அம்மா வீடியோ சூப்பர்.. பாட்டி சொன்னது" இந்த மாடல் தான் "ஐயோ அருமை.. பேசிய பிறகு விளம்பரம் வருவது மிகவும் சிறப்பாக இருக்கிறது.. முன்பெல்லாம் பேசிக்கொண்டிருக்கும்போதே வரும்!! தெளிவாக கேட்காது ..இப்போது சிறப்பாக இருக்கிறது..
அம்மா கொஞ்ச நாளாவே எனக்கு ரொம்ப மனச்சோர்வு, கவலை அதிகமா இருக்கு. நான் யாரெல்லாம் என் நண்பன்னு நெனச்சனோ அவங்க என்ன அப்படி நெனைக்ககலனு புரிஞ்சிக்கிட்டேன். என்கிட்ட தேவைப்படும் போது மட்டும் பேசுவாங்க ஆனா எனக்கு எப்போ அவங்க அன்பு, ஆறுதல் தேவப்பட்டுதோ அப்போலாம் அவங்க இருக்க மாட்டாங்க. இதை ஏன் உங்ககிட்ட சொல்றனா, உங்க வீடியோஸ் மட்டும் தான் கொஞ்ச நாளா அதையெல்லாம் மறந்துட்டு என்ன சிரிக்க வைக்குது. ரொம்ப நன்றி மா😀♥️
அம்மா நீங்களும் ஜெய அம்மா ஓட காம்பினேஷன் வேர லவல் சூப்பரா பன்ரிங்க எங்கள் வீட்டில் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் உங்கள் வீடியோவை பார்த்தால் கவலை பரந்து போகும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கு அம்மா நீங்கள் எல்லாரும் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🌹💜👏👍
அம்மாஉங்கள் வீடியோவை தினமும் தவறாமல் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு இருந்தால் மறந்து போய்விடும் உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா நான் ஒரு மாற்றுத்திறனாளி என்னைக்கும் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் அம்மா அனைத்தும் மகிழ்ச்சி தரும் உள்ளது❤️❤️❤️❤️❤️IoveyouAmma❤
காலை வணக்கம் பாக்யம் அம்மா காலையில் எழுந்தவுடன் உங்கள் வீடியோ தான் பார்ப்போன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை அம்மா அருமையாக உள்ளது நீங்களும் ஜெய அம்மா சூப்பர் ஜோடி👏👏👏 எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை அம்மா அதனால நான் ரொம்ப அழுதுகொண்டே இருப்பேன் உங்கள் வீட்டில் பார்த்துக்கு அப்புறம் என்னோட கவலை மறைக்கிறேன் அம்மா உங்கள் அனைத்து வீடியோக்கள் அருமையாக இருக்கிறது அம்மா . அந்த குடத்தை உதைத்து சூப்பர் அம்மா 🤭🤭🤭🤣🤣🤣🤣🤣
ஜெயா அம்மா நடிப்பு சூப்பர் நாகரிகமாக உடன்பிறப்பு சூப்பர்
ஜெயா அம்மா கூட நீங்க நடிக்கிறது ரொம்ப ரொம்ப நல்லா இருக்குமா சூப்பர் காமெடி 😂😂😂😂😂😂
ஜெயாவும் பாக்கியமும் என்னோட. டார்லிங் அக்காஸ்......😘😘😘😍😍😍😍😍😍😍😍😍
மிக்சர் காமெடி வேரலெலல் பாக்கியம் அம்மா ஜெயாம்மா நடிப்பு சூப்பர்
உங்கள் அடிச்சிக்க முடியாது நடிப்பில் உங்கள் குழு அருமை
நீங்க பேசறது எல்லாம் நல்ல இருக்கு ஜெயா மா உங்களுக்கு நல்ல பொருத்தம் நடிப்பு ❤🎉
அம்மா உங்கள பாகும்போது என்னோட கவளை எல்லாம் மறந்து போகுது அம்மா நீங்க எல்லாரும் ரொம்ப நாளைக்கு ஒன்னா சந்தோஷமாக இருக்கனும் அம்மா🥰🥰🥰🥰🥰🥰
L
கவளை - கவலை
Jaya amma madhurai pesu super
அம்மா ஒரு நாளைக்கு ஒரு வீடியோ போட்டிகன அத நா பத்து முறை போட்டு பார்த்து கொண்டு இருப்ப அவ்ளோ பிடிக்கும் உங்கள் வீடியோக்கள்
Nice comedy tho..Love From Malaysia 🇲🇾🇲🇾🇲🇾😊
அம்மா வீடியோ சூப்பர்.. பாட்டி சொன்னது" இந்த மாடல் தான் "ஐயோ அருமை.. பேசிய பிறகு விளம்பரம் வருவது மிகவும் சிறப்பாக இருக்கிறது.. முன்பெல்லாம் பேசிக்கொண்டிருக்கும்போதே வரும்!! தெளிவாக கேட்காது ..இப்போது சிறப்பாக இருக்கிறது..
