வாழ்த்துக்கள்... உங்கள் விமானம் ஓட்டுனர் பணி... உங்கள் கலை....மென் மேலும் வளர்ந்து நீங்கள் நிர்ணயம் செய்த இலக்கை இனிதே அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.... 🙏
அருமையான தமிழ் உச்சரிப்பு... ஒரு விமானியா, ஒரு சமயல் கலைஞனா... ஒரு மிமி கிரி ... ஒரு தொகுப்பாளரா ... ஒரு Body Builder ... அதையும் தாண்டி நல்ல Motivational Speaker ... வாழ்த்துக்கள்
அழகிய தமிழ் மகன் இவன்..... மொழிவது தமிழ் எனும் அமிழ்து... கேட்பவர்கள் உள்ளம் ரசிக்கும்... கனி போல் இனிக்கும்.... வானுலகை அளக்கும் இந்த வீர மகனை வாழ்த்தும் தேனிலவும் உண்டு உன் வான வீதியில் மகனே . 🌹💐
மலேசிய தமிழர்கள் பிழையில்லாத பிற மொழி கலக்காமல் தான் அதிகம் பேசுவோம்.இலங்கை தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.சிவ சங்கர் மலேசியர் என்பதில் பெருமையாக இருக்கிறது.வாழ்க தமிழ் வளர்க சிவ சங்கர் புகழ்.
சிறப்பு மகனே. நீங்கள் சகலகலா வல்லவன். நீங்கள் பேசிய அத்தனையும் உண்மையான உண்மை. எல்லா தொழிலையும் கற்றுக் கொள்வது மிக மிக நல்லது. உங்கள் முயற்சி தான் உங்கள் முன்னேற்றத்திற்கு காரணம். வாழ்க வளமுடன்.
Very proud of this Malaysian pilot! He’s very down to earth, confident & thumbs up for the fact that he speaks his mother tongue, Tamil, so well! Brava!!!
நான் இந்த காணொழியை பார்த்துக்கொண்டு இருக்கையில் தங்கள் தமிழ் உச்சரிப்பைபற்றியே ஆவலாக பார்த்துக் கொண்டு இருந்தேன் மிகவும் அருமை அதைப் பற்றி கூற விரும்பினேன்.மிகமிக அருமை யாக இருந்தது நன்றி சகோதரனே.மேஏலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள் .
Best ❤ ரொம்ப அருமையான தமிழ் … உங்க குண நலம் கூட மிகவும் நன்றாக இருக்கிறது… ஒரு இந்திய நடிகரிடம் கூட இந்த ஈடுபாட்டையும் தாழ்மையையும் நான் பேட்டியில் பார்த்ததில்லை…. முழுமனதோடு வாழ்த்துகிறேன் …,, ஆதிஸ் from Sri Lanka
பேட்டி எடுத்த பெண்மணி பார்ப்பவர்களுக்கு இருக்கும் அனைத்து சந்தேகங்களையும் கேட்டு அதற்கு விமானியும் நல்ல முறையில் தமிழில் பதில் அளித்தது மிகவும் நன்றாக இருந்தது. பேட்டி எடுத்த பெண்மணியின் அனுபவத்தை காட்டுகிறது அவர் எடுத்த இந்த பேட்டி.என்னென்ன கேள்விகள் கேட்கவேண்டுமோ அனைத்தையும் நல்ல முறையில் கேட்டுஇருந்தார்.👏👏👏
சிவசங்கரி எப்படிம்மா இப்படியெல்லாம் பேட்டி எடுக்கறீங்க? நல்ல விழிப்புணர்வு குடுக்கறீங்க. அந்த பெண்ணின் இறை நம்பிக்கை யை பாராட்ட வேண்டும்.praise the lord?என்ற வார்த்தை எவ்வளவு உண்மை. அந்த பிணம் எரிக்கும பெண்ணுக்கும் உதவும்மா. சிவசங்கரி நீ நல்லா இருக்கணும்மா.எனக்கு இந்த anchor யை ரொம்ப பிடிக்கும் ரொம்ப decent ah பக்குவமா பேசுவாங்க இந்த காலத்தில் இப்படி பெநானும் குவைத்தில் தான் இருக்குறேன் இந்த பெண்மனி சொல்வது போல் சில இடங்களில் நடக்கத்தான் செய்கிறது இருப்பினும் நமது தூதரகம் சரவர செயல்பாடத்தே காரணம் ( பிலிப்பைன்) தூதரகம் இதற்காக பல சடங்களையும் & நமது தேவைகளை சரியாக் செய்வார்கள்ண்பல்துறை வித்தகன் பெருமைக்குரிய தமிழ் விமாணி என்றும் இன்பத்தோடும் மகிழ்ச்சியாகவும் இளந்தலைமுறையின் முன்மாதிரி ஊக்கியாகவும் திகழ வாழ்த்துக்கள்.களைப் பார்ப்பது ரொபெருமைவாழ்த்துக்கள்... உங்கள் விமானம் ஓட்டுனர் பணி... உங்கள் கலை....மென் மேலும் வளர்ந்து நீங்கள் நிர்ணயம் செய்த இலக்கை இனிதே அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்க்குரிய தமிழ் மகன் வாழ்க வளமுடன் ம்ப கஷ்டம்
