தமிழோடு விளையாடு | Tamilodu Vilayadu | EP-18 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 62

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 7 місяців тому +14

    தமிழோடு விளையாடு அருமையான நிகழ்ச்சி வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤

  • @charlesa5612
    @charlesa5612 7 місяців тому +27

    ஜேம்ஸ் ஐயா மற்றும் கலைஞர் டிவி உங்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழை வளர்க்கும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடத்த வேண்டும்.

  • @Rahna670
    @Rahna670 7 місяців тому +30

    Masha Allah nalla vilayaturaga. Naa from Sri Lanka egade countylayum ippati oru nihalchi irundha nallarukum. Apdi solravaga enaku like pannuga

  • @srimathi9149
    @srimathi9149 7 місяців тому +76

    நான் தெலுங்கு. இருந்தாலும் தமிழ் மொழி தான் என் உயிர் மூச்சு😊

  • @sankarivarman5476
    @sankarivarman5476 22 дні тому +1

    நான் விரும்பி பார்க்கும் ஒரே நிகழ்ச்சி இது தான் ஜேம்ஸ் வசந்த் ஐயா

  • @maryregina8748
    @maryregina8748 7 місяців тому +2

    I like this programme very much

  • @MeeraSkumar-nb9yn
    @MeeraSkumar-nb9yn 7 місяців тому +11

    இன்றைய 9-6-2024 நிகழ்ச்சியில் தமயன் என்ற வார்த்தை வந்தது. தமையன் என்ற வார்த்தை தான் சரி

  • @nithyasubramanian8415
    @nithyasubramanian8415 4 місяці тому

    Supper tv show 🎉

  • @ThenMozhli-h9v
    @ThenMozhli-h9v 7 місяців тому

    Good program for students knowledge development

  • @FarhaFarhath-ge7zw
    @FarhaFarhath-ge7zw 7 місяців тому +2

    ❤ my favourite game❤

  • @vickyvinoj6299
    @vickyvinoj6299 2 місяці тому

    வெரி பெஔதிபுல் 🙏🙏🙏🙏🙏🙏

  • @palanigiri5555
    @palanigiri5555 7 місяців тому +3

    நாணம்.. இலக்கிய வழக்கு...வெட்கம் ..பேச்சு வழக்கு... நாம் அனைவரும் பேச்சு வழக்கைத் தான் பயன்படுத்துகிறோம்..எனவே நாணம் என்பது அக்குழந்தைக்கு கடினம் தான்...

  • @ambikajames8814
    @ambikajames8814 7 місяців тому +2

    My favourite one

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 7 місяців тому +2

    Intha poattiyil kalanthukkolum pillaigal thangalai arimugappaduthumpothu , thangalaal eyandravarai aanghila sorkkalai thavirkkavum.

  • @vickyvinoj6299
    @vickyvinoj6299 2 місяці тому

    😊🙏🙏🙏🙏

  • @sharmistak3170
    @sharmistak3170 7 місяців тому

    I like very much this program

  • @shanthagrace3467
    @shanthagrace3467 7 місяців тому +1

    Waiting . Wish everyday to have pne programme

  • @MalikaPoos-g4k
    @MalikaPoos-g4k 7 місяців тому

    NAM *** THIRAMAI MIGHU
    MANAVARUKU NAL 💐💐💐💐

  • @saravanankandasamy1709
    @saravanankandasamy1709 7 місяців тому +4

    நன்றாக விளையாடு கிறார்கள் ஆனால்‌ ஒரு வார்த்தையின் இடையில் எழுத்துக்கள் வந்தூதா ல் அதில் பயிற்சி குறைவாக உள்ளது போல் தெரிகிறது பயிற்சி தேவை

  • @seeliapowlin5878
    @seeliapowlin5878 7 місяців тому +1

    5 சொற்கள் சொன்னாலும்
    அது சரியாக இல்லை
    என்றால் ஒரு ‌சொல்லுக்கு 1/4 பார்த்தாவது
    கொடுக்கலாம் அல்லவா

  • @radhikanatarajan1547
    @radhikanatarajan1547 5 місяців тому +1

    குழந்தைகள் சுருசுருப்பாக நடக்க வேண்டும Brisk walk

  • @santhoshm4933
    @santhoshm4933 6 місяців тому

    Govt schools kum chance kudunga

  • @favoritesongsaathi7162
    @favoritesongsaathi7162 7 місяців тому +5

    Waiting for this game

  • @seetharamanm1803
    @seetharamanm1803 2 місяці тому

    மாணாக்கர்கள் "தமிழோடு விளையாடு" நிகழ்ச்சியில் பங்கேற்கும்,மாணவ மாணவிகள், ஆங்கிலம் கலந்த வார்த்தைகள தவிர்க்க முயற்சிக்கவேண்டும்.
    நன்றி.