மீரா அம்மா, ஜெயா அம்மா, பிரியா அக்கா அனைவரது நடிப்பும் அருமை சூப்பர் ❤😂🙏
அம்மாசுப்பர்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ஐயோ உங்க வீடியோவ எங்க டீவில போட்டு எல்லாரும் சிரிச்சி சிரிச்சி சந்தோஷப்படுரம் அம்மா ரொம்ப ரொம்ப அழகா இருக்கு
மீரா அம்மா உங்கள பார்க்கும் போது கவலை எல்லாம் மறந்துட்டேன் போகுது நான் இலங்கை இருக்கேன் அம்மா ரொம்ப சூப்பர்ரா இருக்கு அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அம்மா கொஞ்ச நாளாவே எனக்கு ரொம்ப மனச்சோர்வு, கவலை அதிகமா இருக்கு. நான் யாரெல்லாம் என் நண்பன்னு நெனச்சனோ அவங்க என்ன அப்படி நெனைக்ககலனு புரிஞ்சிக்கிட்டேன். என்கிட்ட தேவைப்படும் போது மட்டும் பேசுவாங்க ஆனா எனக்கு எப்போ அவங்க அன்பு, ஆறுதல் தேவப்பட்டுதோ அப்போலாம் அவங்க இருக்க மாட்டாங்க. இதை ஏன் உங்ககிட்ட சொல்றனா, உங்க வீடியோஸ் மட்டும் தான் கொஞ்ச நாளா அதையெல்லாம் மறந்துட்டு என்ன சிரிக்க வைக்குது. ரொம்ப நன்றி மா😀♥️
அம்மா நீங்க இப்படி ஒரு கதையை எங்கம்மா யோசிச்சி எடுக்குறீங்க ரூம் போட்டு யோசிக்கிறீங்களா வயிறு வலிக்க சிரித்தோம்🤣🤣🤣🤣👌👌😂😂😂🌹🌹🌹🌹🙏🙏
மீரா அம்மா செம சூப்பர் காமெடி வேற லெவல் அம்மா இதை பாக்குற பாக்கியம் எனக்கு கிடைத்தது நன்றி அம்மா
அம்மா உங்க பேச்சும் நடிப்பும் வேரலெவல் அம்மா ஜெயம்மா உங்க நடிப்பும் சூப்பர்❤❤❤❤❤
கடேசி வரைக்கும் மிச்சர் குடுக்கல,😂😂😂👌ma
ஐயோ என்னாலே சிரிப்பு அடக்க முடியலையே.. பஸ் ஏறினா ஆத்தா ஜாக்கெட் தலையோட கலண்டு போனது கண் முன்னாடி காட்சிய ஓடுதே.. 😄😄😄
இவின்களுக்கு மத்தியிலே இந்த மிச்சர் ஐ எப்படி எல்லாம் காப்பாற்ற வேண்டி இருக்கு 😂😂😂😂😂
உங்கள் அடிச்சிக்க முடியாது மீரா அம்மா நடிப்பில் உங்கள் குடும்பம் சூப்பர்❤❤❤❤
நமக்கும் ஒரு வெளிநாட்டு தையல் மெஷின் வேணும் மீராம்மா..😂😂😂😂😂
Meera amma neenga vera level acting manasu romba relax'a iruku jeya amma unga acting super
நீங்க போடுற வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு ஒரே சிரிப்பா இருக்கு🎉🎉❤😂
மீரா அம்மா எது கொடுத்தாலும் வேனானு சொல்லிருங்க 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அம்மா வீடியோ சூப்பர் வெளிநாட்டு மிஷின் சூப்பர் நீங்க இரண்டு பேரும் combinations நல்ல இருக்கு அம்மா I love you amma 🙏🙏🙏🙏
En thangamea yaaru saami ninga a😅😅😅😅 ennala sirippu adakkave mudiyala😂😂😂😂❤❤❤❤❤❤
அம்மா நீங்க ஜெயான்னு சொல்ற அழகே சூப்பர்
எதிர் பாக்கவே இல்லை அம்மா 😄😄😄😂😂😂 mission 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
😆😆😆😆😆😆மரண பங்கம் பாக்கியம் மம்மி 👌🏻👌🏻😆😆😆சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்திடுச்சு 😆😆😆 பாக்கியம் &மொட்டை ஜெயா ரெண்டு மம்மி ஸ் ம் சேர்ந்து பங்கம் பண்ணிட்டு இருக்கீங்க ✌🏻✌🏻😆😆😆😆ரெண்டு பேருக்கும் ரசிகர் மன்றம் வைக்கிறோம் அங்கேயும் வந்து காப்பி வெச்சிடாதீங்க 😆😆😆😆q
