அம்மா வணக்கம் 🙏 அனைவருடைய நடிப்பும் சூப்பர் இந்த வீடியோ மீண்டும் மீண்டும் பார்க்க தோணுது அம்மா 😂😂😂😂😂😀 எங்கள் வீட்டில் அனைவரும் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தோம் அம்மா 🙏
அம்மா வணக்கம் ஏம்மா டெய்லியும் ஒரு ஆளு உங்களுக்கு நே வந்து விடுகிறார்களா ஒரே கலகலப்பு தான் எங்களுக்கு நாங்களும் இப்படி இருக்க ஆசைப்படுகிறோம் தன்னை மறந்து சிரிக்கும் போது எந்த கவலையும் தெரிவதில்லை அதுக்கே ஒரு பெரிய நன்றி உங்க டீம் அனைவருக்கும் என்னோட கடவுள் பிரார்த்தனை அனைவரும்நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு இருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன் என் பெயர் வனிதா நான் குஜராத் அகமதாபாத்திலிருந்து இந்த கமெண்ட் போடறேன்😂😂😂😂😂🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏
அம்மா நீங்கள் சூப்பர்மா வீட்ல எவ்வளவு கஸ்டம் இருந்தாலும் உங்கள் வீடியோ பாத்தா கவலை மரந்துட்டு சிரிச்சுக்கிட்டேயிருப்பேன் என்ன வீட்ல சத்தம் போட்டாலும் எனக்கு கேக்காது உங்க வீடியோ பாத்துக்கிட்டேயிருப்பேன்
மீரா அம்மா நீங்கள் அனைவரையுமே மறியாதையுடன் சாமி என்று அழைப்பது உங்களின் தன்னடக்கத்தை உணர்த்துகிறது. நீங்கள் நீடோடி வாழ வேண்டும் அம்மா. சிறிக்க வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா. மலேசியாவிலிருந்து உங்கள் அன்பு மகன் சங்கரன். I LOVE YOU AMMA❤❤❤❤❤
Your acting was excellent; please continue.. Also, kindly upload your videos every day. உங்கள் நடிப்பு சிறப்பாக இருந்தது; தயவுசெய்து தொடரவும். மேலும், தயவுசெய்து உங்கள் வீடியோக்களை ஒவ்வொரு நாளும் பதிவேற்றவும்.
அம்மாநீ வேற லெவல் இப்படி எல்லாம் எப்படி யோசிக்கிங்க அய்யோ சாமி முடியலடா சிரிப்புடன் கண்ணீர்ரும் வயிர்வலியும் சேர்ந்தே வருதுஉண்மையில் யூ ஆர் கிரேட் அம்மா லவ் யூ அம்மா நீங்கன எனக்கு ரொம்ப பிடிக்கும் என் பெயர் கலா அடுத்த வீடியோவில் என் பெயர் சொல்லுங்க அம்மா 👍😀😀😀
மீரா அம்மா உன்மையா சொல்ற இன்னிக்கு வேர லவல் காமிடி சிரிச்சி வய்ரு வலி வந்துடிச்சு சுப்பர் சுப்பர் ஜெய அம்மாவும் வேர லவல் நடிப்பு மீரா அம்மா i love you so much Amma 👍💚😁👌👍
அம்மா சுப்பாரா இருந்துச்சு உங்க வீடீயோ.உங்க சம்மந்தி.எதாவது பிரச்சனை கோண்டு வராங்க சிரிப்பு தாங்க முடியால .அருமை. அருமை. நன்றி அம்மா
மீரா அம்மா சூப்பர் அருமை 😂😂😂நம்ம ஆளு ஜெயா அம்மா நடிப்பு வேற லெவல் 👏👏👏👌👌👌
amma super i
M p oi
Naan new fan...rendu perkum
Punniyam seithalum ungaluku than...paavam seithalum ungaluku than😂😂😂
🎉👌
அம்மா உங்களுக்காகவே தினமும் யாரோ ஒருத்தர் வந்துடுறாங்க.....யாரு வந்தாலும் டீ+வீடியோ உண்டு நீங்க வந்தா மட்டும் போதும்👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அம்மா வயிறு வலிக்க சிரிச்சு கண்ணீர் வந்துடுச்சு அம்மா 👌👌👌👌👌அம்மா
Mola jayamma super
ஆத்தா உங்களை மாதிரி தெருவுக்கு ஒருத்தவங்க இருந்தா போதும் அம்மா.. தினமும் கலவரம் தான்.... 🥰🥰🥰🥰
அம்மா வணக்கம் 🙏 அனைவருடைய நடிப்பும் சூப்பர் இந்த வீடியோ மீண்டும் மீண்டும் பார்க்க தோணுது அம்மா 😂😂😂😂😂😀 எங்கள் வீட்டில் அனைவரும் பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தோம் அம்மா 🙏
CffS😊
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கு மீரா அம்மா
அம்மா நீங்க நிறைய காமெடி பண்ண வேண்டும்... இந்த வீடியோ பார்த்து ஒரே சிரிப்பு.....
