உங்களுடனே பக்கத்தில் இருந்து பார்த்த அனுபவம். அனைவரின் நடிப்பும் யதார்த்தம். உண்மையான நிகழ்வு போல இருந்தது அருமை அருமை. பாராட்டுக்கள்.நாகரிக மாலா Semma super.
சொல்றதுக்கு வார்த்தைகளே வரல ❤ என் கண்களில் நீர் வருகிறது எத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் உங்கள் வாழ்வை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருப்பீங்க அம்மா மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள் 🌹🌹
பாக்கியம் அம்மா சுமதி அவர் கணவரோடு வாழ்ந்து கர்பமாக இருந்தால் ரொம்ப நல்ல இருக்கும்,,,,,hey அழகி நாகரிகமாலா கணவன் மனைவியை சேர்ந்து வைக்கும் உனக்கு நல்ல மனசு,,, மாலா சீக்கிரமா நீ அத்தை ஆக வாழ்த்துக்கள் ❤❤❤ ஜெயா அம்மா உங்க நடிப்பு மிகவும் நகைச்சுவை😂😂😂 Chellam Nagarigamala love you
பாராட்ட தக்க முயற்சி. சிறப்பாகவே யதார்த்தமாகவே இருந்து. தொடர்ந்து பதிவிடுங்கள். யாசகம் கேட்காதீர்கள். நம் வாழ்வில் கெளரவம் நம் செயல்களாலேயே தீர்மானிக்க படுகிறது. வாழ்த்துக்கள். 😏 🇮🇳
கடவுளின் படைப்பில்❤கடவுளின் உருவையே திருநங்கைகளின் வடிவில் பார்க்கிறேன்❤❤❤(கள்ளமற்ற உள்ளம், அடுத்தவர் மீது காட்டும் பரிவு)ஆகையால் எனக்கு இவர்கள் மீது காதலும் உள்ளது 🥰😊☺
அருமையான script.மிகவும் இயல்பாகவும், யதார்த்தமாகவும், வாழ்க்கையில் நடக்கும் அன்றாட பிரச்சினைகளை நல்ல தமிழில் நகைசுவை குன்றாமல் கையண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது.கதை அமைத்து இயக்கிய தங்களுக்கும், குழுவினருக்கும் பாராட்டும் எம் வாழ்த்தும்...
கஷ்டம் இருக்கும் போது உங்க வீடியோ பாத்தாலே போதும் அதெல்லாம் மறந்து சிருச்சுட்டு இருப்பேன் கோவை மீடியா family அக்கா மார்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா... ♥️♥️♥️...
Super amma கதை ,திரைக்கதை எல்லாமே semma super amma காமெடி எல்லாம் super amma 😂 நடிப்பு எல்லாமே செம்ம சூப்பர் அம்மா 👌🏻👌🏻 சுமதி அக்கா நீங்க எப்போதும் அழகா இருக்கிங்க அக்கா சுமதி அக்கா luv u so much akka 😍❤
சுமதி அக்கா கணவர் வந்து கூட்டிட்டு போனது மாதிரி என் கணவர் என்னை வந்து கூட்டிட்டு போனும்... இந்த வீடியோ பார்க்கும் போது என் கணவர் என் கூட சேர்ந்த மாதிரி இருக்கு...