நீதான் உண்மையான மனிதன் தன்னைத்தானே உணர்ந்து வாழக்கூடிய தமிழன் தமிழுக்கும் நீ இருக்கும் தாய் நாட்டுக்கும் பெருமை சேர்க்கக்கூடிய உன் தாய் தந்தை வளர்ப்பு உண்மையிலே அவங்க விடா முயற்சி என்னுடைய உழைப்பு வெற்றிகரமாக விமானி ஆக இருக்கிறதை உனக்கு ஆண்டவன் அருணாச்சல ஈஸ்வரர் உண்ணாமலை அம்மனும் துணை இருப்பார்கள் வாழ்த்துக்கள் அன்பு தமிழ் உறவே
Like this person, pilot saravanan ayyavoo in Singapore also a Singaporean tamil. He is a anchor, and rj. Plse interview that person. He is famous in Singapore. He is tamil origin.
👏👏 உங்களோட திறமையையும், தைரியத்தையும், கானும் இந்த உலகமே போற்றும், வாழ்க வளமுடன் நண்பா உங்களோட இந்த அறிவுரையை கேட்க்கும் அனைவரும் நிச்சயம் வெற்றி பெருவார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி, உங்கள் சேவை மற்றும் பயனம் என்றும் பாதுகாப்பா இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 👏👏
Super Shiv Shankar. Excellent, keep up your good work. தமிழ் உரையாடல் அருமை. Tahniah. All the best 👍. (Do you know one Mr Mahesh (Pilot too) from Kota Kemuning?)
In malzysianow very difficult to get job for indians all malays even the are not qualify malaysian people .look at u different as soon as they ask are u from india even though their generation came from india but they go to temple in india allthe stars they like i lived in malaysia for long time still they ask they
வாழ்த்துக்கள் நானும் France யில் வாழ்கிறேன் நானும் உங்களைப்போல் கூட்டல் பெருக்கல் சமையல் டேபில் துடைத்தல் தையல் எல்லாம் கற்றுக் கொண்டு இருந்தேன் கடைசியில் டீச்சர் வேலை செய்கிறேன் சந்தோஷமாக உள்ளது உழைப்பு உயர்வு தரும் படித்த தலை கனம் இருக்க கூடாது
வாழ்த்துக்கள்... உங்கள் விமானம் ஓட்டுனர் பணி... உங்கள் கலை....மென் மேலும் வளர்ந்து நீங்கள் நிர்ணயம் செய்த இலக்கை இனிதே அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.... 🙏
Very good pilot god bless you.❤❤🎉🎉
😊😊😊😊😊😊
Happy ya irukku god blessing 🎉🎉🎉🎉🎉🎉
பல்துறை வித்தகன் பெருமைக்குரிய தமிழ் விமாணி என்றும் இன்பத்தோடும் மகிழ்ச்சியாகவும் இளந்தலைமுறையின் முன்மாதிரி ஊக்கியாகவும் திகழ வாழ்த்துக்கள்.
விமானி...
என் இனம் 😂@@snowqueensnowqueen4453
Superr speech Siva ❤❤❤🎉🎉🎉🎉
தமிழில் அறிவிப்புகள் ரொம்ப மகிழ்ச்சி ❤❤❤❤
பெருமைக்குரிய தமிழ் மகன் வாழ்க வளமுடன்
🎉🎉🎉
அருமையான தமிழ் உச்சரிப்பு... ஒரு விமானியா, ஒரு சமயல் கலைஞனா... ஒரு மிமி கிரி ... ஒரு தொகுப்பாளரா ... ஒரு Body Builder ... அதையும் தாண்டி நல்ல Motivational Speaker ... வாழ்த்துக்கள்
தமிழ் மகனே நீ வாழ்க! வளமுடன்.பார்க்கும் போதும் கேட்கும் போதும் பெருமையாக இருக்கிறது.Siva T. Sri Lanka.
அழகிய தமிழ் மகன் இவன்..... மொழிவது தமிழ் எனும் அமிழ்து...
கேட்பவர்கள் உள்ளம் ரசிக்கும்... கனி போல் இனிக்கும்.... வானுலகை அளக்கும் இந்த வீர மகனை வாழ்த்தும் தேனிலவும் உண்டு உன் வான வீதியில் மகனே . 🌹💐
தமிழ்த்தாயின் தங்கமே நீ
வாழ்க... வளமுடன்.
மலேசிய தமிழர்கள் பிழையில்லாத பிற மொழி கலக்காமல் தான் அதிகம் பேசுவோம்.இலங்கை தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.சிவ சங்கர் மலேசியர் என்பதில் பெருமையாக இருக்கிறது.வாழ்க தமிழ் வளர்க சிவ சங்கர் புகழ்.
பேசுவோம்...
i agree
பிழையில்லாமல் தமிழ் எழுதவும் நண்பரே.
ஆமாம் போசுவோம்
Vanakkam aiya well said nice tamil god bless u
வளரும் தமிழ் இளஞர்களுக்கு...தங்களின் சிறப்பான பதிவு....வாழ்க வளமுடன் ",!
தங்களால் தமிழனுக்கு பெருமை வாழ்க வளர்க வெல்க
சிவசங்கரின் நேர்மை என்னை ப்ரமிக்க வைக்கிறது. பாராட்டுக்கள். என்னை பொறுத்தவரை இந்த நேர்மையில்தான் இறைவன் உறைகிறார்.
மிகவும் நேர்மறை சிந்தனை உள்ள ஒரு மனிதர்❤
உங்கள் தமிழ் பேச்சு மிக அருமை... வாழ்க வளமுடன் 🙏🙏🙏... என் அப்பன் முருகன் துணை இருப்பான்...🙏🙏🙏❤❤❤❤❤
சிறப்பு மகனே. நீங்கள் சகலகலா வல்லவன். நீங்கள் பேசிய அத்தனையும் உண்மையான உண்மை. எல்லா தொழிலையும் கற்றுக் கொள்வது மிக மிக நல்லது. உங்கள் முயற்சி தான் உங்கள் முன்னேற்றத்திற்கு காரணம். வாழ்க வளமுடன்.
கண்டிப்பாக மிகவும் இதை விட உயர்ந்த இடத்திற்கு வருவீர்கள் வாழ்த்துக்கள்
பல திறமைகளை தன்னுள்ளே வைத்து இருக்கும் சகலகலா வல்லவன் நீங்கள்
Proud of you Brother Siva. From Malaysia
நம்ப மலேஷியா தம்பிக்கு வணக்கம் 🇲🇾🇲🇾🇲🇾 🙏🏿...
ஆமாவா
நீங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல மனிதராக இருப்பீர்கள் என்பது உங்கள் வார்த்தையில் தெரிகிறது. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.
இளைஞர்களுக்கு நம்பிக்கயூட்டும் ஒருஅற்புதமான கலந்துரையாடல் ….அருமை
எனக்கு பிடித்த சிறந்த தொகுப்பாளினி மரியாதைக்குரிய சகோதரி சிவசங்கரி அவர்கள்
Pilot pradeep kirshnan avagka kuda tamil la than pesi comment solurathu nallarukum my favourite pilot 🧑✈️ 😊
Very proud of this Malaysian pilot! He’s very down to earth, confident & thumbs up for the fact that he speaks his mother tongue, Tamil, so well! Brava!!!
முயற்சி திருவினையாக்கும் கடும் உழைப்பே உயர்வு தரும், எந்த வேலை யாக இருந்தாலும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். விமானி பைலட் சிவசங்கரன் வாழ்த் துக்கள்..
