structured

  • @Candy_boy_Nareah
    @Candy_boy_Nareah 2 роки тому

    Yen bro video poda late

    • @trainway
      @trainway  2 роки тому +1

      Continues travel la irunthen 1 week

    • @Candy_boy_Nareah
      @Candy_boy_Nareah 2 роки тому

      Oo okay bro video Vera level bro nice

    • @trainway
      @trainway  2 роки тому

      @@Candy_boy_Nareah
      Thanks bro ❤️☺️

  • @jeyakumarm6115
    @jeyakumarm6115 2 роки тому

    இது தான் எப்போ அனந்தபுரி ரயில் போன்ற ரயிலிலும் உண்டே.பழைய செய்தி