அம்மா வணக்கம் ஏம்மா டெய்லியும் ஒரு ஆளு உங்களுக்கு நே வந்து விடுகிறார்களா ஒரே கலகலப்பு தான் எங்களுக்கு நாங்களும் இப்படி இருக்க ஆசைப்படுகிறோம் தன்னை மறந்து சிரிக்கும் போது எந்த கவலையும் தெரிவதில்லை அதுக்கே ஒரு பெரிய நன்றி உங்க டீம் அனைவருக்கும் என்னோட கடவுள் பிரார்த்தனை அனைவரும்நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்தோடு இருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன் என் பெயர் வனிதா நான் குஜராத் அகமதாபாத்திலிருந்து இந்த கமெண்ட் போடறேன்😂😂😂😂😂🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏
காலையில் உங்களை பார்த்தது ரெம்ப சந்தேசம் அம்மா 🥰🥰🥰 காலையிலே
நல்ல சிரிச்சா😂
அம்மா தினமும் உங்கள் வீடியோ வந்தாள் தான் எனது வேலை ஆரம்பிக்கிறது உங்கள் வீடியோவைப் பார்த்த பிறகு தான் எனது முழு நாள் பூர்த்தி அடைகின்றது
Vera level amma🎉
பாக்கியம், ஜெயா இரண்டு பேரையும் அடக்க சரியான ஆளு சாந்தி தான்
சூப்பர் மீரா அம்மா நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது 👌👌👌👌❤️
இந்த மாதிரி அட்டைய நான் பார்த்ததே இல்லை பாக்கியா அம்மா என் தலைவி வந்துட்டா நாகரீகமாலா 🤣🤣🤣
மீரா அம்மா வணக்கம் ஜெயா அம்மா இரண்டு பேரும் சேர்ந்து கலக்கல் சாமி ஆட்டம் சூப்பர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
பாரு செயா பாரு நம்ம பாக்க தானே போரோம் வேர லெவல் பாக்கியம்மா😁😁😁😁😁😜😜
சூப்பர் அம்மாஜெயாஆத்தாநாகரிகமாலாஅக்கா❤❤❤❤❤
அம்மா உங்க நடிப்பு சூப்பர் 200 நாள் வேலையில் டி போண்டா மிகவும் சூப்பர் எங்களால தாங்க முடியல சிரிச்சி சிரிச்சி வயிறு நோகுது நன்றி அம்மா
உங்கள் நடிப்பு சிறப்பாக சிரித்து சிரித்து வயிறு வலித்து விட்டது இதுவே ஒரு தவறான செயலாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை போடுமாறு கேட்டுக் கொள்கிறேன் அம்மா
அம்மா இந்த வீடியோல லாஸ்ட் சீன் செம அம்மா சிரிப்பு தாங்க முடியல 🤣🤭😂💖🥰👌
மீராம்மா ஜெயாம்மா உங்கள் கூட்டணியில் ரெஜினா வும் இணைந்து விட்டாரா சிரிப்பு தாங்க முடியாமல் வயிறு வலியே வந்து விட்டது 😀😀😀😀
நீங்க கீழ விழுந்தது தான் செம்ம காமெடி
Mudiyala srikka kuda mudiyala vera level
Oru naal unga video pakilena ennamo kudmbatha miss panra madhri irruku.
என்னால சிரிப்பை அடக்க முடியல சாமி 🤣🤣🤣
Amma ennala sirippa adakka mudiyala semma😅😅
அம்மா நீங்களு ஜெயாம்மாவும் சூப்பர்
அம்மா உங்க எல்லோருடைய நடிப்பு மிகவும் அருமை வேற லெவல்
நடிப்பை மீறி ஜெயம்மா சிரிப்பது ..... மேலும் என்னக்கு சிரிப்பு வருது..... வயிருவலிக்குது.... Both acting exlent
மீரா அம்மா உங்க நடிப்புக்கு வேற யாரும் இணையே கிடையாது ❤️❤️❤️❤️❤️❤️❤️love you amma
really great super message ungala pakum pothu romba santhosama iruku video super vaalthukal babu.g karaikudi
Reshma வேர leval part2 edunga அம்மா🙏🙏🙏 நல்லா இருக்கும்
அம்மா பாக்கியம்மா இரு நூறு நாள் வேலை நல்ல காமெடி
ஜெயா அக்காவும் மீரா அம்மாவும் சேந்தாதேன் அருமை
சூப்பர் அம்மா.. உங்கள் வீடியோக்கள் அனைத்தும் சூப்பர்...என் சிரிப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
Adi manaketdavale thuppuketdavale thu thu adi unaku than di nihgtd vera leval meera amma la love you amma🤣🤣🤣
அம்மா நீங்கள் சூப்பர்மா வீட்ல எவ்வளவு கஸ்டம் இருந்தாலும் உங்கள் வீடியோ பாத்தா கவலை மரந்துட்டு சிரிச்சுக்கிட்டேயிருப்பேன் என்ன வீட்ல சத்தம் போட்டாலும் எனக்கு கேக்காது உங்க வீடியோ பாத்துக்கிட்டேயிருப்பேன்
அம்மா இன்னைக்கு சூப்பர் எனக்கு சிரிச்சி சிரிச்சி வயரு கயறு வலிக்குது rempa நன்றி அம்மா
Amma Seruuchu Suruchi stomach valikuthudha Amma 😂😂😂
அம்மா நடிப்புள்ள உங்களயாரும் அடிச்சுக்க முடியாது அம்மா வேரலெவல் காமெடி😂😂
மீரா அம்மா நீங்கள் அனைவரையுமே மறியாதையுடன் சாமி என்று அழைப்பது உங்களின் தன்னடக்கத்தை உணர்த்துகிறது. நீங்கள் நீடோடி வாழ வேண்டும் அம்மா. சிறிக்க வைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா. மலேசியாவிலிருந்து உங்கள் அன்பு மகன் சங்கரன். I LOVE YOU AMMA❤❤❤❤❤
மீரா அம்மா இந்த வீடியோவ பத்து தடவ பாத்து சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துருச்சுமா
பாக்யம் அம்மாவும் ஜெயா அம்மாவும் நடிப்பிலே சூப்பர்❤
ஜெயாம்மாவோட. 'ஆமா' 😂😂😂😂😂 வேற லெவல்
அம்மா என்கவலைமறந்து சிரித்தேன்
ஜெய அம்மா மீரா அம்மா செம காமெடி ங்க அம்மா சிரிச்சு வயிருவழியே வந்துருச்சுங்க அம்மா
Jaya amma Meera Amma level super
சூப்பர் மீனா அம்மா உங்க நடிப்பு
சூப்பர் மீரா அம்மா
Iyo mudiyala ma avlo siricitan super Vara level Meera Amma 😁😁😁😁😁😁
அம்மா காலைல உங்கள பார்த்தது ரொம்ப சந்தோஷம்
Meera amma arumai arumai arumai🎉🎉🎉 amma
எல்லா விலையும் உயர்ந்து விட்டது மீரா சிஸ்டர் நீங்க வாங்கிய வளையல் ஒன்று வாங்கினாள் ஒன்று ஃபிரி அதனால் வாங்குங்க சிஸ்டர் 🤣🤣🤣🤣🤣
பாக்கியம் அம்மா வயிறு வலிக்க சிரிச்சு சூப்பர் அம்மா
🤣🤣🤣 nadikira mathiri illa Meera amma real ah iruku, etharthama nadakura mathiri iruku , palamozhi super😂
அம்மா மீரா அம்மா ஐெயா அம்மா நடிப்பு சூப்பர் சிரிச்சி சிரிச்சி வயிறு வலி அம்மா👍👍👍👍🙏🙏🙏🙏
அம்மா வயிறு வலிக்குது சிரிச்சு சிரிச்சு சூப்பர் 👌💐💐💐
33:24 Amma Siripu Control panna Mutiyala 🤭🤣🤣🤣❤️❤️
அம்மா செம செம சூப்பர் சிரிப்பு அடக்க முடியவில்லை 🤣🤣🤣🤣🤣
மீரா அம்மா சூப்பர் மீரா அம்மா உங்க நடிப்பும் ஜெயா அம்மா நடிப்பும் அருமையாக உள்ளது உங்க வீடியோவை பார்த்தா சந்தோசமாக உள்ளது அம்மா 🥰☺️
Your acting was excellent; please continue.. Also, kindly upload your videos every day.
உங்கள் நடிப்பு சிறப்பாக இருந்தது; தயவுசெய்து தொடரவும்.
மேலும், தயவுசெய்து உங்கள் வீடியோக்களை ஒவ்வொரு நாளும் பதிவேற்றவும்.
அம்மாநீ வேற லெவல் இப்படி எல்லாம் எப்படி யோசிக்கிங்க அய்யோ சாமி முடியலடா சிரிப்புடன் கண்ணீர்ரும் வயிர்வலியும் சேர்ந்தே வருதுஉண்மையில் யூ ஆர் கிரேட் அம்மா லவ் யூ அம்மா நீங்கன எனக்கு ரொம்ப பிடிக்கும் என் பெயர் கலா அடுத்த வீடியோவில் என் பெயர் சொல்லுங்க அம்மா 👍😀😀😀
😂😂😂😂😂😂amma ennala siripa adakka mudiyala neenga keezha vizhumpodhu solla varthaye illa neenga vazhga valamudan❤😂😂😂😂😂
Amma
Sirichi sirichi vayiru vali 🤣🤣🤣🤣🤣
Super acting ma...
Vearaleval ma searippu adakkamudiyala 😆😅😂😁😄😃😀
200 நாள் வேலை சூப்பர் சுமதி நடிகர் டீச்சர் இருந்தா❤❤❤
Amma mudiyala😂😂😂😂😂😂👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
22:11 and 17:17 Meera Amma Vera level 😂😂🤣😂🤣🤣😂😂🤣🤣🤣😂😂
இந்த வீடியோ really excellent. Fantastic. Ur creative mind good
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 👌👌👌👌👌👌❤
அம்மா வயிறு குலுங்க குலுங்க சிரிச்சா மிக அருமையான வீடியோ 😘😘😘😘😘😘😘😘😂😂😂😂😂😂😂😂😂😂
ஜெயா & மீரா அம்மா ரெண்டு பேரும் செம்ம 💐💐💐💐💐💐💐😍😍😍😍😍😍😍😍😍😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
அம்மா உங்க கற்பனை, நடிப்பு Vera leavel 🔥🔥🔥சாமி கேட்ட ,டீ போன்டா.. ஒரே சிரிப்பு போங்க...🤣🤣 Vera leavel comedy 🤣
நாகரீகம் மாலா உங்க நடிப்பு சூப்பர்
அம்மா என்னால முடியல அம்மா சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது அம்மா😁🤣🤣🤣😅😅
அம்மா காலை வணக்கம் அனைத்து உறவுகள் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது ❤️
😂😂😂
👍❤❤❤
Amma yenna action , unka family yelarum supera panriga, jeya amma va meera amma kupira azhuku thani 👌👌👌👌💞💞💞💞💞
ரேஷ்மா comedy Vera leavel 🔥🔥🔥
அம்மா சிரிச்சு எனக்கு வயிறு வலிக்குதும்மா நான் ரொம்ப மன கஷ்டத்தோட இருந்தேன் உங்க வீடியோவை பார்த்ததும் எனக்கு என் மன கஷ்டமே போயிருச்சு மா
வீரமா சூப்பர் நடிப்பு வேற லெவல்
Amma Vera level 🤣😂😂 Amma
அம்மா 😂😊முடியல
அம்மா சூப்பர் 👌👌👌👌 சிரிப்பு அடக்கமுடியல அம்மா சூப்பர்
அம்மா சூப்பர் ❤❤❤❤❤❤
கிளைமேக்ஸ் சூப்பர். ....இரண்டு நாள் வேலைக்கு காசு ஏரல
அம்மா சூப்பர் மா உனக்கு வேனா எனக்கு வேணாம்
15 ரூபாய்க்கு தரியா வேற லெவல் 😂😂😂
Vera level amma.......sirichu sirichu vairu valikuthu🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣..........neenga innum mela varanum ma........kadavul thunaiyo neenga ellarum nalla irukanu ma💐💐💐💐💐💞💞💞💞💞💞🤗🤗🤗🤗🤗
Nanga tamilnatule erukurom vera level jaya amma sema comedy😂😂😂😂😂
எனக்கும் ஒரு வனளயல் ரொட்டியும் எடுத்து அனுப்புங்கள் அம்மா இன்று கலாட்டா கலக்கல் காமெடி சூப்பர் இப்படிக்கு உங்கள் அன்பு மகள்
🙏🙏🌷🌷🌷 100 நாள் வேலை செமையா பாக்குறாங்க அம்மா சாமி சூப்பரா ஆடுதாங்க இதே சம்பவம் என் ஊரில் நடந்தது
Town hall la Angaa maa 10 ruppee tharrangaa konjam sollunga 😂😂😂😂
மீரா அம்மா உன்மையா சொல்ற இன்னிக்கு வேர லவல் காமிடி சிரிச்சி வய்ரு வலி வந்துடிச்சு சுப்பர் சுப்பர் ஜெய அம்மாவும் வேர லவல் நடிப்பு மீரா அம்மா i love you so much Amma 👍💚😁👌👍
அம்மா சூப்பர் காமடி ,👌👌👌👌
Meera Amma thinanum unka video pathatha happya irukum 😀❤️👌
பள்ளதுள்ள eluthu விட்டது சூப்பர்
அய்யோ அம்மா என்னால சிரிப்பு தாங்க முடியல ......
Jaya amma Vera level 👍👍👍
அப்படி போடு போடு இன்னும் ரெண்டு போடு 🤣🤣🤣😂😂😂🤣🤣🤣🤣🤣😂😂😂
Amma super onkla narula pakanu Aasaya eiruku
சஜா அம்மா உங்க நடிப்பு அவருக்கும் சூப்பர்