  • @லகிலேன்ட்
    @லகிலேன்ட் 7 місяців тому +6

    என் இனிய தமிழுக்கு வணக்கம் 🙏🙏🙏

  • @krishnanm2100
    @krishnanm2100 7 місяців тому +1

    தமிழ் சொல் கண்டுபிடீப்பு

    • @krishnanm2100
      @krishnanm2100 7 місяців тому

      இரண்டு அணிகள் தேர்வு

  • @ibfibf5435
    @ibfibf5435 7 місяців тому +1

    c'est bien jouet

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 7 місяців тому

    ஐயா இந்த ஐந்தெழுத்து போட்டியில் சில எழுத்துக்களை குளுவாங் கொடுத்தால் எளிதாக இருக்கும்.

  • @sarvithRockstar2030
    @sarvithRockstar2030 7 місяців тому

    நான் கன்னடம் ஆன எனக்கு தமிழ் தான் உயிர் தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா

  • @mhdhr0910
    @mhdhr0910 7 місяців тому +1

    சக்கரை நா‌ன்கு எழுத்து தான்.....

    • @Kani_crafts
      @Kani_crafts 7 місяців тому +1

      சர்க்கரை

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 7 місяців тому

    Kannukku teriyada screen You tube la perisa treriyumbadi podunga

  • @nithyav.t
    @nithyav.t 7 місяців тому

    Waiting

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 7 місяців тому

    Thamizh Naatil , thamizhil muthalidam piditha maanavar Sivakumar athigam aanghila sorkkalai payanpaduthinaar. Innighazhchi thamizhodu vilayadu nighazchi, enave konjam kavanam thevai

  • @rajaveldhachinamoorthy-cp4ob
    @rajaveldhachinamoorthy-cp4ob 7 місяців тому +5

    மாணவர்களை பேசும்போது தமிழில் பேச சொல்லுங்கள்

    • @dudevraj
      @dudevraj 7 місяців тому

      ஆசிரியரே “கலைஞ்ஜர்” என்று உச்சரிக்கிறார். காலக்கொடுமை. 🤦🏻‍♂️

  • @Maha123-op9mv
    @Maha123-op9mv 7 місяців тому

    Kanipori..

  • @vickyvinoj6299
    @vickyvinoj6299 2 місяці тому

    27:39 27:41

  • @yasothaakathir4467
    @yasothaakathir4467 7 місяців тому

    ஐம் பூதங்கள் தமிழ் தானே?ஐயா

  • @balamurugan2613
    @balamurugan2613 7 місяців тому

    Good students program

  • @arunasofia3862
    @arunasofia3862 7 місяців тому +1

  • @tmhdeen2641
    @tmhdeen2641 7 місяців тому +3

    But we don't understand. In the first round only first letter is given. So they can find any words starting with that first letter. That should be accepted. You are expecting them to find your hiding word. I think it is wrong.

  • @ArulPuhal
    @ArulPuhal 7 місяців тому

    Silambam ean ம் திரும்ப வரவில்லை?

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 7 місяців тому +3

    இது விளையாட்டு தமிழ்

  • @amutham2000
    @amutham2000 7 місяців тому

    பிளம்பு என்பது தவறு. பிழம்பு.

  • @ramyarocks5435
    @ramyarocks5435 7 місяців тому

    Still I am waiting

  • @dudevraj
    @dudevraj 7 місяців тому

    அருஞ்சொற்பொருள் = அரிய சொற்களின் பொருள் கூறும் நூல்
    அருமையான சொற்கள் என்பது தவறு🤦🏻‍♂️

  • @sangeethaelangovan9622
    @sangeethaelangovan9622 7 місяців тому

    மன்னிச்சிடுங்க நிகழ்ச்சி

  • @MathumalaM-zn1wy
    @MathumalaM-zn1wy 7 місяців тому +1

    🎉🎉🎉🎉🫢🫢🫢🫢

  • @pathysapa6855
    @pathysapa6855 7 місяців тому +1

    Attagasam is not tamil

  • @perfection728
    @perfection728 7 місяців тому +1

    Cunning james .nadaThu nadakatha..