பலகலை வித்தகர் மற்றும் பந்தா , பகட்டுக்காட்டாத பண்பாளர் மேலும் என் இனமாளர் விமானி திரு.சிவசங்கர் அவர்களின் நேர்காணல் அருமை. விமானிக்கும் தொகுப்பாளினி மரியாதைக்குரிய சகோதரிக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்🎉❤👍🙏🌹💐
¹
நல்ல தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி பேசி இயல்பாக பேசினது மற்றும் வெற்றியடைய தேவையான பொறுமை பற்றி சொல்லிய விசயம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
நல்ல தெளிவான பேச்சு மற்றும் சிந்தனை வாழ்த்துக்கள் .🎉🎉🎉
நான் இந்த காணொழியை பார்த்துக்கொண்டு இருக்கையில் தங்கள் தமிழ் உச்சரிப்பைபற்றியே ஆவலாக பார்த்துக் கொண்டு இருந்தேன் மிகவும் அருமை அதைப் பற்றி கூற விரும்பினேன்.மிகமிக அருமை யாக இருந்தது நன்றி சகோதரனே.மேஏலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள் .
அருமை அருமை நன்றி 🎉🎉🎉 சிவசங்கர் வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉
Very successful but yet a very humble person.Truly inspiring ... Hats off Siva !!! 🫡
Best ❤ ரொம்ப அருமையான தமிழ் … உங்க குண நலம் கூட மிகவும் நன்றாக இருக்கிறது… ஒரு இந்திய நடிகரிடம் கூட இந்த ஈடுபாட்டையும் தாழ்மையையும் நான் பேட்டியில் பார்த்ததில்லை…. முழுமனதோடு வாழ்த்துகிறேன் …,, ஆதிஸ் from Sri Lanka
Jesus yesappa bless you brother and.all dear ones
பேட்டி எடுத்த பெண்மணி பார்ப்பவர்களுக்கு இருக்கும் அனைத்து சந்தேகங்களையும் கேட்டு அதற்கு விமானியும் நல்ல முறையில் தமிழில் பதில் அளித்தது மிகவும் நன்றாக இருந்தது. பேட்டி எடுத்த பெண்மணியின் அனுபவத்தை காட்டுகிறது அவர் எடுத்த இந்த பேட்டி.என்னென்ன கேள்விகள் கேட்கவேண்டுமோ அனைத்தையும் நல்ல முறையில் கேட்டுஇருந்தார்.👏👏👏
நல்லாய் தமிழ் கதைக்கிறீர்கள். வாழ்க வளமுடன் அந்த ஆண்டவன் துணையுடன். 🙏
Coz in malaysia, he learn from tamil school
Qqq
Super proud of you.. Malaysia 🇲🇾
வாழ்த்துக்கள் சிவசங்கர் நீங்கள் மட்டும் உயரே பறக்கவில்லை உங்களுடன் சேர்ந்து தமிழ்மொழியும் சேர்ந்து உயரே பறந்து கொண்டிருக்கிறது🎉🎉🎉
Very good pilot,God bless you.
மிக அருமையான பதில்கள் வாழ்க பல்லாண்டு மகனே
உங்கள் தமிழ் பேச்சு மிக அருமை... வாழ்க வளமுடன் ... என் அப்பன் முருகன் துணை இருப்பான்
Super mimicry of Surya & Kamal Hasan.. Hard worker, humble & great personality
Wat a word n talent super wish u be a lecture for tamil youngters to motivate proud to get a indian pilot like u 👌👍🙏🏼
நீங்கள் தமிழ் பேசும் வார்த்தைகள் அற்புதம் வாழ்க தமிழ் வாழ்க
Unga Tamil romba superb very fluent
சிவசங்கரி எப்படிம்மா இப்படியெல்லாம் பேட்டி எடுக்கறீங்க? நல்ல விழிப்புணர்வு குடுக்கறீங்க. அந்த பெண்ணின் இறை நம்பிக்கை யை பாராட்ட வேண்டும்.praise the lord?என்ற வார்த்தை எவ்வளவு உண்மை. அந்த பிணம் எரிக்கும பெண்ணுக்கும் உதவும்மா. சிவசங்கரி நீ நல்லா இருக்கணும்மா.எனக்கு இந்த anchor யை ரொம்ப பிடிக்கும் ரொம்ப decent ah பக்குவமா பேசுவாங்க இந்த காலத்தில் இப்படி பெநானும் குவைத்தில் தான் இருக்குறேன் இந்த பெண்மனி சொல்வது போல் சில இடங்களில் நடக்கத்தான் செய்கிறது இருப்பினும் நமது தூதரகம் சரவர செயல்பாடத்தே காரணம் ( பிலிப்பைன்) தூதரகம் இதற்காக பல சடங்களையும் & நமது தேவைகளை சரியாக் செய்வார்கள்ண்பல்துறை வித்தகன் பெருமைக்குரிய தமிழ் விமாணி என்றும் இன்பத்தோடும் மகிழ்ச்சியாகவும் இளந்தலைமுறையின் முன்மாதிரி ஊக்கியாகவும் திகழ வாழ்த்துக்கள்.களைப் பார்ப்பது ரொபெருமைவாழ்த்துக்கள்... உங்கள் விமானம் ஓட்டுனர் பணி... உங்கள் கலை....மென் மேலும் வளர்ந்து நீங்கள் நிர்ணயம் செய்த இலக்கை இனிதே அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்க்குரிய தமிழ் மகன் வாழ்க வளமுடன் ம்ப கஷ்டம்
சூப்பர் நண்பா உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சது அதும் கடைசியாக குடுத்த மோட்டிவேஷன் சூப்பர் God Blesu you always .... நல்லதே நடக்கும்
சிவசங்கரின் துணிச்சலை மிகவும் பாராட்டுகிறேன்❤❤❤❤❤❤❤God bless you and all the best
பல்கலை வித்தகர் மலேசியத் தமிழ் விமானி வாழ்க, வளர்க.
