என் ஆற்றலின் ஆண்டவரே என் கோட்டையே என் மீட்பரே என் புகலிடமே என் கன்மலையே தந்தை செய்யும் பணியை நிறைவாக ஆசீர்வதித்து அவர்களுக்காக ஒத்துழைத்த அத்தனை மக்களையும் ஆசீர்வதித்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து காத்து நல்ல உடல் நல்ல சுகத்தை கொடுத்து இன்னும் பல பணிகள் செய்து மக்களுடைய மனதில் நீங்கா இடம் பெற்று உமது அருளை பொழிய வேண்டுகிறேன் வாழ்த்துகிறேன் நன்றி ❤❤❤❤❤❤
ஒரு புது யுக படைப்பாக இந்த பாடல் மிகவும் அருமையாக பாடிய தந்தைக்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்களும் ஜெபங்கள் நன்றிகளும் தந்தையின் பணி சிறக்க தொடர்ந்து ஜெபிக்கிறேன் நன்றி ❤❤❤❤❤❤
என் ஆற்றலான ஆண்டவர் இந்த மாதம் முழுவதும் சிறப்பாக எங்களை வழி நடத்துவார் என்பதனை அருட்தந்தை அவர்களின் அருமையான பாடல் மூலம் உணர்த்தியுள்ளார் நம் இறைவன். தொடர்ந்து, உங்கள் இனிமையான பாடலை கேட்டு, நாங்கள் இறைவனின் ஐக்கியமாகஇறைவன் உங்களை தொடர்ந்து ஆசிர்வதித்து வழி நடத்த எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம். வாழ்த்துக்கள் fr🎉🎉

ஆண்டவரிடம் அன்பு கூறும் அனைவருக்கும் அவரே ஆற்றல்.
Praise the lord. Very nice song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Love you God...My Able
🌈🎁🎊🎉💥🌟⭐ Amazing 💐🌺🌸🏵️🌻❄️
Wonderful songs and videos , great father ...🎉
Super father...nice singing
Amen
Praise the lord. Super Anna.