பாக்கியா அம்மா அருமை. அனைவரும் நடிப்பு சூப்பர் 👍பெத்தவங்க பேச்சை கேக்கலேன்னா இப்டி தான். எல்லாருக்கும் ஒரு பாடம். கதை சூப்பர் பாக்கியா அம்மா மாலா அண்ணி. சுமதி சிஸ்டர் சூப்பர் 😘👍🙏
40 நிமிடம் போனதே தெரியல. சிரிக்கவும் வைக்குறிங்க சிந்திக்கவும் வைக்குறிங்க. பாக்கியம், நாகரீக மாலா, ஜெயா, சுமதி, மணி அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.♥️ மருமகள் சாந்தி இப்போலாம் வீடியோல அதிகம் பாக்க முடியர்தில்ல. கொஞ்சம் அவங்களையும் வச்சு ஒரு வீடியோ போடுங்க மா♥️
மீரா அக்கா உங்க அனைவரையும் என் குழந்தை பார்க்க வேண்டும் என் குழந்தை மாற்று திறனாளி அவள் பேசவோ முடியாது உங்கள் வீடியோ எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கும் மனக்கவலை பறந்தோடும் மீரா அக்கா உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும்
உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் நன்றி.நாகரிகமாலாவின் அட்டகாசமான நடிப்பு அ ருமை இறைவனின் அருளால் கோவை மீரா குடும்பம் மேன் மேலும் வளர்ந்து வர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.திருச்சி லதா.
என் வாழ்க்கை மாதிரியே இருக்கு. சேர்ந்து வழாப்போறவங்க மனசு ஒத்து போனாலே போதும் அம்மா அன்னி நல்லது நெனச்சு தான் சேர்த்து வைத்தாங்க இப்படி ஆகிடுச்சு இன்னிக்கும் வீடியோ சூப்பர் மீ 👌👌👌
ராணி அம்மா நடிப்பு சூப்பர்🎉❤ ஜெயா அம்மா நடிப்பு சூப்பரோ சூப்பர்🎉😂❤ நாகரிகமாலா அண்ணி நடிப்பு சூப்பரோ சூப்பர் சூப்பரோ சூப்பர் 🎉❤😂அம்மா உங்க நடிப்பு சொல்ல வார்த்தை இல்லை🎉❤❤😊love u all❤❤❤
அம்மா உங்க நடிப்பு அருமையா இருந்தது Love you amma😍😍😍😍😍அதுமட்டுமல்ல எல்லாரும் நடிப்பும் சும்மா தரமா இருந்துச்சு வேற லெவல் அம்மா சொல்ல வார்த்தையே இல்லை இப்படி ஒரு நடிப்பு சினிமால கூட யாராலும் நடிக்க முடியாது அப்படி ஒரு நடிப்பு அம்மா super super super ❤❤❤❤😘😘😘😘😘😘
வணக்கம் நல்ல ஒரு தொகுப்பு கொடுத்திருக்கீங்க 👌🏻👌🏻👌🏻 எல்லாத்துக்கும் ஒரு நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க நன்றி ரொம்ப நன்றி இதைப் பார்க்கிறவர் ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🤗🤗🤗🙏🏽🙏🏽🙏🏽👍🏻💯💯💯💯🤝🇲🇾💚💚💚💚💚
திருநங்கை என்றாலே தள்ளி நிற்கும் மக்கள் மத்தியில் சக மனிதர்களாக நினைத்து பழகும் கவுண்டன்பாளையம் மக்களின் குணம் பாராட்டுக்குரியது👌👍
Unmai than 100 veetham
Tq enga area dha❤
@@anjusivakumar5564Coimbatore ah
Super amma sema comedy😂 amma I love u amma❤❤
Yes
சுமதி அக்கா அழகு.. ஏதோ ஒரு வேதனை கலந்த அமைதி.. எப்போதும் இருக்கும்... சுமதி அக்கா பாவம் 😢
நாகரீக மாலா வை நேர்ல பார்க்க யாரெல்லாம் அசைபடுறீங்க. Love you mala akka.🥰🥰🥰🥰🥰
I'm also eagrly waiting
நான்
நான்
நான்
Yes Nanum yen small anni ya pakkanum
மாப்பிள்ளை செம அழகு
பெண்னை பெற்ற ஒவ்வொரு தாயின் வலி 😢 சூப்பர் அம்மா👏👏👌
True
நகரிகமாலா அக்கா.... உங்களோட மிக பெரிய ரசிகன்....கண்டிப்பா உங்களை நேர்ல பாக்க ஆசையா உள்ளது.
