உங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. கதை சொல்வதன் மூலமாக கிடைக்கிற வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தருபவை. ஆனால் அடிப்படையில் கதை சொல்லுதலே எனக்கு மகிழ்வை கொடுக்கிறது. அதனால் எண்ணிக்கையை பற்றிய கவலை இல்லை உங்களைப் போன்றவர்கள் காண்பிக்க கூடிய அன்பு மகிழ்வு தருகிறது.
வித்தியாசமான தரமான சிறுகதை. எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
Arumai
அருமை த.ஜா.வின் கதை உங்கள் குரலில் ஆளுமை மேலோங்கச்செய்தது.,நண்பரே
மிக்க நன்றி
அருமை தோழர்
மிக்க நன்றி
Smart looking Magaa
அருமையான கதை👌👌👌
மிக்க நன்றி சகோதரி
Story ku uyir mathiri neenga solra vitham mobile phonukku charger mathiri unga kural 👌👍
உங்கள் வாழ்த்திற்கு நன்றி சகோதரி
Conversion, his foresight is commendable
Your sincere telling the story is Awesom
மிக்க நன்றி
Under rated story teller . Every time after hearing his stories telling, i pray for him, to become a famous person.
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
கதை சொல்வதன் மூலமாக கிடைக்கிற வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தருபவை. ஆனால் அடிப்படையில் கதை சொல்லுதலே எனக்கு மகிழ்வை கொடுக்கிறது. அதனால் எண்ணிக்கையை பற்றிய கவலை இல்லை உங்களைப் போன்றவர்கள் காண்பிக்க கூடிய அன்பு மகிழ்வு தருகிறது.
Super bro 💜💜💜💜💜💜💜💜💜
மிக்க நன்றி தோழா
இப்படி நல்ல கருத்துக்கள் அடங்கிய கதைகளை வாசிப்பதற்கு மிகவும் நன்றி சகோதரரே
மிக்க நன்றி சகோதரி
Very nice story.
மிக்க நன்றி சகோதரி
Thank you bro,
நன்றி
அறியாமல் செய்த குற்றமே ஆனாலும் மனம் படும் பாட்டை தி.ஜா அவர்கள் அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் கதையை விவரித்த பாங்கும் மிக அழகு.
கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி சகோதரி.
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் குரல் வழி கதை கேட்டு மகிழ்ந்தேன். சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 💐
மிக்க நன்றி, தொடர்ந்து கதைகளை கேட்பீர்கள் என்கிற ஆசையோடு..
👌👌👍
நன்றி சகோதரி
Nice
மிக்க நன்றி சகோதரி
தம்பி இந்த கதையை நீங்க ஏற்கனவே சொல்லி நான் கேட்ட ஞாபகம் இருக்கிறது
இல்லை தோழா ஒரு வேலை இது மாதிரியான வேறு கதைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். நன்றி
Anna historical story sollunga anna…..verygood explanation annna super….
வழிகாட்டலுக்கு நன்றி சொல்ல முயல்கிறேன்.
ஜானகிராமனின் சிறுகதைகள்அடங்கிய தொகுப்புகள் அடங்கிய பழைய புத்தகங்கள் கிடைக்கும் முகவரியை தயவுசெய்து எனக்கு தெரியபடுத்துங்கள் சகோ
பிறவி செவிடன்
தயவு செய்து கதையை நீங்கள் சொல்ல வேண்டாம்,
வாசியுங்கள் கேட்கிறோம்.
சிறப்பு தோழர் . இன்னும் நல்ல கதைகளை தொடர்ந்து தருக .
மிக்க நன்றி தோழா. நீங்களும் தொடர்ந்து கதைகளை கேட்டு ஆதரவு தாருங்கள்.