தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-26 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #tamiloduvilayadu #newgameshow #kalaignartv #jamesvasanthan #tamiloduvilayadukalaignar #studentgameshow #gameshow #tamilgameshow #wordgames #tamilgameshowkalaignar #tamiloduvilayadugameshow #tamiloduvilayadukalaignar #gameshow
    தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-26 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV
    தமிழோடு விளையாடு | TAMILODU VILAYADU நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு. காணத்தவறாதீர்கள்.
    Watch your favorite Tamil gameshow on Kalaignar TV on Sundays at 6 PM
    "தமிழோடு விளையாடு" ( இது விளையாட்டுத் தமிழ் )
    38 மாவட்டங்கள் , 44 பள்ளி மாணவர்கள் பங்கு பெறும் மாறுபட்ட விளையாட்டு.......!
    தமிழ் தொலைக்காட்சி கண்டிராத புத்தம் புதிய கோட்பாடு...!
    இது பள்ளி மாணவர்களுக்கான மேடை...!
    "இது தமிழறிவை சோதிக்கும் நிகழ்ச்சி அல்ல ! தமிழறிவை ஊட்டும் நிகழ்ச்சி"
    James Vasanthan as he takes on the role of a lively anchor in a Tamil words game show featuring enthusiastic school students. Watch the excitement unfold as young minds showcase their linguistic prowess, navigating through challenging word puzzles and engaging in friendly competition. James Vasanthan's wit and charm add an extra layer of entertainment to this educational yet entertaining show, creating a delightful experience for viewers of all ages. Get ready for a fun-filled journey into the world of words with the perfect blend of learning and entertainment in this captivating game show!"
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...

КОМЕНТАРІ • 32

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 Місяць тому +52

    அடேயப்பா..! ஞாயிற்றுக்கிழமை வர வேண்டியது இன்றே வருகிறதா? அருமை அருமை ❤💐❤️

    • @SaiKrishnan29111993
      @SaiKrishnan29111993 Місяць тому +10

      Tv la mudinchiduchu already namakku than late podranga it's good if they upload it faster

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 Місяць тому +11

    மிக உற்சாக மான
    வி ளை யாட்டு தமிழ் 👌👌🎉🎉

  • @thangamaniveerakumar4985
    @thangamaniveerakumar4985 Місяць тому +15

    யாரெல்லாம் இதை இன்னைக்கு எதிர்பார்க்கவே இல்லை

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Місяць тому +7

    தமிழோடு விளையாடு இது விளையாட்டு தமிழ் அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 Місяць тому +3

    Arumy romba nalla irukku.sandhoshamaga irukku..

  • @menaham.krishnan6148
    @menaham.krishnan6148 Місяць тому +3

    33:41
    மாணவி கூறியது குடல். ஆனால் சரியான விடை உடல்.
    ஜேம்ஸ் ஐயா அவர்களால் சரியாக கவனிக்கப்படவில்லை 😢

  • @SudharshiniVedi
    @SudharshiniVedi Місяць тому +4

    மிக அட்டகாசம்..❤

  • @VTlife_360
    @VTlife_360 Місяць тому +12

    பகல் தமிழ் இல்லை என்றாலும் பேச்சு வழக்கில் தான் உள்ளது பகர் சொல்லியும் mark கொடுக்கல என்னடா உங்க இஸ்டத்துக்கு rules மாத்துவீங்க அப்புறம் rules பேசுறீங்க நடுநிலையோடு எல்லோருக்கும் ஒரே மாதிரி இருங்க anchor ஜேம்ஸ் ..

  • @v.kv.k912
    @v.kv.k912 Місяць тому

    எனக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி 👍👍

  • @karuppasamy9530
    @karuppasamy9530 Місяць тому +1

    Super

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 23 дні тому

    Very nice vedio 👍👍👍

  • @user-ub1cz1px9t
    @user-ub1cz1px9t Місяць тому +2

    next episode upload Plz........

  • @aravinthn2560
    @aravinthn2560 Місяць тому +3

    கோளினி சரி என்று சொல்லும் போது முந்தைய ஆட்டக்காரர் பகிர் என்பதற்கு மதிப்பெண் தரவில்லை ஏன்

    • @HelenJespha
      @HelenJespha 11 днів тому

      She guess that word கோளினி but he said apdi ethum word illa... He didn't given mark for that word

  • @drnithyafelix23
    @drnithyafelix23 Місяць тому +2

    Please upload all episodes 🙏🏻

  • @anuradhakasiviswanathan3072
    @anuradhakasiviswanathan3072 Місяць тому +2

    விளையாண்டீங்க சரியா, விளையாடினீர்கள் சரியா ஜேம்ஸ் ஐயா?

  • @user-bh5hy1zo6h
    @user-bh5hy1zo6h Місяць тому +2

    PILLAIGALIN MYARCHI _ MIGA VALARCHI 👍🏽

  • @mohamedidris4531
    @mohamedidris4531 Місяць тому +2

    பழைய எப்பிசோடை பதிவு செய்த மாதிரி இருக்கிறது

  • @antonyraj1738
    @antonyraj1738 Місяць тому

    Train these to respond by word of mouth instead of sharing head

  • @harishgs2257
    @harishgs2257 Місяць тому

    Surprise

  • @user-fz6kh5xz6p
    @user-fz6kh5xz6p Місяць тому +1

    🤔

  • @tonystartk12245
    @tonystartk12245 Місяць тому

    Sunday timing enna?

  • @Vinitha05
    @Vinitha05 Місяць тому +1

    Pagal tamil word ilaya...ipo than therium..😮

    • @maririshi7729
      @maririshi7729 13 днів тому

      @@Vinitha05 பகல் தாங்க ஆனா அவங்க பஹல் னு pronounce pannanga adhanala mark tharamatanu sollitaru

  • @karuppasamy9530
    @karuppasamy9530 Місяць тому

    Super

  • @karuppasamy9530
    @karuppasamy9530 Місяць тому

    Super

  • @karuppasamy9530
    @karuppasamy9530 Місяць тому

    Super

  • @karuppasamy9530
    @karuppasamy9530 Місяць тому

    Super

  • @manimalligamanimalliga7695
    @manimalligamanimalliga7695 Місяць тому +1

    Super