மாலா அக்கா ஓடி வருவது யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்.💞😘
Enaku rombo pudikum
எனக்கு பிடிக்கும்
❤️🥰😍🤩💖👋🌹❣️
Jayasuman Archana siddharth Yazhthami. நாகரிகமாலா உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும். I love you Nagarigamala❤❤❤
Enaku
ஒரு படமே பார்த்த மாதிரி இருக்கு.. நட்பு..காதல்.. பாசம்..சண்டை.. சோகம் எல்லாமே இதில் பார்த்தோம்
நாகரீகமாலா பாக்யம் இடத்தில் இருந்து சுமதியை அனுப்பி வச்சது சூப்பர்😂😂😂
உங்களுடனே பக்கத்தில் இருந்து பார்த்த அனுபவம். அனைவரின் நடிப்பும் யதார்த்தம். உண்மையான நிகழ்வு போல இருந்தது அருமை அருமை. பாராட்டுக்கள்.நாகரிக மாலா Semma super.
சொல்றதுக்கு வார்த்தைகளே வரல ❤ என் கண்களில் நீர் வருகிறது எத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் உங்கள் வாழ்வை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருப்பீங்க அம்மா மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள் 🌹🌹
நாகரிகம் மாலா அக்கா நீங்க ஒரு குழந்தை மாதிரி எனக்கு உங்கள ரொம்ப❤❤❤❤
பாக்கியம் அம்மா சுமதி அவர் கணவரோடு வாழ்ந்து கர்பமாக இருந்தால் ரொம்ப நல்ல இருக்கும்,,,,,hey அழகி நாகரிகமாலா கணவன் மனைவியை சேர்ந்து வைக்கும் உனக்கு நல்ல மனசு,,, மாலா சீக்கிரமா நீ அத்தை ஆக வாழ்த்துக்கள் ❤❤❤ ஜெயா அம்மா உங்க நடிப்பு மிகவும் நகைச்சுவை😂😂😂 Chellam Nagarigamala love you
இதை பார்க்கும் போது கண் கலங்குது😢😢😢😢😢 உங்களை எல்லாரையும் நான் பார்க்க வேண்டும்😭
சுமதி அக்கா உங்க மமா ரொம்ப அழகா இருக்காரு ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு
பாராட்ட தக்க முயற்சி. சிறப்பாகவே யதார்த்தமாகவே இருந்து. தொடர்ந்து பதிவிடுங்கள். யாசகம் கேட்காதீர்கள். நம் வாழ்வில் கெளரவம் நம் செயல்களாலேயே தீர்மானிக்க படுகிறது. வாழ்த்துக்கள். 😏 🇮🇳
இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தால் நல்லது தான் சுமதி அக்காக்கு 🎉❤
Sumadhi Sis azaga irrukinga
Unmaya sumadey ashbanda a
S apparently
Unmayagave avnga husband a
அம்மா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மனசு விட்டு சிரிக்க வைத்ததுக்கு ❤❤❤
கடவுளின் படைப்பில்❤கடவுளின் உருவையே திருநங்கைகளின் வடிவில் பார்க்கிறேன்❤❤❤(கள்ளமற்ற உள்ளம், அடுத்தவர் மீது காட்டும் பரிவு)ஆகையால் எனக்கு இவர்கள் மீது காதலும் உள்ளது 🥰😊☺
வாழ்கையை வெறுத்த நிலையில் இந்த நிகழ்வு பார்த்து சிரித்து விட்டேன் 😢😢கோவை மீரா அம்மா உங்களை சந்திக்க வேண்டும்
சுமதி கணவரா பாக்கனுமே😍😍
அருமையான script.மிகவும் இயல்பாகவும், யதார்த்தமாகவும், வாழ்க்கையில் நடக்கும் அன்றாட பிரச்சினைகளை நல்ல தமிழில் நகைசுவை குன்றாமல் கையண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது.கதை அமைத்து இயக்கிய தங்களுக்கும், குழுவினருக்கும் பாராட்டும் எம் வாழ்த்தும்...