அனைத்து பதிவும் அருமை 👍👏👌💥
அம்மா பிக்பாஸ் அப்ளை பன்னுங்கம்மா உங்க தெரிவல எல்லோரையும் நல்லா சந்தோசமா பழகிரிங்க இப்படிதாம்மா இருக்கனும் அங்க இருக்க எல்லா அக்காவும் சூப்பர்ங்கம்மா
அம்மா ஜாலியாக இருக்கு மா இப்போது எல்லாம் உங்க காமேடி தான் பார்க்கிறேன்
மீரா அம்மா உங்கள பார்க்கும் போதே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா 🥰🥰🥰🥰😍😍😍😂😂😂😂😂
அருமையான மெசின் 😂😂😂😂😂😂😂 சிரிப்பு தாங்கமுடில டா சாமி 😁😁😁
Amma unga videos la Nan first time pakuren semmaya iruku unga comedy la vera level super ra pannugga
செம்ம காமெடி ங்க அம்மா 🤣🤣🤣
Mind relax ah irukku ma😂😂
அம்மா நீங்களும் ஜெய அம்மா ஓட காம்பினேஷன் வேர லவல் சூப்பரா பன்ரிங்க எங்கள் வீட்டில் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் உங்கள் வீடியோவை பார்த்தால் கவலை பரந்து போகும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கு அம்மா நீங்கள் எல்லாரும் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🌹💜👏👍
பாக்கியம்மாவும் நகரி அம்மாவும் ஜெயா மாவு பண்ற காமெடி சூப்பரா இருக்கு மதுரையில வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு
மீரா ஜெயா இரண்டு பேரும் பேசுவது நகைச் சுவையாக இருக்கு பார்க்க வீடியோ அழகா இருக்கு
சூப்பர் தையல் மெஷின்
😂😂😂😂😂😊😊😊😊
அம்மா உங்க வீடியோ டெய்லியும் பார்ப்பேன் சிரிச்சி வயிறு வலிக்கும் என் கஷ்டம் எல்லாம் குறையும் அம்மா
Amma vera level , 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖👌👌👌👌👌😁😁😁😁😁
அம்மாஉங்கள் வீடியோவை தினமும் தவறாமல் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு இருந்தால் மறந்து போய்விடும் உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா நான் ஒரு மாற்றுத்திறனாளி என்னைக்கும் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் அம்மா அனைத்தும் மகிழ்ச்சி தரும் உள்ளது❤️❤️❤️❤️❤️IoveyouAmma❤
Mummy நீங்க சூப்பரா பண்ணிறீங்க ❤❤❤❤
Thanush anna cute aa irukanga😉
Meera amma hunga video pathathum iam vary relax 💯💯👍👍👌👌👌
உங்களுக்கு ஈக்குவலா ஜெயாக்கா தான் செம சூப்பரா ஆக்டிங் 👌👌
அம்மா நீங்க பேசுறது சூப்பர் அம்மா❣️
Vera Level Meera Amma😂😂😂😂😂😂
Meera amma super I LIKE so much video I love you amma ❤❤❤❤❤
Really super super sirippa control panna mutila vera level ma
Iyo yamma siritchi sirichiiii vayiru vali to eduthuduchi 😂😂😂
மீரா அம்மா வீடியோ சூப்பர். 👌👌 கவலை மறக்க உங்கள் வீடியோ தான். ஜெயா அம்மா சூப்பர் action. 200 நாள் வேலை வீடியோ போடுங்க. கயல் அக்கா பாட்டும் போடுங்க.