அவர் விமானி என்கிறார். இப்பெண் பைலட் என்கிறார்.
Proud of you son God bless you 🙏🙏🙏 I am from Sri Lanka
பெருமை ஒன்று உங்களிடம் இல்லை இதை நினைத்தாலே சந்தோசமாக உள்ளது உங்களைப் போன்ற மனிதர்கள் இவ்வுலகில் வாழ்ந்தாலே போதும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
சூப்பர் தமிழன் ❤❤❤❤❤ வாழ்த்துக்கள் சிவசங்கர்🎉🎉🎉🎉🎉
பைலட் அவர்களுக்கும், தங்கள் சேனலுக்கும் மிக்க நன்றிகள்.வாழ்க வளமையாக.மிகவும் பயனுள்ள நேர்காணல்.
You are a great inspiration to the youngsters👏👏👏
Congratulations. I am so happy to hear you talking in Tamil so fluently.
Very nice answers from the confidential pilot.
Interesting interview.
Thank you so much.
தமிழை தொலைக்காத மலேசிய தமிழர் பொறுப்பான மனிதர் வாழ்க.
றேம்ப நன்றி அண்ணா நீங்கள் பேசும் தமிழ் சூப்பர் கர்த்தர் உங்களை அசிரிர் வாதிப்பார் 🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு ஆன்கர் நல்ல கேள்வி கேட்கிறார் பைலட் அருமையான முறையில் பதில் அளிக்கின்றார்.....
Congratulations 🎉 Pilot
மிகவும் நல்ல மனிதர்
இவருக்கு எனது இறைவனது ஆசி என்றும் இருக்கட்டும்
Super confidence Congratulation
நீதான் உண்மையான மனிதன் தன்னைத்தானே உணர்ந்து வாழக்கூடிய தமிழன் தமிழுக்கும் நீ இருக்கும் தாய் நாட்டுக்கும் பெருமை சேர்க்கக்கூடிய உன் தாய் தந்தை வளர்ப்பு உண்மையிலே அவங்க விடா முயற்சி என்னுடைய உழைப்பு வெற்றிகரமாக விமானி ஆக இருக்கிறதை உனக்கு ஆண்டவன் அருணாச்சல ஈஸ்வரர் உண்ணாமலை அம்மனும் துணை இருப்பார்கள் வாழ்த்துக்கள் அன்பு தமிழ் உறவே
Like this person, pilot saravanan ayyavoo in Singapore also a Singaporean tamil. He is a anchor, and rj. Plse interview that person. He is famous in Singapore. He is tamil origin.
அன்பு மகனே வாழ்க பல்லாண்டு!.
Super tamil....proud of u...tamil molli alaga erukirathu
We are proud 0f you son from Malaysia
தம்பி இன்னும் பலதை நீங்கள் சாதிக்க வேண்டும் இறைவன் அருள்புரிகார் உங்களுக்கு❤
தமிழா வாழ்க உன் வானூர்தி தொண்டு
இங்கே நோர்வேயில் பைலட் க்கு தான் முதல் அதிக சம்பளம் கிடைக்கின்றது 🎉
Proud of you Siva.. yenggal Mannin Mainthan ...
