வீரப்பனின் முதல் கடத்தல் தவறானது எப்படி? | விவரிக்கும் உமாபதி | கொடி பறக்குது | AADHAN NEWS

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 83

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 2 місяці тому +74

    சிவசுப்பிரமணியன் தான் முதல் முதலாக வீரப்பனை போட்டோ எடுத்தது மிக நல்ல மனிதர் சிவசுப்பிரமணியன் அன்புடன் தேவதாஸ் 🎉🎉

    • @ramxtremer
      @ramxtremer 2 місяці тому +11

      He is fraud

    • @vasantham1491
      @vasantham1491 2 місяці тому

      @@ramxtremer😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 pull

    • @rydervicky4916
      @rydervicky4916 2 місяці тому

      Seeman

    • @kalirajp1988
      @kalirajp1988 2 місяці тому

      Avane oru fraud

    • @MahanaimAGprayerhouse
      @MahanaimAGprayerhouse 2 місяці тому +1

      அந்த ஆள் தமிழ் விரோதி, கன்னடன் சப்போர்டர்

  • @தமிழ்வலை-ர3ர
    @தமிழ்வலை-ர3ர 2 місяці тому +8

    Sema episoda Part 2 podugapa

  • @manassehmurali3234
    @manassehmurali3234 2 місяці тому +32

    Shiva media mass

  • @zayedyahiya3135
    @zayedyahiya3135 2 місяці тому +3

    Very interesting ❤ Waiting for Part 2

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 2 місяці тому +8

    Extremely INTERESTING. HUGE ADVENTURE. .Waiting for Part 2.

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 Місяць тому +1

    Sir we like your speech very much ❤

  • @BaluBalu-wl2iz
    @BaluBalu-wl2iz 2 місяці тому +29

    வாங்க வாங்க உமாபதி அண்ணா நீங்க உருட்ட உருட்ட எங்களால ஜீரணிக்கவே முடியல

  • @PrakashPrakash-tf9qk
    @PrakashPrakash-tf9qk 2 місяці тому +3

    Super super nalla ituthuchu

  • @sundarmerbin7041
    @sundarmerbin7041 2 місяці тому +7

    இன்னும் எத்தனை பேர் தான் இருக்கானுங்க நான் தான் முதலில் ஃபோட்டோ போட்டேன் என்று சொல்வதற்கு

  • @kuttikp85
    @kuttikp85 2 місяці тому +4

    part 2 waiting sir

  • @sumathymathew4491
    @sumathymathew4491 2 місяці тому +6

    Next part ❓❓❓

  • @saikumar-pi8ik
    @saikumar-pi8ik 2 місяці тому +4

    Part2 waiting

  • @VINAY-iq3np
    @VINAY-iq3np 2 місяці тому +5

    Night katha ketutu thungurathuku nalla use aguthu😊

  • @jayachandiran35
    @jayachandiran35 2 місяці тому +1

    இந்த பேட்டியில் பத்திரிகையாளர் உமாபதி பேசுவது: நாங்கள் எப்படி சம்பவ இடத்திற்கு சென்றோம், மற்ற பத்திரிகையாளர் எப்படி வந்தார்கள் என்னென்ன நான் செய்தேன் , எங்கள் பத்திரிகை எப்படி மத்த பத்திரிகையாளர் எப்படி... லைட்டா கடத்தல் சம்பவம் பத்தி டச். மறுபடியும் அவங்க போட்டோ கேட்டாங்கனு தன்னுடைய பயணத்தை பற்றிய செய்தகளை மட்டுமே ஆரம்பத்தில் இருந்து சுவாரசியம் குறைந்தே கடைசிவரை பேசுகிறார்.
    இந்த பேட்டி 57 நிமிடம் எடுத்திருக்கிறார்கள். இதே செய்தியை அண்ணன் சிவசுப்ரமணியம் பேசியிருப்பார் எந்த இடம் அது எந்த திசையில் இருக்கிறது எவ்வளவு கிலோமீட்டர் யாரை சந்தித்தோம் எத்தனை மணிக்கு நடந்தது எப்படி நடந்தது. இந்த கடத்தல் சம்பவத்தை நடத்த எப்படியெல்லாம் வீரப்பன் திட்டம்தீட்டி செயல்படுத்தினார் என்பதை ஒரு த்ரில்லர் படம் பார்த்த அளவிற்கு பேசியிருப்பார். பத்திரிகையாளர் உமாபதி வீரப்பனை பற்றி அதிகம் பேசாமல் அவருக்கு தெரிந்தவரை பத்திரிகை சம்பந்தமாக மட்டுமே பேசியிருக்கிறார் கன்டன்ட் based on news reporters only. சுவாரஸ்யம் குறையாக உள்ளது. வீரப்பன் பற்றி பேசனும், கேட்கனும்னா அது சிவா அண்ணா மட்டும்தான் 🎉

  • @SalmanKhan-xq5wg
    @SalmanKhan-xq5wg 2 місяці тому +1

    Uma sir neenga than real hero.

  • @GopinathJ-e1v
    @GopinathJ-e1v 2 місяці тому +6

    உமாபதி அண்ணா பழைய வீடியோ எல்லாம் திரும்ப திரும்ப

  • @அகக்கண்
    @அகக்கண் 2 місяці тому +1

    Umapathy Sir is Always ultimate 😂😊😅

  • @jaganbilla8772
    @jaganbilla8772 2 місяці тому +2

    Veerappan Web series part 2 eppo varum

  • @dharundharun1407
    @dharundharun1407 Місяць тому

    ❤❤❤

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 Місяць тому

    அண்ணேன் ரீல் அந்து போச்சு போங்கன்னே... எங்க தோழர் சிவா அவர்களுக்கு யாரும் ஈடாக முடியாது

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 2 дні тому

    Umapathy sir.assalaamu allaikkum sir

  • @yuvrajrajput4369
    @yuvrajrajput4369 Місяць тому

    Shiva media ❤❤

  • @muthuvijayan6086
    @muthuvijayan6086 Місяць тому

    அந்த ஆடியோவ வெலிடுங்க சார் நீங்கள் சொல்வது உண்மை என்றால்

  • @Raayan228
    @Raayan228 2 місяці тому +20

    Veerappan based video's na athu the one only investigative king ,reporter photo grapher and who see the lion face to face NAME siva subramanium

    • @ramxtremer
      @ramxtremer 2 місяці тому

      😂 Avan oru fraudu

    • @Raayan228
      @Raayan228 2 місяці тому

      @@ramxtremer திருட்டு வண்டி விக்கிறவன் தான் பிராட்

    • @Bobthegreen
      @Bobthegreen 2 місяці тому

      ​@@ramxtremer know the truth before commenting anybody A******

  • @wildbeee3063
    @wildbeee3063 Місяць тому

    இவர்தான் தேவாரத்தின் மகன்

  • @Bobthegreen
    @Bobthegreen 2 місяці тому

    Even after 20 years after his death people of Tamilnadu remember and respect Veerappan,So pls show respect by not using singular words towards Veerappan.

  • @drgobic295
    @drgobic295 2 місяці тому +1

    😂😂😂 nice comedy

  • @ramanraman-on3oo
    @ramanraman-on3oo 2 місяці тому +1

    Dai Mama

  • @drgobic295
    @drgobic295 2 місяці тому +4

    He s comedian. How u paid 4 him. He s not eligible provide talk😅😅😅😅

  • @dayalpadmanabhanproduction6461
    @dayalpadmanabhanproduction6461 Місяць тому

    😢😅😊😮😅😮😊😊😊😢😊

  • @loganathank.loganathan1288
    @loganathank.loganathan1288 2 місяці тому +2

    Uruttu umapathy 😅

  • @simplysathish7761
    @simplysathish7761 2 місяці тому +1

    உமாபதி ❌
    உருட்டு உமாபதி✅

  • @LawranceSubramaniam
    @LawranceSubramaniam 2 місяці тому +1

    Siripa irukku anna kaila Madi iruntah teriyum irukum

  • @santhudavid
    @santhudavid 2 місяці тому

    you may get dual channel

  • @bbijournalsyt7774
    @bbijournalsyt7774 2 місяці тому

    Old vdo re-uploaded

  • @SenthilMuthuraj
    @SenthilMuthuraj 2 місяці тому

    Most important video 😅😅😅😅

  • @abilashviju1727
    @abilashviju1727 Місяць тому

    Ivaru enna mettupaalayathil irinthu chennai kku bike la evening vathuttu marupadium morning kelambi poirukkaru 😅😅

  • @rajaselvam1583
    @rajaselvam1583 2 місяці тому +2

    OMG ... உமாபதி in this cheap Aadhan !!!!

  • @rayarbavi9073
    @rayarbavi9073 2 місяці тому

    Y. Lokeing

  • @KannanKk-b1r
    @KannanKk-b1r 2 місяці тому +1

    Segar raja dsp machan thavarana thahavalai pesa vendam

  • @petsandentertainment10
    @petsandentertainment10 25 днів тому

    Vaya tharanthale poi 😂😂

  • @abilashviju1727
    @abilashviju1727 Місяць тому

    Veerappan Irunthu irunthal isha kaatta azhuchurukka mattan

  • @santhudavid
    @santhudavid 2 місяці тому

    So you are dual character

  • @charlasanthonianthoni8754
    @charlasanthonianthoni8754 2 місяці тому +3

    Old video potatheegata tupakur chanal

  • @contactksen77
    @contactksen77 Місяць тому

    காசா பணமா.. அடிச்சு விடு

  • @Sithusiva
    @Sithusiva 2 місяці тому

    sir....neengal veerappanai patri pesungal....full varalaru patri

  • @mah4777
    @mah4777 2 місяці тому +1

    Old video

  • @currentkambi2266
    @currentkambi2266 2 місяці тому

    Only for sleeping music video, he is not good person to talk about Veerappan

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 місяці тому

    Shiva media fans

  • @arunnarayanan1075
    @arunnarayanan1075 2 місяці тому +1

    Dai thopui vai fulla poi

  • @kesavanview6950
    @kesavanview6950 2 місяці тому

    Paramedics eanka bosss

  • @rajaselvam1583
    @rajaselvam1583 2 місяці тому

    Host is a Dhathee

  • @thalaGOWTHAMSANKAR
    @thalaGOWTHAMSANKAR 2 місяці тому

    Sethathukku appuram peasurathukku Kodi peru irukka uyira irukura yaru paesunathu

  • @pandiarajansiva2430
    @pandiarajansiva2430 2 місяці тому +1

    Dai de pachanlala இன்னும் eththanai kaalathukku pottapaiyann veerappan puranathai pesa p oreenga.

    • @aaaauthi4579
      @aaaauthi4579 2 місяці тому

      மூட்டாள் கூதி அவன் பிடிக்க தானே நாள் நாடு முக்கிச்சு ஓட்டப்பயலே

    • @Raayan228
      @Raayan228 2 місяці тому +1

      @@pandiarajansiva2430 உங்க அம்மா ஒருத்தனுக்கே உன்னை பெத்திருந்தா உன் விலாசம் பதிவிடு

  • @manikandanshanmugam1129
    @manikandanshanmugam1129 2 місяці тому

    Seri bro, veerappan died ok... Santhana kattai, Maan kombu, yanai thantham ithu lam veliya vaangunathu yaru... Who transported everything.... Veerappan ah investigation pannadhuku buyers ah pannirukalam....

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 2 місяці тому

      இந்தக் கேள்வி பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 70 களில் 80 களில் யானைத் தந்தங்களை கேரளாவில் விற்க முடிந்தது. சந்தன மரங்களையும் அதுபோல் தான் விற்க முடிந்தது. சிலவற்றை கர்நாடக மாநிலத்திலும் விற்று இருக்கிறார் ஆனால் 90களுக்குப் பிறகு வனத்துறை காவல்துறை நடவடிக்கைகளால் அவற்றை வீரப்பனால் விற்க முடியவில்லை. கல்குவாரி வைத்திருந்த பெரும் முதலாளிகளை மிரட்டி பணம் பறிப்பது, பஞ்சாயத்துகளில் ஈடுபடுவது, ஆட்கடத்தல் செய்து பணம் பறிப்பது என வேறு வழிகளில் அவர் இறங்கினார். அவரிடம் யானைத்தந்தம் , சந்தன மரங்கள் வாங்கியவர்கள் பின்னாட்களில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள். பலர் அந்த தொழிலை விட்டு விலகிச் சென்று வேறு தொழிலில் ஈடுபட தொடங்கினர். யார் வாங்கினார்கள் என்ற கேள்வி மூலம் வீரப்பனின் குற்றச் செயல்களை நியாயப்படுத்த முடியாது.

  • @srisankarraplastic888
    @srisankarraplastic888 2 місяці тому +3

    நண்பர் உமாபதி அவர்களே இன்றைய தலைப்புக்கு ஏற்றவாறு உங்களுடைய தோற்றமும் அமைந்துள்ளது .....

  • @muthaiyasubramani3283
    @muthaiyasubramani3283 Місяць тому

    அந்த ஆடீயோ போட்டு பேசுங்க உமாபதி

  • @GunaSekar-h3w
    @GunaSekar-h3w Місяць тому

    நல்லா உருட்ரான்டா