❤❤மீரா அம்மா நாகரிகய மாலா நடிப்பு சூப்பர் 😂😂😂மீரா அம்மா வெற லெவல் சூப்பர் 😂😂😂
அம்மா உங்கள் வீடியோ பார்ததுமே மனசுக்குள்ள ஆனந்தம் மா இருக்கு 😊😊❤❤ நீங்க அனைவரும் நீண்ட நாள் வாழ இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறேன் ✝️🛐❤️
Amen...
God blesses you
Amen
Amen thnk u Jesus
மீரா அம்மா விரட்டுவதும் மாலா அண்ணி ஓடுகிறதும் அல்டிமேட் வேற லெவல் 👌♥️♥️♥️
Yesss
🌹🌹🌹
😅😅😊😊
❤❤❤❤❤❤
தின்பண்டத்துக்கு விலை போய்ட்டா என்பது அம்மா கேட்பது 😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌
சுமதி நடிப்பு மிகவும் அருமை .எல்லாருடைய நடிப்பும் மிக சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்
நாகரீக மாலா வை நேர்ல பார்க்கா ஆசை போடுறீங்க ஐ லவ் யூ மாலா அண்ணி❤❤❤❤❤❤❤❤❤
எனக்கு சுமதி அக்காவை பார்த்ததும் எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது
சுமதி கணவர் ஜோடி அருமை....ஆண் மகன் அருமையாக நடிக்கிறார்
பாக்கியம் அம்மா நடிப்புல எனக்கு கண்ணீரே வந்துட்டு.... Small Anni நீங்க இத பண்ணிருக்க கூடாது😢... பாவம் சுமதி அக்கா😢..
ராணியம்மா ... ஜெயா அம்மா நடிப்பு மிகவும் அருமை பிரியா ஜீவா இவர்களை சேர்த்து நிகழ்ச்சி செய்யவும் ,,
கஷ்டம் இருக்கும் போது உங்க வீடியோ பாத்தாலே போதும் அதெல்லாம் மறந்து சிருச்சுட்டு இருப்பேன் கோவை மீடியா family அக்கா மார்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா... ♥️♥️♥️...
Sumathy semaya nadikurappa
Sumathi Akka neenga rompa azhaga irukinga unga jodi porutham spr akka ❤ maala akkava enga family ku rompa pudikkum akka ..unga vdo ellam paathu sirippa adakka mudila akka rompa sirichittan tq so much akka 😂😂🤗😘
மீரா அம்மா ஜெயா அம்மா நாகரிக மாலா சுமதி சாந்தி எங்களை சிரிக்க வைக்கிற எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி நீங்க மருத்துவர்களுக்கு ஈடான வர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி
எல்லாருமே சூப்பர் god pluss you ❤❤❤தெய்வங்களா
என்ன ஒரு அக்கறை மாலா அக்காவுக்கு ❤❤நாத்தனார் பொழைக்க போறதுல என்ன ஒரு சந்தோசம் மாலாஅண்ணிக்கு 🔥🔥🔥எனக்கு இப்படி ஒரு அண்ணி இல்லையே 😢😢😢
நாகரீகமாலா அக்கா சூப்பர் 🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️
