இந்தப் பாடலைத் தினந்தோறும் உணர்ந்து கேட்க தீராத பிரச்சனைகள் எல்லாம் தீரும்.

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • இந்தப் பாடலைத் தினந்தோறும் உணர்ந்து கேட்க தீராத பிரச்சனைகள் எல்லாம் தீரும். குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் தீர வள்ளலார் பாடல்.
    வள்ளலார் அருளிய திருவருட்பா • Vallalar Songs - Thiru...
    மருளும் துயரும் தவிரும் படிஎன்
    மனமன் றிடைநீ வருவாய் அபயம்
    இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ்
    சினன்என் றிகழேல் அபயம் அபயம்
    வெருளும் கொடுவெம் புலையும் கொலையும்
    விடுமா றருள்வாய் அபயம் அபயம்
    அருளும் பொருளும் தெருளும் தருவாய்
    அபயம் அபயம் அபயம் அபயம்.
    Vallalar songs in tamil thiruvarutpa
    ************************************************************** CONTACT DETAIL
    **************************************************************
    Twitter: / sathiyadeepam
    Facebook page: / sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Thanks.
    Sathiyadeepam Sivaguru
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    #Sathiyadeepam SathiyadeepamSivaguru
    **************************************************************
    About Us
    This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, vallala vaithiyam, திருமயிலை ஓதுவார் சற்குருநாதன், thirumailai othuvar surgurunathan,
    Thanks to youtube to give this opportunity
    Sathiyadeepam TV
    #SathiyadeepamSivaguru / @sathiyadeepam
    #thiruvarutpa #vallalar #VallalarSongs #vallalarSongsInTamil
    spiritual solution for famil problem

КОМЕНТАРІ • 43

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 роки тому +4

    என்ன ஓர் இனிமையான குரலில் திருவருட்பா.திருச்சிற்றம்பலம்

  • @sujathaamutha9831
    @sujathaamutha9831 2 роки тому +13

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி😌🙏

  • @lovelysri8574
    @lovelysri8574 2 роки тому +7

    அற்புதம் அற்பூதமே அருளைப் பெரும் அறும்தவமே!!!!!!

  • @user-rw2ir2ng5e
    @user-rw2ir2ng5e 2 роки тому +9

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏

  • @venkateshcs2154
    @venkateshcs2154 2 роки тому +9

    Excellent voice and clarity in word... Blessed team....

  • @user-zi8nq2ow8h
    @user-zi8nq2ow8h 2 роки тому +5

    அருட்பெரும்ஜோதி பெரோளியின் சிறு துகள் நான் வள்ளல் மலரடி வாழ்க சுத்த சன்மார்க்கம் தழைத்து ஒங்குக

  • @seethalakshmi1302
    @seethalakshmi1302 Рік тому +3

    மனம் தேன் போல் உருகுகிறது தேன் சொருகின்றது

  • @adiyarkumadiyen6357
    @adiyarkumadiyen6357 2 роки тому +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @raghuvijaya1716
    @raghuvijaya1716 2 роки тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @rathika5363
    @rathika5363 2 роки тому +3

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி 🪔🙏🙏

  • @sreemani6572
    @sreemani6572 2 роки тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    சாலையில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே சென்ற நாயின் மீது வாகனத்தை ஏற்றிவிட்டேன் அதனால் அந்த நாயின் உயிர் பிரிந்து விட்டது இந்தப் பாவத்தை போக்குவதற்கு வழி ஏதும் உண்டா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை மன்னிப்பாரா தயவு செய்து கூறவும்
    நான் செய்த தவறை எண்ணி மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன்

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  2 роки тому

      செய்யப்பட்ட பாவங்களும் வள்ளலார் சொன்ன பரிகாரங்களும் ua-cam.com/video/87nLHJyc2wY/v-deo.html

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 роки тому +1

    அருப்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏

  • @premraju3515
    @premraju3515 Рік тому

    Om..
    .nama....shivaya

  • @sasikalaathimurthi-ko3xm
    @sasikalaathimurthi-ko3xm Рік тому +1

    தெளிவாகவும் புரியும்படி. பாடுகிறார். அருமை

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  Рік тому

      திருவருள் துணை🙏அருட்பெருஞ்ஜோதி

  • @rudhraaexim2029
    @rudhraaexim2029 2 роки тому +7

    வள்ளலாரின் திரு மலர் அடி வாழிய வாழிய
    ஓம் நமசிவாய
    திருச்சிற்றம்பலம்

  • @gopalragavan5594
    @gopalragavan5594 Рік тому +1

    Good devotional memorable song .