Pilot tambi vaalga valamudan ungal tiramaikku vaaltukkal
Malaysia mainthen❤🤝👍👌
👏👏 உங்களோட திறமையையும், தைரியத்தையும், கானும் இந்த உலகமே போற்றும், வாழ்க வளமுடன் நண்பா உங்களோட இந்த அறிவுரையை கேட்க்கும் அனைவரும் நிச்சயம் வெற்றி பெருவார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி, உங்கள் சேவை மற்றும் பயனம் என்றும் பாதுகாப்பா இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 👏👏
Super bro 👌 ungal future 🎉❤best of luck 👍 God bless you ❤️
I'm very happy to hear that you're a pilot as an X A/F personal I congratulate you. 🙏🙏🙏👍👍👍
Epadi oru magan enaku illaiye nu varuthama iruku thambi god bless u shiva shankar ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Enakku romba perumaiya irukku ennudaiya malaysia pilot India varaikum poi speech koduthathu.neengal menmelum uyarvathatku iraivanai pirathikkiren 🙏❤
வாழ்த்துக்கள் தம்பி 👍கோலலும்புர்
Super Shiv Shankar. Excellent, keep up your good work. தமிழ் உரையாடல் அருமை. Tahniah. All the best 👍. (Do you know one Mr Mahesh (Pilot too) from Kota Kemuning?)
In malzysianow very difficult to get job for indians all malays even the are not qualify malaysian people .look at u different as soon as they ask are u from india even though their generation came from india but they go to temple in india allthe stars they like i lived in malaysia for long time still they ask they
Very Hard Work Person ❤ Congratulations 🎉
Your great siva sankar From switzerland 👍👍💜💐🇨🇭🇨🇭💜💜
Very humble person ❤ super
நானும் அந்த வீடியோ பார்த்தேன் உங்களுடைய உடுப்பு அழகா இருந்தது
வாழ்த்துக்கள் நானும் France யில் வாழ்கிறேன் நானும் உங்களைப்போல் கூட்டல் பெருக்கல் சமையல் டேபில் துடைத்தல் தையல் எல்லாம் கற்றுக் கொண்டு இருந்தேன் கடைசியில் டீச்சர் வேலை செய்கிறேன் சந்தோஷமாக உள்ளது உழைப்பு உயர்வு தரும் படித்த தலை கனம் இருக்க கூடாது
Super , excellent keep up the good work.
Namaskaram.
Nice gentleman. Good interview. Vaazhga valamudan nalamudan pallaandu.
உங்களுக்கு ஒரு விஷயம் வேணும்னா நீங்க அத பழக்கபடுத்தணும். அத பழக்கபடுத்தி நீங்க அத டெய்லி ஸெஞ்ஜீங்கன்னா அதுக்கப்றம் அது நீங்களாகவே மாறிடுவீங்க. அதுக்கப்றம் நீங்க Try லாம் பண்ணவேண்டாம். அதுவாவே நடக்கும்.
அருமையான தமிழ்
வாழ்க தமிழ் 💪💪
Super gentleman , great mentor & hard worker.
Wish you all the best bro. ..
சூப்பர். தம்பி. உங்கலைப்போல். தன்னம்பிக்கை. எல்லோருக்கும். வரவேண்டும். நீங்கள். நீண்ட. ஆயுளுடன். வாழ. எல்லாவல்ல. இறைவனிடத்தில். துவா. செய்கின்றேன்
Super , god bless you.
திரு. சிவசங்கர் தமிழகளின் சொத்து 🤝🤝🙏
Very good explanation and programme I love you Mr siva
My young nephew is captain in indigo . He waited 5 years to get the job . He did his course in Australia. He is from Nellai Dt .
Did he make announcement in Tamil indigo plane??
Woww great avaroda instagram id ethachu iruka ❤ nellai pilot
Talks fluent Tamil 👍👍
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் உங்க பேச்சு சூப்பர் 💐💐💐💐வாழ்க வளமுடன் 🙏
Excellent very very good.
Ji caption. Ji sir
Vazha valamudan .
U r great genuine and gentlemen 🎉love you bro
சிவசங்கரின் தாரகமந்திரம், தன்நம்பிக்கை... விடாமுயற்சி...
What a versatile talent. You’re real sakalakalaavallavan. You can be a roll model for younger generations. Keep rocking Captain Siva