Super meeramaa
Nice comady searuchu vairu punnachu ma 😀😃😄😁😆😅😂
அம்மா என் பேரு பிரியா மா உங்கள பார்த்ததும் சந்தோசமா இருக்கு உங்கள பார்கும்போது என்னோட கவளை எல்லாம் மறந்து போகுது அம்மா வாழ்த்துக்கள் அம்மா
ஜாக்கெட் தலையோட மேல கழுண்டு வந்துருச்சு ஐயோ ஐயோ 😂😂😂😂😂😂
Amma unga video full ahh super ma evlo tension ah irunthalum unga video patha pothum avlo sirippu ❤️
ஜெயா அம்மா பேச்சி அருமை
Kadaisivaraikum kaaram sappidave Vidalia super camedy
எங்க சிஸ்டர் இப்படி 🤣🤣🤣🤣
அம்மா உங்க வீடியோ எல்லாமே சூப்பர் அம்மா இன்னும் நிறைய வீடியோ போடுங்க அம்மா 😂😂😂😂😂👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🥰🥰🥰🥰🥰
Super comedy 😂😂meera akka. Jeya akka acting👌🎉🎉
🤣🤣🤣🤣🤣😂😂😂😂 aiyoooooo saamiy vairu valikkuthu sirippu control pannave mudiyala 😂🤣🤣😂
Ada pavigala 🤣😂🤣😂🤣😂🤣😂🤣 rapa kavalya eiruthan eipothan thanks sister 👌👍❤️❤️👌
Jaya Amma army ❤️❤️ pakkiyam Amma army ❤️❤️
Meera amma super😂😂😂
அம்மா என் பேரு பிரியா மா உங்கள பார்த்ததும் சந்தோசமா இருக்கு
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 மிக்சர் மிட்சரே 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
நீதான் தைரியமான ஆளாச்சே பாக்கியா அம்மாவை தாண்டி அந்த மிச்ச ரை சாப்பிடு பார்ப்போம்... 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Yaariva...yaaiii...inthadii😂😂Vera level 🤣🤣🤣
Oh my god amma vere leaval amma 🙏🙏🙏🙏😁😁😁😁😁😁
அம்மா சூப்பர் சுமதி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤
மிக அருமையான விடியே
Vera level Amma 😂😂😂😂😂😂
சூப்பர் அம்மா 100 வருடம் வாழ்க வளமுடன்
அம்மா சூப்பர் 👌👌👌👌
Sirithu vayaru valikirathu😂😂😂😂
காலை வணக்கம் பாக்யம் அம்மா காலையில் எழுந்தவுடன் உங்கள் வீடியோ தான் பார்ப்போன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை அம்மா அருமையாக உள்ளது நீங்களும் ஜெய அம்மா சூப்பர் ஜோடி👏👏👏 எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை அம்மா அதனால நான் ரொம்ப அழுதுகொண்டே இருப்பேன் உங்கள் வீட்டில் பார்த்துக்கு அப்புறம் என்னோட கவலை மறைக்கிறேன் அம்மா உங்கள் அனைத்து வீடியோக்கள் அருமையாக இருக்கிறது அம்மா . அந்த குடத்தை உதைத்து சூப்பர் அம்மா 🤭🤭🤭🤣🤣🤣🤣🤣
வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் என் கவலை மறைக்கிறேன் அம்மா
Hi Meera Amma neenga pesurathe oru azhakuthan jeya Amma ungaluku ethamathariye pesuranga Meera Amma super
அம்மா உங்க நடிப்பு எல்லாம் Super ma
Vera level Meera Amma 👌 mudiyalada Samy, 🤣🤣🤣🤣🤣,
அம்மா எவ்வளவு பெரிய மிஷின் 🤣🤣🤣🤣🤣
Jaya amma spr😂
மனதில் கவலை அதிகம். வீடியோ பார்த்த பிறகு 😃😃ரிலாக்ஸ் உள்ளது
Amma unga video full ahh super ma evlo tension ah iruthalum unga video patha pothum avlo srippu 💞💞💞💞💞💞😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘unga acting vera level
அம்மா Superஅம்மா 😁😁
Amma yeanku 2 sutithar thechu kutunka Amma 😀😀😀😀👌👌👌
Amma super 😂😂😂😂😂😂😅😅😅😂😂😂😂😂😂 comade super mama 😂😂😂😂😂😂😂
Vera lavel amma 🤣🤣🤣🤣🤣
Semma comedy...... Jaya amma acting super...
Amna video arumai nan unga comedy videos adimai 😆😆
Seriously பயங்கரமான யோசனை
Super ma machine pathu shock ayitamma . Sirichu vayaru Vali vandruchu ma . 🙏🙏🙏🙏
உங்க வீடியோ எல்லாம் சூப்பர் அம்மா
Amma semma acting Amma mudiyalama super amma 😂😂😂😂😂
அம்மா சூப்பர் அம்மா 🤣🤣🤣🤣🤣🤣