சுமதி அழகு ❤மாலா அண்ணி 😂😂மீரா அம்மா நடிப்புக்கு கூட அழவேண்டாம் ப்ளீஸ் 🙏🙏அனைவருக்கும் நன்றி ❤
மீரா அம்மா சூப்பர் மாலா அண்ணி சூப்பர் நடிப்பு சுமதி அக்கா👌👌❤️❤️❤️❤️
மீரா அம்மா வாழ்கைல நடக்குர விஷியத்தயதார்த்தமா பண்ணிங்க உங்க அனைவருடைய நடிப்பும் சூப்பர்
😂😂😂😂சுமதி தன் கணவரோடு சேருவதுல, நாகரிகமாலாக்கு என்ன ஒரு ஆனந்தம்! சின்ன அண்ணினா! சின்ன அண்ணிதான்! தப்பிச்சு எப்படியாச்சும் ஓடிவிடு 😅😅
Namaky eppdi iru Anne kedaicha eavalo nallam
அனைவரின் நடிப்புமும் இயற்கையான நடிப்பு தான் ❤ லவ் யூ ஆல். God bless you Akkas
ஒரு தாயின் வலி, தாயின் பேச்சை மீறி போனால் நடக்கும் துன்பம் 100%உண்மை
இத பார்த்தவுடன் என் வாழ்க்கையில் நடந்தது நினைவில் வந்தது. வாழ்த்துக்கள் மீரா குடும்பமே
சுமதி கணவர் அழகாயிருக்கார் பாக்கியம் மருமகன் சுப்பர்
குத்துல கொள்ள 😂😂😂
Mind relax ah irugku intha video pagkum pothu 😂😂😂 super amma akka 😂😂
நாகரீக மாலா அக்கா நடிப்புக்கு அளவே இல்லை உங்கள் வீடியோ பார்க்கும்போது கவலையை மறந்து வயிறு வலிக்க சிரிக்கிறேன்
மீரா அம்மா நாகரீகமாலா அண்ணி சுமதி தங்கை இந்த விடியோ உண்மையில் நல்ல கருத்து வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
அனைவரின் நடிப்பும் மிக அற்புதமாக உள்ளது இதில் ஜெயா அம்மா வேற லெவல் 👌
அனைவரின் நடிப்பு, வசனம் மிக சிறப்பு....
சிரிச்சே வயிரு வலிக்குதுடா... சாமி❤❤❤😂😂😂
😄😄😄
நாகரிகமாலா பாவம் எவ்வளவுதான் அடி வாங்குறா எல்லாரையும் பார்க்க சந்தோசமாக இருக்கிறது தொடர்ந்தும் உங்கள் முயற்சி முன்னேற வாழ்த்துகள்
சிரித்து வயிறு வலிக்குதும்மா. சுமதி அக்காCouple super❤️❤️❤️ என் தலைவி நாகரிமாலா அக்கா வேற லெவல்
சூப்பர் நடிப்புஉங்கள் அனைவருக்கும்அன்பான வணக்கம்❤❤❤❤❤
Super amma கதை ,திரைக்கதை எல்லாமே semma super amma காமெடி எல்லாம் super amma 😂 நடிப்பு எல்லாமே செம்ம சூப்பர் அம்மா 👌🏻👌🏻 சுமதி அக்கா நீங்க எப்போதும் அழகா இருக்கிங்க அக்கா சுமதி அக்கா luv u so much akka 😍❤
தாரணியாக நடித்த லட்சுமி நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉❤❤❤
சுமதி அக்கா கணவர் வந்து கூட்டிட்டு போனது மாதிரி என் கணவர் என்னை வந்து கூட்டிட்டு போனும்... இந்த வீடியோ பார்க்கும் போது என் கணவர் என் கூட சேர்ந்த மாதிரி இருக்கு...