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar7572 2 роки тому +3

    Vanakam aiya

  • @pangunimalarraghavan7147
    @pangunimalarraghavan7147 2 роки тому +3

    Flow of divine, creating melting sense inside

  • @theuniverse1429
    @theuniverse1429 2 роки тому +4

    அருட்பெருஞ்சோதி

  • @umamaheswarig2547
    @umamaheswarig2547 2 роки тому +3

    🪔அபயம் அபயம் அபயம்

  • @kml3210
    @kml3210 2 роки тому +1

    சிவாயநம ..சிவாயநம..

  • @user-io2ry8eg5n
    @user-io2ry8eg5n 2 роки тому +4

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

  • @unexpectationful
    @unexpectationful 2 роки тому +1

    Arutperunjothi arutperunjothi thani perungkarunai arutperunjothi

  • @user-cu6kp5xj5v
    @user-cu6kp5xj5v 2 роки тому +3

    💚🙏

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 Рік тому +1

    🙏🙏🙏

  • @shivasriram8463
    @shivasriram8463 2 роки тому

    🙏சிவ சிவ🙏

  • @sundariravi8923
    @sundariravi8923 2 роки тому +1

    🙏🙇‍♀️

  • @sivashanmugam5321
    @sivashanmugam5321 2 роки тому +2

    அருமை i

  • @mohankumart876
    @mohankumart876 2 роки тому +5

    ஐயா முன் சொல்லும் பாடல் விளக்கம் வேண்டும்

  • @user-ex5yf9mh2s
    @user-ex5yf9mh2s 3 місяці тому

    Appa katavule en kanavan eranthuttaru ennal marakka mutiyala samy

  • @jayanthimbahrhumanresource1513
    @jayanthimbahrhumanresource1513 2 роки тому +1

    👍🙏

  • @ganeshkumarviswanathan6683
    @ganeshkumarviswanathan6683 2 роки тому +2

    கோத்ரம்/துரிஞ்சிபாலுடையான்
    நஷத்திரம்/அநுராதா
    ராசி/விருச்சிகம்
    பெயர் /ஞானம்
    உத்திரம்
    கன்னி.
    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ.
    ஞானம் ஆகிய நான் தற்சமயம் நடக்க இயலாத நிலையில் உள்ளேன்.
    இடது கால் இடுப்பிற்கு கீழாக எலும்பு முறிவு ஏற்பட்டு இருமுறை அறுவை ஸிகிச்சை செய்தும்
    அறுவை ஸிகிச்சை செய்த இடத்தில் புண் ஏற்பட்டு அதன் வழியாக சீழ் வருகிறது. கட்டுபடுத்த இயலவில்லை. டாக்டர்கள் தங்களால் இனி எதுவும் செய்ய இயலாது என அநுப்பிவிட்டனர்
    உயிருக்கும் அபாயகரமான நிலை.
    அருள் கூர்ந்து சீழ் உற்பத்தி ஆவதற்குரிய கிருமிகள் முற்றிலும்
    அழிக்கப்படவேணுமாறு ப்ரார்த்தனை செய்து ஸரன் அடைகிறேன். உயிரை காத்தருள்க.
    இயற்கையான முறையில் நடை பயில ஆசீர்வதியுங்கள்.
    இந்த விஞ்ஞாபனத்தினை
    ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ மிர்ரா அன்னை
    ஆதி சங்கரர்
    ஸ்ரீ மத் கதிர்காம ஸ்வாமிகள்
    ஷீரடி ஸாயி
    ஆகியோர்களின் திருவடிகளிலும்
    எங்கள் குல தேவதா திருவடி களிலும் அர்ப்பணித்து ஸரன் அடைகிறேன்.
    ஓம் நமோ பகவதே ஸ்ரீ கிராம தேவதா!

    • @arulece06
      @arulece06 2 роки тому

      Try to visit siddhar Jeeva samadhi.

  • @abdulsubanaslam2505
    @abdulsubanaslam2505 2 роки тому +1

    😭😨👏

  • @Tangamani-kn7wv
    @Tangamani-kn7wv 2 роки тому

    Verygood

  • @ilaya1975
    @ilaya1975 2 роки тому +1

    Iyya enda oor neingal solluinga please

  • @ganeshradhakrishnan9040
    @ganeshradhakrishnan9040 2 роки тому +1

    I want to contribute some amount for our trust monthly let me know the procedure please

  • @user-rw2ir2ng5e
    @user-rw2ir2ng5e 2 роки тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vq8vj7ji6d
    @user-vq8vj7ji6d 2 роки тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 2 роки тому +3

    🙏🙏🙏🙏

  • @JOSIMHAA1489999
    @JOSIMHAA1489999 2 роки тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி