அம்மா உங்களோட ஆசிர்வாதம் எனக்கும் என்னோட பையனுக்கும் வேணும்... என்னோட கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது.... சிரிக்காத என்னை உங்கள் வீடியோ மூலம் சிரிக்க வைத்து விடுகிறீர்கள்... நன்றி அம்மா 🙏🙏🙏
மீரா அம்மா வீடியோ சூப்பர் ரெஜினா அக்காவ வீடியோவில் பார்த்து ரொம்ப நாள் ஆட்சி மீரா அம்மா.ஜெயா அம்மா tomato sauce Shampooன்னு சொன்னாங்க ஜெயா அம்மா.வீடியோ சூப்பர் அம்மா❤❤❤🙏🙏🙏👌👌👌
வணக்கம் மீரா அம்மா. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா. உங்கள் வீடியோ எல்லாம் ரொம்ப பிடிக்கும் அம்மா. உங்ககிட்ட பேசசனும்னு ஆசையா இருக்கு அம்மா. ஐ லவ் யூ அம்மா.
பாக்கியம் நீங்க நல்ல குடும்பபொம்பள குடும்ப விவரம் எல்லாம் உங்களுக்கு நல்லா தெரியுது யார்கிட்ட எப்படி பேசணும் எப்படி நடந்துக்கணும்னு உங்களுக்கு நல்லா தெரியுது நீங்க ஒன்னு ஒன்னு காமெடியா பேசுறப்ப எனக்கு ரொம்ப சிரிப்பு வருது உங்க நிகழ்ச்சிங்க டெய்லி பாப்பேன் ஒன்னுக்கு ரெண்டு வாட்டி பார்த்துகிட்டு இருப்பேன் எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும் மாலா இன்னும் மத்தவங்களையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க இன்னைக்கு போல என்னைக்கும் கடவுள் அருளால நல்லா இருக்கணும் நல்லா இருக்க வாழ்த்துக்கள் உங்களுக்கு. ஐ லவ் யூ ஆல் 🥰🥰🥰
Volume voice கொஞ்சம் கேட்க மாட்டேங்கிறது மைக் வெச்சு சத்தமா பேசுங்க அம்மா. வீடியோ எல்லாம் அருமையா இருக்கு ரொம்ப அழகா பண்ணுறீங்க சத்தம் மட்டும் தான் கேட்க மாட்டேங்குது
மீரா தாய் உங்களை பார்க்கும் போதெல்லாம் மனதுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு நீங்க எடுக்கிற எல்லா வீடியோவும் பழைய நினைவுக்கு கொண்டு செல்கிறது மனதிற்கு ரொம்ப நிறைவா இருக்கிறது அம்மா
Vanakam meera mak.. don't know why, I wish too meet you and get blessing from you.. ungge video lam rombe nalla iruke amma, ❤ thank you for entertainment us 😇🙏
அம்மா வணக்கம் அம்மா உங்களது ஆசீர்வாதமும் அந்த அம்மாவின் ஆசிர்வாதமும் எனக்கும் எனது மகளுக்கும் எனது குடும்பத்தாருக்கும் வேண்டும் எனது மனைவி இறந்து போய் விட்டார்கள் நான் ஒரு டிரைவர் எனக்கு வாகனம் நல்ல முறையில் ஓடி, எனது மகளுக்காக நானும் நல்ல முறையில் சம்பாதிக்க நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்
வணக்கம் அம்மா நான் உங்கள் திருப்பூர் நந்தினி 🙏 உங்களோட சாப்டுற ரியாக்ஷன் சூப் மா சாந்திட்ட பொறுமையா கேட்ட சீன் செம எல்லாத்தைவிட ஜெயா அம்மா ஷாம்பு டயலாக் வேற லெவல் 😂🤣😂😂 இருந்தாலும் முதல்ல இருந்த நகைச்சுவை கம்மி ஆகுது மா உங்கள் பிள்ளை என்ற உரிமையில் என் கருத்தை பதிவு இடுகிறேன்.
Jaya amma meera amma regina ❤❤❤ super 😂😂
மீரா அம்மா உங்க காமெடி சூப்பரா இருக்கு😂😂 I Love You Meera Amma❤❤❤
மீரா அம்மா என்னுடைய மகளுக்கும் மகனுக்கும் ரெம்ப பிடிக்கும்❤❤
அம்மா உங்களோட ஆசிர்வாதம் எனக்கும் என்னோட பையனுக்கும் வேணும்... என்னோட கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது.... சிரிக்காத என்னை உங்கள் வீடியோ மூலம் சிரிக்க வைத்து விடுகிறீர்கள்... நன்றி அம்மா 🙏🙏🙏
அக்கா எதையும் நினைத்து கவலை பட வேண்டாம் அக்கா
@@parthipanbalaji9941 நன்றி 🙏... என்ன பண்ணறது தம்பி... ரொம்ப கஷ்டமாக உள்ளது... தம்பிக்கு இப்போ 4 வயது... ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்
இதும் கடந்து போகும்
Feel pannathinga . Kastapatta oru nal romba sandhosa paduvinga
என்னோட நிலைமையும் அதெததா 8 வருடங்கள் ஆகுது என் கணவர் இருக்கிறார் என்னுடன் இல்லை தனியா இருக்காங்க நானும் அழுகாத நாளே இல்லை
பாக்கியாமா மனம் வரவே இல்லை உங்க காமெடி சூப்பர் மா❤❤❤❤🎉🎉🎉🎉 ஐ லவ் யூ மா
நமக்கு சோறுதான் முக்கியம்❤❤❤
அம்மா நீங்க சாப்புடுங்க அம்மா நம்மள யாரு கேப்பா ❤️❤️❤️😅
❤😂 அம்மா எவ்வளவு நடந்தாலும் நமக்கு சோறு தான் முக்கியம் 🤣🤣🤣🤣
😂😂😂😂முடியலம்மாஜெயாம்மா பாடாபடுத்திறிங்கம பாக்கியம் ம்மாவ
மீரா அம்மா உங்க நடிப்பு சூப்பர் ❤❤❤
போடி. கோனக்கால் சிரிக்கி 👌😍😅😅😅
சாந்தி செயா வந்தாதான் நல்லாருக்கு 😇😇😇
Meera amma acting vera level❤❤❤❤❤❤
Na munnadilam kalaka povadhu yaru pathutu dhan thoonga poven but ippo unga video mattum dhan pakuren eppomey samaya sirika vekringa😅😂
😂😂😂😂oru Chilli Sos naaleh Vantha problem ah❤❤❤❤
நல்ல மாமியார் நல்ல மருமகள் சண்டை😂🤣😂😂....chicken rice😂🤣🤣....
நல்ல சண்டை😂😂😂🤣🤣🤣🤣
மீரா அம்மா வீடியோ சூப்பர் ரெஜினா அக்காவ வீடியோவில் பார்த்து ரொம்ப நாள் ஆட்சி மீரா அம்மா.ஜெயா அம்மா tomato sauce
Shampooன்னு சொன்னாங்க ஜெயா அம்மா.வீடியோ சூப்பர் அம்மா❤❤❤🙏🙏🙏👌👌👌
மீரா அக்கா எனக்கு வயிறு வலி வந்து விட்டது சிரிப்பு
Inoru ஜென்மம் onu இருந்த உங்களுக்கு நான் மகளா பிறக்கணும். 💖💖💖💖💖💖💖
வணக்கம் மீரா அம்மா. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா. உங்கள் வீடியோ எல்லாம் ரொம்ப பிடிக்கும் அம்மா. உங்ககிட்ட பேசசனும்னு ஆசையா இருக்கு அம்மா. ஐ லவ் யூ அம்மா.
மீரா அம்மா சுப்பர் அம்மா ஜெயா அம்மா
சூப்பர் பாக்கிய அம்மா....🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
நவரச திலகம் நடிகை சாவித்திரி மாதிரி மீரா அம்மா ❤
அது ஷாம்பு அதைப் போய் ஊத்தி திங்கிற😂😂😂
Itha tha unga pillaiga ellam ethirpaakurom amma ippo tha manasu neranjurukku
மீரா அம்மா சுப்பர் அம்மா காலை வணக்கம் அம்மா 💞💞💞🌄🌄🌄👸👸👸💕💕💕
Super akka unkala yenakku romba pidikkum yennoda family ya bless pannuka pls
செம காமெடி.செம நடிப்பு
மீரா அக்கா சண்டை போடும் பேச்சு 👌👌👌
இன்றைய சினிமாவில் குடா இப்படி காமெடி இல்ல 😂😂😂😂😂😂
கோழி கறி உப்புமா 😂😂😂🤣🤣🤣dish name🤣🤣🤣
Jaya Amma army ❤️ pakkiyam Amma ❤️
Amma super Jaya amma super
Jeya Amma pakiyam Amma always super Vara level🎉🎉🎉🎉🎉
பாக்கியம் நீங்க நல்ல குடும்பபொம்பள குடும்ப விவரம் எல்லாம் உங்களுக்கு நல்லா தெரியுது யார்கிட்ட எப்படி பேசணும் எப்படி நடந்துக்கணும்னு உங்களுக்கு நல்லா தெரியுது நீங்க ஒன்னு ஒன்னு காமெடியா பேசுறப்ப எனக்கு ரொம்ப சிரிப்பு வருது உங்க நிகழ்ச்சிங்க டெய்லி பாப்பேன் ஒன்னுக்கு ரெண்டு வாட்டி பார்த்துகிட்டு இருப்பேன் எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும் மாலா இன்னும் மத்தவங்களையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க இன்னைக்கு போல என்னைக்கும் கடவுள் அருளால நல்லா இருக்கணும் நல்லா இருக்க வாழ்த்துக்கள் உங்களுக்கு. ஐ லவ் யூ ஆல் 🥰🥰🥰
Volume voice கொஞ்சம் கேட்க மாட்டேங்கிறது மைக் வெச்சு சத்தமா பேசுங்க அம்மா. வீடியோ எல்லாம் அருமையா இருக்கு ரொம்ப அழகா பண்ணுறீங்க சத்தம் மட்டும் தான் கேட்க மாட்டேங்குது
அம்மா காமெடி vera level
மீரா அம்மா உங்க காமெடி எல்லாம் நல்ல இருக்கு 👌👌👌👌 ஐ லவ் யூ அம்மா👌
என்றும் அன்புடன் மீரா அம்மா 🌹🌹 காலை வணக்கம் 🌹
மீரா தாய் உங்களை பார்க்கும் போதெல்லாம் மனதுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு நீங்க எடுக்கிற எல்லா வீடியோவும் பழைய நினைவுக்கு கொண்டு செல்கிறது மனதிற்கு ரொம்ப நிறைவா இருக்கிறது அம்மா
Tomato sauce ku vandha sodhanai..semma concept😅😅
Hai சாந்தி அக்கா ரொம்ப நலு achu உங்களை pathu
Amma supar
அம்மா எனக்கு உங்ககுடும்பத்தில்நானும்ஒருத்திவேலைக்குபோயிட்டுவந்தாஉங்களாமட்டுந்தான்பாப்பேன்அம்மா
அருமை அருமை......,,😁😁😁🥰🥰🥰🥰🥰🥰🥰
மீரா அம்மா நீங்க பன்ற வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்
Sema comedy😂😂😂😂 super amma 👌👌👌👌
சூப்பர் அம்மா 👌👌
அருமை அம்மா
அம்மா சூப்பர் 😅😅😅
Meera Amma eppadi video super Amma
ஜெயா அம்மா சூப்பர் ஆ பண்றாங்க நிஜம் ஆ நடிகீறாங்க
👌👌👌👌👌👌அம்மா
Jaya amma ithu shampoo 😂😂😂
களவாணி சிறுக்கி....😂😂😂கோண காலு சிறுக்கி....😂😂😂😂😂
Romba சந்தோஷமா iruku
Amma uaga all video super
I love santhi
கடைசியிலரெஜினக்கா உங்க ரெண்டு பேருக்கும் டீ வெச்சுட்டாங்க சூப்பர் விடியோ அம்மா😅😅😅😅
Laughed like anything amma😂😂
Meera ma unga madila oru naalavathu padukkkanum amma
😂😂😂 I can't control my laugh...ohhh my god..... 😂😂😂😂
இப்பத்தான் உங்க வீடியோ பார்க்கறேன் really awesome 👌 பாக்கியா தான் meera?
கோழி சோறு 🤣🤣🤣🤣
Vanakam meera mak.. don't know why, I wish too meet you and get blessing from you.. ungge video lam rombe nalla iruke amma, ❤ thank you for entertainment us 😇🙏
அம்மா வணக்கம் அம்மா உங்களது ஆசீர்வாதமும் அந்த அம்மாவின் ஆசிர்வாதமும் எனக்கும் எனது மகளுக்கும் எனது குடும்பத்தாருக்கும் வேண்டும் எனது மனைவி இறந்து போய் விட்டார்கள் நான் ஒரு டிரைவர் எனக்கு வாகனம் நல்ல முறையில் ஓடி, எனது மகளுக்காக நானும் நல்ல முறையில் சம்பாதிக்க நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்
Super Amma ❤
I also usilampatti Jaya Amma
உங்கள் வீடியோ எல்லாம் ரெம்ப நல்லா இருக்கு மா
Meera Amma fun ultimate 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மீரா அம்மா வீடியோ சூப்பர்
Meera amma super 😂😂😂
வணக்கம் அம்மா நான் உங்கள் திருப்பூர் நந்தினி 🙏 உங்களோட சாப்டுற ரியாக்ஷன் சூப் மா சாந்திட்ட பொறுமையா கேட்ட சீன் செம எல்லாத்தைவிட ஜெயா அம்மா ஷாம்பு டயலாக் வேற லெவல் 😂🤣😂😂 இருந்தாலும் முதல்ல இருந்த நகைச்சுவை கம்மி ஆகுது மா உங்கள் பிள்ளை என்ற உரிமையில் என் கருத்தை பதிவு இடுகிறேன்.
Amma super 👍👍👍❤️❤️
Unga randu parukum santhi Dea vassutaka hide ❤❤❤❤❤🙏🙏🙏😄😄😄😄😄
Shanthi Akka super Revenge😂
Super அம்மா ❤❤❤❤🎉🎉🎉
Super super super amma
Amma super I love you Meera Amma🥰🥰😂😂
❤❤❤❤Amma unga nadippu super Enakku ungala dha romba pudikkum meera Amma
Amma 1like I am Divya pls amma hiii solluga amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Same comedy amma😁🤣🤣
Navarathana oil😅🤣🤣
அம்மா நல்லா இருக்கீங்களா ரெஜினா எப்படி இருக்காங்க
Mommy en iphedi pendrengey pakiam Amma pavam elathkum nallethe seira ❤marumagal sereyana kolmuthi 😂😂😂😂😂
Amma nega vera level❤❤
Amma all videos 😊 super
Super super Amma acting
சூப்பர் மா 😂😂😂
Amma super vera level ❤️❤️❤️❤️
Super aayas
Kokila mohan ❤❤❤
மூவரும் சூப்பர்❤
Super Amma 😂😂😂
Pamparthi guru super ma seesa nadikaringama ethula ungalukku oru Nalla cinima vaippu kedaikkum ma
Super. Amma
அம்மா 🎉🎉🎉❤❤❤❤❤
தல வலிக்குதுனு ஒரு டம்ளர் பால் ஆத்தி குடிச்சிட்ட அதுக்கு எங்க மாமியார் திட்ற 😏
Hi amma saptigala 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma vera level ma acting❤
Amma 👌👌👌🙏🙏🙏