கட்டாயம் ஒன்று செருவிர்கள். நம்பிக்கையுடன் இருங்கள் ❤
don't feeling akka
Dnt feel sissy ❤he will come soon 👍💯
பாக்கியா அம்மா அருமை. அனைவரும் நடிப்பு சூப்பர் 👍பெத்தவங்க பேச்சை கேக்கலேன்னா இப்டி தான். எல்லாருக்கும் ஒரு பாடம். கதை சூப்பர் பாக்கியா அம்மா மாலா அண்ணி. சுமதி சிஸ்டர் சூப்பர் 😘👍🙏
40 நிமிடம் போனதே தெரியல. சிரிக்கவும் வைக்குறிங்க சிந்திக்கவும் வைக்குறிங்க. பாக்கியம், நாகரீக மாலா, ஜெயா, சுமதி, மணி அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.♥️
மருமகள் சாந்தி இப்போலாம் வீடியோல அதிகம் பாக்க முடியர்தில்ல. கொஞ்சம் அவங்களையும் வச்சு ஒரு வீடியோ போடுங்க மா♥️
Mala akka aunty nu kuppudrathu yarukkellam remba pidikkum❤❤❤
மீரா அம்மா உங்க நடிப்பு வேற லெவல் 😍😍நீது சிஸ்டர் செம்ம ❤❤மீரா அம்மா நீது சிஸ்டர் ஓயாமல் அடிக்காதீங்க பாவம் வலிக்கும்ல 😃😀😀
🎉😂😂😂 மிகமிகமிகமிக அருமை பதிவு நன்றிங்க தொடரட்டும் உங்களுடைய பயணம்
ரொம்ப நாளா பாக்கணும்னு நினைச்சேன் பாத்துட்டேன் சுமதி அக்கா புருஷன 🤩🤩🤩
Nijamavae avanga husband ah
மீரா அக்கா உங்க அனைவரையும் என் குழந்தை பார்க்க வேண்டும் என் குழந்தை மாற்று திறனாளி அவள் பேசவோ முடியாது உங்கள் வீடியோ எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கும் மனக்கவலை பறந்தோடும் மீரா அக்கா உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Ultimate dialogue 😂:- 4 varusham kalichi thirumba varuva un aathala kooti kodu ... Nagariga mala 🤣🤣🤣🤣
40நிமிடம் போனதே தெரில. வீடியோ சூப்பரோ சூப்பர்.
நாகரிக மாலா வெரி கொண்டு சூப்பர் சுமதி க்கு கணவர் மீரா வாக்குவாதம் ஜெயா கடைக்காரர் சூப்பர் வாழ்த்துக்கள்
சூப்பர் அம்மா நான் உங்களை பார்க்கனும் போல இருக்கு ❤❤❤
உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் நன்றி.நாகரிகமாலாவின்
அட்டகாசமான நடிப்பு அ
ருமை இறைவனின் அருளால் கோவை மீரா குடும்பம் மேன் மேலும் வளர்ந்து வர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.திருச்சி லதா.
😅😅😅😅😅மிக அருமை கண்ணுக்குட்டி பசுமாடு 😅😅 ஓடுங்க ஓடுங்க எப்பிடியோ துரத்திவிட்டாச்சு 😅😅
என் வாழ்க்கை மாதிரியே இருக்கு. சேர்ந்து வழாப்போறவங்க மனசு ஒத்து போனாலே போதும் அம்மா அன்னி நல்லது நெனச்சு தான் சேர்த்து வைத்தாங்க இப்படி ஆகிடுச்சு இன்னிக்கும் வீடியோ சூப்பர் மீ 👌👌👌
நடிப்பு மீராம்மா, நாகரிக மாலா வேற லெவல் 😂😂😂😂😂
சூப்பர் பாக்கியம் அம்மா நாகரிகமாலா ஜெயா அம்மா உங்க வீடியோ பார்த்தால் அன்றைய நாள் நல்ல இருக்கு எல்லாம் கவலை பனிபோல மறந்து விடுகிறது❤❤ தேங்கியூ ❤❤❤❤
மாப்ள சூப்பர் நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில் சேர வாழ்த்துக்கள் சுமதி அக்கா
நாகரிக மாலா வாழ்க சுமதியை கணவருடன் சேர்த்து வைத்த நாகரிகமாலா வாழ்க😅😂❤
👍👏👏👏👏good job ❤❤❤
1M க்கு வாழ்த்துக்கள் my family's ❤❤❤❤
Really sumathi and husband pair super ah iruku 😊
Jaya Amma. Superrruuuuu. .....❤❤❤❤❤❤❤❤❤❤
இனிய காலை வணக்கம் அம்மா ஸ்மால் அண்ணி என்ட்ரி மாஸ் சுமதி சிஸ்டர் ஹஸ்பண்ட் ஜோடி சூப்பர் ✨️❤️💐💐💐💐💐❤️✨️
சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது. செம்ம சூப்பர்.❤
Sumathi Akka and her husband sema pair❤
Jaya Amma Superrruuuuu.....sabam vidatha bakkiyam nu sollranga ❤
ராணி அம்மா நடிப்பு சூப்பர்🎉❤ ஜெயா அம்மா நடிப்பு சூப்பரோ சூப்பர்🎉😂❤ நாகரிகமாலா அண்ணி நடிப்பு சூப்பரோ சூப்பர் சூப்பரோ சூப்பர் 🎉❤😂அம்மா உங்க நடிப்பு சொல்ல வார்த்தை இல்லை🎉❤❤😊love u all❤❤❤
இது ஸ்கிரிப்ட் மாதிரியே இல்ல எல்லோரும் நல்ல நடுச்சுருக்கீங்க super
adadadaaaa...❤ sumathi and mala akka..❤😂🎉 love this combination. finally sumathi with her husband😅
Really fantastic unga idea n knowledge great
Inthamaari diff concept vdio expect panrom tq
Meera mam semma dhoooollll
Maapla semma match sumathiku
அம்மா உங்க நடிப்பு அருமையா இருந்தது Love you amma😍😍😍😍😍அதுமட்டுமல்ல எல்லாரும் நடிப்பும் சும்மா தரமா இருந்துச்சு வேற லெவல் அம்மா சொல்ல வார்த்தையே இல்லை இப்படி ஒரு நடிப்பு சினிமால கூட யாராலும் நடிக்க முடியாது அப்படி ஒரு நடிப்பு அம்மா super super super ❤❤❤❤😘😘😘😘😘😘
ஜோடி பொருத்தம் சூப்பர்
Senthu valunga sumathi,, thalaivi soldranga la 😂😂😂😂❤❤❤love you sumathi, neethu sis
💋💋சுமதி அக்கா அழகு அழகு love kaa💋🥰🥰🥰
படத்துல வாய்ப்புகொடுங்கப்பா இந்த தங்ககளுக்கு 👏
Hi
வணக்கம் நல்ல ஒரு தொகுப்பு கொடுத்திருக்கீங்க 👌🏻👌🏻👌🏻 எல்லாத்துக்கும் ஒரு நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க நன்றி ரொம்ப நன்றி இதைப் பார்க்கிறவர் ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🤗🤗🤗🙏🏽🙏🏽🙏🏽👍🏻💯💯💯💯🤝🇲🇾💚💚💚💚💚
மாலா அக்கா ஆண்டி என்று கூப்பிடுவது மிகவும் நகைச்சுவையாக உள்ளது😂😂
அக்கா நீங்க நல்லா காமெடி பண்றீங்க 😍😍😻😅பாவம் அவிங்க நல்லா அடிவாங்குறாங்க 😢🤣
Today concept super meera amma.
Sumathi akka and Small anni act nice.
Always love and support from Malaysia ❤❤❤❤❤😊😊😊😊😊
உங்க வீடியோஸ் எல்லாமே சூப்பர் a இருக்கு 😂 ரொம்ப காமெடியா இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க காமெடி 😊❤
ஜெயா அம்மா பேச்சு அருமை.......😂😂😂😂😂😂😂
சுமதி உங்க நடிப்பு சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😘😘😘😘😘😘😘😘 I Love you 🥰🥰
Super...sumathi and her husband charector bonding is very nice
சுமதி சத்தியமா நா பயந்துட்டேன் உனக்கு கல்யாணம் அகிட்டுனு அது யருக்கும் உரிமை இல்ல நா இருக்கேன் நாகர்கோவில் கோவில்ல உனக்காக clm by...S❤S...❤❤.❤❤❤❤